மேஷ லக்னம் குரு பகவான் 8ல் விருசக ராசியில்..... குரு பகவானின் 5ஆம் பார்வை மீன ராசியில் 12 ஆம் இடம்... சனிபகவானின் நட்ச்சரத்தில் குரு....
@chithradevi55043 жыл бұрын
Sukran in sevvai nakshatra pathi video pathividngal ayya 🙏🙏
@மகி-த6ற3 жыл бұрын
ஐயா சந்திரன் ஆதிக்கம் பெற்ற ஜாதகம் பற்றி பதிவு செய்யுங்கள் 🙏
@TheShanjeevan3 жыл бұрын
Thank you 🙏
@Learnenglishwithnathiya3 жыл бұрын
Vanakkam guruji..🙏 gud evng
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி
@indiarohith3 жыл бұрын
ஜாதகத்தில் கடைசி பிறவி பற்றி சொல்லுங்கள்
@murugaperumal46463 жыл бұрын
அய்யா வணக்கம் நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறேன் 19/12/1995 , 10:36A.M நாகர்கோவில் 1)என் ஜாதகத்தில் லக்னாதிபதி கெட்டுபோய்விட்டது , மற்றும் 11ம் பாவகத்தில் அனைத்து கிரகமும் பகை சாரத்தில் உள்ளது. 2)கால சர்ப்ப தோசமும் உள்ளது. இதனால் சுயதொழிலில் முன்னேற்றம் இருக்காது என்றும் திருமணத்தால் கூட எந்த யோகமும் இல்லை என்கிறார்கள் எனக்கு தெளிவான பதில் கூறுங்கள் அய்யா 🙏
ஒரு வழியாக 12அதிபதிகளையும்ன்பார்தாசி நன்றி சகோஎ ன் மகன்👱பிறந்தநாள்6--11--92நேரம்10--10காலை வெள்ளிக்கிழமை 6முறை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் திருமணம் எப்போது? தயவு செய்து கூறுங்கள் ஐயா ?தலைவா?
@vijayasampath67353 жыл бұрын
Meena raasi simma lagnam 12aam athibathi santhiran 8 il ullar.what you said is true .i am interested in stock market
@s.pkannan23272 жыл бұрын
ஐயா நீங்கள் குறிப்பிடும் யோஹங்கள் ஜனன ஜாதக அடிப்படையிலா அல்லது கோச்சார நகர்வு படியா விளக்கம் தரவும் ஐயா நன்றி
@lakshmanandhinakaran96183 жыл бұрын
கோடனககோடி நன்றிகள்
@altimatefanofajith3 жыл бұрын
Nice explanation sir... Thank u....
@kanagamadasamyganeshan12023 жыл бұрын
Mena lagnam karmaa payangal poduga
@tharmabalantharmatharma36442 жыл бұрын
Ayya nan makara lakinam 12 athipathi guru 7 veetila kadagathil santhiranodu ucham petru irunthal enna palan
@lakshmiguru14183 жыл бұрын
Hi sir, All ur videos are excellent, My husband D.O.B. 20.12.73, 6:38 A.M., Thursday, Vellore, thulam rasi, swathi star, He isi in huge debts, when will it finish, Bank is giving too much pressure, how willbehis business development, So many times I have asked Pl. Kindly reply, Eagerly waiting for ur reply, Thank u sir.
@thiyaneevisu3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@vijayikumaridevidasisubalr82953 жыл бұрын
சூரியன் சுக்கிரன் குரு சனி , மேஷத்தில்.. நன்மையா தீமையா என்று சொல்லவும்..dob 14/5/2000 Time1:41 . place madurai
@astromari47302 жыл бұрын
நன்றி நன்றி 🤝🤝🤝🤝
@suwethasuwetha93443 жыл бұрын
Mesa lagnam sir 7guru vagram swathi natchathiram sir vagram petra rahu saram vaanga guruvum vagram ithanal palan maaruma thirumana valkkail problems varuma sir
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
நன்றி சார்
@VENUSARUN2 жыл бұрын
நன்றி
@MkaliyamurthyMkaliyamurthy8 ай бұрын
Sir,Super .thanks.
@vijayaragavan2263 жыл бұрын
Guruji please answer me 🙄🙄பெயர்_ விஜயராகவன் பிறந்தநாள் மற்றும் நேரம் _ 22-05-1971, இரவு 12:05 am ஊர்_ சேலம் கேள்வி_ சொந்த வீடு கட்டும் வாய்ப்பு உள்ளதா🙄🙄 , இதற்க்கு மேல் வாழ்க்கை எப்படி இருக்கும். ❤️❤️🙏🙏
@ranjithdurai34403 жыл бұрын
நன்று ஐய்யா. தசைகளில் வரும் புத்திகள் மாறுதலை செய்யுமா. அதாவது சரி இல்லாத தசைகள் வரும் பொது. புத்திகள் மாறும் பொது பலன் என்ன ?எனக்கு தாங்கள் கேள்விக்கென்ன பதில் கூறினீர்கள். நான் விருச்சிக லக்கனம். செவ்வாய் குருவும் உள்ளது. 6i. கேது உள்ளார். அவர் லக்கினாதிபதி போல் செயல் படுவர் என்றிர்கள். அதை காணொளியில் விளக்கவும்
@praveensrinivasan83193 жыл бұрын
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
@ManiKandan-qv5mz3 жыл бұрын
Sir I feel Better to specify based on lagnam
@suryasmartrmg64032 жыл бұрын
கும்ப ராசி கும்ப லக்னம் 12ஆம் அதிபதியும் லக்னாதிபதியாகிய சனி பகவான் நான்காம் வீட்டில் மேலும் சனியும் குருவும் இணைந்து கார்த்திகை நட்சத்திரத்தில் ரிஷபத்தில் வீடுகொடுத்த சுக்கிரன் மீனத்தில் உச்சம் இதற்கு பலன் என்ன
@saravanan.c27383 жыл бұрын
12 aum authipathi sani 3 house resapaththil kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Sir, rishba lagnam, sevai+ketu in mesham 12th house?
@ganeshram47153 жыл бұрын
Mesha laglam,12th house adipathi guru 7il Bagram palan please
@gowsia22023 жыл бұрын
🙏🙏🙏🙏6 மாத முயற்சி அண்ணா லைக் போட்றீங்க But Answer பண்ண மாட்றீங்க அண்ணா உங்களிடம் ஒரு முறையாவது பலன் கேட்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 7.2.97 1.10 PM VPM . 1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும் இப்போது வரை ராகு திசை எனக்கு நன்மை செய்யவில்லை சொல்ல முடியாத துயரங்களை அனுவித்து வருகிறேன் நிறைய அவமானங்களை சந்தித்து விட்டேன் எப்போது நல்ல காலம் பிறக்கும் சொல்லுங்கள் அண்ணா 😢😢😢😢😢😢😢😢
@gowsia22023 жыл бұрын
இம்முறையாவது என் கேள்விக்கு பதில் கூறுங்கள் அண்ணா
@stananki23983 жыл бұрын
Thanks for explaining this What will happen for thula lagnam Bhudha in 12th house 🏠?
@bujjingans34603 жыл бұрын
ஐயா பலதடவை.உங்களை இந்த.கேள்வி கேட்டுவிட்டேன்.கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் .யார் யார் நின்ற இந்த யோகம்.எட்டில்கேது சூரியன்இனைவு.இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி.வாழ்கவளமுடன் நலமுடன்
ஐயா லக்கினத்தில்(தனுசு ) செவ்வாய்+புதன் இருப்பதை விளக்குங்கள் ஐயா..
@partheeban33053 жыл бұрын
வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, very thankyou sir 🙏✨
@banupriya11375 ай бұрын
குருவே, மீன லக்னம், 11,12 ம் அதிபதி சனி, 10ம் இடத்தில் புதன் சேர்ந்து உள்ளார்... 11ல் ராகு... தற்போது விரையாதிபதி சனி தசை ராகு புத்தி.... இப்போது travels தொழில் செய்யலாமா??
@RajeshKumar-ug7tu3 жыл бұрын
Kula theivam eppadi kandu pudipathu
@rubeshkumar59163 жыл бұрын
18 weeks aah try pandra aiya Vanakam aiya ungalin arul mozhikaga kathukondu irupen . 03-08-1995 evening time 6:40 pm thulam rasi swathi nakshatram muthal patham makara lagnam Govt job kedaikumaah rrb exam eluthi result ku wait pandra aiya Love pani rendu perum pirinjipoitom aiya enaku job ilamah rendu per family problem agi break ayiduchu athu marriage la mudiyumaah nu pathu solunga aiya
@Adventure24v2 жыл бұрын
Correct I'm turble in get visa , I want change my passport. Any remedy for foring travel. My 12th lord in 9th house
@shunmugasundaram7843 жыл бұрын
ஐயா 🙏🙏 மகர லக்னம் பன்னிரண்டாம் அதிபதி குரு பகவான் மூன்றாம் வீடான மீனத்தில் உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் அமர்ந்து ஆட்சி வக்கிர நிலையில் உள்ளார் குருதிசையில் நன்மை எத்தனை சதவீதம் இருக்கும்
@sharavanaraaj18063 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@Sakthi6373 жыл бұрын
Useful video guru
@raghulkannank25863 жыл бұрын
Sir naan dhanusu lagnam எனது விரையதிபதி செவ்வாய் 2ஆம் இடத்தில் உள்ளது what it means?
@shankarg-e2f2 ай бұрын
12 ம் அதிபதி வக்கிரமாகி உடன் வக்கிர சனியுடன் மேஷ லக்னத்தில் என்ன பலன் குருவே,!
@Muthukrishnan-25762 жыл бұрын
விருச்சிக லக்னம் 12ஆம் அதிபதி 9இல் சந்திரன் தேய்பிறை,சுக்கிரன் உள்ளது இதன் பலன்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Abroad life
@radharaj92733 жыл бұрын
Sri Ramji sir Vanakkam. லக்னாதிபதியும் 12ஆம் அதிபதியுமாகிய சனி 11ஆம் இடத்தில் அமையப்பெற்று அதனை குரு சமசப்தமாக 7ஆம் பார்வையாக பார்த்து(+தன் வீடான தனுசுசையும்) லக்னத்தையும் பார்க்கும் போது என்ன பலன் சார். pl. Thank you sir
@pradeep-ry2jq3 жыл бұрын
Vanakam ayya. Mullaipradeep, 28/04/93, 10.30pm, srivilliputhur. 1.Upayalagnam 6th house lord and 7th house lord uchham. Whether 7th house lord will cause tharadosam. Which is the correct time for marriage. 2. Uchha sukran will cause any health or family life issue. Waiting for your reply sir.
@kirushanthkirushanth96043 жыл бұрын
வணக்கம் குருஜி மீனலக்கனம் பன்னிரண்டாம் அதிபதி சனி 3ல் இருந்து தன் வீட்டை தானே பார்க்கிறார். குருவும் 4ல் இருந்து 12ஆம் வீட்டை பார்க்கிறார் சூரியனும் 6ல் இருந்து 12ஆம் வீட்டை பார்க்கிறார் . இப்பொழுது சனி திசை சனி புக்தி நடக்கிறது நான் வெளியூர் சென்று வேலை செய்து அங்கே வசிக்க முடியுமா
@gayathrivaradhan93303 жыл бұрын
12 ஆம் அதிபதியும் 5 ஆம் அதிபதியான செவ்வாய் 8 ல் இருந்து அவருடன் .சூ +சு . 12 ஆம் வீட்டில் குரு இருந்து 9 ஆம் பார்வை தனுசு லக்னம் பலன் எப்படி ஐயா
@e.thangarajkutty33503 жыл бұрын
வணக்கம் ஐயா பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 மதியம் 1.53 கோயம்புத்தூர் ஐயா சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் அடுத்து வரும் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் தயவு செய்து பதில் கூறவும்
@ramachandranramachandran2891 Жыл бұрын
Tholam laknam pudhan 5l guru udan ullar nallatha guruji
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Ok
@madurai59273 жыл бұрын
Thanks SIR 🙏,, LONG TIME REQUEST,, 20/08/1994,, night 2.50 pm.. govt job கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது எப்போது நல்லது நடக்கும் 🙏
@vijayaraghavan53593 жыл бұрын
Nice sir
@rajivs20283 жыл бұрын
Sir na Nethu comment panni irunthen ashtami video le
@ramachandiransampathkumar37872 жыл бұрын
குருவே வணக்கம், எனக்கு மகர இலக்கணம் , 12 ஆம் அதிபதி குரு லக்னத்தில் அமைந்துள்ளது, நான் பிறந்த இடைத்தை விடுத்து முற்றிலும் புதிய ஊரில் வாழ்கிறேன். நான் யார் என்பதை உங்கள் காணொளி மூலம் அறிந்தேன். நன்றி
@venkateswaran66323 жыл бұрын
விருச்சிக லக்னத்திற்கு 11ல் நீச சுக்ரனோடு உச்ச புதன் இணைந்தால் எவ்வாறு செயல்படும் ஐயா?
@dineshvishnu8354 Жыл бұрын
100/:unmai, sir
@thiruchelvamabishek3234 Жыл бұрын
18:41
@mr.tn283 жыл бұрын
ஐயா விருச்சிக லக்னத்திற்கு 7க்கும் 12க்கும் உடைய சுக்கிரன் ஏலில் ஆட்சிபெற்று ரோகிணி நட்சத்திரத்தில் உள்ளார் இதனால் எந்த ஸ்தானத்தின் நன்மை அதிகமாக கிடைக்கும்?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
7 th
@arunshiva22653 жыл бұрын
ஐயா வணக்கம் அருண் 26.04.2001 4:03pm அறந்தாங்கி சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது? நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?