how to stop alcohol addiction|குடி பழக்கத்தை மது அருந்துவதை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்|drkk

  Рет қаралды 904,093

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 934
@nagamanisubramanian4469
@nagamanisubramanian4469 3 жыл бұрын
மனிதனை மனிதராக மாற்ற செயல்படும் டாக்டருக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@SunilKumar-qm4sz
@SunilKumar-qm4sz Жыл бұрын
😊
@VijayVijay-vc6ey
@VijayVijay-vc6ey Жыл бұрын
L
@RoseRose-kw5ne
@RoseRose-kw5ne 3 жыл бұрын
இந்த வீடியோ அனைவருக்கும் பயன் தரக்கூடியது. பல குடும்பங்களில் இனிமேல் பல பிரட்சனைகள் தீரும். Thank you very much doctor.
@vijivisu7913
@vijivisu7913 3 жыл бұрын
இது உண்மையில் மக்கள் தொண்டு. நன்றி டாக்டர்.
@isaipadavaazhu2127
@isaipadavaazhu2127 Жыл бұрын
சிறந்த வழிகாட்டுதல், டாக்டர்! நன்றி! மது குடிப்பதை சிறுக சிறுக குறைத்துவரும்போது எவ்வளவு மதுவை குறைக்கிறோமோ அதற்கான பணத்தை ஒரு உண்டியலில் போட்டுக்கொண்டு வந்தால் குடிப்பழக்கத்தை நிறுத்துவதால் எவ்வளவு பணம் மிச்சமாகிறது என்பதும் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கான எண்ணத்தை மேலும் ஊக்கப்படுத்தும்.
@vinogikaranv7206
@vinogikaranv7206 3 жыл бұрын
உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பற்றி மிக விளக்கத்துடன் கூறுகின்றீர்கள் டாக்டர் சார் மிக்க நன்றி நான் ஈழத் தமிழன்
@banumathi4755
@banumathi4755 3 жыл бұрын
தம்பி நீண்ட ஆயுள் இறைவன் தரட்டும்💐💐💐
@rajenbaenba2675
@rajenbaenba2675 3 жыл бұрын
உண்மையாக இது பார்த்து நா திருந்திய பிறகு எனக்கு அழுகை வந்தது 😭உங்க வம்சமே நல்லா இருக்கும் சார்
@malanimalani1240
@malanimalani1240 2 жыл бұрын
Promise nalla irukingall
@dhanasekar5849
@dhanasekar5849 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SenthilKumar-sk9oz
@SenthilKumar-sk9oz Жыл бұрын
Thank u sir
@Miladevhosur
@Miladevhosur Жыл бұрын
Addicted person veetla irukangala avangala epadi samailkrathu nu theriyala...hospital ku varala ethavathu solution iruntha sollunga
@sankarbabu8289
@sankarbabu8289 Жыл бұрын
Nalla visayam
@priyamahesubayalni4629
@priyamahesubayalni4629 Жыл бұрын
நன்றி டாக்டர் இதை பார்த்து நிறையபேர் அந்த குடி பழக்கத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் வாழ்க வளமுடன்
@lvsjns
@lvsjns 3 жыл бұрын
பாதிக்க பட்ட பல குடும்பம் உங்களை வாழ்த்தும் நன்றி....🍓🍎🍊🙏
@prakashc5420
@prakashc5420 Жыл бұрын
சார் நான் உங்க பதிவை பார்க்க ஆரம்பித்த நாள் முதல் மது மற்றும் புகை முற்றிலும் நிறுத்தி ஓராண்டு காலம் ஆகிவிட்டது மிக்க நன்றி சார் சார்
@apmmurugan3054
@apmmurugan3054 Жыл бұрын
@SingarajahThanaluxmy
@SingarajahThanaluxmy Жыл бұрын
Nice explain ❤❤❤
@Me...B12345
@Me...B12345 Жыл бұрын
கடவுள்தான் உங்கள எங்க கண்ணில் காட்டி இருக்காரு...நன்றி டாக்டர் 🙏
@thomassg9878
@thomassg9878 5 ай бұрын
Supper advice thanks iyya
@sukumarvel9279
@sukumarvel9279 4 ай бұрын
Cheers bro
@SelvaKumar-nc5mo
@SelvaKumar-nc5mo 7 ай бұрын
🫂💞🙏 நாளையோட ஏழாவது நாள் நான் குடியை நிறுத்தி அண்ணா❤
@drkarthik
@drkarthik 7 ай бұрын
சூப்பர் ... விடாமுயற்சியுடன் இருங்கள்...பல நன்மைகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்
@kanimozhi454
@kanimozhi454 6 ай бұрын
Sir unga number venum sir....en family la neraiya prblm drugs thn reason... nimmathiyea ila
@sureshkumarn2285
@sureshkumarn2285 2 ай бұрын
​@@drkarthiksir share the location for the AA meeting chennai pls.
@damodharank1494
@damodharank1494 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது போன்ற கட்டுரைகளை எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@vitaldoss5516
@vitaldoss5516 3 жыл бұрын
Good evening doctor, இவ்வளவு தீமை பயக்கும் குடியைக் குறித்து மிகத்தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி! எல்லாரும் நலம் வாழ பாடுபடும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். Have a nice weekend doctor.!!!!
@safniramees8157
@safniramees8157 3 жыл бұрын
கடவுளுக்க்கே போய் தண்ணி ஊத்துர சமூகத்து இது சாத்தியமா,,?
@funfun1089
@funfun1089 Жыл бұрын
u uuu7uuuuuuuuu7uuuuu7uuuuuuu77u7uu77u7777uuu7y 7ùuuu
@lakshmanan9758
@lakshmanan9758 3 жыл бұрын
நன்றி டாக்டர் .நீண்டநாள் குடி பிரட்சனை AA மூலம் 6 ஆண்டுகள் மதுவை தள்ளிவைத்து உள்ளேன் நீண்ட அற்புதமான பதிவு நன்றி
@rajagopal892
@rajagopal892 2 жыл бұрын
Sir
@pushpakrishnaswami8031
@pushpakrishnaswami8031 2 жыл бұрын
Hello Dr. Karthik! Plz provide me with your contact details in chennai for me to get in touch with you urgently. Thanks
@jayashreeramesh6409
@jayashreeramesh6409 2 жыл бұрын
Pl give your no sir
@senthilkumarsenthilkumar3329
@senthilkumarsenthilkumar3329 2 жыл бұрын
Epdi sir AA la joint pandrathu..
@sandhanadurairajk9690
@sandhanadurairajk9690 2 жыл бұрын
please tell me now how to Come out
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Жыл бұрын
குடிப்பழக்கத்தை அழித்து ஒழிக்க டாக்டர் கார்த்திகேயன் சார் நீங்கள் செய்கின்ற முயற்சி பாராட்டுக்குரியது எதையுமே மிக எளிதாக செயல்படுத்தும் தங்களின் அறிவு ஆற்றல் ஈடுபாடுகள் அருமை மிக அருமை அதைவிட தங்களின் இறை நம்பிக்கை என்ன சொல்ல எல்லாப் புகழும் நலமும் பெற்றுவாழ வாழ்த்துக்கள்
@karthikakarthika187
@karthikakarthika187 Жыл бұрын
என் கணவரும் குடிக்கு அடிமையாகி விட்டார் பொண்டாட்டி பிள்ளைகள் நினைப்பே கிடையாது நீங்க எல்லாமே கரெக்டா சொல்றீங்க டாக்டர்
@Iamnotbad-im786
@Iamnotbad-im786 Жыл бұрын
Y enna problem
@pakalavan-ew4zn
@pakalavan-ew4zn 6 ай бұрын
குடியிலிருந்து விடுபட.. kzbin.info/www/bejne/oWa5dX6BgMSgbqM
@chozan1788
@chozan1788 2 ай бұрын
@@karthikakarthika187 So sad...treatment anupunga
@jayarajm3629
@jayarajm3629 2 жыл бұрын
சில நாட்களிலேயே நான் மது மற்றும் புகை பழக்கத்தை நிறுத்தி விட்டேன்... கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏,. மனகட்டுப்பாடு இருந்தால் போதும் நண்பர்களே....
@saleemjaher4693
@saleemjaher4693 2 жыл бұрын
👏💯👏👍
@vijayarajagopal468
@vijayarajagopal468 Жыл бұрын
En pillaya thiruta mudiyala daily evening kudikiran
@vishnur8468
@vishnur8468 Жыл бұрын
​​@@vijayarajagopal468😢 be 10:36 10:37
@Pandasinyourworld
@Pandasinyourworld Жыл бұрын
மனிதாபிமான செயல் செய்துகொண்டிருகிறீர்கள் டாக்டர் ஐயா அவர்களே மிக்க நன்றி வாழ்க வளமுடன் நிறைந்த இறை அருளுடன்🙏🙏
@dharmalingamkannan1436
@dharmalingamkannan1436 Жыл бұрын
டாக்டர் ஐயா நீங்கள் தெய்வம் சொல்லற மாதிரி இருக்கு நீங்கள் நல்லா நலமுடன் வாழ்ந்து மக்கனுக்கு உதவி செய்ய வேண்டும் உங்கள் முகத்தை பார்த்தால் தெய்வம் மாதிரி தெய்வம் தான் உங்களை அனுப்பி உளார்
@svtsvt9531
@svtsvt9531 Жыл бұрын
நீங்க நல்லாஇருக்கவேண்டும்
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் சார் தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களை குறை கூறவில்லை ஆனால் எந்தப் பழக்கமும் இல்லாத பலருக்கு கேன்சர் வருகிறது ஆரோக்கியமுடன் வாழும் பலர் இறந்துவிடுகின்றனர் இயற்கை சீற்றத்தினால் மற்றும் மிகப்பெரிய விபத்தினால் ஒரே நேரத்தில் நல்லவன் கெட்டவன் எல்லாம் இருந்துவிடுகின்றனர் இதைப் போன்ற விதிகளை நினைத்து சிறிது நேரம் மனம் குழப்பம் அடைகிறது
@TV-ne3zb
@TV-ne3zb 5 ай бұрын
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார். சிறப்பு உங்கள் முயற்சிவெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ மது குடி மக்கள் குடும்பதோடு ஆரோக்கிமாக வாழ விரும்புங்கள். சமூக அக்கறை உள்ள மருத்துவர் இந்த ஆலோசனையை பின்பற்றி உங்கள் மனைவி பிள்ளைகள் குடும்பத்தை நினைத்து மது போதை பழக்கத்தை விட்டு விட மறுவாழ்வு புதுவாழ்வு வாழ பெற்று சந்தோஷமாய் வாழவேண்டும் இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்கிறேன்.
@santhanakrishnan7454
@santhanakrishnan7454 Жыл бұрын
அருமை, உங்களின் பணி மகத்தானது. நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க....
@veeramdinesh3679
@veeramdinesh3679 6 ай бұрын
ஐயா என்னோட ஹீரோ நீங்க தான்... நான் ஒரு chain smoker உங்களின் வார்த்தைகள் எல்லாம் என்னை உற்சாகப்படுத்தியது.. இன்று வரை சிகரெட்டை கையில் தொடுவதில்லை... நன்றி ஐயா....
@rsugunarsuguna
@rsugunarsuguna Жыл бұрын
Sir உங்க வீடியோ தெளிவா எல்லாருக்கும் புரியும் படி இருந்தது, இதை பார்த்து திருந்தினல், அந்த புண்ணியம் உங்களை சேரும் வாழ்த்துக்கள் 🙏sir
@veerasakthiveerasakthi7798
@veerasakthiveerasakthi7798 9 ай бұрын
சிறப்பு Dr. விழிப்புணர்வு கணொளி 🙏🙏🙏🙏🙏🙏.. மகிழ்ச்சி..மது பழக்கம் உள்ளவர்கள் அனைவரும் பார்த்து பயணடைவார்கள் 👍👍👍👍👍💅💅💅💅💅💅....
@chennaipropertiesinfo6495
@chennaipropertiesinfo6495 3 жыл бұрын
Sir, I'm non alcoholic. I forward this video to my alcoholic addicted friends.
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 9 ай бұрын
வாழ்த்துகள் சகோதரரே உங்கள் அன்பு உலகை ஆளட்டும் வாழ்கவளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும் சகோதரா
@rajeswarij2664
@rajeswarij2664 2 жыл бұрын
மிகவும் தெளிவாகவும், சொல்லும் விதம், ....வாழ்க! வளர்க....🙏🙏🙏🙏
@muthurathinam642
@muthurathinam642 3 жыл бұрын
ஐயா சிறப்பான கருத்து வாழ்க்கையில் மிக அற்புதமான கருத்துக்களை கூறி எனது வாழ்க்கையில் மீண்டு வர உதவியாக இருந்து இருக்கிறீர்கள் உங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்
@rajenbaenba2675
@rajenbaenba2675 3 жыл бұрын
மிகவும் நன்றி சார் 🙏🙏 நீங்கள் ஒரு கடவுளுக்கு சமம் ஐயா வாழ்க நீங்கள்
@kaleelrahman3926
@kaleelrahman3926 2 жыл бұрын
ஐய்யா அவர்களுக்கு முதற்கண் எனது நன்றி மது பரியர்கள் இதை தயவு செய்து இந்த அறிவுறையை திறும்ப திறும்ப கேளுங்கள் மிக மிக அருமையான அறிவுறைகள் மதுவை நிறந்தரமாக நிருத்த ஒரு வழி கிடைக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்
@manokokila3336
@manokokila3336 3 жыл бұрын
இந்த அரசு மது கடையை எடுப்பார்களா எடுத்தால் எத்தனையோ குடும்பங்கள் நன்மை அடைவார்கள் நாட்டையே இந்த குடி கெடுக்கிறது
@s.sarathaselvakumar7758
@s.sarathaselvakumar7758 2 жыл бұрын
ஆமாம் 😭😭😭
@SivaKumar-sy5km
@SivaKumar-sy5km Жыл бұрын
ஆம்
@christasheba
@christasheba Жыл бұрын
Ssss true
@ManiAppu-om5uu
@ManiAppu-om5uu Жыл бұрын
😢😢😢
@renugakumatrenugakumar4050
@renugakumatrenugakumar4050 Жыл бұрын
ঙ@@s.sarathaselvakumar7758 ষষষলষষষষ
@thiruvasasakivasuki4210
@thiruvasasakivasuki4210 2 ай бұрын
Vazhga valamudan Sir
@prabhaashok7550
@prabhaashok7550 3 жыл бұрын
இந்த நல்ல பதிவை பார்த்து குடிக்கு அடிமையான குடிமகன்கள் திருந்தி வாழ கடைசி வாய்ப்பாக எண்ணவும்.நன்றி டாக்டர்.
@esthercoke9148
@esthercoke9148 3 жыл бұрын
Best advice.Very sensitive matter.Hope it will be useful for me to handle.Thank you doctor.
@Venkatachalam-ei2gc
@Venkatachalam-ei2gc 2 ай бұрын
நன்றி 🙏வாழ்த்துக்கள் sar🌹
@athilakshmi8517
@athilakshmi8517 2 жыл бұрын
மிகவும் நல்ல தரமான புதிய தகவலை சொன்னேங்க டாக்டர்,நன்றி
@umamaheswari.sumamaheswari7667
@umamaheswari.sumamaheswari7667 3 жыл бұрын
Excellent service.Hats off.Thankyou sir.🤴💯👍
@thinkabout2948
@thinkabout2948 Жыл бұрын
Neenga pesura smiling attitude face ah romba passitive irruku sir💖💖💖☺️
@soyasharings
@soyasharings Жыл бұрын
என் கணவன் தான் குடிக்கிறார்,ஆனால் இந்த படபடப்பு குழப்பம் எனக்குத்தான் இருக்கு,மன நோய் அவரால்
@gksathya9446
@gksathya9446 11 ай бұрын
உங்கள காப்பாத்தி கொள்ள வும்
@arivukkarasu6673
@arivukkarasu6673 6 ай бұрын
31:52 விளையாட்டு
@pakalavan-ew4zn
@pakalavan-ew4zn 6 ай бұрын
குடியிலிருந்து விடுபட.. kzbin.info/www/bejne/oWa5dX6BgMSgbqM
@jega.g8295
@jega.g8295 Жыл бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா🙏🙏🙏😊
@jacinthasr7648
@jacinthasr7648 3 жыл бұрын
Thank you Doctor for Forming fantastic group may God bless you All the people get Good health through this group
@gurusamym1782
@gurusamym1782 Жыл бұрын
நான் வார்த்தல ஒரு நாள் சண்டே.மட்டும். ஆனா நா குடிச்சு 27 நாள் ஆச்சு சார். காரணம் sugar இருக்கு 268. நா உங்க வீடியோ பாத்து sugar கொரச்சு ட்டன் இப்போ 155. நன்றி சார்.
@prabakaranraju6964
@prabakaranraju6964 3 жыл бұрын
சார் ரொம்ப ரொம்ப சூப்பர் சார் இந்த வீடியோ கண்டிப்பா குடிப்பழக்கத்தில் இருக்கறவங்க உங்க கூட சேர்ந்து குரூப்ல சேர்ந்து நல்ல பயனை அடைய என்னுடைய வாழ்த்துக்கள்
@murugammalchandran8069
@murugammalchandran8069 3 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றிபெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்த குரூப்பில் பெண்கள் சேரலாமா என்னால் உதவ முடியுமா
@TamilSelvi-lu1fh
@TamilSelvi-lu1fh Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் ஆனா என் கனவரை கடவுள் தான் குடிபழக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் உங்களின் கருத்துகளை அனைவரும் கேட்க வேண்டும்
@Athi-m5x
@Athi-m5x Жыл бұрын
​@@anbus9180epdi
@Athi-m5x
@Athi-m5x 9 ай бұрын
@@anbus9180 eppadi details ah solunga
@PremKumar-ho2nl
@PremKumar-ho2nl 11 күн бұрын
@@TamilSelvi-lu1fh ayo akka peru
@thirumanisanthanavel3182
@thirumanisanthanavel3182 9 ай бұрын
Thanks doctor for detailed information. I am try stop having alcohol form tomorrow onwards by reducing the quantity. Daily having 180ml. Will try my level best to quit it within the month slowly. Once again thank you so much for your quote.
@kalasuriyaskitchen1304
@kalasuriyaskitchen1304 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் டாக்டர். மனம் நிறைந்து வேண்டிக்கொள்கிறேன் 💕💕
@Bharathi-v2i
@Bharathi-v2i 3 ай бұрын
சார் வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை.வழி ‌.திருநல்லூர் நான் குடியினால் ரொம்ப அவமானம் அசிங்கம் பட்டேன் சார் இப்பொழுது 2வருடம் 3மாதம் ஒரு நாள் அடிப்படையில் குடியைதள்ளிவைத்து வாழ்கிறேன் சார் குடி போதை மனைவி பிள்ளைகள் தான் கஷ்டம் இது தேவையில்லை என்னால் முடிந்த அளவு குடியில் உள்ளவர்களை திருத்தி வாழ வைத்துயுள்ளேன் இதுவரை நான் 47பேரை ஒரு நாள் அடிப்படையில் வாழ வைத்துயுள்ளேன் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது சார் வணக்கம் உங்களிள் ஒருவன் புதுக்கோட்டை பாரதி
@vijayaraghunathan8069
@vijayaraghunathan8069 Жыл бұрын
🙏🙏🙏🙏 Thank you Doctor. You have explained very clear. God bless you. Namaste.
@senthamaraiselvananbalagan144
@senthamaraiselvananbalagan144 11 ай бұрын
ஐயா ... நன்றிகள் பல மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் பதிவுகள் இருந்தது
@TsathasivamT.SATHASIVAM
@TsathasivamT.SATHASIVAM 3 ай бұрын
பயனுள்ள. தகவல். ரொம்ப. நன்றி. டாக்டர்.முயற்சி.செய்கிறேன்👍🙏
@manimanikandan9153
@manimanikandan9153 2 жыл бұрын
நான் மிகவும் அடிமை அகி இருக்கிறேன் என்று உங்க வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் இன்றிலிருந்து நான் கண்டிப்பா போதை பழக்கத்தில் வெளிய வர முயற்சி செய்வேன்
@Athi-m5x
@Athi-m5x Жыл бұрын
Vitingala sir
@ajaywilliams2195
@ajaywilliams2195 Жыл бұрын
🎉❤ நன்றி எங்களது மருத்துவரே!!!!!
@dhanalakshmie1501
@dhanalakshmie1501 Жыл бұрын
Please give phone number
@ayyammalsai
@ayyammalsai Жыл бұрын
Tq sir ennoda husband naan thieutha entha video nalla support ta erukkum tq sir tq very much
@ShashuBoutique.
@ShashuBoutique. Жыл бұрын
Yethanaiyo manaivimargal, Yethanaiyo Kulanthaigal..yethanaiyo Parents....inthamathiri palakkathal Bathikkapattavargalai Kappatra ninaikkum Ungalukku" HATS OF U SIR "Thank you sir....❤❤❤
@rajamanickam3341
@rajamanickam3341 Жыл бұрын
You are great sir, daily I am watching your video and out of drinking. Your photo in my mobile Screensaver, You are my god.
@thomasnoblechristopher7862
@thomasnoblechristopher7862 10 ай бұрын
Great work Doctor...Hats off👏👏👏
@riorano9520
@riorano9520 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு Docter...
@premnathsuppaiah5225
@premnathsuppaiah5225 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. பாராட்டுகள் மருத்துவரே👍👍👍
@thalapandy9996
@thalapandy9996 3 жыл бұрын
சிறந்த பதிவுகள் அளிக்கும் சிறந்த மனிதனுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤️💐💐
@arulmani293
@arulmani293 5 ай бұрын
உண்மைதான் சார் எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. அடிமையானவர்கள் திருத்துவது அவர்கள் கையில்தான் உள்ளது ஆனால் வருகின்ற தலமுறைய கெடுப்பது அரசாங்கம்தான் அவர்கள் குடிக்க காரணமாக கடையை திறந்து வைத்து வியாபார செய்கிறது
@ManiMani-cp4ug
@ManiMani-cp4ug 3 жыл бұрын
டாக்டர் அருமையான பதிவு நன்றி
@ShenbagamChidambaram
@ShenbagamChidambaram 5 ай бұрын
Very Useful Social Awareness Video.Deserves More Encouragement.Govt Should Consider Suitable Honour Measures.
@sathamhussain9097
@sathamhussain9097 3 жыл бұрын
இப்போதூ எனக்கு வயது 27ஆகிறது கல்லூரி காலத்திலிருந்து கிட்டதட்ட 10 வருடங்களாக இந்த மதுவிற்கும் புகை பழக்கத்திற்கும் அடிமையாகி இருக்கிறேன். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து வருடமாக மிக மிக அதிகமாகிவிட்டது. முதன் முதலில் style என நினைத்து ஆரம்பித்தேன் இப்போது நிறுத்துவதற்கு எவ்வளவோ முயல்கிறேன் ஆனால் முடியவில்லை. இன்னும் முயற்சிக்கிறேன்.
@Balakrishnan-hp1un
@Balakrishnan-hp1un 7 ай бұрын
Unnmai nanba
@sathamhussain9097
@sathamhussain9097 7 ай бұрын
@@Balakrishnan-hp1un நண்பா இன்னும் எந்தவித மாற்றமும் இல்லை.... . தினமும் குடி தான். . முன்பெல்லாம் உடல் நலன் பற்றி கவலை படுவேன். . இப்போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்றாகிவிட்டது.
@k.vadivelvadivel4296
@k.vadivelvadivel4296 2 жыл бұрын
Nantri doctor . Good evening .intha palakkathai vidukiren.rompa nantri
@jayaselan871
@jayaselan871 2 ай бұрын
நன்றி சார் நான் இன்று முதல் குடி பழக்கத்தை சடனா நிறுத்த போறேன் எனது குடும்பத்தின் சார்பில் உங்களின் உங்களின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் உங்களை ஈன்றெடுத்த அம்மாவிற்கும் எனது குடும்பத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் இப்படிக்கு
@vks-zd1gu
@vks-zd1gu 9 ай бұрын
சார் வணக்கம் நீண்ட மாதங்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பார்க்கிறேன் நல்ல பயனுள்ள பதிவு
@pushpamano8991
@pushpamano8991 3 жыл бұрын
GodBless DoctorThank you very much for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️
@user-ro2ssfgwqwdhughhyi5bu9u
@user-ro2ssfgwqwdhughhyi5bu9u Жыл бұрын
Dr I started your course first week it's working..thank a lot Dr
@Alltolove
@Alltolove Жыл бұрын
Hi
@radhakrishna-hp2wf
@radhakrishna-hp2wf Жыл бұрын
Seriously super sir,hats off to you you.God bless you
@alavudeen751
@alavudeen751 11 ай бұрын
Sir entha video enaku epothan kedachathu 2 years munnadi kedachi iruntha nalla irukum but nenga sonathu unnamathan sir nenum try pannra thanks
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 3 жыл бұрын
👌🙏🙏 great social service....God bless you....!! My openion is same as yours regarding about God's faith....when ever i enter into the temple, my mind automatically tell, ethanai kodi enbam vaithai eraiva...!!!! . we can't create any plants,animal ,anything.....He only can create and destroy when he wish to do....He is the origin and He is the end.
@Sivamani-2023
@Sivamani-2023 5 ай бұрын
Romba romba thanks ungala appa nu solratha ila annanu solrathanu theriyala ❤❤❤❤
@damodharank1494
@damodharank1494 Жыл бұрын
மிகவும் பயனுள்ள செய்தி
@riogonzaga7893
@riogonzaga7893 Жыл бұрын
ஒரு நாளைக்கு ஒரு புல் ஒரு கோட்டர் ஒரே ரவுண்டு 5வருடம் ஆச்சி மதுவ தொட்டு மன கட்டுபாடு மட்டுதான் இப்பயும் என்வீட்டு பிரிஜ்ல சரக்கு இருக்கும் தொடுவதே இல்ல
@Polestar666
@Polestar666 6 ай бұрын
I highly recommend this video to be reposted multiple times to make awareness reaches to many
@dharanidharani3629
@dharanidharani3629 Жыл бұрын
Super sir..please reply me..... வில்வம் இலை, மல்லி,ஏலம்,வெல்லம்,கரிசலாங்கண்ணி போட்ட கசாயம் போட்டு கொடுக்கலாமா? வாரம் ஒரு முறை 1 ஆப்(360)வோட்கா என் கணவர் சாப்பிடுகிறார். அவருக்கு இந்த கசாயம் கொடுக்கலாமா? Please reply sir.... help me.
@polytricks9655
@polytricks9655 Жыл бұрын
உங்கள் சமூகசேவைக்கு நன்றி.
@anandhanbk3661
@anandhanbk3661 2 жыл бұрын
இவ்வளவு மெனக்கெடு வதற்கு ரொம்ப நன்றி ‌சார்.
@marymichael1994
@marymichael1994 4 ай бұрын
Good lesson Doctor I am a trainer Very helpful
@drkarthik
@drkarthik 4 ай бұрын
Glad it was helpful! Have you got patients to recover successfully from this addiction...if yes, i am eager to hear your experience. Thanks
@mdssha8320
@mdssha8320 3 жыл бұрын
Dr I'm following your advice . Thanks Dr
@ponnusamy5964
@ponnusamy5964 3 жыл бұрын
அருமை அருமை கடவுளின் மறு அவதாரமாகவே பார்க்கிறேன்
@chennaipropertiesinfo6495
@chennaipropertiesinfo6495 3 жыл бұрын
Sir, kindly put video for youngsters who addicted to ALPRAZOLAM, LORAZEPAM, NITRAZEPAM, CODEINE. This culture was in foreign countries. Now, Many youngsters addicted in india, physiologically effected.
@சித்தர்பரம்பரைசித்தமருத்துவசஞ்
@சித்தர்பரம்பரைசித்தமருத்துவசஞ் Жыл бұрын
மக்களுக்கான சேவையே மகேசன் சேவை சிறப்பான தொண்டு உங்களுடையது
@amuthababu5229
@amuthababu5229 2 жыл бұрын
Super information sir.. my husband drinks addicted.... Engalku marriage ago 1 half year dhan Achu... Arrranged marriage.... Oru girl baby iruku ... Avara Enna panalum thiruthave mudila... Romba addiction agirkaru... Ipo divorce varaikum vandhurku
@umapillai6245
@umapillai6245 3 жыл бұрын
God bless you u and your family. Excellent service sir.
@DharumanLatchumanan
@DharumanLatchumanan 4 ай бұрын
♥️சரியான பதில் 🙏🙏🙏
@kannann3130
@kannann3130 3 жыл бұрын
Sir நீங்கள் ஒரு கடவுள் என் கருத்து
@rajeswaryfernando6646
@rajeswaryfernando6646 Жыл бұрын
Thanks for sharing .
@vinogikaranv7206
@vinogikaranv7206 3 жыл бұрын
உங்களுடைய பணி மேலும் மேலும் வளர மனமார்ந்த என்னுடைய வாழ்த்துக்கள் டாக்டர் சார் நான் ஈழத் தமிழன்
@stephenlourdusamy9045
@stephenlourdusamy9045 11 ай бұрын
Your service is a real service to the society. Wish you all success sir
@kavithaarokiasamy9686
@kavithaarokiasamy9686 3 жыл бұрын
Awesome deed...sir... Thank you... people will be grateful those who are affected by this cruise deed.🙏
@sankargopal4901
@sankargopal4901 Жыл бұрын
Sr link enga iruku sr
@aromary8469
@aromary8469 2 жыл бұрын
Thank you very much doctor for uploading very useful video.
@rutthari
@rutthari 8 ай бұрын
God is great you are great ❤
@fatimaselvaradj7238
@fatimaselvaradj7238 2 жыл бұрын
Dear Dr.Karthikeyan you are really great your explanation and advice on many subjects specially on this Alcohol problem is superb All the very best for your AA program.Thank you very much please continue your dedicated service🙏🙏🙏
@PradheepKumar.s
@PradheepKumar.s 3 ай бұрын
நானும் மது பழக்கத்திற்கு அடிமை கண்டிப்பா வெளியே வர வேண்டும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி சார்
@balakrishnaramamoorthy4259
@balakrishnaramamoorthy4259 3 жыл бұрын
Yes sir it is informative . Thank U
@arokiamohanraj1767
@arokiamohanraj1767 2 ай бұрын
நான் முயற்சி செய்து கண்டிப்பாக நிறுத்து வேன் சார்!
@sjeevesnet
@sjeevesnet 3 жыл бұрын
Excellent social service doctor. God bless you in this priceless activity. I hv been watching your other medical programs also explaining various diseases cause and remedies. Wonderful service to the community.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
மது போதை / Alcohol Addiction / Dr.C.K.Nandagopalan
12:19
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 19 М.
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН