God bless you Pattima... All Glory to Almighty.. Amen n Amen🙏🙏
@immanuel86976 күн бұрын
Praise God... இந்த வயதிலும் ஊழியத்திற்கு செல்லும் தாயாரின் ஆர்வம் எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. ஊழியத்திற்கு செல்ல அநேக சாக்குகளை சொல்லி போகாமல் இருக்கிறோம்.
@EstherRani-hh7ze17 сағат бұрын
ஆமேன் 🎉🎉🎉🎉 ஆமேன்
@m.dparty52375 күн бұрын
இது வரை இந்த பாடலை 10 முறைக்கு மேல் கேட்டு இருக்கேன் ஒரு முறை கூட சலிக்க வில்லை , அவங்க குரல் வளம் அப்படி ❤காந்த குரல் ❤
@arumugam28297 күн бұрын
ஆமேன் , அருமையான உணர்வு பூர்வமான பாடல் ,மாரநாதா.
@Gandhi-r2cАй бұрын
ஞானம் வீதியில் நின்று கூப்பிடுகிறது
@jabezvincent36215 күн бұрын
Super super beautiful voice and best song God bless you all.