அருமை யான பதிவு உண்மை நிலவரத்தை சொல்லி உள்ளிர் எளிமையான முறையில் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய விசியங்களை சொன்தற்க்கு நன்றி
@kongusangamm3118 Жыл бұрын
வாழ்த்துகள்
@MadhanKumar-ih6zv Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@SINDHUGARDEN Жыл бұрын
இயற்கை விவசாயம் சார்ந்த பதிவுகளை போட்டால் நன்றாக இருக்கும் 🤗
@verukkuneer Жыл бұрын
காணொளி முழுமையாக பார்க்கவும் விதை மட்டுமே ஒட்டு ரகம். மற்றபடி மக்களுக்கு நஞ்சில்லா காய்கறி வழங்கும் பொருட்டு விவசாயி முழுதும் நஞ்சில்லா ஆர்கானிக் களைக்கொல்லி வேப்பெண்ணெய் கரைசல் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்துகிறார் . மேலும் விதை நேர்த்திக்கு எருவினை பயன்படுத்துகிறார் நன்றி
@babyr1369 Жыл бұрын
Congratulations 👏Keep it up...
@verukkuneer Жыл бұрын
Thanks a lot
@velus1598 Жыл бұрын
Super
@rifahasi2456 Жыл бұрын
பீர்க்கங்காயின் பூக்கள் மாலை நேரத்தில் தான் பூக்கும் அப்போது தேனிக்கள் வருகை குறைவு hand polination பண்ண என்ன செய்விர்கள்
@murugueasan512 Жыл бұрын
அதென்னமோ நாங்க பீர்க்கங்காய் நட்டா 5 ரூபாய் 6 ரூபாய் க்கு மேல விக்கறதில்ல.யூடியூப்பில வர்ற விவசாயிகளுக்கு மட்டும்தான் இப்படி விலை விக்குதா?
@verukkuneer Жыл бұрын
விவசாயத்தில் பெரிய லாபம் கிடையாது ஆனால் கணிசமான லாபம் ஈட்ட சரியான வியாபாரிகளை நாம் தேர்வு செய்ய வேண்டும் .சரியான பட்டத்தில் விதைப்பு செய்ய வேண்டும் நன்றி