அருமை ❤❤❤❤❤ என் ஜாதகத்தில் குரு ராகு சேர்க்கை 1979 ல் பிறந்தேன்... சிம்மத்தில் குரு ராகு.. எனக்கு இரண்டு மகன்கள் . இவர்கள் பிறப்பிற்கு இடையில் கருச்சிதைவு ஏற்பட்டது அதுவும் உண்மை ஐயா ..... அருமையான பதிவு
@Bhuvanabhuvana-hx6fp9 күн бұрын
செந்தில் ஐயா இரண்டு குழந்தைகள் இருந்தால் என்று நீங்கள் கேட்ட கேள்வி என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ❤❤
@pandiyalakshmijplakshmi8 ай бұрын
குரு சனி சேர்க்கை பற்றி தாங்கள் கூறியது மெய்சிலிர்க்கிறது....அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏
@suganyasudharsan25258 ай бұрын
Absolutely correct guru and sani
@suganyasudharsan25258 ай бұрын
Absolutely correct guru and sani
@JothiJothi-t8e4 ай бұрын
Guru sani uthavakarai Amma appa manavi pillaigal yarukum prayojanam illai porupillatha manithar somberikal ivargalai thirumanam seithal valkai naragam anubava unmai
@kalaiselvi45358 күн бұрын
வாராகி அம்மா ஆசீர்வாதம் முழுமையாக பெற்றவர்.100சதம் உண்மை.சனி குரு சேர்க்கை.
@kivara17408 ай бұрын
குரு சனி சேர்க்கை ரொம்ப ரொம்ப அருமை
@unmayijyothidam2 ай бұрын
இவ்வளவு நிதானம்! இவ்வளவு தெளிவு!! மிக நல்ல தகவல்கள்!!! திரு அவினாஷி ஜோதி லிங்கம் அவர்களை வாழ்த்துகிறேன்.
@reshma88388 ай бұрын
12:49 குரு கேது
@RajeshKumar-rx2or8 ай бұрын
Thanku
@sapb1tamil8 ай бұрын
Purutharam vizhuchi
@ajith.chandra8 ай бұрын
ஐயா இதுவரை தெரியாத விஷயங்கள் இவையெல்லாம்., நன்றி. ஆனால் இறைவன் அருளால் உங்கள் முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி தெரிகின்றது. ஆனால் நெற்றியில் விபூதி இல்லாதது ஒரு குறையாக உள்ளது.
@Dakshnamooryhi8 ай бұрын
உண்மை சார். எனக்கு குரு ஐந்தாவது பார்வையாக கேதுவை பார்க்கிறது. எனது பெயரில் மட்டுமே நகை கடன் ஐந்து லட்சம் உள்ளது.இது என் தகுதிக்கு மேற்பட்டது. நன்றி ஐயா 🙏🙏🙏
@srividhyanatesan44045 ай бұрын
குரு சுக்கிரன் சூரியன் இணைந்து இருக்காங்க இதில் தட்சணாமூர்த்தி சுவாமி க்கு மஞ்சள் பட்டு சார்த்தி வழிபட்டோம் 🙏 மிகவும் சிறப்பாக அமைந்தது வழிபாடு.. மிகுந்த மகிழ்ச்சி நன்றிகள் அண்ணா 🙏💐 ஆத்மநமஸ்காரங்களுடன் வாழ்த்துக்கள் 💐
@jayanthkumar45418 ай бұрын
100% correct sir...guru ketu...even though there is money inflow but we are paying unnecessary interest to the loan taken...thank you guruji for the remedy, will try to go to the jeeva samadhi place, trust and hope will recover from debt soon...thank you so much for your valuable information...
@nagarajanrajan15688 ай бұрын
சார் நீங்கள் சொன்னதுபோல சனி- குரு -கேது மகரத்தில். குரு -சனி பற்றி சொன்ன அனைத்தும் உண்மை.நன்றி
@suthany58013 ай бұрын
நன்றி அண்ணா நான் என் மகளின் ராசி கட்டத்தைப் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான் ராகு குரு வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஸ்ரீ ராகவேந்திரா படங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தது என்பது முற்றிலும் சரி.. but she is just 16 years old,really thanks for your I’m formation
@absaveetha78398 ай бұрын
Your humbleness brings tears to my eyes
@ram-nn6jc2 ай бұрын
அனைத்து உள்ளங்களும் கலங்கவேண்டாம் இது போன்ற கிரக இணைவு எனக்கு 8 ல இருக்கு, அது பெரும்பாக்கியம் கல்வி சார்ந்த அல்லது அறக்கட்டளயை சார்ந்து இருக்கும் வேலை,வியாபாரம் அமைத்து கொண்டு,கோவில்,இறை தொண்டு செய்து வாழ்வில் வஸந்தம் பெற்று பெரும்பேறு காணுங்கள் ,நல்லது நன்றி
@santhi30578 ай бұрын
குரு+ராகு+சனி+செவ்வாய் இணைவு பிறந்த வருடம் 1980 நீங்க கூறும் பலன் 100% நன்றி
@SGovarr8 ай бұрын
ya me also same 1980
@HemaMalini-u9m8 ай бұрын
Me also 1980😢
@rrvtvr92408 ай бұрын
true 100%
@mageswarimagi14647 ай бұрын
Me also
@MegalaiSree-ef6oz2 ай бұрын
1979 November . true 100% simmalhil
@rajalakshmi51318 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது 100 percent உண்மை நன்றி ஐயா குரு+கேது
@webdesigner2078 ай бұрын
Date of birth place time சொல்லுங்க
@naganathannathan92084 ай бұрын
True sir guru kethu serkai, jewel adamanam
@naganathannathan92084 ай бұрын
100 percent true
@Dhivakar_Marimuthu_KNM4 ай бұрын
குரு + சனி சேர்க்கை ❤
@subadra_ravichandran8 ай бұрын
குரு + ராகு 06:21
@lakshmiravi45828 ай бұрын
பெண்களுக்கும் சேர்ந்து சொல்லுங்கள் 🙄
@sapb1tamil8 ай бұрын
12:49 12 th place Guru /ketu 14:24. Karur near nerur sadhasiva brahmendra
@sathyaramarpandi5968 ай бұрын
உண்மை ஐயா, மூன்று கிரக சேர்க்கை பற்றியும் தெரிவிக்கவும்
@p.m.mithunkarthik26088 ай бұрын
Enaku guru vitil sani, ivar solvathu porunthukirathu❤
@cpselvadurai8 ай бұрын
குரு சனி சேர்க்கை 100% உண்மை
@johnponsing40507 ай бұрын
வணக்கம் ஐயா கரூர் ஜான் பொன்சிங் என் ஜாதகத்தில் ஐந்தாம் வீடு சிம்மத்தில் சனி ராகு செவ்வாய் குரு நான்கு கிரகங்கள் இணைவு உள்ளது இருப்பதையா நீங்கள் சொன்னது அப்படியே நடக்கிறது அப்படியே சுபாவம் இருக்கிறது மிக்க நன்றி உங்களிடம் ஒரு நாள் அப்பாயின்மென்ட் வாங்கி பார்க்க வேண்டும் நன்றி வணக்கம்
@manivelusamy61458 ай бұрын
வக்ரகுரு மாந்தி இணைவு பற்றி சொல்லுங்களேன்.
@ManiMani-d2c6m7 ай бұрын
வணக்கம் அண்ணா குரு சனி இரண்டு கிரகங்களை மட்டுமே பேசினீர்கள் குருவோடு நான்கு கிரகங்கள் இணைவதை பற்றி தயவுசெய்து செவ்வாய் சனி ராகு குருவை பற்றி அடுத்த முறை கண்டிப்பாக அவரிடம் கேளுங்கள் பதில் வேண்டும் அண்ணா please 🥺🥺
@j.rnurserygarden33198 ай бұрын
Super sir more informative. My beloved Guru is jodhirlingam sir.
திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோச நிவர்த்திக்கு ஒருவாயில் வழி போய் வேறு வாயிலில் வெளிவரவேண்டும் என்கிறார்கள்.அதையும் தெளிவுறுத்தவும்.. நன்றி!
@bhuvaneshwaridevarajan86088 ай бұрын
ஐயா உங்கள் எல்லா நேர்காணல்களுக்கும் என் நன்றிகள். செந்தில் அவர்களுக்கும் என் நன்றி. என் ஐயம் கதலி வாழைப்பழமும், ஏலக்கி வாழைப்பழமும் ஒன்றா அல்லது வெவ்வேறா. தயவுசெய்து தெளிவுபடுத்தவும். நன்றி.
@Karthickkumar-xf5st4 ай бұрын
Kasali vera
@Karthickkumar-xf5st4 ай бұрын
Kasali or poovam palamum same
@மணி-ப3ண8 ай бұрын
குரு கேது சேர்க்கை 1983 அனுபவித்து கொண்டு இருக்கிறேன்😢😢😢
@prabhug88708 ай бұрын
செப்டம்பர் மாதம் மா
@webdesigner2078 ай бұрын
Time and date of birth சொல்லுங்க
@MaheshMahesh-ju4jr8 ай бұрын
My birthday day 3.10.1983
@hemalathasrinivasan52588 ай бұрын
Marriage ?my brother 28. 9.1983.
@प्रइंद्रभु8 ай бұрын
2/11/1983, குரு கேது கல்யாணம் ஆகவில்லை
@vijayganapathy99338 ай бұрын
Jothilingam ayya ❤always to the point
@sundarvengatesan9698 ай бұрын
Guru, sani, comination enaku... But nalla jollyaa kastapatu, enjoy pannitu than erukayan.
@murugantmu77458 ай бұрын
ஐயா mic கொஞ்சம் சிறியதாய வைக்கவும்..💐
@jeyaramkumar70298 ай бұрын
சுகமே சூழ்க...
@vijayakumar2349Ай бұрын
100%.correct. Sir.vannakam
@jothimani937Ай бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா நற்பவி நற்பவி நற்பவி
@SURESHv-s6f6 ай бұрын
Sir vannkkam. Ragu guru. Menna lagnathil enna palan sir
@prakashsomanivannan80806 ай бұрын
நல்ல கிரகிக்கும் தன்மை நன்றி ஐயா. மதுரை மீனாட்சி அம்மன் வழிபாட்டுக்கான காரணம் சொல்லுங்கள் ஐயா
@prabha62713 ай бұрын
கடக லக்கினம் மூன்றாம் வீ ட்டில் சூரிய ன் புதன் சனி சனி திசை போராட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நடை பினம்போல் உள்ளது வாழ்க்கை வழி சொல்லுங்கள் ஐயா? ........
@umahs95488 ай бұрын
Ungalukku kodanukodi Nandrigal ayya Oru Jadhagathil Lagganathil guru mattum erundhal yanna palan nu sollunga ayya
@anbuanbu82533 ай бұрын
என்னுடைய பெயர் அன்பழகன். நான் ரிஷப ராசி மேஷ லக்கினம் எனக்கு 4 இல் குரு+ மாந்தி and 5 இல் சனி+ புதன் 6 இல் சூரியன்+ ராகு 7 இல் செவ்வாய்+ சுக்கிரன் 12 இல் கேது. எனக்கு வாழ்கையில் வழி காட்டுங்கள் ஐயா 🙏🙏
@snagarajan298 ай бұрын
Sir one doubt Guru+ Puthan+Raku What is the palan
@palavesampalavesam84318 ай бұрын
வாழ்க வளமுடன். அய்யா குரு ராகு சேர்க்கை சாய்பாபா வழிபாடு செய்யலாமா அய்யா. நன்றி அய்யா.
@pansytulip22448 ай бұрын
200% correct sir.
@ushapremkumar92718 ай бұрын
ஒவ்வொரு நட்சத்திரங்களைப் பற்றியும் விளக்கமாக ஐயாவை பேட்டி எடுக்கவும்
@TARYVLOG70128 ай бұрын
Guru kethu, very true ayya
@sathishvasu28942 ай бұрын
அண்ணா நான் சிம்ம லக்னம் லக்னத்திற்கு 12ல் குருவும் கேதுவும் சேர்ந்து கடகத்தில் நின்றால்
@rameshmg56358 ай бұрын
என் பிறந்த வருடம் 1979 தனுசு லக்னம் 9ல குரு இராகு செவ்வாய் 1 குழந்தை கலைந்து விட்டது பெரியவனுக்கும் சிறியவனுக்கும் 7வருடம் வித்தியாசம் நன்றி
@sarah-wc8yp2 ай бұрын
12:49 Guru kethu sadasiva brahmendra jeeva samathi.kathali palam dhanam.nerur
@KOMALAVvandavasi-ye7rx8 ай бұрын
மிக்க நன்றி பக்தி இன்பென்டி நன்றி அவிநாசி ஐயா 🙏🙏🙏🙏
@RajeshwariSivanandam8 ай бұрын
அருமையான பதிவு நன்றி சார்
@meenakshisundaramsuryakuma28064 ай бұрын
பெண்களுக்கு குரு சனி சேர்ந்திருந்து மூன்றில் இருந்தால் பலன்கள் இதே தானா? பதில் சொல்லுங்கள்.🎉🎉🎉🎉🎉
@r.chandramouli73477 ай бұрын
எனது ராசி துலாம் மகரத்தில் குரு (வ) சனி(வ) உடன் மாந்தி எப்படி இருக்கும் பிறந்த வருடம் 1961 தயவு செய்து சொல்லவும் மிகவும் சங்கடத்தில் இருக்கிறேன்
@Sundareswara_Nathan8 ай бұрын
Perfect explanation😇👏
@ABCD134653 ай бұрын
சனி குருவின் வீட்டில் இருந்தாலும் இதே பலன் தானா ஐயா
Enaku sooriyan budhan guru irku sir 10 th house la
@nagalakshmiganesh93937 ай бұрын
I go to Shirdi since I am in Mumbai. For me Simma Lagnam,Rahu, Guru and Chandran in Kumbam . Rahu in guru natchram and guru in Rahu Natchatram.
@anandhan78488 ай бұрын
Guru vagrama ga irunthail enna Palan ayya
@umamageshwarij16108 ай бұрын
Mesha rasi rasiyil guru kethu chanthiran irukku ithu enakku porunthuma sir
@SarasvathiSarasvathi-e6e4 ай бұрын
ஐயா வணக்கம் உங்கள் செல் போன் எண் பகிரவும்.
@muthus48578 ай бұрын
செவ்வாய், சனி,கேது சேர்க்கை பற்றி சொல்லவும்
@meenukutty12918 ай бұрын
ராகு,கேது, மற்றும் சனி கூட்டாணி உள்ளது. சிம்ம ராசி,உத்திரம் 1ம் பாதம் நான் எந்த சித்தரை வழிபாடு செய்ய வேண்டடும். என் வாழ்க்கையில் சுப காரிய, மற்றும் வளர்ச்சி தடையும் உள்ளது ஒரே போரட்டாமா வாழ்க்கை.
@Vasantha-k9l8 ай бұрын
Respected Sir If there's escape I. e parivarthanai What is Sir