மகரம் ஏழரை சனி முடிவு! - முடியும் போது என்ன நடக்கும்? | Magara rasi

  Рет қаралды 310,272

SRI VISHNU JOTHIDAM

SRI VISHNU JOTHIDAM

Күн бұрын

Пікірлер: 483
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM 2 ай бұрын
CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@anusuyam9595
@anusuyam9595 2 ай бұрын
Tell abt education for magara rasi pls.....
@vadivelv741
@vadivelv741 2 ай бұрын
Vadivel
@agnidevi2643
@agnidevi2643 2 ай бұрын
Phone panna edukka matinga
@selvimanimsbl2735
@selvimanimsbl2735 2 ай бұрын
Where is budhan dhisai for uthiradam natchathiram
@checkmate5723
@checkmate5723 2 ай бұрын
Cost evvaluvu sir
@kavinkumar9218
@kavinkumar9218 2 ай бұрын
சனி பகவானை 7 1/2 சனி நேரத்தில் அனைவரும் குறை சொல்வார்கள்... ஆனால் எனக்கு சனி பகவான் தான் இந்த உலகில் யாரு உனக்கு உண்மையாக உள்ளார், யார் உன்னை ஏமாற்றுபவர் என்று மனிதனின் சுய ருபத்தை வெளிப்படுத்தி காட்டியவர் இந்த 7 1/2 ஆண்டு பாடங்கள் அடுத்து 20 ஆண்டு வரை பயன்படும் என்று உணர வைபார்💯
@dhilipdk4435
@dhilipdk4435 2 ай бұрын
Not 20 year's bro ( life long help ah irukkum )
@ngsr7362
@ngsr7362 2 ай бұрын
Unmai...enakym kaatitar ..
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 2 ай бұрын
ஆமாம்மா எனக்கும் சரியாக பாடம் நடத்தினார் ஆனால் படாத பாடு பட்டுவிட்டேன் நிஜமாகவே மகர ராசிக்கு மட்டுமே இந்த பாடம் மத்த ராசிக்கு இந்த அளவிற்கு நடத்தி இருப்பாரா என்றால் கிடையாது என்று நான் சொல்லுவேன் நான் பார்த்த வரையில் யார் நல்லவர் துரோகி யார் என்று சரியாக பாடம் சொல்லிக் கொடுத்தார் குரு தேவன் சனிஸ்வர பகவான்
@haridhramj831
@haridhramj831 2 ай бұрын
Unmài
@maragshydee9680
@maragshydee9680 2 ай бұрын
😢😢unma dha romba patu anadhaya nekren ipo yarum ilama but elaru irukanga sondham nu but elaroda suyarubam nala therenjutu
@muruganandamk5663
@muruganandamk5663 2 ай бұрын
மற்ற ஜோதிடர்கள் போன்று ஜவ்வாக இழுக்காமல்..பட் பட் என கணித்து கூறியுள்ளீர்கள்.. நன்றி ஐயா
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 2 ай бұрын
எனக்கு மகரம் ராசி சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் தினமும் அழுது கொண்டே என் வாழ்க்கை போகிறது நான் பாசம் வைத்த எல்லாரும் என்னை விட்டு பிரிந்து விட்டார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢.
@premarya5816
@premarya5816 2 ай бұрын
எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கும் nu நெனச்சேன்
@Arimadeva
@Arimadeva 2 ай бұрын
ஆறு ஆறு மாதம் சொல்லி வாழ்க்கை முடியும்
@bharathi1525
@bharathi1525 2 ай бұрын
Kavalai padadeergal - katayam your time will change for the good. Nambikaiyodu erungal. Everyone has to go through 7 and half sani. Appo apadidan thonum. Think of the days when you complete this period 👍 soon you will feel happy. I will pray. Brothers and sisters 🙏
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 2 ай бұрын
@@bharathi1525 ரொம்ப நன்றி நண்பரே.
@thejayasimhan
@thejayasimhan Ай бұрын
😢
@ssjeevananthu2968
@ssjeevananthu2968 2 ай бұрын
எவ்வளவு அடி வாங்குனாலும் தாங்குற ராசி தான் மகர ராசி சனி பகவானுக்கே தெரியும் 😂
@priyamohankumar3636
@priyamohankumar3636 2 ай бұрын
😂
@thejayasimhan
@thejayasimhan Ай бұрын
Fact uh
@Ssn.naresh
@Ssn.naresh 22 күн бұрын
😂😂
@rajanvenkat
@rajanvenkat Ай бұрын
அருமையாக சொன்னீர்கள்..உங்கள் குரலும், நீங்கள் பேசும் விதமும் மிகவும் சிறப்பு. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு.. மனசுக்கு ஆறுதல்...வாழ்க வளமுடன்
@kavithamoorthy4263
@kavithamoorthy4263 2 ай бұрын
நன்றி சார். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு நன்மை கிடைக்கும் என்று நீங்கள் சொல்வதே மருந்து. கிடைத்தது. போல். உள்ளது உண்மையில் நடந்தால் மகிழ்ச்சி அய்யா
@feelrelaxingmusical5060
@feelrelaxingmusical5060 Ай бұрын
all is well
@madasamy4912
@madasamy4912 2 ай бұрын
எனக்கு ஏழுவருடமாக எந்தவித பாதிப்பும் (வேலை, வருமானம்) சனிபகவான் தரவில்லை. ஆனா‌ல் சிலமனிதர்களை அடையாளம் காண்பித்தனர்.
@vijayavijiviji8227
@vijayavijiviji8227 2 ай бұрын
என் பொண்ணுக்கும் மகர ராசி திருவோணம நட்சத்திரம் ஆனால் படாத பாடு கஷ்டம் அவமானம் குடும்பமே சேர்ந்து எதற்காக வாழனும் சாகலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.அப்பறம் அதெல்லாம் வேண்டாம் அது நம்ம விதி என்று நினைத்து கொண்டோம்.பிச்சை ஒன்னூதான் எடுக்கலா எப்போ எங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் 😭😭😭😭😭😭
@sritharsri8574
@sritharsri8574 Ай бұрын
Crt nanum makara rasi thiruvonam natchatram.. Avamanam. Velai elapu.. Nadu rodla nikuren
@PriyaSp-v1n
@PriyaSp-v1n 12 күн бұрын
Same en ponnukum magaram rasi thiruvonan paapavoda peariyappaku udambu sarillai ... All ready kadan .. ipa 8 lakhs kadann 😥
@abineshm562
@abineshm562 7 күн бұрын
​​@@sritharsri8574same condition ippo Road la thaan nikeran😢 Inthaa 7 varusam mum mana nimathii illa
@sujathasabarishvar2040
@sujathasabarishvar2040 2 ай бұрын
உங்க voice நல்லா இருக்கு sir. Style also good. Plz try for radio and tv shows. Success
@VidhyaM-ic6gd
@VidhyaM-ic6gd 5 күн бұрын
Tq
@N.RamachandranPerumal
@N.RamachandranPerumal 2 ай бұрын
சொல்வது அனைத்தும் உண்மை😊
@Flora_GrootIQ
@Flora_GrootIQ 2 ай бұрын
Thank you Sir, Crystal Clear Explanation about Magaram..
@Naga-bi5kr
@Naga-bi5kr 2 ай бұрын
Neenga super ah solluringa❤true
@sathyadl4276
@sathyadl4276 2 ай бұрын
Edhuku irukom sethuta nalla irukum nu thonudhu ethana kashtam ,manasalavil, udalavil , over depression, stress nu 4 side adi patta enna seiya mudiyum
@MuthuMari-wk7fp
@MuthuMari-wk7fp 2 ай бұрын
வணக்கம் சார் நிம்மதியான வாழ்க்கை எப்ப சார் அமையும் நீங்க சொன்னது மனசுக்கு திருப்தியாக இருந்தது நீங்க சொன்னது அத்தனையும் உண்மை👍🏼👌🏼🙏🏼
@TNPSCGKCENTRE
@TNPSCGKCENTRE 2 ай бұрын
Vaippu illa raja 😅
@Gems1923
@Gems1923 Ай бұрын
dO not care for anyone, just take care of yourself, do your job, be good and ever think will be fine, don't be soft heart to anyone and just let them deal with their own KARMA. you will see the change in you.🍀🍀🙏🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 ай бұрын
மகரம் உத்திராடம் 100 % சரிங்க சார் நீங்க சொல்ற விஷயங்கள் அவ்ளோ அழகா தெளிவா சொல்லறீங்க🙏🏼🙏🏼🙏🏼 திசை அட்டவணை: 💯 எனக்கு 31 வயது ராகு திசை நடந்துகொண்டு இருக்கிறது என் 2ம் குழந்தை அவிட்டம் வயது 5 வயது அவளுக்கு 6 வயது வரை செவ்வாய் திசைன்னு சொல்லிருக்காங்க அதுவும் மிக சரி என் முதல் குழந்தை 8 வயது அவள் உத்திராடம் நட்சத்திரம் அவளுக்கு நீங்க சொன்ன திசை இருக்கும் என்று நம்புகிறேன் அவளுக்கு நாங்கள் ஜாதக விளக்கம் கேட்கவில்லை மிக்க நன்றிங்க சர்
@AK-xc4ye
@AK-xc4ye Ай бұрын
It's all good lesson not problem, after finish 7.5 sure u will be fine everything u can understand,me also same rasi
@crazyraj2731
@crazyraj2731 2 ай бұрын
இந்த வாழ்க்கை எப்போ முடியும்.... அப்டி முடிஞ்சுடா கூட நிம்மதியா இருக்கும் போல...😢
@shubha8992
@shubha8992 2 ай бұрын
true
@crazyraj2731
@crazyraj2731 2 ай бұрын
@@shubha8992 🥹
@ramyamohan2982
@ramyamohan2982 2 ай бұрын
True
@crazyraj2731
@crazyraj2731 2 ай бұрын
@@ramyamohan2982 🥲
@crazyraj2731
@crazyraj2731 2 ай бұрын
@@shubha8992 🥹
@kumarhsr.ddevaraj.k8569
@kumarhsr.ddevaraj.k8569 2 ай бұрын
நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள்.
@antonykumar4581
@antonykumar4581 Ай бұрын
💯 perfect speech .. true bro.. positive speech and true words.
@parvathamkumar8038
@parvathamkumar8038 2 ай бұрын
Nalla thelivana vilakkam ....very happy
@IshwariyaVenkatesan
@IshwariyaVenkatesan 2 ай бұрын
Thanks sir for clear explanation what u said about Uttatham 💯 correct sir
@JayaKumar-dz5ej
@JayaKumar-dz5ej 3 күн бұрын
நன்றி ஐயா,
@rammani2877
@rammani2877 25 күн бұрын
Excellent clear v good explanation thank you v much
@Giri1999s
@Giri1999s 10 күн бұрын
Superah soldringa boss❤
@sudhanagarajan1282
@sudhanagarajan1282 2 ай бұрын
Hai sir , for students ku eppadi irukum nu sollunga sir. Waiting for your reply. Thanks a lot
@TamilSelvi-pe9rq
@TamilSelvi-pe9rq 2 ай бұрын
உண்மை சார் உயிர் மட்டுமே மிச்சம்
@pushparaman812
@pushparaman812 2 ай бұрын
Thanku so much 🙏 You have given a very positive outlook just like giving right medicine and tonic to the ailing patients.🙏
@jananikalaimohan7692
@jananikalaimohan7692 Ай бұрын
Thanks sir ... sir parigaram or enna pannalam nu sollunga sir
@rekhasampath7233
@rekhasampath7233 2 ай бұрын
Super ahhh solli irukkanga sir tq
@balank8334
@balank8334 Ай бұрын
Gayathri, tiruvonam,magaram,rasi,11,02,2002,3,05,pm,eppadi,erukusir
@KK-xd7bg
@KK-xd7bg Ай бұрын
I like your presentation and perfect content!
@jhonnykram
@jhonnykram 2 ай бұрын
அனைத்தும் உண்மை, நீங்க சொன்ன மாதிரி 6 மாதமாக அப்படியே நடந்தது..
@Lewis131-z9s
@Lewis131-z9s 2 ай бұрын
Coming 6 months epdi bro irukum, magaram ku ?
@gopalakrishnan9919
@gopalakrishnan9919 2 ай бұрын
உயிர் போகிற நிலையில் குடிக்க தண்ணீர் எதற்கு என்கிற நிலையில் நான் இருக்கிறேன்
@skyblacks222-be1yg
@skyblacks222-be1yg 2 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@thenarayanans4359
@thenarayanans4359 2 ай бұрын
For thiruvonam ,makararasi you have shown the chart only up to 70 yrs when buda dasai begin, what will happen between 70 and 80 yrs please ?
@Elanayaki
@Elanayaki 2 ай бұрын
அருமையான பதிவு 🎉
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu Ай бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@kaarthikpandian8813
@kaarthikpandian8813 2 ай бұрын
Really hard period. Job loss .Sister death.parent sick .brother job loss.Relative and neighbors angry. Still God is saving 🙏 🙌 ❤️All.valga VAIYAGAM. VALGA VAIYAGAM. VALGA VALAMUDAM VALGA VALAMUDAM.
@25977777
@25977777 2 ай бұрын
100% unmai ji... Already started 🇲🇾🙋‍♂🇲🇾
@கார்த்திக்-ஞ5ஞ
@கார்த்திக்-ஞ5ஞ 2 ай бұрын
@jeevithaE-b9l
@jeevithaE-b9l Ай бұрын
Sir ur comments were damn true fr me
@vijaypriyapriya6261
@vijaypriyapriya6261 2 ай бұрын
Good information sir thanks so much
@ragaviravi6481
@ragaviravi6481 2 ай бұрын
Each and everything is 💯 true.... oh my god superb anna.... Thanks for the wounderful video👍
@mraji286
@mraji286 2 ай бұрын
Clarity video of maharam❤
@tanbusunderraj6402
@tanbusunderraj6402 2 ай бұрын
I am Mahara rasi, vuthrada natchathiram, I am always happy , No any affect of 71/2 Chani from last 7 yrs.
@KrishnaKumar-yf8zi
@KrishnaKumar-yf8zi 2 ай бұрын
அய்யா தாங்கள் கூறுவது உண்மையில் உண்மை
@GiriBT-s4s
@GiriBT-s4s Ай бұрын
Avittam natchathiram 1st patham kadaka late aguma? Ela vagaiyana asingam, avamanam, ezhapu nan parthu irundhalum.. yunum uyir iruku & adhaivida periya asset Sani bhagavan kudutha anubava padam arivu iruku.. Enaku romba pidicha Navagraham sanibhavan.. vera yarum tharamudiyadha anubhava arivu tharubhavar... 😊 Murugan um thanai iruka nan meendum ezhundhu varuvenn... 📌 nadapadhu ellam nanmaikeh..
@thejayasimhan
@thejayasimhan Ай бұрын
Anna unga videos laam follow panren. Amaidhiya iruku. Mikka nanri.
@gjaiveda
@gjaiveda Ай бұрын
Excellent predictions.
@Karma10-d8t
@Karma10-d8t 3 күн бұрын
swaamiye saranam ayyappa🙏
@truthalwayswinss
@truthalwayswinss 2 ай бұрын
thank you very much brother..🙏🙏🙏
@sivaammu6279
@sivaammu6279 2 ай бұрын
அனைத்தும் உண்மை
@jeenajoachim3057
@jeenajoachim3057 2 ай бұрын
Thank you sir . What u told all correct . My husband ....son and for me the same rasi. 7 years we were having lot of problem .. I am in a rented house pass 2 years ...my door no is 13 c . I want to shift but can't.. Many problems. What to do sir please reply
@mns5293
@mns5293 2 ай бұрын
bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please
@sivasankari7538
@sivasankari7538 Ай бұрын
எனக்கு அரசு வேலை கிடைக்குமா
@santhoshkumar86sk
@santhoshkumar86sk 2 ай бұрын
Sir magakram rasi and tiruvonam nakaschartiam sir my life total damage 30 years what iam next do sir my date of birth 28.5.86 pls tell correct answers
@anbukamala1969
@anbukamala1969 2 ай бұрын
மன திருப்தி. நன்றி
@Dhlaks
@Dhlaks 2 ай бұрын
Dhanalakshmi. 1962 wednesday 8.40A.M Magara rasi Uthiradam Yeppidy sir.
@MALARBHARATHI
@MALARBHARATHI 2 ай бұрын
வாளா வாளா இன்னு வளத்தமா சரியா ஷார்ட் கட் சொன்னிங்க சூப்பர் 👌❤
@Ratheepan1122
@Ratheepan1122 2 ай бұрын
Haha 😄 🤣 😂 😆 😄 🤣 100% right things are changing in good way now, but my mind and body got tired to enjoy the future
@Kishorslifestyle
@Kishorslifestyle 2 ай бұрын
Same Feel Here To Past Years Do many Struggle Now I Get Good chance To 😢😢😢😢😢 I Don't Want To Enjoy
@chandraramachandran3605
@chandraramachandran3605 2 ай бұрын
Very clear information Bro and let God give you a long and healthy life to
@chandraramachandran3605
@chandraramachandran3605 2 ай бұрын
serve the nation
@sudacharansaishravan405
@sudacharansaishravan405 2 ай бұрын
வணக்கம் ஐயா.நான் மகர ராசி உத்திராட நட்சத்திரம் உடையவர். ஆனாலும் இன்றைக்குதான் எனக்கு ஏழரைசனி நிகழ்வது தெரியும் அதுவும் உங்கள் வீடியோ மூலமாகத்தான் நானும் நினைத்ததுண்டு ஆனால் எல்லாவிதமான கஸ்டங்களையும் அனுபவித்துவிட்டோம் என்னைவிட என் குடும்பத்திற்குதான் அதிக பாதிப்பு. ஆனால் நாங்கள் எல்லாவற்றையும் சமாளித்துதான் இவ்வளவு காலம் கடந்து வந்தோம்.சிறுதகராறுகள் பிரச்சினைகள் கூட பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை இத்தனைக்கும் நான் ஆலயம் சென்றெல்லாம் கடவுள் வளிபாடுகள் செய்யவில்லை வீட்டிலேயே என்னால் முடிந்த பொருள்களை கொண்டு மனதார வழிபாடு செய்கிறேன். ஆடம்பரமான ஆலய வழிபாடுகளை என்னால் செய்யமுடியவில்லை. நன்றிஐயா உங்கள் விளக்கம் மிக அருமை அத்துடன் நம்பிக்கை அளிக்கின்றது. நனறிஐயயா ஏதேனும் பதில் வழங்கவும் கடவுள் துணை.
@Jaykrishi2020
@Jaykrishi2020 2 ай бұрын
Own Business start pannalama sir. Am Uthradam
@sriy2k7
@sriy2k7 Ай бұрын
Etho konjo nanjam sambachitu iruntha varumanamum poi mothama zero nu vanthu nikuren. Orutharu pesala irukena sethenanu kuda kandukala. Valrathuku artham ilatha mathiri iruku. Adikadi sethu poidala saavu vantha pothumnu iruku. Enaya katitu vanthavalu kasta padurathuku nane vivagarathu koduthutu elathayum vitu mela poidalamnu thonichu. Thape panathavanga yarum ila ana na poranthathula irunthe yarayum emathi kavilthu soolchi pani thapana valila sambathichu valala. Sila samayam padura kastam pakurapo intha jenmathula pana pavatha vida pona jenma pavatha anubavikura mathiri tha iruku. Veedu pakathula pilayar kovil ista theivam. Ana oru 5 varushama avaru kanuku na theriyala pola. Ela valla pilayare kai vitutaru. Matha pitha guru theivam naalu kai vitudichu. Pathutu iruntha vela poi otumothama career aatam kandu panura chinna chinna seyal kuda velangama poidichu. Daily saptu thungi enthurichu thandama oru valka athuvum thookathula kuda pala sinthanaigal la nimathiya kuda thunga mudiyala. First rendu stage la kastapadumpothu etho velai varumanam manaivi nu support la kadanthu vanthuten ana ipo irukurathu naraga valka. Ambalaya manushana yen valromnu thonura alavuku sithravathai valka. Kovil pona kuda seekiram saavadichudu nu vendikura alavuku kondu vanthudichu.
@Sakthi-nb5lg
@Sakthi-nb5lg 2 ай бұрын
Nan thiruvonam natchathiram nan sagala avalavuthan sagavum mudiyama valavum mudiyamal irikiren ennoda nelamai yepothu than marumo saniswara pagavane😢
@jaffara2085
@jaffara2085 2 ай бұрын
Jii Na kumba rasi Sathiyanachitram Magar Lucknow correct irukkuma
@prabu67
@prabu67 2 ай бұрын
We are 4 in the family. Sani goes one by one. So sani is permanently with us for 30 years. He never till death. My boss too.
@gayathrimoorthy4193
@gayathrimoorthy4193 Ай бұрын
Neenga solrathu 100% unmai
@chintalvinaykumar2185
@chintalvinaykumar2185 2 ай бұрын
100% correct guru ji
@ganesanselvam4631
@ganesanselvam4631 Ай бұрын
Magaram raasi thiruvonam natchathiram laknam viruchigam ini epdi irukkum Anna pls tell me
@VennilaVennila-fe8yr
@VennilaVennila-fe8yr Ай бұрын
மகரம் ராசி எல்லாரும் அவசர பட்டு தப்பான முடிவு ஏதும் எடுக்க வேண்டாம் இன்னும் இன்னும் கொஞ்ச நாள்தான் பொறுமையா இருங்க 🙏🙏🙏
@venkatraman5995
@venkatraman5995 2 ай бұрын
Uyir tha iruku,yaa irukunu therila,23 years start aachu,vethanai than life full ah..ipo varai...nalla anubavam.
@Naga-bi5kr
@Naga-bi5kr 2 ай бұрын
Same
@ImWaitingVlog
@ImWaitingVlog 2 ай бұрын
Same
@Meenaatchi
@Meenaatchi 2 ай бұрын
Same
@venkatraman5995
@venkatraman5995 2 ай бұрын
Pathukalam,,6mon aprom oru change irukum🤝👍
@tentkottai5242
@tentkottai5242 2 ай бұрын
Sani bhagavan ellarum epdi puriyavechutaru
@dhasvindharma3238
@dhasvindharma3238 Ай бұрын
Thappellem ellam en melathan ana ellarayum thappa ninachukkuttu irunthen athu enakku puriyumpothu ellarayum elanthitten kasu pasam pillai andava enakku oru chance kidacha ungakku kodanaàaaaaaaaa nandrigal😢😢😢❤
@mr.s5804
@mr.s5804 Ай бұрын
En rasi magaram thiruvonam natchram vera nalla velai thedalama kedaikuma kalyanam epo agum
@Darunya2011
@Darunya2011 Ай бұрын
Ellorum erunthu annathaya Eriksen
@saistunt8249
@saistunt8249 Ай бұрын
Hi sir tell about Mesham bharani
@g.v.vallarasunadhaswaram3347
@g.v.vallarasunadhaswaram3347 2 ай бұрын
Yanakkum magarara raasi tha sir ya neeinga sonnathu yellame yen valzkaila nadanthuchi❤
@ushakuzhanthaivelu970
@ushakuzhanthaivelu970 21 күн бұрын
Utheradam puthan thesaiye varalapa?
@viswanathan102
@viswanathan102 2 ай бұрын
மகரம் ராசி திருவோணம். Nan ponnu.வாழ்க்கையில் நிம்மதயே இல்ல 😭husband vera marrige panitu poitan. Enaku ஒரு வேலையும் கிடைக்க matikuthu. Nanum எவ்ளோ interview atten panren. Enkuta vravanga வேலை kidichi poituranga.eathvathu வேலை கிடைக்குமா. Kela விழுந்து 4 மாசமா கால் வலியோட iruken. Hospital போய் பார்த்தும் இன்னும் sari ஆகல. இருக்குறத விட செத்து போய்ட்டா nallathunu thonuthu
@princeniro5548
@princeniro5548 2 ай бұрын
கடவுள் கண் திறந்துவிட்டது கலங்க வேண்டாம் நானும் திருவோணம்❤
@viswanathan102
@viswanathan102 2 ай бұрын
@@princeniro5548 எங்க கண் தொறந்து இருக்காரு
@rajasekarp1026
@rajasekarp1026 2 ай бұрын
Ellam nanmaike
@rajasekarp1026
@rajasekarp1026 2 ай бұрын
Same rasi natchathiran
@senthilosai972
@senthilosai972 2 ай бұрын
Same nanum ithae rasi ithae nachsathiram
@tamilcooking585
@tamilcooking585 2 ай бұрын
சூப்பரா சொன்னீங்க சார், நன்றி, வணக்கம்.
@Tamiltubehub
@Tamiltubehub 2 ай бұрын
Superah soninga correct prediction ❤
@Pudusaiking1987
@Pudusaiking1987 2 ай бұрын
ஐயா யாருங்க நீங்க இவ்வளவு நாளா எங்க இருந்திங்க நீங்க சொல்றது எல்லாம் உண்மையே நான் மகர ராசி,உத்திராடம் நட்சத்திரம்
@SHREEMA9374
@SHREEMA9374 2 ай бұрын
Nanum magaram uthiradam... Miga miga kadumaiyana nattkal
@queen4382
@queen4382 2 ай бұрын
Naanum magara rasi uthiradam natchathiram
@venkateshm8360
@venkateshm8360 2 ай бұрын
Same blood
@lalithasomu3042
@lalithasomu3042 2 ай бұрын
நானும் தா
@SelvanayakiRamajeyam-y8o
@SelvanayakiRamajeyam-y8o 2 ай бұрын
Bro , suba virayatha yean thavirkanum. Nalla jathakatha kathukanga bro
@R.J.Arima.
@R.J.Arima. 2 ай бұрын
ஐயா, மகரம் உத்திராடம் 3-ம் பாதம் என்னதான் செய்வது இதை பற்றி சொல்லுங்க ஐயா🙏
@PorutKural
@PorutKural 2 ай бұрын
Editing Super. Pls Reduce Background Audio Level.
@alankanityanand3213
@alankanityanand3213 Ай бұрын
Good talk
@jawaharj4587
@jawaharj4587 2 ай бұрын
Nalla soldra man
@keerthanaravi8878
@keerthanaravi8878 2 ай бұрын
😂
@rameshkannanramk8420
@rameshkannanramk8420 18 күн бұрын
super❤
@karthikavasanthi-oj6ie
@karthikavasanthi-oj6ie Ай бұрын
Correct prediction thank you sir
@metrotrain
@metrotrain 2 ай бұрын
Well explained.
@pradeeparamesh2291
@pradeeparamesh2291 2 ай бұрын
Sir Nan kumba rasi 2 years la ennaoda paiyan ,Amma ellathayum ellanthuttu savin vilimbil irrukken valava sagavanu irrukku innum Sani ennalam panna poraro
@Astro_Advisors_Analyze
@Astro_Advisors_Analyze 2 ай бұрын
Date of birth and time please 🙏
@gayathrijayaraman9800
@gayathrijayaraman9800 2 ай бұрын
Dheivamae correct ah sonega... 2015 na college mudicha 1.5yrs work pana.2017 la irundhu job vita bank exams padikura nu inum job pogala....ithana varsham nimadhi ilama irka .epo dha nimadhi.vazhi porakum irku.
@Backtopointtamil
@Backtopointtamil 2 ай бұрын
Nanum bank exam kaha job viten 2019 la.....inum padikren padichutedhan irken 😢
@Backtopointtamil
@Backtopointtamil 2 ай бұрын
Ithanaikum na school colg topper..,govt schl govt colg dhan padichen ....MBA panirrken bt indha oru exam a attend kuda pana matingranu avlo pechu enmela...age um 30 agirchu....bt inum enaku nambikai iruku kandipa na pass panuvenu yarum Ena nambala bt enala Ena Nambama iruka mudila 😊😊❤
@gayathrijayaraman9800
@gayathrijayaraman9800 2 ай бұрын
@@Backtopointtamil ena age pa..
@Backtopointtamil
@Backtopointtamil 2 ай бұрын
@@gayathrijayaraman9800 30
@Backtopointtamil
@Backtopointtamil 2 ай бұрын
@@gayathrijayaraman9800 28
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 2 ай бұрын
அவிட்டம் 41to50 இப்போது சனி தசை நடக்கிறதா என்று சொல்லுங்கள் ஐயா எப்படி இருக்கு என்று வீடியோ போடுங்கள் ஐயா
@Kavithanya
@Kavithanya Ай бұрын
Ennoda family la ellarukkum magaram rasi thiruvonam natchathiram
@banupriya5404
@banupriya5404 2 ай бұрын
Ayya 2017 la vandharu . Atleast kalyanam kuda pannamudila , promotion illa , panam neriya izhanthuta Etc etc
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 2 ай бұрын
31 3 62. Time time 18 .39. chennai born. Foreign try padrom..eppo kidaikum.endha country pora madhiri irukum.pl sollunga.nan romba kashta padrom
@muthusuresh-n6y
@muthusuresh-n6y 2 ай бұрын
Government job kidaikkuma sir
@padmavathis7494
@padmavathis7494 2 ай бұрын
Everything very perfect
@Karma10-d8t
@Karma10-d8t 2 ай бұрын
Neelanjana samabasam raviputhram yamagrajam. Chaya marthanda sambootham. Tham namami shaneeshcharam 🎉❤ jai shani dev
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 32 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 10 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 689 М.
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,7 МЛН