KV Mahadevan எனும் மகாகலைஞனின் கதை | Ilayaraja | MSV | KP

  Рет қаралды 42,110

Karuppu Poonai

Karuppu Poonai

2 жыл бұрын

Here is the Life story of KV Mahadevan, who is the very famous music director in Tamil and Telugu cinema at 1960's. And his life history was not spoken too much comparatively as like ilayaraja and msv's life journey. particularly he gave many hit songs in different genres like melody, devotional and romantic songs etc too.
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/

Пікірлер: 147
@sreerangampaidipaalajknaidu
@sreerangampaidipaalajknaidu 2 жыл бұрын
இந்த பதிவிற்கு எங்கள் வந்தனம் இது போன்று வேறு யாரும் இவருக்கு சிறப்பு செய்யவில்லை மிக்க நன்றி மகிழ்ச்சி
@mamannar2828
@mamannar2828 Жыл бұрын
இந்த இசையமைப்பாளருக்கு மறைக்கப்பட்டது என்று எதுவும் சொல்ல முடியாது காலத்தால் இவருடைய ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது மறக்க முடியாதது
@swaminathakrishnapingale2695
@swaminathakrishnapingale2695 8 ай бұрын
உண்மை தான். M S V அவர்களுக்கு இளைய ராஜா அஞ்சலி செலுத்துவது பொல் பெரிய விழா கொண்டாடினார். அதேபோல், இளையராஜாவிற்கு எத்தனயோ புகழ் விழாக்கள். ஆனால் மகாதேவன் சாருக்கு நூற்றாண்டு சமயத்தில் கூட எந்த நிகழ்ச்சியும் இல்லை. தெலுங்கு ரசிகர்கள் தான் சில பாராட்டு விழாக்கள் செய்தனர். அவர் பிராம்மண சமுதாய்த்திற்கு சேந்தவர் காரணமாக ஒரு வேளை தமிழ் நாட்டில் சரியான மதிப்பு இல்லை என்று தோன்றுகிறது.
@ilangoesai5990
@ilangoesai5990 Жыл бұрын
இனிமையான குரல் சரளமான தமிழ் சகோதரிக்கு. வாழ்க வளத்துடன். மகாதேவன் இசையில் "எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்" பாடல் மறக்க முடியாது. படம்: தைப் பிறந்தால் வழி பிறக்கும்.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 жыл бұрын
மிகவும் முழுதாக கேவி எம் பற்றி சொன்னதற்கு நன்றி அவரது புகழை ஒரு சில கூட்டங்கள் மறைக்கிறார்கள் அவரது பின்னிலை காரணமா இல்லை திறமை காரணமா பக்தியை தமழகம் கொன்று விட்டது அவரது பாடலின் இசையை யாரும் கொல்ல முடியாது
@rajboy9818
@rajboy9818 2 жыл бұрын
KVM was one of the greatest musicians the South ever had.His melodies will live on for centuries to come. Sad he did not get the limelight he rightfully deserved
@rajumettur4837
@rajumettur4837 2 жыл бұрын
மன்னவன் வந்தானடி பாடல் ஒன்று போதும் இவரது திறமைக்கு சாட்சி.
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 жыл бұрын
வேட்டைகாரன், தாய் சொல்லை தட்டாதே, வசந்த மாளிகை, திருவிளையாடல் இன்னும் பல. ஆனால் மன்னவன் வந்தானடி MSV என்று நினைக்கிறேன்.
@dbgbrdr5380
@dbgbrdr5380 2 жыл бұрын
மன்னவன் வந்தானடி பாடலுக்கு இசை KVM
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு தங்கள் விவரம் இருக்கிறது
@KNKrishnamoorthy
@KNKrishnamoorthy 8 ай бұрын
He was generous to MSV and TKR. Mayakkum maalai song in Gulaebakaavali was originally composed by KVM. But with a great heart, he allowed MSV and TKR to use their names in the title card. He was a gem !
@balanthurai9548
@balanthurai9548 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி. பலர் அறிந்திராத பற்பல செய்திகளை மிகவும் துரிதமாகவும், விளக்கமாகவும், இனிய தமிழிலும் சொல்லியமைக்கு எனது நன்றிகளும், வாழ்த்துக்களும்.
@Jaffar540
@Jaffar540 Жыл бұрын
K.V. Mahadevan ayyah was a true genius when it comes to music. His music compositions were original. He was second to none. God bless his soul.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
அடிமைப்பெண் படத்தின் மிகவும் புகழ்வாய்ந்த இனிய பாடல் தாயில்லாமல் நானில்லை மற்றும் ஏமாற்றாதே ஏமாறாதே , உன்னைப்பார்த்து உலகம் சிரிக்கிறது பாடல்கள் நோஞ்சான் குரல் பாலசுப்பி பாடலே ஆயிரம் நிலவே வா
@asubramonian6348
@asubramonian6348 2 жыл бұрын
M S V is Mellisai god no Doubt But k v m mama is karnatic music genius.
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
K.V.M was really true, original, natural music legend. Definitely K.V.M was more than MSV and ARR together.
@subramanianb
@subramanianb Жыл бұрын
very good compilation and presentation...KVM Ayya is one of the Mummoorthigal (G.Ramanathan, KVM and MSV-TKR) of Tamil Cine music. His elated songs will be enjoyed for ever
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 Жыл бұрын
KVM Sir, big gift God. He is the ultimate of music, especially carnatic music. Thanking you for your greatest effert to bring out this.
@kanank13
@kanank13 Жыл бұрын
KVM is a real legend , it doesn't matter if he is celebrated or not. His music lives foreve in our hearts..
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
கேவிஎம் தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் இசை அமைப்பாளர்.அவரை எங்கும் செல்ல விடாமல் தெலுங்கு திரை உலகம் அவரை பிடித்துக்கொண்டது.
@tannirkulamchari3862
@tannirkulamchari3862 2 жыл бұрын
KVM ஒரு சிறந்த இசை அமைப்பாளர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் அவருக்கு கிடைத்த அங்கீகாரம் மிகக்குறைவே.
@sakthialagar7996
@sakthialagar7996 Жыл бұрын
.t....
@sakthialagar7996
@sakthialagar7996 Жыл бұрын
.t.... y
@skvickey2823
@skvickey2823 Жыл бұрын
அருமையான பாடல்கள் சிறந்த இசையமைப்பாளர் இசை ஜாம்பவான்
@tirugnanumvs5333
@tirugnanumvs5333 11 ай бұрын
திரையுலகில் தன்னடக்கத்துடன் பணியாற்றி , உச்சத்தை தொட்ட மாமேதை திரை இசைத்திலகம் கேவிஎம் அவர்களின் வரலாற்று தொகுப்பை மிகச்சிறந்த முறையில் வழங்கிய சகோதரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
திரையிசை திலகம் என்ற பெயருக்கு ஏற்ப காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுத்தவர் வீட்டுக்கு பாட்டு கேட்டு வாங்குவது இல்லை பாடலை எழுதிய கொடுங்கள் நானே மெட்டு போடுகிறேன் என்ற ஒரு தனித்துவம் மிக்க இசைக்கலைஞர் வாழ்க கேவியம் அவர்களின் புகழ் தேவர் படங்களுக்கு முழுவதும் இவ தான் இசையமைப்பாளர் தர்மம் தலைகாக்கும் தாயைக் காத்த தலையும் நீதிக்குப் பின் பாசம் தாய் சொல்லைத் தட்டாதே தாய்க்குப் பின் தாரம் முகராசி போன்ற படங்கள் எல்லாம் தனிப்பிறவி போன்ற படங்களெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத தீஞ்சுவை தமிழ் பாடல்களை கொண்டவை திருவிளையாடல் திருமால் பெருமை மகாகவி காளிதாஸ் திருவருட்செல்வர் போந்த பக்தி படங்கள் பறைசாற்று பவை. தில்லானா மோகனாம்பாள் இவர் மணி மகுடத்தில் ஒரு வைரக்கல் வானம்பாடி போன்ற கவியரசு கண்ணதாசன் படங்களுக்கு எல்லாம் இவர் அமைத்த அத்தனை பாடல்களும் கருப்பஞ்சாறு தான்
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
இசையமைப்பாளர்களிலயே கடைசி வரை பாட்டுக்கு மெட்டு போட்ட ஒரே ஒரு இசையமைப்பாளர் திரு கேவி மகாதேவன் தான் திருவிளையாடல் படத்தில் அந்த ஆரம்ப காட்சியில் சிவாஜி கணேசன் சாவித்திரி தோன்றும் சில மணி துளிக்கு முன்பு அந்த யோகிகள் அரக்கர்கள் தோன்றி ஆடும் காட்சிக்கு இசை கொடுத்து இருப்பார் பாருங்கள் ஒரு ஐந்து நிமிடம் அப்பப்பா அவ்வளவு அருமையாக இருக்கும் சவால் விட்டு பாட்டு எழுதிய பேப்பரை கையில் வைத்துக் கொண்டு ஒரு பத்து பதினைந்து நிமிடங்களிலில் அப்படியே மெட்டு போட்டு விடுவது அவருக்கு கை வந்த கலை இன்னும் ஏகப்பட்ட திரைப்படங்களைநீங்கள் சொல்ல வில்லை ஏணிப்படிகள் படத்தில் பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து ஏனுங்க மாப்பிள்ளை என்ன நினைப்பு போன்ற பாடல்களை மறக்க முடியுமா சத்தியம் படத்தில் கல்யாண கோவிலில் தெய்வீக கலசம் கண்களில் தெரியுது தெளிவாக காதல் கிளிகள் படத்தில் நதி கரை ஓரத்து நாணல்களே செவ்வானமே சீர்கொண்டு வா தொழிலாளி படத்தில் வளர்வது கண்ணுக்கு தெரியலே கொடி வளருது மலர்வது கண்ணுக்கு தெரியலே காதல் வளருது போன்ற ரொமான்ஸ் பாடல் வசந்த மாளிகை குடி மகனே பெரும் குடிமகனே இதற்கும் சலித்தவர் இல்லை கே வி எம் தாயே உனக்காக படத்தில் இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் என்ற பாடலுக்கு அப்படியே அந்த சர்ச் இசையை அருமையாக கொடுத்து இருப்பார் பிராமணரான திரு கேவி மகாதேவன் வானம்பாடி படத்தில் அத்தனை பாடல்களும் எத்தனை இனிய பாடல்கள் காட்டு ரோஜா படத்தில் ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ அங்கு போனவள் இங்கே வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாயோ எந்த ஊர் என்றவனே பிறந்த ஊரை சொல்ல வா கனவு கலைந்ததா காட்சி தெரிந்ததா வண்டொன்று வந்தது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை மறக்க முடியுமா தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட வசந்த மாளிகை உத்தமன் எங்கள் தங்க ராஜா இந்த படங்கள் எல்லாம் பிரகாஷ் ராவ் இயக்குனர் இந்ந படங்களுக்கு எல்லாம் கே வி எம் தான் இசையமைத்து இருப்பார் இருவர் உள்ளம் படத்தில் அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் அதனால் தான் கண்ணதாசனின் தீவிர நண்பராக எம் எஸ் விஸ்வநாதன் இருந்தும் கூட தன் சொந்த படமான பல படங்களில் இருவரையும் சரிசமமாக பயன் படுத்தி கொண்டார் வானம்பாடி இரத்ததிலகம் போன்ற படங்களின் பாடல்களை மறக்க வே முடியாது எனக்கு வயது நாப்பத்திஆறு தான் நான் கேவி மகாதேவன் அவர்களின் தீவிர ரசிகன் மேடம் உங்கள் குரல் தங்கு. தடையின்றி நீங்கள் சொல்லும் அழகோ அழகு தயவு செய்து எனக்காக ஈழத்தில் பிறந்து இங்கு வந்து ஆங்கில ஹிந்தி பாடல்களை சுட்டு போட்டு ஒரு பாடலைகூட சொந்தமாக டியூன் யோசிக்காமல் கடைசி வரை சுட்டு போட்ட இசையமைப்பாளர் திரு வேதாசலம் என்ற வேதா அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் அவர் எப்போது எப்படி வந்து இங்கே இசையமைத்தார் எந்த வயதில் காலமானார் என்று தெரியபடுத்துங்கள் அதேபோல பல்வேறு அருமையான பாடல்களை கொடுத்து விட்டு மறைந்த வி குமார் பற்றிய தகவல் களைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன் அப்படியே தெலுங்கு இசையமைப்பாளர் என்பது வயதில் மறைந்த தேவேந்திரன் டி ஆர் பாப்பா போன்ற இசையமைப்பாளர்கள் பற்றிய தகவல்கள் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் காரணம் எனக்கு பழைய படங்கள் பாடல்கள் எல்லாம் உயிர் நான் நன்றாக பாடுவேன் இசை ரசனை அதிகம் உள்ளது அதனால் தான்
@mamannar2828
@mamannar2828 Жыл бұрын
தாங்கள் விபரித்துள்ள அத்தனை இசமைப்பாளர்களையும் மிக துல்லியமாக கணித்து அவர்களால் வெற்றி பெற்ற பாடல்களையும் அழகாக பதிவிட்டு உள்ளீர்கள் தங்களுடைய விமர்சனம் மிக மிக பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்
@rcmichaelmiddlesernthamang7872
@rcmichaelmiddlesernthamang7872 Жыл бұрын
Sir so many thanks to you about mama k v m .a famous song composed by mama KVM is aanathi neeyara the film Swati kiranam telugu the another movie in telugu is Siri vennila by Vilgious lobo punnaikayal Thoothukudi
@rangachariraghavan1660
@rangachariraghavan1660 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு. நான் 1955ஆம் ஆண்டிலிருந்தே அவரது ரசிகன்.குலேபகாவலி படத்தில் இடம் பெற்ற மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்ற பாடல் இவரது இசையமைப்பில் உருவானது.இது பலருக்கும் தெரியாது.ஏனெனில் படத்தின் இசையமைப்பாளர்கள் விசுவநாதன்- ராமமூர்த்தி அவர்கள்.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
மேடம் தாங்கள் விவரிக்கும் தெளிவாக..... அழகு
@sironmani5747
@sironmani5747 10 ай бұрын
மெல்லிசை மன்னரின் பாடல்கள் செவிக்கு இனிமை என்றால் திரைஇசைத் திலகத்தின் பாடல்கள் இனிமையிலும் இனிமை
@rangaraatinam8781
@rangaraatinam8781 2 жыл бұрын
KVM அவர்கள் முதன்முதலில் இசை அமைப்பிற்கு தேசிய விருது தொடங்கியபோது முதல் விருது பெற்றவர் படம் கந்தன் கருணை
@baskarbaskar6219
@baskarbaskar6219 Жыл бұрын
கோமாதா எங்கள் குல மாதா பாடலின் தாள ப்பிரிவு கேட்டுப் பார்த்தால் இன்றும் பிரமிப்பாக இருக்கும்.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 жыл бұрын
மிக ச் சிறந்த இசை ஜாம்பவான். நன்றி.
@ramamoorthys2274
@ramamoorthys2274 2 жыл бұрын
உண்மையில் இவர் மிகப்பெரிய திறமையுள்ளவர்...! ஆனால் புகழ் வெளிச்சம் குறைவு
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
@vijayakumarkrishnamurthi3501 ஸாரி நண்பரே உங்களை போல நானும் கே வி மகாதேவன் அவர்களின் ரசிகன் அதேபோல கந்தர்வ குரலோன் பாடும் நிலா பாலுவின் ரசிகன் தான் ஆனால் நீங்கள் சொல்வது போல் அடிமை பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இல்லை அதற்கு முன்பு கண்ணதாசனின் தயாரிப்பில் வந்து பாதியில் விட்ட ஹோட்டல் ரம்பா படத்தில் எல் ஆர் ஈஸ்வரி உடன் பாடிய முதல் பாடல் இந்த பச்ச புள்ள. தூங்கி எத்தனை நாளாச்சு பாடல் அதற்கு பிறகு அதே எம் எஸ் விஸ்வநாதன் இசையில் சாந்தி நிலையம் படத்தில் இயற்கை எனும் இளைய கன்னி பாடல் அதற்கு பிறகு தான் அடிமை பெண்
@narayanraj
@narayanraj Жыл бұрын
@@mohammedrafi694 ஆம்
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e Жыл бұрын
Great KVM is my Favo Music Director No one are equal for Genious KVM Music Director
@ummathyalavijayakumar7285
@ummathyalavijayakumar7285 2 жыл бұрын
The real Music God, meant for his orthodox and unorthodox classic, super classic compositions, the unparalleled, incomparable composer.
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 Жыл бұрын
KVM Sir is the gift of God.
@d.kmurthy6231
@d.kmurthy6231 Жыл бұрын
அப்பா மூச்சு விடாமல் சகோதரி எப்படி பேசுகிறார். பாராட்டுகிறேன்.
@narayanana2891
@narayanana2891 11 ай бұрын
அவரை யாரும் மறைக்கமுடியாது மறக்கவும் முடியாது. அடுத்த தலைமுறையினர் அவர்கள் கால இசையை விரும்புவது இயற்கை. காலவெள்ளத்தில் எல்லாம் அடித்து செல்லப்படும். நேற்று பிரபலமாக இருந்தவரை தாண்டி இன்று ஒருவர் பிரபலமாகிறார். நாளை மற்றொருவர் இசை பிரபலமாகும். ஆனால் GR KVM MSV இவர்களது பாடல்கள் உயர்ந்த ரசனையைத் தூண்டுபவை. காலத்தால் அழியாதவை. இசைக்கருவிகளை குறைவாக் கையாண்டு பாடுபவரின் குரலவளம், அவர்களின் திறமை மற்றும் கவிஞர்களின் கவிநயம் தெரியும் படி இசை அமைத்தவர்கள்.
@sankarbabu8289
@sankarbabu8289 Жыл бұрын
One of biggest legendary music director, definitely we recognise in all times in world is there, hit 2023 guys
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Жыл бұрын
பக்தி படம் என்றால் அது இவர் தான் இசை அமைத்தால் நன்றாக இருக்கும்
@ssgnatural5502
@ssgnatural5502 9 ай бұрын
Both Shivaji and MGR did use both KVM and MSV frequently and he has done some of the best tunes, sankarabaranam being one of his best
@dbgbrdr5380
@dbgbrdr5380 2 жыл бұрын
MSV விட சீக்கிரத்தில் பாடலுக்கு இசையமைக்கும் ஜாம்பவான் ..
@narayanana2891
@narayanana2891 11 ай бұрын
ஒப்பீடு வேண்டாம்.
@nagarajanp4782
@nagarajanp4782 2 жыл бұрын
மகாதேவன் நிகர் வேறு யாருமில்லை
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
அவரே அழகாக பெரிய நடிகர் ஆகியிருப்பார் போல.
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
Arumayaana Thakaval. Excellent. Vaalka Pallaandu K.V.MAKADHEVAN AVARKALIN PUKAL.Valarka unkalathu makkal thondu.
@hajmohamed2852
@hajmohamed2852 2 жыл бұрын
ரசிகர்களால் மாமா என்று அன்புடன் அழைக்கபட்ட இசை தந்தை திரை இசை திலகம்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
அப்பப்பா மூச்சு விடாமல் பேசும் திறன் தனி சிறப்பு
@tamilselvan9207
@tamilselvan9207 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு சரியில்லையே தம்பி.
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
இசை சக்ரவர்தி கே.வி.மஹாதேவன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@radhamukundan5807
@radhamukundan5807 2 жыл бұрын
Music number one kv mahsdevan
@sekarj2104
@sekarj2104 Жыл бұрын
Kvmக்கு நிகர்‌அவரேதான் இவர் இசை மேதை இவரை மிஞ்ச ‌எவனும் கிடையாது
@m.ravichandran2440
@m.ravichandran2440 Жыл бұрын
தம்பி... மரியாதை கொடுத்து பேசு..
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
நன்றி சகோதள் குரல் அருமை வாழ்த்துகள்
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
நன்றி சகோதரி உங்கள் குரல் அருமை வாழ்த்துகள் தொடர்க.....
@vijayakrishnannair
@vijayakrishnannair Жыл бұрын
KVMSIR Was great like MSVSIR .. Tamil songs were popular in other languages because of them.. KVMSIR had a great help from Pukzenthi sir great music arranger
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 9 ай бұрын
Excellent narration
@KaruppuPoonai
@KaruppuPoonai 9 ай бұрын
Thanks for listening
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 2 жыл бұрын
அருமை! அருமை!!
@mohanmuruga6659
@mohanmuruga6659 8 ай бұрын
கேவிஎம் இடம்பெறாத காரணத்தால் தோல்வியடைந்த படங்கள் 1. சக்திலீலை 2.கங்காகெளரி 3.ராஜராஜசோழன் 4.அகத்தியர் 5.தசாவதாரம்(கேஎஸ்ஜி)
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
அக்கா நானும் ரொம்ப நாள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எம்எஸ் பாஸ்கர் பற்றிய வீடியோவிற்காக
@KaruppuPoonai
@KaruppuPoonai 2 жыл бұрын
கண்டிப்பாக கூடிய விரைவில் பதிவிடுகிறோம்...
@subbumohan6490
@subbumohan6490 2 жыл бұрын
@@KaruppuPoonai நன்றி அக்கா
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
பாகவதர் அழகு
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
கிருஷ்ணன் அருள் பெற்று இருப்பார்..
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
G.Ramanathan K.V.M and MSV -TKR all are immortal on their part.These three legends are transformation as one.The result is ILAYARAJA.
@sundaresansita4458
@sundaresansita4458 Жыл бұрын
அவரை யாரும் குறைத்து மதிக்கவில்லை. பெருமையை துச்சமாக மதித்தவர்களில் கே வி எம்மும், எம்.எஸ் வி யும் ஒருவரை ஒருவர் சளித்தவர்களில்லை.பெருமையை ஏற்று போற்றி கொண்டாடியவர்களில் முதன்மையானவர் திரு.இளையராஜா அவர்கள்.
@vijayabaskaran754
@vijayabaskaran754 Жыл бұрын
True
@varatharajan607
@varatharajan607 2 жыл бұрын
ARUMAIYANA SIRAPPANA ISAI AMAIPPALAR 👌👌👌🙏🙏🙏
@priyalochani1993
@priyalochani1993 2 жыл бұрын
Yes........he is more talented than.....msv and illayaraja........
@vijayakrishnannair
@vijayakrishnannair Жыл бұрын
MSV sir is equally good , no doubt ..
@MrLionstown
@MrLionstown 10 ай бұрын
My favorite music director the great KVMahadevan Beno Fernando
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 2 жыл бұрын
ஜி.ராமனாதன் கே.வி.மகாதேவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சங்கர் கணேஷ் இளையராஜா தேவா இமான் ஹாரிஸ் ஜெயராஜ் இதுதான் நான் ரசித்த இசையமைப்பாளர் கள் வரிசை
@valarnagar856
@valarnagar856 2 жыл бұрын
ஏ ஆர் ரகுமான் சொல்லவில்லை.
@vendaleditz42
@vendaleditz42 Жыл бұрын
குறைந்த படம் இசை அடித்தவர்களும் உண்டு இது இவரா அவரா என்பது போல 400+ படம் இசை அமைத்த சந்திரபோஸ் வீராசாமி வேதா வெங்கடேஷ் சுப்பையா நாயுடுஓல்டு தெய்வேந்திரன் செந்தமிழன் சிந்துநதி பூ டி.இராஜேந்தர் பாக்யராஜ் கங்கைஅமரன் போயிட்டேஇருக்கும் தயாரிப்பாளர் அங்கீகாரம் தராமலே சில நல்ல இசை கலைஞர்கள் சில பல படத்தோடு காணாம போய் விட்டார்கள் சந்திர போஸ் இசையிலாம் வேற லெவளு விடுதலை சங்கர் குரு தாய் மேல் ஆணை படப் பாட்டுக் கேளுங்க
@mamannar2828
@mamannar2828 Жыл бұрын
வி குமார் என்ற அருமையான இசையமைப்பாளர் அவர்களை மறந்து விட்டீர்களே
@anantharaman2248
@anantharaman2248 Жыл бұрын
Deva?🤣🤣
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Paattuku thaan Mettu. Mettuku Paattu Alla. That is K.V.M.
@Saravanavel33
@Saravanavel33 2 жыл бұрын
Unga voice ku nan big fan👌
@goodies5ful
@goodies5ful 10 ай бұрын
Aahaa, arpudhamaana padhivu...KVM Mamaavin isaiyo thani mutthirai padhitthavai enbadhil siridhum aiyyamillai.
@saravanakumar-zc9pe
@saravanakumar-zc9pe 2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@VidhaiVirutcham
@VidhaiVirutcham Жыл бұрын
நல்ல தகவல் ஆனால் கொரியர் சர்வீஸ் 90களில் தான் நடைமுறைக்கு வந்தது... இப்படி இருக்க எப்படி 40களில் சிறுவராக இருந்த KVM அவர்கள் எப்படி கூரியர் சர்வீஸ்-ல் பணியாற்றி இருக்க முடியும்
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Жыл бұрын
அந்த கால ரஹ்மான் இவர் தான்
@sekarponniah3628
@sekarponniah3628 Жыл бұрын
What about paavai vilaku. Kaviama nengin oviama? How can one forget those famous songs.
@ramasubramanianvaidyanatha5589
@ramasubramanianvaidyanatha5589 Жыл бұрын
Great music director
@veerasamiveer8570
@veerasamiveer8570 Жыл бұрын
இசை கடவுள்
@sekarj2104
@sekarj2104 2 жыл бұрын
உண்மைய சொன்ன தற்கு நன்றி
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm Жыл бұрын
தமிழ் நாட்டில் முதன் முதலில் தேசிய விருது வாங்கிய இசை அமைப்பாளர்
@cddawnashok
@cddawnashok Жыл бұрын
நன்றி
@chitraraman7210
@chitraraman7210 2 жыл бұрын
Athanal than avar Thirai Isai Thilakam
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🌹
@kaniappansrly9744
@kaniappansrly9744 8 ай бұрын
தங்களைவிட இசையில் பெரியவர் என்று ராஜாவும் மன்னரும் ஒப்புகொண்டவர்கள்
@chandrasekar4242
@chandrasekar4242 2 жыл бұрын
Msவிஸ்வநாதன் இசை மாமன்னர்.இவரின் இசைக்கு ஈடு இணை யாருமே கிடையாது.
@m.ravichandran2440
@m.ravichandran2440 Жыл бұрын
அப்படி போடு ங்ண்ணா..
@Kannan-7G
@Kannan-7G Жыл бұрын
இவர் திரைஉலகில் அன்போடு மாமா என்று அழைபார்கள்🙏
@narayanana2891
@narayanana2891 11 ай бұрын
S V Venkatraman இரும்புத்திரை பட இசையமைப்பாளர்.
@nagendrannagendran6511
@nagendrannagendran6511 Жыл бұрын
Sagothari ungalin Tamil utcharippu ARUMAI NANTRI
@KaruppuPoonai
@KaruppuPoonai Жыл бұрын
Thank you
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
அவரின் புகழுக்கு உதவியாளர் புகழேந்தியும் காரணம்.
@pknarayanan482
@pknarayanan482 2 жыл бұрын
Unmai
@richardanthony907
@richardanthony907 2 жыл бұрын
You missed 1982 movie Antha Rathirikku Saatchi illai movie songs....Maniyosayum kai valayosayum and Ethir paarthen songs...still fresh until now.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 Жыл бұрын
திரு. கே.வி. மஹாதேவன் இறைவனடி எய்தபோது உடனடியாக வந்து அவருக்கு அஞ்சலி செய்து இறுதி யாத்திரை புறப்படும் வரை அருகிலேயே இருந்தவர் திருமதி வாணி ஜெயராம் அவர்கள்தான்.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Kvmvalgavalamudan
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
தமிழ் திரையுலகில்.மாமா.என்ற.அடைமொழிக்குசொந்தக்காரர்.KV.M
@janarthananvenu7401
@janarthananvenu7401 Жыл бұрын
Kvm is star
@sivabalanmarappa2299
@sivabalanmarappa2299 Жыл бұрын
KVM the Great , no one can deni.
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Жыл бұрын
பாகவதர் மகாலிங்கம் சின்னப்பா கண்ட சாலா சிதம்பரம் ஜெயராமன் ராஜா ஜிக்கி ராஜேஸ்வரி ஜமுனா ராணி என்சி .வசந்த கோகிலம் யு ஆர் ஜீவரத்னம் எம் எல் .வசந்த குமாரி ஏ.பி கோமளா.சவபதி ராவ் யாரையுமே யாரும் மறக்கமுடியாது. இன்றைய தலைமுறையினர்க்குப் பழையவர்களை‌ நேரில் பார்க்க முடியாதே ஒழிய தொலைக்காட்சி , கை பேசி உள்ளவரை எதுவுமே மறையாது.பாருங்களேன் நீங்கள் இளைய தலைமுறை. அவரைப்பற்றி எவ்வளவு சொல்கிறீர்கள்.?எனவே யாரையும் மறந்து விட்டார்கள் என்றோ மறைக்கப்பட்டார்கள் என்றோ சொல் வேண்டாம் .எப்போதும்போல் எல்லோரைப் பற்றியும் எல்லாச் செய்திகளையும் சொல்லுங்கள் கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம் ஊடகங்கள் எல்லாவற்றிலும் எல்லோரைப்பற்றிய செய்திகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 жыл бұрын
உண்மை..
@muthumani1961
@muthumani1961 Жыл бұрын
Great...... Legend...
@muthuthangavel3145
@muthuthangavel3145 Жыл бұрын
Very nice tks
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
ARR favourite is KVM
@anbouvolcy1211
@anbouvolcy1211 11 ай бұрын
nan oonmeiya rasigan ivarudaya ellam padalgalum pidikum
@ravindrankvr9455
@ravindrankvr9455 9 ай бұрын
Appadi endr solla etuvum enakku theriyallai
@krishnanparasuraman7752
@krishnanparasuraman7752 Жыл бұрын
Great MUSIC DIRECTOR
@ramasubramanian444
@ramasubramanian444 2 жыл бұрын
KVM was a good Music director, BUT MSV always mannar & none can match his compositions. He is separate. Illayaraja has his own numbers
@sampathjanakiraman4966
@sampathjanakiraman4966 Жыл бұрын
No music director is equal to KVM in india giving carnatic music based cinema songs. Ex. Sankarabaranam, thirivilaiyadal, Adimaipenn,kandan karunai vettaikkaran, thillaana mohanaambaal, vaanambaadi etc,
@vijayakrishnannair
@vijayakrishnannair Жыл бұрын
MSV sir and SajjidHussein sir are equally good like KVM sir
@psathya7619
@psathya7619 2 жыл бұрын
MSV gurunathare SMS and KVM than idu podume
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 10 ай бұрын
Sankarabharanam. I am very proud that Shri K V Mahadevan and MSV were from Kerala and malayalees. 4:26
@nithanitha6825
@nithanitha6825 Жыл бұрын
Vaali pathi solunka
@nizamudeennoordin8688
@nizamudeennoordin8688 2 жыл бұрын
Ivaruku inai yarum illai
@user-uq4fw7ri3k
@user-uq4fw7ri3k 10 ай бұрын
Ivar padal thanidhuvam than
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm poorly
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
VAZHUVOORAR & DISCIPLES (1956)
2:22
ARIVOLI IYAKKAM
Рет қаралды 6 М.
|T.M.Soundararajan|History of Life|Tamil|
7:05
MV GREENS தமிழ்
Рет қаралды 56 М.
ISAI SAGAPTHAM MELLISAI MANNAR M S V  IYAKKUNAR SIGARAM SRI K BALACHANDER RECOLLECTS ASSOCIATION
23:03
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 219 М.
Mother Cat Drinks Lots of Coffee to Get By #funny #catlover #cuteanimals #cartoon
0:21
Super Emotional Stories
Рет қаралды 10 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,8 МЛН
Детство злой тётки 😂 #shorts
0:31
Julia Fun
Рет қаралды 4,7 МЛН