கலைகளில் அனைவரும் ஞானியாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிறருக்கு எடுத்து உரைக்கும் விதம் தான் மிக மிக மிக முக்கியமானது. அந்த வகையில் ஶ்ரீ ராம் ஜி சோதிட தலை சிறந்த ஆசான். எனது அனுபவத்தில் நேரில், தொலைக்காட்சியில், யூடியூப் இல், பத்திரிக்கையில் கிட்டத்தட்ட 60 பேர் பார்த்திருப்பேன். இவர் போன்று தெளிவாக யாரும் பலன் மற்றும் விளக்கம் சொன்னதில்லை. மேலும் இடைவெளி இன்றி நேராக கருத்துக்கு சென்று விடுவது இவரது சிறப்பு அம்சம். இவர் பிறரை குறை சொல்வதும் இல்லை தன்னை தார தப்பட்டை அடித்துகொல்வதும் இல்லை. இவர் பதிவை கண்ட பிறகு வேறு சோதிட பதிவை பார்க்க மனம் விரும்பவில்லை. வாழ்க ஐயா....
@varthinisri2879 Жыл бұрын
Yes i reply same
@rajagopal86995 ай бұрын
உண்மை
@bhagyalakshmi64244 ай бұрын
Yes he is always right to the point! Superbly said🎉
@BYuvaraji4 ай бұрын
❤❤❤😅
@senthilvelu24192 жыл бұрын
லாபாதிபதி 12 ,வீடுகளில் நல்ல பதிவு, தெளிந்த விளக்கம், நல்ல குரல் வளம், பொறுமையான பேச்சு🙏
@sedhuramanramanan51323 жыл бұрын
I always get the feeling of having learnt something significant after watching every video of yours. This one is no different. 🙏
@pasug3 жыл бұрын
Perfectly said it.
@Trident7kbs3 жыл бұрын
ஐயா வணக்கம் லாபாதிபதி 11 ல் ஆட்சி அதற்கு தாங்கள் சொன்ன பதில் மிகவும் சரியாக நடந்துள்ளது. மிக்க நன்றி.
@asodakrishnan81103 жыл бұрын
நல்ல விளக்கம் தம்பி நன்கு புரியும் படி விளக்குவது தங்களுக்கே உரிய பாணி அருமை நன்றி
@sinnathambyluxmykanthan53513 жыл бұрын
நன்றி உண்மை ஆகிவிடும் போலிருக்கிறது
@kanakarajraj627511 ай бұрын
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருஜி எந்தவொரு விளம்பரம் இல்லாமல் யாரையும் குறை சொல்லாமல் மகான் போல் உங்கள் பேச்சு உள்ளது அந்த திருமலை ஆண்டவன் உங்களுக்கு மேலும் புகழ் கிடைக்க நான் திருமாலையும் தாயாரையும் மனதார வேண்டிக்கொள்கிறேன்
@onemanarmy1569 Жыл бұрын
Sir enaku பதினொன்றாம் அதிபதி ஒன்பதில் இருக்கிறார் 🙏🙏🙏👍👍
@dr.ramkimurugan59863 жыл бұрын
Another superlative interpretation. Kudos to you!! Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@panneerselvam468210 күн бұрын
Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
@vignesh332222 жыл бұрын
மிக மிக அருமையான காணொளி 🙏🙏🙏
@dineshbabu78273 жыл бұрын
லாபாதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏
@arumugamv51253 жыл бұрын
உங்கள் சேனல் பெயர் அருமை. அலைமகள் தாயே போற்றி.
@nagarajanerode3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பதினோராம் அதிபதி விளக்கங்கள் சூப்பர் 👌👌
@thambypillaimayakrishnan81133 жыл бұрын
Superb. Everything ok. You are a Genius. T.Mayakrishnan Canada.
@varadharajandoraiswamy63663 жыл бұрын
Dear shriramji, I think that this is one of your best presentations and thanks for it. There was a effect of a beacon in the entire session.
@UP.Sasha162 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..என் இரட்டை பிள்ளைகள்..கடக லக்னம்..11 ஆம் அதிபதி சுக்கிரன் 9 இல்🙏 இரட்டை பிள்ளைகள் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..
@ManojKumar-pf8rx3 жыл бұрын
என் தங்கைக்கு தனுசு ராசி கும்ப நீங்கள் தந்தை பற்றி கூறியது உண்மையே ஆனால் தந்தை உயிருடன் இல்லை .மிகவும் உண்மை
@MkaliyamurthyMkaliyamurthy8 ай бұрын
ஐயா,தங்கள் பதிவுகள் அருமை நன்றி.
@chenchukrishnat49603 жыл бұрын
வணக்கம் தி லெஜன்ட் ஷூராம்ஜி தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ஷூராம்ஜி
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
🙂🙏
@jayanthisrinivasan40903 жыл бұрын
நல்ல பதிவு நன்றி சார் 🙏🙏🙏
@Manijkoi2 жыл бұрын
You are great at explaining difficult subject in simple terms 🙏🙏🙏 nandri
@kalanithymohandass6413 жыл бұрын
Interesting video. Thanks sir 🙏
@umamageswaran7993 жыл бұрын
அருமை ஐயா. நன்றி வணக்கம்
@j.s.1960 Жыл бұрын
Yaru sami neenga ...mahalakshmi unga nakulla saraswathi permanenta irupanga pola... U r always correct...
@nandhinis34313 жыл бұрын
Thank you sir for ur information 😁😊
@panneerselvam468210 күн бұрын
Sir I am Simma lakkanam Puthan in 6th house 💯 true many enemies my life but I am growth
@navakalakulanthaivel3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sundarrajanr39493 жыл бұрын
Useful information ayya thanks Sundarrajan
@pasug3 жыл бұрын
Super Thalaiva. Niraiya kathukkitten. Asathuringa. Vazhga.
Super explanation, . Appreciate your good presentation...thank you jee..
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🌹🤝
@yokeshderulo88863 ай бұрын
சார் செந்தில் பாலாஜி ஜாதகம் இருந்தால் கொஞ்சம் கணித்து சொல்லுங்களேன்.?
@sujams26913 жыл бұрын
Super......very good explanation. All details explained are very true👌
@thirumalaisruthi40823 жыл бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@Muthukrishnan-25763 жыл бұрын
7இல் ரோஹிணி யில் கேது 9இல் ஆயில்யம் 1சந்திரன் தேய்பிறை,ஆயில்யம் 3இல் சுக்கிரன் 11இல் புதன் உத்திரம்,குரு சித்திரை 1, செவ்வாய் சித்திரை 2இல் உள்ளது இதன் பலன்
@shanthydurairaaj56353 жыл бұрын
Super sir best explanation 👏👏👏👏
@_YouTubeAravInTh_3 жыл бұрын
நீண்ட நாள் முயற்சி ❗ 20.11.1998 1.15 pm Salem சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது. சுக்கிர தசை எப்படி இருக்கும்? 🙏
@sivasankaran34113 жыл бұрын
pathinoram idam 😍
@ArunArun-ez2js3 жыл бұрын
Same to you
@ParvathiKrishna-h9t6 күн бұрын
அய்யா ராசி கட்டத்தில் 11 ஆம் இடத்தில், பாவத்தில் 12 ல் இருந்தால் எப்படி கனக்கிடுவது?
@revathishankar9465 ай бұрын
Very correct sir For me 11 th place adibadi 6 la irukkaru Ellarkkum ore jealous dan
@kingofroom66762 жыл бұрын
Well explained sir enaku 11 athi pathi chevvvai 9 il irukirar
@mohans39323 жыл бұрын
ஐயா கும்ப லக்னத்திற்கு 2 மற்றும் 11 ஆம் அதிபதி குரு மிக நெருங்கிய டிகிரியில் ராகுவுடன் 9ல் அமர்ந்தால் குரு or ராகு எந்த திசை good ஐயா..
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Ragu
@muthuaravindan146611 ай бұрын
நீங்கள் சொல்லுவது உண்மை 7குரு ராகு11சனி ஜீ
@dhiyadhiya725 ай бұрын
11 athipathi 12 athipathi parivathani iruntha enthan palan unda sri Thula lakkanam Simmam (buthan ragu) Kanni (Syrian)
@sachinsrinu30513 жыл бұрын
Sir vanakam thirumanam sontham ah anniyama nu oru video podunga sir help full irukum 🙏🙏
@vigneshhariharan55633 жыл бұрын
Sir, if 11th adhipathi is aatchi in 6th house.. is it good?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes
@Smithaa13 жыл бұрын
Excellent🙌🙌 My 9,10, 11 are in 10th hse. let kodies come to me 🙆
@sunderraj16833 жыл бұрын
அருமை குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏
@vinithanarayanan67423 жыл бұрын
Namaskaram sir. Excellent prediction Guruji.
@rithicktech52973 жыл бұрын
லாபாதிபதி 11ல் நன்றிகள் சார்
@jayanthisrinivasan40903 жыл бұрын
1st view 🙏🙏🙏
@neeliramesh21263 жыл бұрын
Nandri Sir. Nalla Padhivu Sir.
@suppramsuppram.3613 жыл бұрын
நன்றி குருஜி
@RajkumarKumar-iz8nb3 жыл бұрын
Ayya Nan thulam lagunam enaku Suriyan virchegathil irukaru Eppudei irukum
@muthukumarmuthiah2631 Жыл бұрын
Sir unga speech super sir
@gdsrh93393 жыл бұрын
Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,1pathaam,11athipathy lacnathil suryan puthan sukran serkai sir Ena palan sir good or bad
வணக்கம் ஸ்வாமி. என் மகன் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது. 2, 11 இடத்திற்கு அதிபதி புதன் 9ஆம் இடத்தில் (மேஷத்தில்). கூடவே 10ஆம் இட அதிபதி சுக்ரனும் மேஷத்தில். நன்றி.
@geetha-11652 жыл бұрын
9.59 perfect ji
@ksaravind97393 жыл бұрын
meena laknam sani sukran in 9th place.... pls tell it is good or bad
மகர லக்னம், 4, 11க்கு அதிபதி செவ்வாய், 4 க்கு உடையவன் தன் வீட்டிற்கு 6ஆன கன்னியில் (செவ்வாய் பகை) மறைகிறார். ஆனால் 11க்கு உடைய செவ்வாய் 9இல் (கன்னியில், தன் வீட்டிற்கு லாபஸ்தானத்தில்). பலன் எவ்வாறு அமையும் ஐயா?,,🙏🙏
@vishnu.venkateswaran55952 жыл бұрын
Vanakkam ayya 11 am adipathi 3 il irukirar Avarin parvin 7 and 11 la viluthu Appo Avar dasai or putti active aaguma Nandri ayya 🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@ManojKumar-pf8rx3 жыл бұрын
நல்ல பதிவுகள்
@arunshiva22653 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?
@nagulanmahalingam91073 жыл бұрын
Thanks sir . 8th house lord for viruchigam lagnam at 2nd house Good ?
@saravanap86193 жыл бұрын
For midhuna lagnam chevvai is responsible for both 11th and 6th bhava... Chevvai is in 9th house kumbam... Whenever i speak with my dad it ends in fight.... And even i din't get any of my father's assets or money.
@partheeban33053 жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Vanakkam ayya super guruji
@SakthiVel-li4jf3 жыл бұрын
சனி திசையில் 7 1/2 சனி நடைபெறுவது நல்லதா அல்லது கெட்டதா அய்யா.
@bavanianba3 жыл бұрын
Nan magara lagnam, sani dasa since mar 2019 till nov 2021. Mentally depressed.
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not good
@SakthiVel-li4jf3 жыл бұрын
@@SriMahalakshmiJothidam எனக்காக நேரம் ஒதிக்கி என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி அய்யா.
@kavithak815 Жыл бұрын
En payanuku sanidasai born birth chart sani good place erruku but avanuku 7 1/2 pothu speech delay doctor kitta reason katta adamant errukan avana pesuvan soldranga so adament ot poguran because avan kumbam lagnam lagnathipathi Plus virayathupathi work correct pandraru 😂😂sani 11 years sani dasai highlight enna ennakum sani dasai Ipa ashtama sani cross Panna sani buthi paduthitaru ennaku sani 5 house
@saisag7869 ай бұрын
4th house lord moon is in 11th house kumba . Is it laabatdipathi. ?
@suriyaM19933 жыл бұрын
ஐயா வணக்கம் செப்டம்பர் மாதத்தில் வரும் குரு பெயர்ச்சி மகர ராசிக்கு குரு வக்ர கதியில் செல்வதால் எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் அது பற்றி கூறவும்
@saravanan.c27383 жыл бұрын
11 aumauthipathi sani 3 house resapaththil and kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir 11 House pournami chenthiran eronthal palan yappadi eroukkum sir
@ganeshjayram14273 жыл бұрын
Dear Sriram, Lagna wise, which graham plays Labadipadhi role then this video presentation will give more clarity. Thanks and regards Ganesh
@anujaloganathanАй бұрын
For me same doubt too. Do u know by now ?
@arunkumart89343 жыл бұрын
vankam sir,11 athipathi( sevvai) in second place is neesam,mithuna lagnam,,is it a problem sir
@sujathasunder6103 жыл бұрын
11th athipathi in 9th place sir. Tq sir
@senthilm43863 жыл бұрын
சார் விருச்சிக லக்கினம் 1.புதன். 5.சந்திரன் 11.செவ்வாய் இது நல்லதா அப்பா.3.தாரம்
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
9 th lord mercury and 11 th lord mars parivarthanai it good or bad ?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Good
@SAKTHI-lo4om3 жыл бұрын
Ayya vanakkam.26.3.1999. 8.17am Gobichettypalayam. When will get merry? how is her future?
@padmapriyarajendran63223 жыл бұрын
21.01.1998, 1.44 a.m, Salem. Will I have a good chance to do PhD in English literature and shine in government lecturing position? or what field will suit me?
@sathiyansathiyan80028 ай бұрын
லாபகாஅதிபதி சனி 9ல் இருந்து என்ன பயன்
@dineshvishnu83543 ай бұрын
சார்🙏 ரிசபம் லக்கனம் விருச்சிகத்தில் குரு உள்ளது வீடு கொடுத்தவர் மகரத்தில் உச்சம் நல்லதா சார்🙏
@SriMahalakshmiJothidam3 ай бұрын
Good
@dineshvishnu83543 ай бұрын
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏
@POETdharshika Жыл бұрын
Sir oru doubt 11ம் அதிபதி லக்னாதிபதிக்கு கடும் பகையானவர் என்றால் 5ம் இடத்தில் அமர்ந்தால் அருமையா😢