No video

குருவும் சனியும் இணைந்தால் என்ன நடக்கும்? - Aditya Guruji Astrology answers | Kumudam

  Рет қаралды 31,932

kumudam

kumudam

3 жыл бұрын

குருவும் சனியும் இணைந்தால் என்ன நடக்கும்? - Aditya Guruji Astrology answers | Kumudam
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி ஜோதிடத்தை விஞ்ஞான பார்வையில் அணுகுபவர். அவரிடம் ஜோதிடம் சம்மந்தமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாக பதில் சொல்லி நம் சந்தேகங்களைப் போக்குகிறார்.
இந்த முறை அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி,
குருவும் சனியும் இணைந்தால் என்ன நடக்கும்?
Stay tuned to Kumudam for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b​​
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonli...​
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
#ஆதித்யகுருஜிஜோதிடபதில்கள்#adityagurujiastrologyanswers#adityagurujilatest
#குமுதம்​​#Kumudam​​#KumudamDigital​​#KumudamOnline​​#KumudamWeb​​#KumudamTV​​#KumudamMagazine​​#Kumudam​​.com#kumudamvideos

Пікірлер: 51
@rvvithursan402
@rvvithursan402 3 жыл бұрын
என் நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்த குமுதம் டிவிக்கு நன்றி 🙏🙏
@gujjar0801
@gujjar0801 3 жыл бұрын
சந்திரன் செவ்வாய் இருவரும் நீசம் அடையும் போது பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெறும். ஆனால் ராகுவுடன் சந்திரன் விருச்சிகதில் இருக்கும் போது சந்திரன் செவ்வாய் இருவரில் யாருக்கு அதிக பாதிப்பு?
@smvijayan2825
@smvijayan2825 3 жыл бұрын
மிகவும் அருமை குருஜி
@s.r.k7389
@s.r.k7389 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை
@geethavenkat128
@geethavenkat128 3 жыл бұрын
Thank you Guruji 👍🙏
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!!!!
@ManojManoj-eg5hp
@ManojManoj-eg5hp 3 жыл бұрын
Super super
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
Super 💐🌹🙏
@ManojManoj-eg5hp
@ManojManoj-eg5hp 3 жыл бұрын
Nice nice
@subhavarshini3526
@subhavarshini3526 3 жыл бұрын
Nice
@prabhavenkat1132
@prabhavenkat1132 3 жыл бұрын
Sir neenga master so book podunga nalla puriyara madhiri solli thara tution teacher irunda yenga manga mandiyil puriya vekkattum.nandringa guruji. Neenga solruthu puritudhu. Aana theliva velangale. Thankyou.manninga.
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 3 жыл бұрын
Super
@jayasudhajasa495
@jayasudhajasa495 3 жыл бұрын
அருமையான பதிவு குருஜி குரு.சனியை வளர்பிறை சந்திரன் பார்த்தல் குரு பலம் பெறுமா.
@bhanu6688
@bhanu6688 3 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்க சொல்லுவது சரியாக இருக்கிறது எனது ஜாதகதில் dob மார்ச் 1 1981 time 8.50 am.. மீனம் லக்கினம் கன்னியில் குரு சனி ஓரே டிகிரி நான் dustbin கூட clean அஹ இருக்கணும்னு நெனைப்பேன் காரணம் சனி subathuva பார்வை.ஆனால் எனக்கு ஓரு சந்தேகம் குரு நிதானமானா கிரகம் சனி slow bt இருவரும் இணைந்து லக்கனத்தை பார்க்கும் போது நான் fast ah எல்லா workum செய்கிறேன் இந்த question ku answer அனைவருக்கும் useful ah இருக்கும் என்றால் பதில் தாறுங்கள் ஐயா... எனது ஜாதகம் லக்கிண சந்தி மீன லக்கினம் உங்களின் u tube பார்த்து confirm செய்து கொண்டேன். சுபத்துவ சனி யின் எண்ணம் என்னிடம் இருக்கின்றது. நன்றி ஐயா.
@vnatarajan4347
@vnatarajan4347 3 жыл бұрын
How is it? When Guru and saturn are within one degree and powrnami chandran is aspecting them,then sun also will be with guru and saturn.Situationi is changing.pl clarify this position
@ravisankargovindarajan4194
@ravisankargovindarajan4194 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rvvithursan402
@rvvithursan402 3 жыл бұрын
வணக்கம் குருஜி . கேந்திரங்களில் இருக்கும் ராகு எப்போதுமே இருக்கும் வீட்டின் உயிர் காரகத்துவத்தை கெடுத்துதான் பலன் செய்யுமா? குரு சுக்கிரன் பார்வை அல்லது இணைவில் இருந்தாலும்
@rengarajangovindarajan2795
@rengarajangovindarajan2795 3 жыл бұрын
We need to trust only God.
@DivyaT-mz1qy
@DivyaT-mz1qy 6 ай бұрын
Guru sani inaivu thithisoonyathil irunthaal enapalan
@gujjar0801
@gujjar0801 3 жыл бұрын
குருவே சரணம் 🙏. செவ்வாய் சனி போன்ற பாவ கிரகங்கள் ராகு கேதுவுடன் கிரகமாகும் போது, அவர்களின் பார்வை மேலும் பாபத்துவம் அடையுமா?
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
ஆமாம் ராகு உடன் இணைவு செவ்வாய், சனி, பாவத்துவம் கேது உடன் இணைவு சுச்சமவழு
@kannansri3788
@kannansri3788 3 жыл бұрын
Voice breaking
@swaminathanswaminathan7794
@swaminathanswaminathan7794 3 жыл бұрын
then Sun will be on the sign with Saturn and the guru bit complicated question
@kaliswari.j903
@kaliswari.j903 5 ай бұрын
குருவும் சனியும் கன்னியில் இனைந்து இருந்தால் துலாம் ராசி மகர லக்னம் என்ன பலன் குரு பெயர்ச்சி ரிஷபத்தில் இருந்து கன்னியை பார்த்தால் பலன் எப்படி இருக்கும் மகர லக்னத்தில் கேது உள்ளது ரிஷபத்தில் சந்திரன் மிதுனத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது துலாமில் சந்திரன் கடகத்தில் ராகு ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை 12/06/81 10.30pm தற்பொழுது நேரம் எப்படி உள்ளது என் வாழ்க்கையில் முன்னேற்றமான காலம் ஏதாவது உண்டா இல்லை சாகும் வரை இப்படியே போகுமா முடிந்தால் ஏதாவது சொல்லுங்கள்..please
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 3 жыл бұрын
பௌர்ணமி சந்திரன் பார்ப்பது என்பது சூரியன் சனியோடு இனைந்து முற்றிலும் பலன் மாறுமல்லவா குரு பலமடையும் சனிபலமிழந்தும் காணுமல்லவா
@tamilvalavan3871
@tamilvalavan3871 3 жыл бұрын
சூரியன் இரு கோள்களை யும் அஸ்தங்கம் செய்து விடுவார். குரு மூலம் புனிதம் அடைந்து சனி பகவானல் பாதக படுவார்.
@anandaraj3366
@anandaraj3366 3 жыл бұрын
பௌர்ணமி சந்திரனுக்கு பலம் யார் தந்தது? சூரியன் அவர் சனியோடு இணைந்து அவரை அஸ்தங்கம் செய்து கெட்டுப்போய் அது சரியான பௌர்ணமி சந்திரனாக இராது பின் எப்படி அவர் சனியை ஈடு செய்வார்? எங்கே ஆரம்பிப்பது என்பது தான் சூட்சுமம்
@renganayakivaikuntam5871
@renganayakivaikuntam5871 3 жыл бұрын
சனியும் சந்திரனும் புனர்பூசம் 4 ல் நின்று மீனத்தில் இருந்து குரு பார்த்தாலும் நன்மையாக இருக்குமா ஐயா?
@sajikanyakumari384
@sajikanyakumari384 3 жыл бұрын
ஐயா வணக்கம் குருவிம் சனி இணைவி இரு கிரங்கள் வக்கிரன் என்ன பலன்
@vijiraj569
@vijiraj569 3 жыл бұрын
Utcha kiraga parivarthanai unda gurugi. Meenathil guru, kadagathil sukran palan yenna guruji.
@hat_awesome21
@hat_awesome21 3 жыл бұрын
no
@bhanu6688
@bhanu6688 3 жыл бұрын
Birth place. Salem
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 6 ай бұрын
பௌர்னமி யின் மையப்புள்ளியிலிருந்து 12 டிகிரி தள்ளியிருக்கும் சந்திரனுக்கு சுபத்தன்மை இருக்க வாய்ப்பு உள்ளதுங்களா சார்? (துலா சூரியன் - ரிசப சந்திரன் )
@komalak5467
@komalak5467 3 жыл бұрын
ஐயா வணக்கம் என் லக்னத்தில் குருவும் சனியும் இணைந்து வக்ரமாகி உள்ளது
@karthikthiyagarajan3078
@karthikthiyagarajan3078 10 ай бұрын
பௌர்ணமி சந்திரன் இல்லாமல் வளர்பிறை சந்திரனாக இருந்தால் என்ன பலன் குருஜி
@tamilvalavan3871
@tamilvalavan3871 3 жыл бұрын
குருஜி சூரி யனை மறந்து விட்டார். பார்வை மற்றும் சேர்க்கை எல்லாம் நேர் கோட்டில் மற்றும் ஒரே degeree இருந்தால் தான் சரி.
@govindraj-wu4ts
@govindraj-wu4ts 3 жыл бұрын
சந்திரன் பௌர்ணமி நாளில். குரு/ சனி இணைவு உடன் சூரியனும் தானே இணைந்து இருக்கும்
@user-fk6ot9fi3i
@user-fk6ot9fi3i Жыл бұрын
நான்ஐந்துமூன்றுநார்பத்துமூன்றிள்பிறந்தேன்என்ஆயுள்காளம்என்னவென்றுகூருங்கள்
@Natanasabapathypillai
@Natanasabapathypillai 3 жыл бұрын
Thamizhnaattukku nerntha kathithaan
@umasaravanan3843
@umasaravanan3843 3 жыл бұрын
🙏GURUJI.குருவும் கேதுவும் இணைந்தால் ஜடக்காரகத்துவமான பணத்தை தருவார் என்று கூறியிருக்கிறீர்கள்.ஒரே degree ல இணைந்திருந்தால் குருவின் பார்வை பலம்?🙏
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
ஐயா அமரும் இடத்தை பொறுத்து மற்றும் இலக்னம் பார்கவேண்டும்
@gopinathan44038
@gopinathan44038 3 жыл бұрын
Fraud
@RAJARAJA-du9ud
@RAJARAJA-du9ud 3 жыл бұрын
எப்படி
@salem_tamilnadu
@salem_tamilnadu 3 жыл бұрын
ஏது ஏமாற்றினார் விளக்கம் தரவும் ஐயா
@smvijayan2825
@smvijayan2825 3 жыл бұрын
Listen some guruji video boss. Pls dont say blindly
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 31 МЛН