குவைத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த சட்டதிட்டங்கள் தெரியுமா? | Kuwait law and order

  Рет қаралды 18,922

LIFESTYLE-தமிழ்

LIFESTYLE-தமிழ்

Күн бұрын

GEETHANJALI (law advisor),
contact: 56536697
aleid.sharq@gmail.com
Ahmed Al Eid Group L.L.C,
(Lawyers and legal consultants),
Banan Tower, 7th floor,
Block B, Plot 27,
Sharq-15300, Kuwait City.
(opp sharq co-operative)
குவைத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு இந்த சட்டதிட்டங்கள் தெரியுமா? | Kuwait law and order
#kuwait #KuwaitLaw
#legaladvice
#lawandorder
#labourlaw
#khadim
#shoonvisa

Пікірлер: 113
@rahmanhussain6642
@rahmanhussain6642 Жыл бұрын
I think you are first person who put this blogs with the help of direct Law firm executive which is very helpful for the people who needs clarity. 🎉🎉Good work 👍
@kandaswamyr8291
@kandaswamyr8291 Жыл бұрын
Dedddedddeedஆஆஆஆஆஆஆஒ. ஆஓஆஆஓஆ
@sheikabdulla-w4y
@sheikabdulla-w4y 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தகவலை தந்த law Advisor கீதாஞ்சலி மேடம் மற்றும் சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ❤❤❤
@mohamedalitravels
@mohamedalitravels Жыл бұрын
இந்த நேர்காணல் மிகவும் அருமையாக உள்ளது பல நபர்கள் உங்களது வீடியோவின் மூலம் பயனடைவார்கள் நண்பா காதிம் விசாவிற்கு இதுபோல் ஒரு நேர்காணல் போடுங்கள்
@rajavenkat5594
@rajavenkat5594 Жыл бұрын
மிக சிறந்த பதிவு. பல பேருக்கு பயன்படும். வாழ்த்துக்கள்.
@kannanyashikakannan2960
@kannanyashikakannan2960 Жыл бұрын
உங்களுடைய நேர்காணல் அருமையாக உள்ளது
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Жыл бұрын
பயனுள்ள காணொளி பாராட்டுக்கள்.
@naveennaga679
@naveennaga679 Жыл бұрын
இது நல்ல முயற்சி நண்பா இது போல் கடை நடத்த லைசென்ஸ், ஆன்லைன் வியாபாரம் செய்யும் விதிமுறைகள் பற்றி போடுங்க
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii Жыл бұрын
நல்லதெளிவான பதில் நன்றிசகோதரி
@nagachandru6690
@nagachandru6690 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா தங்களுடைய தகவல் அனைத்தும் அருமை
@annaduraichinnu9487
@annaduraichinnu9487 Жыл бұрын
😊 மகிழ்ச்சி , நல்ல தெளிவான, அருமையான , உபயோகமுள்ள கலந்துரையாடல் - சிறப்பு . ❤❤❤ வாழ்த்துக்கள் , சகோதரி . ❤❤❤
@kannanyashikakannan2960
@kannanyashikakannan2960 Жыл бұрын
அருமையான கேள்விகள் சகோதரரே
@iliyasameer471
@iliyasameer471 Жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள் சகோதரி நல்ல விளக்கம் தந்துள்ளார்கள் நன்றி
@பட்டுக்கோட்டைகிங்
@பட்டுக்கோட்டைகிங் Жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@FalconPrints
@FalconPrints 10 ай бұрын
லைப் ஸ்டைல் சேனலுக்கு எனது முதற்கண் வணக்கங்கள். சகோதரரே இந்த காணொளி நேர்காணல் மிகவும் எனக்கு பிரயோஜனமாக இருந்தது நான் குவைத்துக்கு புதிதாக வந்துள்ளேன் எனக்கு இங்கு வேலை செய்ய பிடிக்கவில்லை அதனால் நான் திரும்பி செல்ல உள்ளேன் அந்த விஷயமாக கீதாஞ்சலி மேடத்தை நீங்கள் ஸ்கிரீனில் காட்டிய நம்பருக்கு அழைத்து நான் உரையாடினேன் நல்ல தகவலை அவர்கள் எனக்கு தந்தார்கள் அவர்களுக்கு எனது நன்றி. லைப் ஸ்டைல் தமிழ் சேனல் உரிமையாளருக்கு எனது மனமார்ந்த நன்றி
@sundarammeenakshi1888
@sundarammeenakshi1888 7 ай бұрын
Thank you both of you
@ashokraja1004
@ashokraja1004 Жыл бұрын
Very useful information. Keep going. All the best..
@SelvaRaj-oy1cm
@SelvaRaj-oy1cm Жыл бұрын
Very very Useful Message 👌👌👏👏👏👍
@malligaselvaraj106
@malligaselvaraj106 Жыл бұрын
Nalla news thank you..
@thamjimech5543
@thamjimech5543 Жыл бұрын
Useful message bro.. Next video la audio quality sari pannunga
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
Ok
@Channel-ri1rz
@Channel-ri1rz 10 ай бұрын
Kindly make video regarding CLOSED CONTRACT, local hired person how to take release between closed contract finishing?
@adolfsherly8520
@adolfsherly8520 Жыл бұрын
Ippo than oru nala video poduruka
@karthikprathaban2304
@karthikprathaban2304 Жыл бұрын
Thanks for information
@mollinathanmollinathan6863
@mollinathanmollinathan6863 Жыл бұрын
Really thank you bro
@-userIFmohaemd
@-userIFmohaemd Жыл бұрын
அருமை அண்ணா ❤
@dinesh-ocean
@dinesh-ocean Жыл бұрын
Good information. 👏🏻
@dilipkumar6469
@dilipkumar6469 Жыл бұрын
Very nice news
@ziyaziyaul7086
@ziyaziyaul7086 Жыл бұрын
Anna soon visala golden visa path paththi video podunga golden visa transfer panna mediuma endu sollunga
@madhumathikrishna6367
@madhumathikrishna6367 4 ай бұрын
Sir, I already 18 years working in Kuwait one of the company ,now I want to change company, bit I asked they current company , the are not willing to give the release, they said of you want cancel ok, butno release. What can I do.
@SelvamSelvam-ok2lc
@SelvamSelvam-ok2lc Жыл бұрын
Thank you bro
@vivekvivek7208
@vivekvivek7208 Жыл бұрын
GREAT NEWS 👍 👌 👍 I LOSS MY BANK BALANCE 3250 KD.SCAM CALL. THEY ARE TALKING LIKE KUWAIT POLICE. BE AWARE DON'T GIVE OTP..
@tippunawas363
@tippunawas363 4 ай бұрын
Mubarak kabil visa la Nan irukren 4 years complet paniten Ipom release kedalum tharamatukanga yenna pantrathu Cancel panitu ooruku po nu solranga
@mohamedsuhail930
@mohamedsuhail930 5 ай бұрын
3yrs complete aahitu but next 3yrs contract renewal pannitanga realese ketta kidaikumaa??
@lifestyletamilkw
@lifestyletamilkw 5 ай бұрын
Kedaikum
@nasrudeendx8112
@nasrudeendx8112 8 ай бұрын
I gave my resignation three months ago, but the company didn't send me any notice. What should I do? Now, I have a visa balance of two months.
@lifestyletamilkw
@lifestyletamilkw 8 ай бұрын
Ask ur company, if not go to shoon
@abdulhakkim2057
@abdulhakkim2057 Жыл бұрын
Anna project visa pathi thagaval podunga anna project visa release vanga mudiyuma...
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
avangala contact pannunga
@tamilmovies8318
@tamilmovies8318 Жыл бұрын
Brother epo nanum adhe situation la dhan eruken delivery boy workuku vandhen ennum work podala Kuwait vandhu 4 months achu visa ennum adikala salary um tharala room laye dhan eruken eanna pandrathu brother
@zahranzahr2148
@zahranzahr2148 Жыл бұрын
நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது மூன்று வருடத்திற்கான indemnity பணத்தை பெற்றுக் கொண்டால் கம்பெனியை விட்டு வெளியில் செல்வதற்கு அதாவது ரிலீஸ் எடுத்து செல்வதற்கு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா?
@SulpikarSr
@SulpikarSr Жыл бұрын
Company le cashier manager Avarudaiya passport kandippa kodukkanum
@SameeruddinK
@SameeruddinK Жыл бұрын
What have to do if get arrest against labour law of Kuwait regarding doing part time job?
@paulraj6112
@paulraj6112 Жыл бұрын
Anna nanka 11 per oru companyku velaiku vantham ippa company salary kuraivaka tharukirathu nanka vanthathu soon visa Enkalal soon officekku poiddu complain panni reales edukalama Nalaiku nanka soon officeku poka readyah irukkam Please replay pannunka enna pannalam endu
@Nallavan23acg
@Nallavan23acg 6 ай бұрын
Poyitu vanthudingala bro
@balasarakwt73
@balasarakwt73 Жыл бұрын
வெளி வேலை அதாவது சூன் விசா பத்தி செய்தியாக மட்டும் செய்தி கேட்கிறார்கள்..வீட்டில் வேலை பார்க்கும் மக்களுக்கு எப்படி
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
Athu vera department
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
அவர் வெளியே வேலை செய்கிறார் இல்லையா அதனால் தான் அப்படிப்பட்ட கேள்வி கேட்கிறார் எப்படியும் அடுத்த நேர்காணலில் நம்மைப் பற்றிய கேள்விகள் கேட்பார் 😂
@hussainbasit6725
@hussainbasit6725 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் பிராஜக்ட் விசா ஒரு கம்பெனியில் வேலை செய்தேன்.ரிலீஸ் வாங்கி வேற கம்பெனிக்கு மாறிவிட்டேன்.இப்பொது என்னால் வேலை பார்க முடியவில்லை வேற கம்பேனிக்கு ஆபர் இருக்கு நான் மாற விரும்புகிறேன்.இந்த கம்பெனிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது.இந்த கம்பெனியில் இருந்து வெளியேர முடியுமா? 17:22
@ShahinBanuR
@ShahinBanuR 6 ай бұрын
2023ல் வந்தேன் 18 நம்பர் விசா என் அனுமதி இல்லாமல் ispancer கேன்சல் அடிக்கலாமா
@kalirajprajp5231
@kalirajprajp5231 Жыл бұрын
Sri na theriyamaa Kuwait mobile lone vangidu vanthuden marubadiyum varamudiyumaaa
@SulpikarSr
@SulpikarSr Жыл бұрын
Ennaiya kelvi ketkkura athan antha akka bathil sollittalle marupadiyum marupadiyum ketkkura
@shajahanshaji3350
@shajahanshaji3350 Жыл бұрын
Anna Kuwait velaikku vanthu etthanai naal ah medical and visa edukkanum namma owner
@arunrajamani1176
@arunrajamani1176 Жыл бұрын
Project visa la 8 years work pannita different project la different sponersla work pannita ipo na release keata kudupagala
@stanshrin4129
@stanshrin4129 Жыл бұрын
மஒபஆர்க்கல் கபீர் விசா நார்மல் விசாக்கு மாற்ற முடியும்மா
@Sardar_cooking7.0
@Sardar_cooking7.0 Жыл бұрын
I am cook in house khadim Visa, I want to quit my job , i was working in this house since 2018. Leave salary is applicable for me or no please advise
@SheikMohamed-w1g
@SheikMohamed-w1g 9 ай бұрын
Kuwait la oru company la work pantren 6 month ah na cancel pannanum oorukku poganum work panna istam illa cancel keatta tharamatranga cancel panna mudiuma
@sheiksaffa721
@sheiksaffa721 Жыл бұрын
Haii annna na kathiimm visavil ullean irandu varudam mudithu vittu tn poidu vanthean ikkkama adikka pothu pothu enaku oru varudathirkku aprm leave kettttatharkku athalm nudiyathu irandu varudam ikkama adichachu anupppa mudiyathu idaila poratha iruntha 600 kd kudu nu mirattdraa anna kelvii enakuu seiya virupam illa na epty na urukku porathu please help pnuga ethavthu solutions irukka pl😢 please
@rajamanickam9200
@rajamanickam9200 Жыл бұрын
ஒரு நபர் இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் மேடிக்கல் பிட்டாகி இங்கு வந்து (மஞ்ச காமாலை வைரஸ் அறிகுறி) பெயில் ஆகி ஊருக்கு போனவர் திரும்ப வர முடியுமா? முடியும் என்றால் எவ்ள நாளில் வரலாம்
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
மீண்டும் மெடிக்கலில் பிரச்சினை வரவில்லை என்றால், வரலாம்
@RAVIKUMAR-ll6ug
@RAVIKUMAR-ll6ug Жыл бұрын
சகோதரரே நான் காதிம் விசாவில் துறைமுகத்தில் ஹெவி டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் கேன்சல் பண்ணாம ஊருக்கு போய்ட்டு மறுபடியும் சூன் விசாவில் வர முடியுமா ஊரில் எத்தனை மாதம் தங்க வேண்டும் எனக்கு கொஞ்சம் தெளிவான பதில் சொல்லுங்கள்
@mubarakak4420
@mubarakak4420 Жыл бұрын
Varalam
@Karthickraja-io2rp
@Karthickraja-io2rp Жыл бұрын
அண்ணா வணக்கம் நான் குவைத்தில் ஆறு வருடம் ஆகிறது நான் முதலில் ஒரு வீட்டிற்கு வந்தேன் அங்கு ஒரு ஆறு மாதம் வேலை பார்த்தேன் பின்பு அந்த வீட்டிலிருந்து தனாசில் அடுத்த வீட்டிற்கு வந்தேன் இங்கு இரண்டு முறை விடுப்பில் ஊருக்கு போயிட்டு வந்து விட்டேன் இது ஐந்தாவது வருடம் ஆகிறது இப்போது இந்த வீட்டிலிருந்து தனாசில் எனக்கு கிடைக்குமா ரூல்ஸ் பிரகாரம் இந்த வீட்டில் எனக்கு தனாசில் கொடுப்பார்களா
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
கொடுத்தே ஆக வேண்டும்
@Karthickraja-io2rp
@Karthickraja-io2rp Жыл бұрын
@@lifestyletamilkw நன்றி அண்ணா
@prasathkumar93
@prasathkumar93 Жыл бұрын
Let me know my viza shoon viza can I transfer for any work
@safisafiyudeen
@safisafiyudeen Жыл бұрын
Anna kuroos la irukum bodhu veliya work panlama
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
பண்ணலாம், பிடித்தால் சிக்கல்
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
வீட்டில் வேலை செய்யும் 4.5 ஆண்டுகளாக ஊருக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார் அவர் தந்தை இறந்ததற்கு அனுப்ப மாட்டேன் என்று கூறும் குவைத்தி உரிமை உள்ளதா அப்படி அனுப்பவில்லை என்றால் அவர் என்ன செய்ய வேண்டும் எப்படி ஊருக்கு செல்ல வேண்டும் இந்த கேள்வி கேட்டு கூறவும் வயது மூன்றோ ர்கள் விட்டு வெளிநாடு வந்து வேலை செய்யும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என் அறையில் இருக்கும் ஒரு நபருக்கு நேர்ந்தது
@sheiksaffa721
@sheiksaffa721 Жыл бұрын
Embusyku poga anna
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
இந்தியன் ஹெவி டிரைவர் வேகன்ஸி
@samsudeen102
@samsudeen102 Жыл бұрын
Assalamu alaikum Bro Project visa 9 years work panren release kidaikuma slunga
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
avangala contact pannunga
@mubarakak4420
@mubarakak4420 Жыл бұрын
Release kidaikum but project to project than mara mudiyum
@RajaRam-yg9nj
@RajaRam-yg9nj Жыл бұрын
Hello brother company to company realize how much will spend money
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
avangala contact pannunga
@esakkiappanrathnakumar6185
@esakkiappanrathnakumar6185 Жыл бұрын
ஒருவேளை விசிட் விசா ஓபன் செய்தார்கள் என்றால் எவ்வளவு சேலரி இருக்க வேண்டும்
@christabelmerryn1538
@christabelmerryn1538 9 ай бұрын
Anna how to contact ma'am from India? Anna
@princeprincess2261
@princeprincess2261 Жыл бұрын
Bro ipoo naa already oru company la iruntu realise vangitu ipoo vera oru company la vela pakuran but intha company la nama evolo nalu vela pathathu ku aprm vera company maramudyum bcz nala oru offer varthu so atha kekuran
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
avangala contact pannunga
@mubarakak4420
@mubarakak4420 Жыл бұрын
Ippa work pannura company contract 1 year or 3 year ha check pannunga apparam resigned letter kudunga kidaikum
@vairamdiamond
@vairamdiamond Жыл бұрын
இந்த உரையாடல் பயனுள்ளதாக உள்ளது
@vairamdiamond
@vairamdiamond Жыл бұрын
அண்ணா நான் ஒரு தமிழன் குவைத்தில் வேலை பார்க்கிறேன் குவைத்தில் இருந்து வேறு நாடு வேலைக்கு செல்ல முடியுமா
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
@@vairamdiamond செல்லலாம்
@MMJAMEEL-vt4hf
@MMJAMEEL-vt4hf Жыл бұрын
@sabeerkansabeerkan9325
@sabeerkansabeerkan9325 Жыл бұрын
சட்டம் புத்தகத்தில் மற்றும் உள்ளது நடைமுறையில் இல்லை kuwait only வாஸ்தா
@mubarakak4420
@mubarakak4420 Жыл бұрын
Unnmaithan but ippa appadi illa konjam mattram iruku
@dadsgirldevi5613
@dadsgirldevi5613 Жыл бұрын
Sir i am from tamil nadu, anaku knpc company la project based offer keadachithu offer letter vanthuthu medical fitness ku poha address kuduthurukanga nambalamaa please reply pannunga i am fresher
@mubarakak4420
@mubarakak4420 Жыл бұрын
Open medical poda solluvanga unnmaithan but silla angency fraud um iruku yanna pannurathu ningathan yappadi ni pakkanum
@C2B_TAMIL_KUWAIT
@C2B_TAMIL_KUWAIT Жыл бұрын
👌👌👌👌👏👏👏
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
ஏஜென்சி நல்ல ஹெவி டிரைவர் வேகன்ஸி
@5sal1225
@5sal1225 Жыл бұрын
Assalamualaikum bhaii aathachi job eeruthan solugaa bhaii romba kastom iruka bhaii na india Iruka bhaii job aathachi Iruthan soluga bhaiii
@panneerselvanops208
@panneerselvanops208 Жыл бұрын
❤🎉
@T-star-CineMaas
@T-star-CineMaas Жыл бұрын
Voice clear a ella
@ishanibnuismath8189
@ishanibnuismath8189 Жыл бұрын
Family visa?
@Trucker9282
@Trucker9282 7 ай бұрын
office location kudunga
@VS93_
@VS93_ Жыл бұрын
Thank you to all 🙏
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
அண்ணா கம்பெனி வேலை இருக்கா அண்ணா நான் டிரைவர் வேலை இருக்கா
@ShahinBanuR
@ShahinBanuR 6 ай бұрын
Helllo நான் 18 நம்பர் விசா 2023 ல் வந்தேன் எனக்கு எப்போ ரிலீஸ் கிடைக்கும்
@lifestyletamilkw
@lifestyletamilkw 6 ай бұрын
After 3years
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
நான் சவுதியில் லைட் டிரைவர் வேலை செய்கிறேன் டிரைவர்
@strrishan301
@strrishan301 Жыл бұрын
Ok
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
@@strrishan301 கம்பெனி வேலை இருக்கா
@rajabnisha1991
@rajabnisha1991 Жыл бұрын
அண்ணா ரீப்ளே
@lifestyletamilkw
@lifestyletamilkw Жыл бұрын
Visa service illai
@RAVIKUMAR-ll6ug
@RAVIKUMAR-ll6ug Жыл бұрын
உங்களுடைய வாய்ஸ் தெளிவாக இல்லை
@Trucker9282
@Trucker9282 7 ай бұрын
advacate number sollunga bro vera evanga phone edukkala
@RajkumarS-hu3dl
@RajkumarS-hu3dl 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்க நம்பர் கொஞ்சம் சென்ட் பண்ணுங்க பாய்
@SulpikarSr
@SulpikarSr Жыл бұрын
Intha akka poi solluthu
@abcabc-lb3dl
@abcabc-lb3dl 3 ай бұрын
Bro unga what's app numper send pannunga
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 89 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 27 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 89 МЛН