லாபம் கொட்டும் உழவிலா விவசாயம்! - மண்வளம் காக்கும் ஜெர்மானிய தொழில்நுட்பம் | Farming | DW Tamil

  Рет қаралды 9,885

DW Tamil

DW Tamil

Ай бұрын

#whatisnotillfarming #aboutnotillfarming #noplowmethod #whatisnoplow #climatechange #agriculture
காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஜெர்மானிய விவசாயிகள் விவசாய முறையை மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆய்வில் இறங்கியுள்ள விவசாய இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு உதவுவதோடு அதில் லாபத்தையும் அறுவடை செய்கின்றன.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 9
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i Ай бұрын
இதைவிட நம்மாழ்வார் கூரும் தற்சார்பு விவசாயம் மேலானது.
@mraj.smohanraj.s7405
@mraj.smohanraj.s7405 Ай бұрын
Ithu avanga landku set agum athanala panraga pola
@arunsarathy3131
@arunsarathy3131 29 күн бұрын
Dei DW உழவில்லா வா இல்ல உழவிலா வா???
@muthuiyyappan3477
@muthuiyyappan3477 22 күн бұрын
வெளிநாட்டு செய்தி சேனல் தமிழில் செய்தி வெளியிட என்ன காரணம்.
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
காலநிலை மாற்றம் நிச்சயம் விவசாயத்தை பாதிக்கும்.
@balkrishnanfca
@balkrishnanfca 28 күн бұрын
This is not zero tillage but conservative tillage
@dharaniadithya5760
@dharaniadithya5760 Ай бұрын
400 ஏக்கர் நிலமா...
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 29 күн бұрын
நண்பர்களே பணம் சம்பாதிக்கநான் கையாண்ட ஒரு முறையை சொல்கிறேன் dmk காரங்க கிட்ட ஒட்டுக்கு அதிக பணம் பேரம் பேசி பெற்றவ்ன் நான் ( ntk க்கு ஒட்டு போட்டு விடுவேன் என்று கூறி ) பின் ntk க்கு ஒட்டு போடடேன் ஏன் என்றா dmk க்கு ஒட்டு குறைந்தால் அடுத்த முறை அதிகம் பணம் தருவாங்க நண்பர்களே நீங்களும் என்னை போலவே dmk கிட்ட பணம் வாங்கிட்டு ntk க்கு இல்லை ன்னா பிஜேபி இல்லை இன்ன admk க்கு ஒட்டு போடுங்க
@foreverswiftie
@foreverswiftie 27 күн бұрын
ஓட்டுக்கு காசு வாங்குவதே எச்ச பிழைப்பு
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 188 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 36 МЛН