லேசாக மது அருந்தலாமா..? - டாக்டர் ஜாய் வர்க்கீஸ் விளக்கம் | Alcohol

  Рет қаралды 526,160

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#Alcohol | #Wine | #Liquor
லேசாக மது அருந்தலாமா..? - டாக்டர் ஜாய் வர்க்கீஸ் விளக்கம் | Alcohol | Thanthi TV
Uploaded on 14/06/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Пікірлер: 280
@muthamilselvanmuthuthevar4220
@muthamilselvanmuthuthevar4220 4 жыл бұрын
எந்த தீய பழக்கமும் இல்லாதவர்கள்தான் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்...! என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது..!
@benzegarbenz2190
@benzegarbenz2190 3 жыл бұрын
Miga sari
@natarajanr4210
@natarajanr4210 3 жыл бұрын
100
@ganeshs9990
@ganeshs9990 3 жыл бұрын
ஆமா
@sundarguru4263
@sundarguru4263 3 жыл бұрын
Yes
@MerlinHashi
@MerlinHashi 3 жыл бұрын
சரி அப்போ இப்ப அவங்கள அந்த தீய பழக்கவழக்கங்கள செய்ய சொல்லுங்க அப்போ அவங்களுக்கு சரியாகுதானு பாருங்க
@karsniv
@karsniv 5 жыл бұрын
டாக்டர் பதில்கள் 1. குடிங்க. 2. ராவா குடிக்க வேண்டாம், அதிகமா குடிக்க வேண்டாம் அதே சமயம் கம்மியாவும் குடிக்க வேண்டாம். உங்களுக்கு சரக்கு எவ்வளவு வேணும்னு நீங்கதான் முடிவெடுக்கனுமே தவிர உங்க கூட கம்பெனி குடுக்குற "கிளாஸ் மேட் "ஐ முடிவெடுக்க விட வேண்டாம். 3. தண்ணி, 7Up, சோடா அதிகமா மிக்ஸ் பண்ணி இருந்தாலும் குவாட்டருக்கு மேல போக வேண்டாம். 4. சரக்கு அடிக்கும் போது அதிக காரமா இருக்குற சைட் டிஷ் எடுத்துக்க வேண்டாம். முடிஞ்சவரை எண்னை வடியுற பஜ்ஜி, போண்டா, உருளை கிழங்கு சிப்ஸ் வேண்டவே வேண்டாம். அதிக காரமும், எண்னையும் லிவர்க்கு நல்லதில்ல. 5. சரக்கு ஓவரா அடிச்சு நீங்க ஒருதடவை வாந்தி எடுத்துட்டாலும், "ச்ச...! இந்த கருமத்த இனிமேல் தொடவே கூடாதுன்னு எண்ணம் வந்துடும்." அதனால வாந்திக்கு முன்னாலயே உங்க வாயையும், வயிரையும் சென்ஸ் பண்ணி அந்த கடைசி கட்டிங்கோட நிப்பாட்டிகுங்க. 6. மண்ணுக்கு பயிர் சுழற்சி முறை மாதரி, மண்ணு திங்கபோற உடம்புக்கு பிராண்டு சுழற்சி முறை அவசியம். அதாவது ஒரு நாள் பிராந்தி, மறுநாள் விஸ்கி, அதுக்கு அடுத்தநாள் ரம், அப்பறம் வோட்கா, அப்பறம் பீர் இப்படி மாத்திட்டே இருக்கணும். இல்லனா சரக்கு டியூப்ளிகேட் மாதரிதான் தோணும். 7. குடிமக்களே, ஒரு குவாட்டருக்கு 120 - 140 ரூபாய்க்கு மேல செலவு பண்ண வேண்டாம். ஏன் சொல்றேன்னா தமிழ்நாடு டாஸ்மாக் சரக்க பொருத்தவரை பாட்டில் டிசைனும் அதுக்கு மேல ஒட்டியிருக்குர லேபிள் மட்டும் தான் மாறும். ஆனா உள்ள இருக்குற எளவு எல்லாம் ஒன்னுதான். காஸ்ட்லியான பாட்டில்ல இருக்குறத குடிச்சா ஸ்மூத்தா போதை ஏறும்ங்கறதெல்லாம் உங்க மன பிராந்தி/விஸ்க்கி. இதெல்லாம் டாஸ்மாக் கழகத்த லாபத்துல இயங்க வைக்கறக்கான தந்திரம். லாபம் ஒன்னே இவங்க இலக்கு. குவாலிட்டி இல்ல. """உங்களுக்கு விளக்கம் சொல்லி முடிக்கறதுக்குள்ள 'கடைய' சாத்திடுவான்.... நான் கிளம்புறேன்""" - Dr. வர்க்கீஸ், மல்டி பிராண்ட் ஸ்பெசலிஸ்ட், MBBS @ TASMAC university. (எடிட்டிங் தொடரும்...)
@gentleman3246
@gentleman3246 5 жыл бұрын
செம சகோ...
@saranraj830
@saranraj830 5 жыл бұрын
2 ounce ah kudinga pure watter sethukkonga vera ethuvum vendam Side dish carrot vellari kodimundhiri edutthukkondu
@jerrynelson9038
@jerrynelson9038 5 жыл бұрын
Seme ji
@muthup3648
@muthup3648 5 жыл бұрын
Sir இதுல PhD முடிச்சிருப்பீங்க போல super sir
@ShivaKumar-oy7uu
@ShivaKumar-oy7uu 5 жыл бұрын
Super ji👏👏👏👏👏👏
@prakaashj5485
@prakaashj5485 4 жыл бұрын
Chemical ஆல் தான் பாதிப்பு என்றால் கள் குடிக்கலாமா.. ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு drink ஐ promote செய்ய, நாம் கள்ளை தடை செய்து விட்டு whiskey brandy விற்கிறோம்.
@werfoodies223
@werfoodies223 2 жыл бұрын
Docter sir இப்ப இருக்குற காலகட்டத்துல மனிதர்கள் சாப்புடுற சாதாரண சாப்பாடு கூட full chemical தான் கல்லிரலை பாதிப்பது alcohol மட்டும் இல்ல நம்ம சாப்பிடுற சாப்பாடு தான் 50%சாப்பாடு 20%alcohol 30%மத்த பொருள்கள்
@santhoshkumarjambulingam5326
@santhoshkumarjambulingam5326 5 жыл бұрын
எனக்குத்தெரிந்த வரை மருத்துவர்கள் தான் அதிகம் குடிக்கிறார்கள்
@rockyfranc
@rockyfranc 3 жыл бұрын
Cinema வ vituteenga
@muralidesigner3798
@muralidesigner3798 3 жыл бұрын
🤣😂🤣😅
@vegadagave3499
@vegadagave3499 3 жыл бұрын
😁😁😁
@badarjahan1663
@badarjahan1663 3 жыл бұрын
🤣😂🤣
@manoprabha3247
@manoprabha3247 2 жыл бұрын
Yes i do but we know the fact
@sathiyarajf7165
@sathiyarajf7165 5 жыл бұрын
டாக்டரே இரண்டு பெங்க போட்டுட்டு பேசுர மாதிரி இருக்கே... 😳🤣😆😂 கடைசி வரை சொல்லவே இல்லையே எவ்வளவு சரியான அளவுனு...😜
@vishnuvarthan2086
@vishnuvarthan2086 4 жыл бұрын
Anna super 😃
@ramuramasamy1796
@ramuramasamy1796 Жыл бұрын
2 full limit
@muruganmurugan590
@muruganmurugan590 5 жыл бұрын
கொஞ்சமாதா குடிப்பானுங்க ஆன ரொம்ப பேசுவானுங்க. இது மற்றவர்களை இம்சை பன்னுரவங்களுக்கு மட்டுமே. மற்ற குடிமகன்களுக்கு இல்ல
@vigneshvicky710
@vigneshvicky710 3 жыл бұрын
இந்த டாக்டர பார்த்தாலே நல்லா சரக்கு அடிக்கிரவர் போல இருக்கார்😜😜😜😂😂😂
@baskaranboss6144
@baskaranboss6144 Жыл бұрын
நீங்க மருத்துவ குருவா இல்ல போத குருவா😅😅😅😅
@vigneshvicky710
@vigneshvicky710 Жыл бұрын
@@baskaranboss6144 🤣🤣🤣
@ravichandran9419
@ravichandran9419 5 жыл бұрын
இது ஒன்னுமில்ல வெறும் மனப் பிராந்திதான் என்ன சொன்னீங்க டாக்டர் ட்யயயயயயா
@v...j3139
@v...j3139 Жыл бұрын
Super sir ❤❤❤
@karthikeyanr5353
@karthikeyanr5353 5 жыл бұрын
Kadasi varaikum evvlo kudikanum nu sollave illaye
@manidhanrk8325
@manidhanrk8325 5 жыл бұрын
விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு,... போட்டிங்களே ஒரு கருத்து... ☺️☺️☺️☺️
@uniformaspirants3320
@uniformaspirants3320 5 жыл бұрын
Kudikaa kuduthu Athn soilrapla
@sarathram5804
@sarathram5804 4 жыл бұрын
Sollitaaru bro....kudikkave koodathu nu...😀😀😀
@aroon...4217
@aroon...4217 5 жыл бұрын
Doctor mapla ipo yenna soldra cutting ahvathu podalama daily....
@arjunanaathi8297
@arjunanaathi8297 5 жыл бұрын
டாக்டர் கடைசிவரை குடிக்கும் அளவை சொல்லவே இல்லை பேருக்குதான் வேஸ்ட்
@guru7149
@guru7149 5 жыл бұрын
லேசாக விஷம் குடிக்கலாமா ?
@muruganmurugan590
@muruganmurugan590 5 жыл бұрын
சூப்பர் அண்ணா. லேசா சாராயம் லேசா விஷம் ஒன்றுதான். குடிகுடியை கெடுக்கும்.
@praveeng3351
@praveeng3351 5 жыл бұрын
Yes, லேசாக விஷம் குடிக்கலாம். குடிக்கும் அளவை பொறுத்தே பாதிப்பு. Not supporting drinking but wrong comparison..
@ShivaKumar-oy7uu
@ShivaKumar-oy7uu 5 жыл бұрын
Nalla ? Ji
@gkajith3275
@gkajith3275 5 жыл бұрын
Yenda intha maathiri nalavan vesam podringa kudikamaatingana apdiye irunga ye seen podringa
@JV-vs7bm
@JV-vs7bm 4 жыл бұрын
Tablet also poison dan . . edukura alava poruthudan . . worst comparison
@edisoni6475
@edisoni6475 4 жыл бұрын
It's a useful message to youngsters.
@arulsachin6847
@arulsachin6847 2 жыл бұрын
உணவே விஷமான காலத்தில் குடிப்பதில் தவறில்லை. ஆனால் சுத்தமான, உண்மையான சரக்கு அடிக்கனும்
@subramanianms
@subramanianms 3 жыл бұрын
மருத்துவர் ஆலோசனை குடிக்கு addict ஆனவர்களுக்கே பொருந்தும்👍
@pugalduruv7603
@pugalduruv7603 3 жыл бұрын
True
@rasichickenfarm1842
@rasichickenfarm1842 5 жыл бұрын
Drinking is better then our family is giving full tension and tension finally go to mental condition......
@avissiva6678
@avissiva6678 5 жыл бұрын
After drinking all problem recovered ah sir?
@rasichickenfarm1842
@rasichickenfarm1842 5 жыл бұрын
@@avissiva6678 no,but the problem doesn't go to next stage.....
@subramani4070
@subramani4070 5 жыл бұрын
U r right
@vjdevil9376
@vjdevil9376 3 жыл бұрын
Rum Is Gud For Heart and The arteries of Heart Alcohol Is Medicine At Limit
@TimePass-dz5fp
@TimePass-dz5fp 2 жыл бұрын
மது குடிக்க கூடாது ஆனா மருந்து 💊 நீறையா சாப்டா ஒன்னும் ஆகாது அப்டிதானா டாக்டர்
@MuthuMuthu-gj3vx
@MuthuMuthu-gj3vx 3 жыл бұрын
Doctor face ah patha Daily nalla kudikura Mari iruku 😁😁
@boopathihoney5298
@boopathihoney5298 5 жыл бұрын
மது குடுக்காத டாக்டர்களே இல்லை
@priyamani9403
@priyamani9403 3 жыл бұрын
Correct sir
@vishnumurthyg1721
@vishnumurthyg1721 3 жыл бұрын
@@priyamani9403 the same .
@azhagirisamyg943
@azhagirisamyg943 3 жыл бұрын
இயல்பாகப்பேசுங்கள், செய்தி வாசிப்பாளரே!
@tamiltrendingpoltics1847
@tamiltrendingpoltics1847 5 жыл бұрын
Iruingaa da oru cutting poitevainthu pasekera 😀😀
@vickycreation9913
@vickycreation9913 4 жыл бұрын
🙌🙌🙌 yatho vara
@sthishrsathish5073
@sthishrsathish5073 3 жыл бұрын
Good sri
@manivannan1643
@manivannan1643 4 жыл бұрын
Super doctor thank you may god bless you
@rajupraba8120
@rajupraba8120 8 ай бұрын
எல்லாத்தையும் வச்சி அளந்தீஹ...ஆனா எவ்வளவு குடிக்கலாம்னு கடைசி வரைக்கும் நீங்க சொல்லலயே டாக்டர்....உங்க யூடியூப் வீடியோ பிரசித்தபடுத்திட்டு எங்க தலைய சுத்த விட்டுட்டீஹளே...
@anbarasijaya660
@anbarasijaya660 3 жыл бұрын
Thank you doctor !
@kumarganesan1839
@kumarganesan1839 5 жыл бұрын
எனக்கு ஒரு டாக்டர் சொன்னார் தினம் 35 மி. லி. குடித்தால் ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் ஆனால் நெப்போலியன் காலத்திலிருந்து இன்றுவரை வரை 35மி.லி.ஆரம்பித்து 1லி.வரை குடிப்பது பழக்கமாகிவிட்டது. அதனால் இதை யாரிடமும் சொல்வதில்லை என்றும் மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு சொட்டு மது அருந்தி னாலும் தீமையே என்றும் சொன்னார் உண்மையா?
@xangerin
@xangerin 5 жыл бұрын
குடிக்கிறது இவனுகளுக்கு தான் நல்லது குடிச்சி நாசமா போயி இவனுகளுங்கு ஆஸ்பிட்டல் பில் தட்டனும் அதானே 😂
@SrNagenthiran-v8t
@SrNagenthiran-v8t Жыл бұрын
🙏👌மிகவும் அருமையான பதிவு
@werfoodies223
@werfoodies223 2 жыл бұрын
Main துரித உணவு,fried rice, noodles, shawarma, pizza பர்கர், ஏல்லம்தான்
@t.sakthivelnadar1100
@t.sakthivelnadar1100 4 жыл бұрын
நன்றி அய்யா
@Viki3vlogs
@Viki3vlogs 3 жыл бұрын
Sir, I drink 1 beer per month. It's dangerous for me. Please tell me...
@aronorenda
@aronorenda 3 жыл бұрын
No absolutely not
@poojasirpakalaikudam2640
@poojasirpakalaikudam2640 2 жыл бұрын
Sir saraku kudicha 2min la enaku kannu red agudhu heart adhikama dhudikudhu ennala saraku kudikavea mudiyala enna prombelm sir
@rakulk2509
@rakulk2509 11 ай бұрын
Same problem bro😢
@kiwiguava9292
@kiwiguava9292 10 ай бұрын
How are you now feeling when drinking? Still u have the problem or cleared?
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
குடி பழக்கம் கூடாது.... இதற்கு விளக்கம் தேவையில்லை.....
@prince-re7bn
@prince-re7bn 4 жыл бұрын
குடித்தவன் குடி கெடுவான்....குடும்பத்தில் கெடுவான்..
@periyasakkaiya7685
@periyasakkaiya7685 3 жыл бұрын
மதுபானக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் அரசு. ஏன் இந்த மாதிரியான கேடு விளைவிக்கும் தொழில் செய்கிறது. காரணம் வருமானமா?? ..
@nadhibalad3657
@nadhibalad3657 5 жыл бұрын
மது குடிச்ச எவ்வளவு நேரம் ரத்தத்தில் ஆல்கஹால் இருக்கும் தெரிஞ்சவங்க சொல்லுங்க நட்புக்களே ????
@nisathnishan1895
@nisathnishan1895 4 жыл бұрын
40naal irukum
@gowthamg2543
@gowthamg2543 5 жыл бұрын
Tension agidichi sarakku adikka poren
@purushothamanshanmugam3164
@purushothamanshanmugam3164 3 жыл бұрын
மது அருந்த பிறகு முகம் கண்கள் சிவக்கக்கிறது பிறகு இதய அதிகமாக உள்ளது இதற்கு என்ன காரணம்
@purushothamanshanmugam3164
@purushothamanshanmugam3164 3 жыл бұрын
துடிப்பு
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 3 жыл бұрын
நீங்களே நைட் அடிச்சது தெளியாதது போல தான் இருக்கிங்க
@manivannan.rmanivannan.r9389
@manivannan.rmanivannan.r9389 4 жыл бұрын
Best dr in Tamilnadu
@RajendiranG-m9i
@RajendiranG-m9i Жыл бұрын
Sir, Our body vein scaled with bad fatts. Which contain triglycerides function group. This reat with alcohol in presence of base will gives energy. So my question is, shall I drink the juices of banana, grapes with chilly or peper mix to remove the bad fatts from vein sir.
@rahulrj253
@rahulrj253 5 жыл бұрын
Kudikkanuma kudikkakudatha....puriyalea...oru beer eh pottu once more paakalam...
@ShinchanLover-1
@ShinchanLover-1 4 жыл бұрын
Ok sir
@mujams9070
@mujams9070 3 жыл бұрын
இப்போ குடிக்கனும்னு சொல்ரியா இல்லே குடிக்கெ வேனங்ரியா
@chellampandi3433
@chellampandi3433 3 жыл бұрын
Thank you sir
@sugunasekaran614
@sugunasekaran614 5 жыл бұрын
விஷம் என சொல்லிட்ட பிறகு கொஞ்சம் என் பேச்சுக்கே இடமில்லை குடிக்காமல் இருப்பதே கல்லீரலை பாதுகாக்கும் வழி
@anithapantianitha4344
@anithapantianitha4344 3 жыл бұрын
டாக்டர் எனக்கு மதுபானம் குடித்தும் போதை ஏறவில்லை அது ஏன் டாக்டர் புரியவில்லை எனக்கு கொஞ்சம் உதவுங்கள்
@ramachandranramachandran1475
@ramachandranramachandran1475 5 жыл бұрын
Kal(பனஞ்சாறு) குடிக்கலாமா
@gentleman3246
@gentleman3246 5 жыл бұрын
சகோ ! இப்ப கள் குடிக்காதிங்க நிபா வைரஸ் பரவுது இந்த சீசன் முடியட்டும் நானும் வெயிட் பன்றேன்..
@ARUNKUMAR-se8mc
@ARUNKUMAR-se8mc 4 жыл бұрын
@@gentleman3246 it nifa spread through bats. It true....?
@samacomedy9075
@samacomedy9075 5 жыл бұрын
Kudiravanuku vida kudikathavanuku saavu sekaram varuthu doctor why?
@ramnaath7606
@ramnaath7606 5 жыл бұрын
Entha study da apdi solluthu
@samacomedy9075
@samacomedy9075 5 жыл бұрын
Ram Naath study mukiyam eilla bro nadaimurai athaan
@rajeshg8878
@rajeshg8878 5 жыл бұрын
Fact tu fact tu fact brother.....ama y?
@ramnaath7606
@ramnaath7606 5 жыл бұрын
@@samacomedy9075 apo nalla kudichi needodi valga
@lucifer8050
@lucifer8050 5 жыл бұрын
Dmk ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு கிடைக்காது...eg this news😂
@vinothkumar-cv8vt
@vinothkumar-cv8vt 3 жыл бұрын
Ippo therthal arikaiyilum mathu vilakku illa
@nagoorhanifaismail7834
@nagoorhanifaismail7834 Жыл бұрын
True words
@SelvamSelvam-wd1ce
@SelvamSelvam-wd1ce 4 жыл бұрын
Best anchor in india with stlye of language delivery
@manivannan1643
@manivannan1643 4 жыл бұрын
family advice super
@vickytn3222
@vickytn3222 5 жыл бұрын
Solitu yenga povanunga nerra kudika tha povanga...
@gopalsamy704
@gopalsamy704 4 жыл бұрын
Factuu😂😂
@elangogopalkrishnan
@elangogopalkrishnan 5 жыл бұрын
useful message.. thank you doctor..
@VijayKumar-lj6pi
@VijayKumar-lj6pi 5 жыл бұрын
நான் குடிப்பழக்கம் இல்லாதவன் இருந்தால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா...
@vegadagave3499
@vegadagave3499 3 жыл бұрын
டாக்டர் பட்டு திருந்தன மாதிரி இருக்கு,,,😜😜😜
@lillysaranya2778
@lillysaranya2778 2 жыл бұрын
Super doctor 👌
@soundarapandiansekar2017
@soundarapandiansekar2017 5 жыл бұрын
Kadaisi varaikum alavu sollave illa
@ramanans18
@ramanans18 5 жыл бұрын
Appo nenga videova muzhusa pakala
@LoguLogu-ii7ml
@LoguLogu-ii7ml 5 жыл бұрын
Super Dr 🙏
@handsomehari43
@handsomehari43 11 ай бұрын
லேசாக மது அருந்தலாமா: ஒன்னு ஆமானு சொல்லு/இல்லனு சொல்லு கமல் மாறி புரியாம பேசாத
@arjunanaathi8297
@arjunanaathi8297 4 жыл бұрын
அது சரி இப்போது என்ன சொல்ல வரார் ஒரே குழப்பமா இருக்கு சும்மா வள வள வள வள என்று
@mageshkumarkumar3805
@mageshkumarkumar3805 3 жыл бұрын
உங்கலோட English மருந்து விடாவா ...Alcohol கொடியது.. சாகுர வரைகும் sugar க்கு மருந்து சாப்ட்டுட்டே தான் இருக்காங்க....
@anands8692
@anands8692 4 жыл бұрын
Thankyou Sir 🙏
@kiwiguava9292
@kiwiguava9292 10 ай бұрын
Who suggested 2 standard drinks according to the brand..
@honeydropz2081
@honeydropz2081 9 ай бұрын
💯👏👏👏🤝
@lakshminattukolipannaidind6013
@lakshminattukolipannaidind6013 5 жыл бұрын
Tasmac advertisement a....
@vskumar1979
@vskumar1979 5 жыл бұрын
மெயின் ஹாபியே குடிகிறதா இருந்தா என்ன பண்ணுறது Dr...🤔
@hbgd7193
@hbgd7193 5 жыл бұрын
Vonnu agadhu.. Kudichu nalla amaidiya thpongunga.. Pudicha musica kelunga... Yavan kitayum pesatheenga.. Edu nadandalum mayirae pochu nu irunga ... Whisky ah raw wa mattum kudinga thani kalandae gali dan...
@vskumar1979
@vskumar1979 5 жыл бұрын
@vigneshravichandran ravi kudikama remba perfect ta irukira niraiya Peru heart attack la konja vayasula savuratha niraiya paarthachu boss....
@babuvismu9119
@babuvismu9119 4 жыл бұрын
summa sambathira aasaiya romba athigam neenga kuddika maateengala sollunga nadikathiga
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 3 жыл бұрын
O C ல் கிடைத்தால்.
@e-effects3171
@e-effects3171 4 жыл бұрын
தலைப்புக்கும் நீங்க பேசினதுக்கும் ஒன்னும் புரியல... மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்...
@eswari7777
@eswari7777 4 жыл бұрын
சரக்கு என்து சைட்டிஷ் உன்து
@anbur2385
@anbur2385 4 жыл бұрын
Yooo Enna ya SA sandhrasekar voice la pesuraaa
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 жыл бұрын
😄
@salesiyamaha2393
@salesiyamaha2393 5 жыл бұрын
But my problem is my family and my pressure job I don't get a relax from both side. If I resigned my job my family will suffer so give me some advice sir
@HameedAbdul81
@HameedAbdul81 5 жыл бұрын
Take few days vacation and go somewhere to relax..
@ramarajans02
@ramarajans02 5 жыл бұрын
Dont take it any thing into deep mind
@thigeeshjack8246
@thigeeshjack8246 4 жыл бұрын
Do meditation
@balabala3555
@balabala3555 5 жыл бұрын
Inga kudukura tholaikku eppadi irruka mudiyum
@balaji-xx8qk
@balaji-xx8qk 2 жыл бұрын
Addiction ஆகாம குடிக்கலாமா டாக்டர்
@rameshbaliah4518
@rameshbaliah4518 5 жыл бұрын
Madhu Nattukku kedu endru sollugireergal. Madhu kudiththaal thaney Naatuukkay panam varugiradhu.
@jeyram5380
@jeyram5380 5 жыл бұрын
Friends are spoiling, not able to handle them.
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
kadaool padaithan ulagam undachu manishan kudithan ulagam irandu aachu
@kumaresan0202
@kumaresan0202 3 жыл бұрын
Go and do liver test for the people work were drinking more than 20-40yrs, why they didn't die till now, still they are drinking. even daily drinkers are alive for more than 30+yrs. if people didn't drink could they live for 100years, if not liver they might die with some other disease not only drinking habbit kill them. we Request the above dr to find people who were drinking from 5yrs to 40yrs. check their liver test and let us know the feedback.
@sovinsovin2079
@sovinsovin2079 2 жыл бұрын
Ok
@sarathr2016
@sarathr2016 5 жыл бұрын
Adeii Eva pesurathu elaruko terinchathu tha. Ethuvum useful a ela
@lakshmanans1851
@lakshmanans1851 4 жыл бұрын
Super sir
@rajishree2368
@rajishree2368 4 жыл бұрын
Na daily um wine kudippan
@rajperumalsamy8801
@rajperumalsamy8801 3 жыл бұрын
Ethuvume pannamal 100 vayasu valrathuku bathila ellame pannitu 50 vayasula sethu poyiralam.
@monikamonika9116
@monikamonika9116 Жыл бұрын
Unga family bro 🤔
@saibabaassociates4761
@saibabaassociates4761 3 жыл бұрын
Always indirect feedback feedback worst thing.. Thanks for advice....
@VinodKumar-xr6cc
@VinodKumar-xr6cc 4 жыл бұрын
என்னயா சொல்ல வற.....பெக் வெய்ட்டிங் யா......
@faisalmohammed2842
@faisalmohammed2842 5 жыл бұрын
முடியாது நுதான்.. முப்பது நிமிடம் சொண்ணிகள.. டாக்டர்
@Truthmatters777
@Truthmatters777 5 жыл бұрын
Legal na athu dangerous illa nu artham illa! Deadly tablets la legal a mathita, sapduvingala? 😂
@gobikannan1808
@gobikannan1808 3 жыл бұрын
My happy drink la
@venkateshkumar9585
@venkateshkumar9585 4 жыл бұрын
Enna sonningo Drrrrrrrrr..........
@Naveenkumar-nw8xz
@Naveenkumar-nw8xz 5 жыл бұрын
Superb doctor sir
@vimalshankar4808
@vimalshankar4808 4 жыл бұрын
Drink will never give happiness, only sleep u will get, take organic drinks from palm tree will be good for health.
@karthikeyan1996_
@karthikeyan1996_ 5 жыл бұрын
First yen kudikanum atha slunga😂
@sathishp.s4947
@sathishp.s4947 5 жыл бұрын
🙏Melum pala thagavalgal pakiravum🙏
@rajeshmech815
@rajeshmech815 2 жыл бұрын
Andha doctor Vijay tv ma ka pa Anand pola irrukaru
@balajin1249
@balajin1249 3 жыл бұрын
Prevention is better than cure
@aaruaaru4028
@aaruaaru4028 5 жыл бұрын
Good news
@umabadhi5029
@umabadhi5029 4 жыл бұрын
கேட்ட கேள்விக்கு பதிலே வரல
@rasiya8640
@rasiya8640 2 жыл бұрын
அப்படிபட்ட சரக்க ஏன் அரசு விக்குது