நகரத்திலேயே பிறந்து நகரத்திலே வளர்ந்த ஒருவர் இங்கு இரண்டு நாள் தங்கி தூங்கி பாருங்கள் அப்போதுதான் இவ்வளவு நாள் நீங்க தூங்கியதே இல்லை இந்த இடத்தில் வந்து தான் முதல் முதலில் தூங்கி இருக்கிறீர்கள் என்று உணர்வீர்கள்( இது என்னுடைய சொந்த அனுபவம்)
@MM-yj8vh5 ай бұрын
வாத்துக்கள் இளங்கோ. இந்த மாதிரி ஒவ்வொரு மாறிவிட்டால் ..... இந்த பூமியில் மிக ஆரோக்கியமா, மகிழ்ச்சியாக வாழும் உயிரினம் மனிதனாக தான் இருக்கமுடியும். வாழ்க.... 🤩😍⚘👏⚘👍⚘👌⚘
@MakeshKumar0075 ай бұрын
மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சி கரமாக இருக்க வேண்டும்.... ஆனால் தற்போதைய நிலை என்பது பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆடம்பரம் காரணமாக அடிமைத்தனம் நிறைந்து காணப்படுகிறது
@dharaniPathi-t8h5 ай бұрын
Super
@jacobcheriyan5 ай бұрын
Well said
@Zeromankishore4 ай бұрын
Hmm super
@Sasi-World5 ай бұрын
இது தற்சார்பு வாழ்க்கையா இருக்கலாம். ஆனால் இது வேகமாக பொருளாதார சுதந்திரம் (financial freedom) அடைந்த ஒருவரின் விருப்பமான வாழ்க்கை என்பதை மறுக்கமுடியாது. சொந்த வீடோ நிலமோ இல்லாத ஒரு முதல் தலைமுறை பட்டதாரி இளைஞனுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. 10 வருடம் மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம் வரும் வேலை, அதன்பின் இதுபோன்ற வாழ்க்கை சாத்தியம். அல்லது பெற்றோர்களிடம் குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலமிருந்தால் இப்படி வாழலாம்.
@tamilachi5 ай бұрын
@Sasi-World yes.. I agree with you 😊
@sarathignanasekaran96255 ай бұрын
உண்மை
@sureshjayaraman31155 ай бұрын
yes
@ahamednisar30165 ай бұрын
எல்லோரும் நிலம் வாங்கி ஜமீன்தார் ஆக தான் இருக்க வேண்டும் என்று இல்லை.. இருந்தால் முதலாளி இல்லை என்றால் கூலிக்காரன்.. விவசாய கூலி வேலை கு போக முடியும்
@சரத்இயற்கையகம்5 ай бұрын
Elango sir contact number please
@jebajulians89815 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக... இருக்கிறது... உங்கள் அனைவரையும் பார்க்கும் போது மிகவும் பெருமிதமாக உள்ளது
@ilayarajam61945 ай бұрын
இளங்கோ அண்ணா நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை உங்களை போல் வாழத்தான் என் விருப்பம்
@SamDavis-b4u5 ай бұрын
என் விருப்பமான வாழ்க்கை ❤❤❤
@mahimahi87515 ай бұрын
தன்னுடைய வாழ்க்கையை தான் ஈட்டும் குறைந்த வருமானத்திற்க்குள் வாழப் பழகிவிட்டால் பொற்க்காலம் தான் என்பது நிதர்சனமான உண்மை,,,,,, நகரத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் தான் தினசரி பார்க்கும் மனிதர்களைப் போன்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டு தங்களால் முடிந்த வரை கடன்களை அதிகம் வாங்கி வைத்துக் கொண்டு தங்களின் வாழ் நாள் முழுவதும் வட்டி கட்டி கொண்டு வாழப் பழகிவிட்டனர்,,,,,,
@வாழ்கதமிழ்-ல8ந5 ай бұрын
எச்சக்கள பிபிசி போல் இல்லாமல், இந்த ஜெர்மன் ஊடகம் நல்ல நல்ல கருத்துக்களை கொண்டு வருகிறது.❤
@AnanthiAnanthi-nk1bb4 ай бұрын
😂😂😂😂 mudiyala
@SrinivasanVenkatachalam-ir1zr3 ай бұрын
From uk Great true
@user-qx4sk3ud6n2 ай бұрын
பீபீசி: நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்னை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு டா😂
@வாழ்கதமிழ்-ல8ந2 ай бұрын
@@user-qx4sk3ud6n ulti thalaiva 🤣
@jebajulians89815 ай бұрын
முன்னத்தி ஏர்கள்.... ❤❤❤❤ பிள்ளைகளுக்கு கற்பிக்கிறது பெரும் பணி❤❤❤
@Anbudansara5 ай бұрын
அவரது வீடியோக்கள் தொடங்கிய நேரத்தை நான் பார்த்தேன். உண்மையில் கடினமான மற்றும் உலர்ந்த இடம். இப்போது அது முற்றிலும் மாறி பசுமையான இடம். ❤❤❤❤❤❤
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@raamji43955 ай бұрын
இளைஞர்களுக்கு விவசாயம் பழக்கமான ஒன்றாக மாறும். அனைவரும் நவீன விவசாயிகளாக மாறனும்.
@abisheksrinivasan5975 ай бұрын
மிக மிக அருமை ஐயா! மனதிற்கு பிடித்த வாழ்க்கை வாழும் தங்களை பாராட்டுகிறேன்.
@DWTamil5 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@naveen949635 ай бұрын
This dude just reinvented the true nature of living and the purpose of life. ❤❤❤
@PasumaiTalks5 ай бұрын
இதயவனம் பெயருக்கேற்ற அழகும் ஆரோக்யமும் நிறைந்த வனம் 🎉❤
@ksureshkarnan5 ай бұрын
எனக்கு கற்கால மனிதர்கள் போல வாழ ஆசை உண்டு
@kozhunji5 ай бұрын
சக உயிர்களை மதிக்கும் மனிதனாக வாழ்கிறார் ❤ தற்சார்பு பொருளாதாரம், பண்டமாற்று முறை இவைகள் அனைவரையும் சுதந்திரமாக வாழ வழி செய்யும்.❤
@preethijerome48585 ай бұрын
நிறைவும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை. வாழ்த்துக்கள்.
@dominicprince88515 ай бұрын
❤ மனசு கேட்கிறது. ஆனால் இந்த மாதிரி வாழ்கையில் ஈடுபட முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறேன்..
@ahamednisar30165 ай бұрын
@@dominicprince8851 நானும் உங்கள மாதிரி தாங்க.. ஒண்ணு செய்வோமா.. இப்படி முடிவு எடுக்க முடியாமல் தவிப்பார்கள் எல்லாம் ஒண்ணு கூடி ஒரு நல்ல முடிவா எடுப்போமே
@kamalavalliperumal13094 ай бұрын
நானும் நகரத்தில் வசிக்கிறேன், நிலம் வாங்க அதிக வாய்ப்பு இல்லை. ஆனால் இன்னும் நிலையான வாழ்க்கை, குறைந்தபட்ச மற்றும் பூஜ்ஜிய கழிவு வாழ்க்கை முறையை மெதுவாக பின்பற்ற முயற்சிக்கிறேன். நகர வாழ்க்கையை அமைதியான மற்றும் நிலையான வாழ்க்கையாக மாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.
@ahamednisar30165 ай бұрын
இப்படி தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தனர்.. தற்போது இந்த ஷைத்தான் கள் கவர்ச்சி வலை விரித்து நம்மை நாசம் செய்து விட்டனர்
@ramadossg30355 ай бұрын
நன்றி ஐயா. நல்ல முன்மாதிரி வாழ்க்கை..!
@Arivu-si2jj28 күн бұрын
காவி உடையை தவிர்த்து இருக்கலாம்.அது உங்களை வேறுவிதமாக அடையாளப் படுத்துகிறது.மற்ற அனைத்தும் சிறப்பு.
@LaughingBuddhArul5 ай бұрын
Nandri 😊🙏🏻✨ Kan kalangudhu.!
@sureshjayaraman31155 ай бұрын
யாராவது எனக்கு நிறைவான தூக்கம் இல்லை என்று சொல்பவர்கள் இந்த மாதிரியான இடங்களுக்கு சென்று இரண்டு நாள் தங்கி தூங்கி பாருங்கள்
@Theekuchi235 ай бұрын
தற்சார்பு வாழ்க்கையை அழகாய் படம்பிடிக்க கடைசியாய் காட்டப்பட்ட அதிநவீன, ஹெலிகாம் ஷாட் சூப்பர்...
@Rameshkumar75 ай бұрын
நன்றி DW தமிழ் 🤝
@madhanprabhusupper45035 ай бұрын
நல் வாழ்த்துக்கள் நன்றி...
@chakarar45355 ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@jagadeesanravichandran54225 ай бұрын
Excellent initiative. On seeing this more and more people opt for this style the villages will flourish..
@gowtham55885 ай бұрын
Anna super na ...enaku intha vaipu kadikala irunthau itha mathri life ku kandi Pannu na 🎉
@dream-vy8vw5 ай бұрын
இது எங்கள் தலைவர் ஸ்டாலினுக்கு தெரியுமா அவர் வரி இல்லாம எப்படி ஆட்சி நடத்த முடியும் உங்களை சும்மா விட மாட்டார்கள்
@SakthiVel-zj7ic5 ай бұрын
எல்லா பணம் உள்ளவர்கள் இப்படி தான் பேசுவாங்க இல்லாதவர்கள் அதில் போகும் போது மிகவும் மோசமாகி விடுகிறது.
@neelavathineela94505 ай бұрын
வாழ்த்துக்கள் இளங்கோ அண்ணா 🙏🙏🙏
@mayilvahanana35944 ай бұрын
நான் கிராமத்தில் தான் வசித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அங்கு இருக்கும் போது இயற்கை சார்ந்த உணவுகளையே அதிக உட்கொள்வேன், ஆனால் இப்போது எனது பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு வெளிநாட்டில் இருக்கிறேன், ஆனால் நான் ஊருக்கு சென்றவுடன் இயற்கை விவசாயம் இயற்கை உணவுகள் அதை மட்டுமே உட்கொள்வேன், வருங்காலத்தில் இது நடக்குமா என்று தெரியாது ஆனால் என்னுடைய கொள்கை இதுதான்
@ELANGOELANGO-uj5os5 ай бұрын
வாத்துக்கள் இளங்கோ மனித வாழ்க்கை என்பது மகிழ்ச்சி கரமாக இருக்க வேண்டும்.இந்த மாதிரி ஒவ்வொரு மாறிவிட்டால்
@DWTamil5 ай бұрын
இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@ranjithkumar-zh3gf5 ай бұрын
சிறப்பான காணொளி👌 பாராட்டுகள் 👏
@DWTamil5 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@jamaludeenj76384 ай бұрын
அருமை அருமை அருமை
@saisaravanan42265 ай бұрын
I was born and brought up in the same village (Irumborai). I have fond memories of my childhood, which was very happy, and I used to trek through the mountains. However, obtaining a good education was quite challenging. We always thought about our kids' future as well. I believe that one day I will return to my village and start farming.
@sivrajagounder5985 ай бұрын
Wow superb ❤❤❤❤❤ I love this life Nga May God bless you all From London Kongu Tamilan
@DWTamil5 ай бұрын
Thanks! Do subscribe to our DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too.
@PandiarajRa4 ай бұрын
சீமான் இதுபோல் வாழ்ந்தால் ,நாடு உருப்படும்
@kathijanoor70645 ай бұрын
அழகான வாழ்க்கை
@Monty68745 ай бұрын
Very well said. Best wishes for your happy life.
@SurendranP-wf6df5 ай бұрын
நானும் இதுபோல் வாழ்க்கை வாழ விரும்புகிறேன்
@mytattoo70635 ай бұрын
Interesting. Superb anna... But again two thing... Medical and government
@Zeromankishore4 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
@DWTamil4 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்😊😊
@ganesanjayaraman78505 ай бұрын
Very nice, happy and contended living. Without any worries and diseases. For most people in Tamil Nadu this used to be the way of life before 70’s
@jebajulians89815 ай бұрын
வாழ்த்துக்கள் சொந்தங்களே🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@DWTamil5 ай бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள்.
@SanthanarajChellaiah5 ай бұрын
Very great return to our old model life super very super
@R.sathiya945 ай бұрын
அருமை சகோதரர்
@jagadeesharumugam96075 ай бұрын
சீமான் சொல்லும் தற்சார்பு இது தான்.
@venkataramananc93365 ай бұрын
@@jagadeesharumugam9607 😂😂😂😂
@chandrasekarannatarajan49455 ай бұрын
Seemanukku munnadiye so many people told mr
@ksks72564 ай бұрын
சீமான் அடுத்தவன் பணத்தில் நாகரீக வாழ்க்கை வாழ்கிறான் அவனுக்கு இதைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கு
@venkataramananc93364 ай бұрын
@@chandrasekarannatarajan4945 மீண்டும் மனிதன் ஆடை இலைகளுக்குள் மாறினால் ❓
@gadgettn29265 ай бұрын
Bro escaped the matrix 😮
@positivepraveen91415 ай бұрын
No Mr elango ur one lucky soul....urban life is stressful and exhausting...but many are lacking mindset to adapt rural lifestyle.....
@gowtham55885 ай бұрын
🎉
@MakeshKumar0075 ай бұрын
ஆயகலைகள் 64 🤔😊☺️🤗🥰🤩😍😘😄😃😀😁
@aalamtamil51595 ай бұрын
தர்சார்பு வாழ்க்கை என்று சொல்லி அந்த காலகட்டத்தில் வாழ்ந்ததை போல் வாழ்ந்தால் நோயில்லாமல் வாழலாம் என்று சொல்கிறார்கள் அந்த காலகட்டத்தில் மனிதன் குகையில் வாழ்ந்தான் அந்த மாதிரி எல்லோரும் வாழலாமா காலத்திற்கு ஏற்றவாறு மனிதன் மாரி கொள்ளவேண்டும் அந்த காலகட்டத்தில் இருப்பதை வைத்து மனிதன் வாழ்ந்தான் அதன் பிறகு கிடைப்பவற்றை வைத்து தன்னை புதுமை படுத்தி கொண்டான் அதுதான் சரியானது பழையதை கலைந்து புதியதை புகுத்தி கொள்ளவேண்டும்
@nagarajand10925 ай бұрын
கொஞ்ச காலமாக தற்சார்பு என்று பைத்தியங்கள் கிளம்பி விட்டது இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் அப்பதான் நாட்டின் பொருளாதாரமும் உயரும் சமூக மும் குறைந்த விலையில் வாங்க முடியும்
@heavennatural4 ай бұрын
Great man
@vijayalakshmikannappan24435 ай бұрын
Arumai
@sbabu16995 ай бұрын
தமிழ் வணக்கம் மகிழ்ச்சி
@mathnlogic99695 ай бұрын
What a wise decision
@NaveenKumar-vj9sc5 ай бұрын
I am happy for Elango, that he've found happiness in a self-sustained life. However, it's important to stay aware of socio-economic changes. Encourage your kids to embrace self-sufficiency while also staying informed and adaptable to ensure they thrive in the future.
@SaravananVictory5 ай бұрын
அவ்வளவு தான் real-estate mafia மூடிடுவாணூக
@rajacholan36785 ай бұрын
திரு இளங்கோ அண்ணன் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் நானும் இந்த மாய வாழ்க்கையிலிருந்து உண்மையான சொர்க்கத்திற்கு அதாவது திரு இளங்கோ அண்ணன் வாழும் வாழ்க்கைக்கு வர வேண்டும் என்று வெகுநாள் கனவு எனக்கு இவர் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் இப்பொழுது வெளிநாட்டி இருக்கிறேன் நானும் 12 வருடங்கள் இயற்கை விவசாயம் செய்தேன் இப்போது பணத்திற்காக பேயாக அழைக்கிறேன்
@bisyguy5 ай бұрын
In search of gold bro got heaven 😌 Degree holder husband (+) Medium educated wife(-) There is ego neutralize ~ Best pair. 🥰
@poongkuzhaly5 ай бұрын
Ayya arumai arumai
@kamaraj.lemurian_5 ай бұрын
Blessed ✨💖🥰
@KarunaRajagopal5 ай бұрын
அவர் வாழ்க்கையை அவர் விருப்பபடி வாழ்வது அவர் சுதந்திரம் வாழ்த்துக்கள், ஆனால் இவரை பார்த்தால் ஆரோக்கியமாக இருப்பவர் மாதிரியா தெரியது. அன்றாடம் அயராது உடல் உழைப்பு செய்பவர் உடல் போல தெரியவில்லை, இது உருவ கேலி இல்லை. இவரை பார்த்தால் சின்ன வயது தான் இருக்கும் இப்போவே முதுமை வந்துவிட்டது போல இருக்கிறார்.
@ahamednisar30165 ай бұрын
@@KarunaRajagopal உங்களுக்கு எது சிறப்பாக தெரிகிறதோ அதை நீங்கள் செய்வது சிறப்பு.. அவருக்கு சிறந்த தாக பட்டத்தை அவர் செய்கிறார்...
@KarunaRajagopal5 ай бұрын
@@ahamednisar3016 அதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆரோக்கியமாக இருப்பதாக சொன்னதற்க்கு என் கமெண்ட்.
@trailsofsamurai49755 ай бұрын
Yes, He is living sedentary life not healthy life
@Santhosh-V3v5 ай бұрын
Thank God I could see some good news 😢among many bad News😊😊😊
@srini26505 ай бұрын
Congrats Elango. We destroy ourselves for material greed and modern life. We have to live with nature and respect nature to lead a peaceful life.
@ro8jhraja5 ай бұрын
இந்த வாழ்க்கை stress ஆ தான் இருக்கும்.. நாலு பேர் ஓடும் போது நடுவில நாமும் ஓடிடனும்.. நம்முடைய கிருக்கு தனத்துக்கு பிள்ளைகள் எதிர்காலம் வீணா போய்டும்..
@vaahithf77885 ай бұрын
Athu pa future oodikitta erukuratha naliku unnoda kolanthigalm etha tha venum nu aathireparkum
@praveensam55922 ай бұрын
if you get chance , please check Auroville Pondicherry , same has been followed for long time ,
@DWTamil2 ай бұрын
Sure. Thanks for the suggestion!
@suganthansuga97365 ай бұрын
மனைவி கையில் தான் குடும்பம் உள்ளது
@indrajithWijesiriwardena5 ай бұрын
🎉🎉🎉 🙏🙏🙏 Congratulations.
@iloveaustralia59075 ай бұрын
அய்யா நம்ஆள்வார்+ சீமான் அண்ணா 💪🏾💪🏾💪🏾
@peermohammedabdul25375 ай бұрын
Barter system super brother
@p.jagadeesan39025 ай бұрын
Brother. You must join heartfulness medition instute in trippur. You must get lot from your heart
@seeralanp65105 ай бұрын
இதுதான் மனித குலத்திற்கு ஏத்த வளமான ஆரோக்கியமான வாழ்வு அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் இந்த காலத்தை இப்படி வாழ்வது என்பது நீங்கள் நிறைய பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் சந்ததியினர் மிகவும் சிரமப்படுவார்கள் நீங்களே இப்பொழுது எல்லாம் நிறைகளும் என்றுதான் கூறுகிறீர்கள் உங்களுக்கு பின்பு இருக்கும் வழி மிகுந்த தான் இருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் கடினமானது எல்லோருக்கும் சாத்தியமற்றது எல்லோருக்கும் பரப்பி அவர்களையும் குழியில் தள்ள வேண்டாம் போதுமான வசதியும் சொத்தும் பேங்க் பேலன்ஸ் இருந்தால் இதை நாடிப் போங்கள் இருக்கிற வேலையை விட்டுவிட்டு யாரும் போய் விடாதீர்கள் அப்புறம் உள்ள தான் போய்விட்டது நல்ல கண்ணா என்று தான் தெரிய வேண்டும்
@vivekcode5 ай бұрын
this is advanced self-sustaining lifestyle
@panneerads49835 ай бұрын
Super good
@DWTamil5 ай бұрын
Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your closed circle too.
@highlyrespectedfamily5 ай бұрын
I salute u bro.. 😊
@thirumurgam82145 ай бұрын
SUPER
@sivaselvaneshwaramoorthy95775 ай бұрын
Super annas...😊
@craigslist13235 ай бұрын
Boss avaru thoppai ah parthale theriyudhu avaru stress la irukaaru nu 😮 banglore laye health ah irundhirukaru
@saanand23015 ай бұрын
இந்த நவீன யுகத்தில் போடி போறாமை மன அழுத்தம் வஞ்சகம் பொருளாதாரம் முன்னேற்றம் என்ற பெயரில் வாழ்நாள் முழுவதிலும் கடனாளியாக இருப்பது எல்லோரும் தற்சார்பு வாழ்கைக்கு திரும்பினால் அமைதியான வாழ்வியல் நீண்ட ஆயுளை வாழ முடியும் எல்லோரும் ஓடுவதை நிருத்திவிட்டு எதற்காக ஓடுகிறோம் என்று யோசித்தாலே போதும் 🙏🙏
@ganesherode335 ай бұрын
Good 😊👍❤
@s.srisenthilkumar36575 ай бұрын
வணக்கம் அண்ணா
@vijayalakshmis43455 ай бұрын
super na.
@johnboscor.5825 ай бұрын
Very nice Anna
@ambigaimeena5 ай бұрын
What about the education of yhe children? What about ,edical emergencies?
@sundarsubramanian19985 ай бұрын
see Open Schooling NIOS from central government. You can study from home
@Redmagic-g2q5 ай бұрын
இது தான் கம்யூனிச பாதை💪👍
@buchi-0025 ай бұрын
யாருடா நீங்களாம். காரல் மார்க்ஸ் தாத்தன் பாட்டன் பூட்டன் பிறப்பதற்கு முன்னாடி இருந்தே நாங்க இப்படி தான் வாழ்ந்தோம். எல்லாத்துக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்குறானுங்க. உலகில் கம்யூனிசத்தை புதைத்து மரமே வளர்ந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஆணி.
@venkatesh94085 ай бұрын
😂joke
@yardani52355 ай бұрын
கம்யூனிசம் ஒரு குப்பை 😂. ஏனென்றால் 🤯எல்லாருக்கும் எல்லாம் என்பது எங்குமில்லை. தகுதியுள்ளவை தகுதியை வளர்த்து தகுதியை பெறுகின்றனர்.. ஆனால் கம்யூனிசம் என்பது பொறாமையும் வெளிபாடு😂😂
@rajasekart14495 ай бұрын
நீங்க என்னடா கோவிச்சிகிறீங்க, இதை கம்யூனிஸம்னு சொன்னதுக்கு கம்யூனிஸ்ட்கள் தான்டா கோவிச்சிகனும்
@JV-zq3dh5 ай бұрын
கம்யூனிசமா , அவனுங்க எல்லாம் தமிழ்நாட்டில் செத்துப் போயிட்டானுங்க , கம்யூனிசம் உயிரோடு இருந்திருந்தா , ஏன் தமிழ் தமிழ்நாட்டின் நிலவளங்கள் அழிக்கப்படுவதை தடுத்திருப்பானுங்க😡😡😡😡😡😡😡
@sankadines5 ай бұрын
NTK karan evano DW la poonthu urtti kittu irukkaan. We need to put complaint to DW main office