#குருநாதர்

  Рет қаралды 2,803

கொலுவில் பாடலாம் வாங்க / Goluvil padalam vanga

கொலுவில் பாடலாம் வாங்க / Goluvil padalam vanga

Күн бұрын

#குரு #குருபக்தி #பக்திபாடல்கள் #பக்தி #devotional #devotionalsongs #நவராத்திரி #bakthi #navarathri #navaratri #bakthisongs #golu #devine #devinesongs #god #guru #gurudev #guruji #gurujisatsang #gurujibhajan #gurujivlogs
ராகம்: ஆபேரி தாளம்: ஆதி
செல்லுமிடம் தோறும் தொடர்ந்து துரத்தி என்னை
சுற்றிச் சுற்றி வருகுதய்யா உன் கருணை - குருநாதா
01. கவனமாய் என்னை செயல்பட வைக்குது
தவறும் நேரம் விழுந்தோடிவந்து நிரப்புது
பார்த்துப் பார்த்து கண்ணின் இமைபோல் காக்குது
தேடித் தேடி என்னை நல்லோரிடம் சேர்க்குது
02. சுகம் தரும் சொத்தெனக் கிடைத்ததுன் கருணை
நம்பிக்கையின் வித்தாக விளங்குவததன் பெருமை
மனோபலமும் தந்தெனை செலுத்துகின்றனை
முரளீதரா உந்தன் கருணைக்கு ஏது அணை?

Пікірлер: 8
@rameswarir6825
@rameswarir6825 Ай бұрын
குருவே சரணம் குருநாதர் திருவடி களே சரணம்
@vimalarani3153
@vimalarani3153 Ай бұрын
ராதே ராதே
@sivagamisekar1889
@sivagamisekar1889 4 ай бұрын
பிரனாம்ஸ் ஜி
@jayashreeramesh3832
@jayashreeramesh3832 4 ай бұрын
❤❤❤❤
@chandravenkataraman1746
@chandravenkataraman1746 4 ай бұрын
@hemavenkat3743
@hemavenkat3743 4 ай бұрын
Very nice song with a very good lyrics .🙏🏻🙏🏻🙏🏻
@gowriradhakrishnan4128
@gowriradhakrishnan4128 Ай бұрын
I prostrate at your lotus feet Guruji
@s.lakshmiprabha7013
@s.lakshmiprabha7013 2 ай бұрын
ராதே ராதே
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
Just Give me my Money!
00:18
GL Show Russian
Рет қаралды 1,1 МЛН
Conviction | His Voice #64 | Sri Guruji Lecture Series
10:49
Namadwaar A GOD Initiative
Рет қаралды 49 М.
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН