Mama Vilakil ennaiyudan siridu nai kalandu vilaku ethalama?
@paulraj66743 жыл бұрын
Iya vanakkam
@paulraj66743 жыл бұрын
Ruthu santhi vilakkam sollungal iya
@surilvm4 жыл бұрын
Mama.. i am seeing your videos occasionally.. whatever you say is easily understandable... Please bless us...
@Akshuz.z2 жыл бұрын
👍🙏🙏🙏
@kamalanathan71733 жыл бұрын
poojai tips kudunga sir
@jeyaprakash00155 жыл бұрын
Sir vanakkam enga oorla mariyamman kumbabishegam mudinthu mandala pooja nadanthutturuku eppo ambal kovila vilakku pooja pannalama .pls anser me
@subasubasni39925 жыл бұрын
Very nice ayya
@MohanAMohan-dw5ln6 жыл бұрын
🙏🙏. When I was 13 year old and then still now doing this poja. Po jai arambetha 5the week naan neenaitha kariyam ambal arulal kaikudivedum. Now I am 63. Pl. Tell this message to today's teen age girls. My. Anandakodi namaskaram to you.
@nirmalas57786 жыл бұрын
Super
@bhuvanapradeep43196 жыл бұрын
Valampurisangu epdi poojai pana vendum .pls can anyone tell.
Namaskaram mama I am non bramin women so we don't wear madisar. I can perform with regular saree? You showed 7 mukha kuthuvilakku is this 7 mukha mandatory or 5 mukha is fine?
@KKMURTHI12 жыл бұрын
You can wear saree as per your tradition.
@rajavchari2573 ай бұрын
Yes, otherwise follow proper Indian sthree dharmam.
@ramaarajappa27034 жыл бұрын
Can we do this kuthuvilakku pooja on fridays also
@omomom2775 жыл бұрын
Nameskaram. You may chant the sloga along with writing.
@parvathidixit82043 жыл бұрын
Mama 1. Vilaku thiri daily change panna venduma?
@Krishna-yw7qc3 жыл бұрын
சுவாமி பிராமண விதவை மாமிகள் தங்கள் வீட்டில் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க இதை செய்யலாமா?
Mama nan kadantha varudangal varai agatheleye switch van when an mamiyarum Aduta ninth day mamanarum multi adaydanar nan evelavu kalam kayetu Poona seiyalam
@gnanaganesan12195 жыл бұрын
தை வெள்ளி எல்லா வெள்ளிக்கிழமை களிலும் இந்த ப்ரகாரமே செய்யலாமா?மாற்று முறை எதாவது பண்ணணுமா?ஒங்க அறிவுரை பின்பற்ற எளிதாக இருக்கிறது.மாமா ப்ளீஸ் எங்களுக்காக சொல்லுங்கோ.
@Vidya_0235 жыл бұрын
Mama namaskaram en Periya mamiyar thavari five months aguthu vaibav Lakshmi poja star pannalama
@varadarajan1aiyer3 жыл бұрын
சாஸ்த்ரிகளே நமஸ்காரம். உங்களுடைய செல் ஃபோன் நம்பர் சொல்லுங்கோ உங்களை சந்திக்கணம் :::வரதராஜன்
Namaskaram mama...can we do this poojai thai masam coming friday? Thanks in advance.
@lavanyathirumurugan9393 жыл бұрын
சத்யநாராயணா பூஜை பௌர்ணமி செய்ய முடியாமல் போனால் பிறகு எந்த நாளில் செய்யலாம் பிளீஸ் சொல்லுங்கள் ஐய்யா
@sriharanr81675 жыл бұрын
widows can do this pooja
@p.sasirekap.sasireka56645 жыл бұрын
Namskaram mama ram ram nega rig vedam ma or ejur vedama
@deepaselvarajan15 жыл бұрын
Sir morning panalam? What time best to do
@radhikamanjunath72466 жыл бұрын
Every friday can i do this pooja
@Krishna-yw7qc3 жыл бұрын
கணவனை இழந்த பிராமண மாமிகள் வீட்டில் என்ன விதமான பூஜைகளை செய்யலாம் , எது கூடாது, தினசரி விளக்கேற்றலாமா என்பதை பற்றி ஒரு பதிவு யூ ட்யூப்பில் போட்டால் எங்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும்.
@jeyak60456 жыл бұрын
Nandri ayya
@jayanthimuralidharan59643 жыл бұрын
மாமா🙏உங்க Ct no thango
@sandhya14546 жыл бұрын
Can you please give the shlokam in English or sanskrit please.Thank you.
மாமா..மிக்க நன்றி ..நன்னாளில் சொன்னேள்... ஒரு சந்தேகம்...பெண்கள் மணி அடித்து...தூப தீப நைவேத்தியம் ...பண்ணலாமா? ...சில பேர் பெண்கள் மணி அடிக்கப்படாது னு சொல்றாளே.... அதான் தங்களிடம் கேட்கிறேன் மாமா...
@papayafruit57036 жыл бұрын
Mama! 1. Entha naatkal seiyanum - Daily ya? Or every Friday va? 2. Thalaikku kulikkanuma? 3. If daily then daily thalaikku kulikkanuma? 4. Cotton Madisar ok va - If ok na then Athai daily(if pooja has to be done daily means..) wash panni , thaniya dry panni, madiya kattikkanuma?
@ashapadmanabhan8123 жыл бұрын
Brahmin ladys மட்டும் தான் பண்ணனுமா Swamy | நாங்கள் மடிசார் கட்டும் வழக்கம் இல்லை.
@vinithaharith7 жыл бұрын
Mama, can we do this in the evening as well? Could you please provide the slokam in sanskrit as well? Many thanks!
@SarmaSastrigal7 жыл бұрын
Yes
@shamanand72704 жыл бұрын
வேத மந்திரங்ளை அனைவரும் பாரயணம் செய்யலாமா இல்லை பிரம்மணா மட்டும்தான் பாரயணம்
@ramadevisubramanian81867 жыл бұрын
Namaskaram. Do we have to do this on all nine days or any one of the 9 days. Also can we do this on any day other than Navarathri
Sir, I 've my pooja room in cupboard. Then how can I do pradharkshanams. Clear my doubts please.
@shobanabalakrishnang79526 жыл бұрын
If v don't hav sep.pooja room v can vry well keep the kuthuvilakku on a manai or plate,in the hall east facing & do the pooja & do pradhakshinam.. Still more gud for the house It gives positive vibration. Aftr the pooja is over u can vry well place that vilakku inside cup board. V can do it on Thai velli,Aadi velli, & pournami days also.
@kanmaniprem59066 жыл бұрын
@@shobanabalakrishnang7952 Thanks 👍 Well said Already I'm doing it on manai near my pooja setup simply on all fridays and poornimas. 🙏 Nowadays it is flat system On behalf of all others and for my sake I asked this question.
It means going around the vilaku like going round in temple
@sreedharaniaravind16456 жыл бұрын
16 pradishanam namaskaram vilakai pananuma mama
@vedlak14706 жыл бұрын
S
@preethi63707 жыл бұрын
thanks a ton and koti namaskarams. but if u say the slokam we can learn the pronounciation .
@sathyavdhaiyan50467 жыл бұрын
Could non brahmins follow this ritual sir
@SarmaSastrigal7 жыл бұрын
Yes
@sathyavdhaiyan50467 жыл бұрын
Sarma Sastrigal thank you sir and bless me
@meeramadhavan75524 жыл бұрын
Mama namaskaram
@gayathrirao85143 жыл бұрын
Mama, I would request you to provide English subtitles in your videos, so that it will be easy to understand for those who can not follow Tamil, Thanks
@kulasekaranl80784 жыл бұрын
இரும்பினால் (ஸ்டெயின் லெஸ் ஸ்டீல்) செய்த குத்து விளக்கை பூஜை யில் வைக்க லாமா? தயவுசெய்து விளக்கம் தரவும்.
@rajalakshmimurali37153 жыл бұрын
Stainless steel Vilakku thavirkavendiya onru.Nichyamaga etharkume upayogikka koodathu. Pithalai or vengala kuthuvilakku mattume upayogikka vendum. Kuthuvilakku poojai yella pengalume seyyalam. Avaravar illangalil thirumanam aana pengal entha vithamaga pudavai udutha vendumo athu pola udutha vendum. Anaivarukkum Kalyana pathirangal vangum Pothu muthalil vanguvathe Kuthu vilakkuthan.Vangi tharuvathe Vilakku yetri vazhi padu seyyathan. விளக்கில் சிவன் மற்றும் அம்பாள் இரு தத்துவமும் அடங்கியுள்ளது.பஞ்ச பூத ஸ்வரூபத்தில் ஜோதியான நெருப்பும் ஒன்று.அதனால் எளிய பூஜை நிறைய பலன் தரக்கூடியது.
@chitrahariharan4556 жыл бұрын
Mama. I am a widow can I do this
@kamakshigopalan6 жыл бұрын
மாமா எனக்கு 60வயசு ஆகிறது. என்னால் கிழே உக்காந்து பூஜை செய்ய முடிவதில்லை. நான் எப்போதும் விளக்கு பூஜை செய்வது வழக்கம். அதிகமான முதுகுவலி. அகையால் நாற்காலியில் உக்கார்ந்து கொண்டு விள்க்கையும் எனக்கு மேலாக வைத்து கொண்டு செய்கிறேன். இது தப்பா? என்னால் நமஸ்காரம் செய்ய முடியாது. முடித்ததை செய்கிறேன். ஆனால் மிகவும் மன நிம்மதியுடன் இருக்கிறேன்.
@kanika59513 жыл бұрын
சுவாமி வணக்கம்! விளக்கு பூஜையை .......... பெண்களுக்கு சமமாக வீட்டில் ஆண்களும் செய்யலாமா ? ஆலயங்களில் ......................... குறிப்பாக .............................. ஐயப்ப சுவாமிமார்கள் செய்கிறார்கள்! அது போல ............ வீட்டிலும் செய்திட பூஜாவிதானத்தில் அனுமதி உண்டா? தெரிவுயுங்கள் சுவாமி! ஆன்மீக வழி நடக்கும் ஆண்களுக்கு அது தகுமா?