அசத்தல்🔥🔥! ஒரே பந்தலில் பாகற்காய் & பீர்க்கங்காய் வளர்ப்பு | Ridge & Bitter Gourd | Dr.விவசாயம்🔥🔥

  Рет қаралды 304,058

Dr.விவசாயம்

Dr.விவசாயம்

Күн бұрын

Пікірлер: 138
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
எங்க தோட்டத்தில் அவரை பாகல் புடலங்காய் பீர்க்கங்காய் சுரைக்காய் தக்காளி வெண்டை சாகுபடி செய்து உள்ளேன் 🙏 திருவண்ணாமலையில் இருந்து 🙏
@natarajanperumal821
@natarajanperumal821 4 жыл бұрын
இயற்கை விவசாயம் இருந்து கெமிக்கல் விவசாயத்திற்கு மாறிய முதல் நபர் நீங்களாக இருப்பீர்கள் தயவுசெய்து உங்கள் தந்தை செய்த இயற்கை விவசாயத்திற்கு மாறுதல்கள்
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
சூப்பர் நண்பா இவர் சொல்வது உண்மை தான் 😊
@maghashanmugam8373
@maghashanmugam8373 8 ай бұрын
பயனுள்ள மற்றும் சரியான தகவல்... நலம் வாழ்க...
@drvivasayam
@drvivasayam 8 ай бұрын
Thank you Sir
@madhialagank9615
@madhialagank9615 Ай бұрын
அருமை அருமை அருமை...
@manivelmanivel6934
@manivelmanivel6934 3 жыл бұрын
நல்ல விவசாயி உண்மையான வார்த்தைகள்
@drvivasayam
@drvivasayam 3 жыл бұрын
நன்றி நண்பரே
@saasthiraatv9040
@saasthiraatv9040 4 жыл бұрын
அருமையான காணொளி குறுநில விவசாயிகளுக்கு ஏற்ற தகவல்
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support
@kanagaraj6023
@kanagaraj6023 3 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா நல்ல தகவளுக்கு லைக் போடுங்க அவர்களை ஊக்குவிக்க
@drvivasayam
@drvivasayam 3 жыл бұрын
Thank you for your support
@arunprakash398
@arunprakash398 4 жыл бұрын
அண்ணா எதார்த்தமா பேசுறீங்க. அருமையான தகவல்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support
@Happy-d8f5t
@Happy-d8f5t 2 жыл бұрын
இலங்கையிலிருந்து நன்பரே😘
@smani4357
@smani4357 4 жыл бұрын
*பாகு,அற்றது...(இனிப்புஅற்றது)தம்பி!!!உங்கள்பேச்சு,நடவடிக்கை எல்லாமே...இயற்கையானது..."பாகுஅற்ற"உன்மைக்கம்காரன் நீங்கள் வாழ்த்துக்கள்!!!(பாகு+அற்ற+காய்=பாகற்காய்)....
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you Sir
@smani4357
@smani4357 4 жыл бұрын
தமிழில்நன்றி தமிழுக்குநன்றி...
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
@@smani4357 நன்றி அய்யா
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 Жыл бұрын
Nenga tnpsc padikaringala
@senthilraja1208
@senthilraja1208 4 жыл бұрын
Better let them focus on organic farming. It may be initially affect his profit, but after one or more year he will earns more. The future is with organic only. Thanks for ur video
@SeKattam
@SeKattam 2 жыл бұрын
Great efforts 👏👍
@senthilnathangurunathan7901
@senthilnathangurunathan7901 Жыл бұрын
Super 😊
@salemtamilan4529
@salemtamilan4529 5 жыл бұрын
***நல்ல தகவல்***
@drvivasayam
@drvivasayam 5 жыл бұрын
நன்றி நண்பரே..
@kgopinathan8523
@kgopinathan8523 4 жыл бұрын
௭ளிமை மற்றும் யதார்த்தம். மிக்க நன்றி.
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி
@farmerjoyssv961
@farmerjoyssv961 2 жыл бұрын
அருமை Farmer joy ssv
@drvivasayam
@drvivasayam 2 жыл бұрын
Thank you for your support and coordination Sir
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
Awesome ridge gourd and bitter gourd
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support 🙏
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 5 жыл бұрын
வாழ்க வளர்க விவசாயம்
@drvivasayam
@drvivasayam 5 жыл бұрын
Thank you for your support and encouragement Sir
@samyperumal8770
@samyperumal8770 4 жыл бұрын
Supbar
@vpvenkatesh9025
@vpvenkatesh9025 4 жыл бұрын
காயின் லச்சனத்தை பற்றி அதிகம் பேசுகிராறே தவிற ஆரோக்கியமான காய்களை தரவேண்டும் என்ற எண்ணமே இவருக்கு கொஞ்சமும் இல்லை.
@ameenameenameen2096
@ameenameenameen2096 4 жыл бұрын
சரியா சொன்னிங்க..
@ashikashik9627
@ashikashik9627 4 жыл бұрын
Niga 2perum poi seiga vivasayam siegala pechu Mattum 👂 varaikum
@Sindhulipi86
@Sindhulipi86 4 жыл бұрын
நீங்க போய் செய்ய வேண்டியதுதான வெரும் வாய் மட்டும்.
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Anybody can speak anything but really things are totally different.
@makila6683
@makila6683 4 жыл бұрын
நான் மாடி தோட்டதுல கொஞ்சம் செடிகள் வளர்க்கிறேன். குருவி, பூச்சிகள் தொல்லை. செடி வளர்ப்பதில் ஆர்வம் இல்லாமல் போகிறது. விவசாயம் பண்ணுங்க அப்போ தெரியும் கஸ்டம்🤬🤬
@sulaimansheik4591
@sulaimansheik4591 Жыл бұрын
Very Good Farmer K. Murugan. Very good man. Thank you for sharing details.
@anbarasuarasu2284
@anbarasuarasu2284 4 жыл бұрын
விளைச்சலுக்கு பிறகு விற்பனை செய்வது எவ்வாறு என்று கூறுங்கள்.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
அய்யா இயற்கை விவசாயம் செய்ததால் நல்லது.
@naturegift5792
@naturegift5792 4 жыл бұрын
Good work
@rameshjancy7478
@rameshjancy7478 3 жыл бұрын
இந்தப் பாவக்காய் செடிக்கு பழுப்பு ஆகாம இருக்க என்ன மருந்து அடிக்க வேண்டும் சொல்லுங்க ஐயா
@srisiva2574
@srisiva2574 4 жыл бұрын
நாங்க ஒரே பந்தல்ல புடலங்காய். ,பீர்க்கங்காய்,சொரக்காய்,பாகர்க்காய்,பூசணி காய் இப்படி பல விதமா பயிர் செய்வோம்
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Super... Pls give me your details, if you are interested we will take video
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி. தயவுசெய்து எங்கள் சேனலை subscribe செய்யவும், Thank you for seeing our video. Kindly subscribe to our channel, it will more thankful to you.
@parvathis4211
@parvathis4211 3 жыл бұрын
@@drvivasayam 3
@gopinathr8607
@gopinathr8607 2 жыл бұрын
பந்தல் பளு தாங்காது
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
@@gopinathr8607 தாங்கும்
@mr.2k405
@mr.2k405 4 жыл бұрын
அருமையானவிளக்கம்
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@velu.gvelu.g3702
@velu.gvelu.g3702 4 жыл бұрын
அண்ணா இவர் கூறிய விதம் அருமை
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your Support and Encouragement Sir
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@balamurugang8137
@balamurugang8137 4 жыл бұрын
அருமையான பகிர்வு உறவே👍 எனக்கு உங்கள் ஆலோசனை தேவை உப்பு நீர் கலந்த பகுதியில் இப்படி காய்கறி தோட்டம் அமைத்தால் சாகுபடி கிடைக்க வாய்ப்பு உள்ளதா தெரியப்படுத்தவும் நன்றி!
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
தாராளமாக போடலாம் நண்பரே
@khari1191
@khari1191 4 жыл бұрын
Fully medicine
@sasiKumar-kx5vb
@sasiKumar-kx5vb 3 ай бұрын
Malaikalam vivasayam panalama ayya ,,,peerkan kai
@BAVANEXPERIENCES
@BAVANEXPERIENCES 4 жыл бұрын
Thanks
@vijayd1861
@vijayd1861 4 жыл бұрын
அருமை
@தமிழ்காமெடி-ந1ற
@தமிழ்காமெடி-ந1ற 2 жыл бұрын
ஐயா நீங்க எந்த ஊரு சேலமா
@ntsethupathin978
@ntsethupathin978 4 жыл бұрын
Full fertiliser used and insecticide use it is not food it is known as poison bro
@MR-bhavani123
@MR-bhavani123 4 жыл бұрын
என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை
@narmathast3120
@narmathast3120 4 жыл бұрын
Good videos...Thanks....super talk...
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support and encouragement
@arulvel2003
@arulvel2003 5 жыл бұрын
Super
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
எங்களின் நோக்கம் விவசாயத்தை உலகுக்கு உணர்த்துவது தயவுசெய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
@mrmurugesan1715
@mrmurugesan1715 4 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல பதிவு
@Bakthavatchalam1
@Bakthavatchalam1 4 жыл бұрын
சகோதர, இயற்கை முறையில் விவசாயம் செய்து மக்களுக்கு நாஞ்சிள்ள உணவை தரலாமே.முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@வளரும்விவசாயி
@வளரும்விவசாயி 4 жыл бұрын
இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கியிருந்தால் நன்றாக புரிந்து இருக்கும்
@ganesanm9420
@ganesanm9420 4 жыл бұрын
In cabbage how to kill a small butterfly
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Keep one pest control
@InbaLife
@InbaLife 4 жыл бұрын
சிறப்பாக தகவல். நான் உங்கள் சேனலில் இணைந்து விட்டேன். #kolampaati கோலம் பாட்டி சேனலுக்கு உங்களை வரவேற்கிறேன் 😊
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your support and I am also seen your video.... Super
@dr.ask24news73
@dr.ask24news73 4 жыл бұрын
Wonderful Video
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank u for ur reply 😘
@RameshRamesh-qg1tz
@RameshRamesh-qg1tz 3 жыл бұрын
முதன் முதலாக பீர்க்கங்காய் விவசாயம் செய்கிறோம் பார்எப்படி பிடிப்பது
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
சற்று விளக்கமாக தெரிவிக்கும்
@rameshraku1242
@rameshraku1242 4 жыл бұрын
Sema bro
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your Support
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@moorthivenkat9453
@moorthivenkat9453 4 жыл бұрын
என்ன ரகம் விதை வாங்கணும்
@HyperDrakeHyperSpeed
@HyperDrakeHyperSpeed 3 жыл бұрын
My humble request to this Farmer is if you can only do agriculture using chemicals please find something else to do. There are other businesses where you can make lot of money. Do organic farming or please don't do agriculture.
@aadhavansekar5284
@aadhavansekar5284 3 жыл бұрын
I have a question , if you get sick u take natural remedies or consider doctor?!???
@ishwaryashakthi3749
@ishwaryashakthi3749 2 жыл бұрын
@@aadhavansekar5284 good question bro😊😊😊😊😊
@TnhMoorthy
@TnhMoorthy 5 жыл бұрын
Iam first comment
@drvivasayam
@drvivasayam 5 жыл бұрын
Thank you for your support and encouragement friend
@rameshraku1242
@rameshraku1242 4 жыл бұрын
Selikkattum vivasasayam seerpattum thamilagam
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thank you for your Support
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@TnhMoorthy
@TnhMoorthy 5 жыл бұрын
Waiting
@drvivasayam
@drvivasayam 5 жыл бұрын
நன்றி நண்பரே
@saarupaaru474
@saarupaaru474 4 жыл бұрын
Vethai enku kedaikun anna
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Call to us : 8124155566
@shivamedia4754
@shivamedia4754 4 жыл бұрын
👍
@sajiflower3380
@sajiflower3380 4 жыл бұрын
எங்கள் வீட்டில் பாகற்காய் செடி உள்ளது அதில் காய்த்த பாகற்காய் வெளியில் நன்றாக இருக்கும் உள்ளே பார்த்தால் சிறு புழுக்கள் இருக்கும் அதற்கு என்ன பண்ண வேண்டும்
@rameshsubbiah3872
@rameshsubbiah3872 4 жыл бұрын
வேப்ப எண்ணெய் பயன்படுத்துங்கள்
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
3g கரைசல் அல்லது கோமியம் வேப்பம்பட்டி இஞ்சி பூண்டு இவை அனைத்தும் சிறிது எடுத்து இடித்து கலந்து இரண்டு நாள் ஊறவைத்து வடிகட்டி அடிங்க சரியாகிவிடும் அனைத்து விதமான பிரச்சினை தீர்ந்து விடும் 👍🤝
@கிராமத்துவாசம்-ண6த
@கிராமத்துவாசம்-ண6த 2 жыл бұрын
@@rameshsubbiah3872 அது பலன் தராது
@gopivanitha7610
@gopivanitha7610 4 жыл бұрын
Gopi
@veeramadurai9956
@veeramadurai9956 4 жыл бұрын
Non organic..👎👎👎👎👎👎
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 4 жыл бұрын
Medicine pottu pottu makkalai kollunga ....
@dot2015
@dot2015 4 жыл бұрын
Boss marunthu podalana Namma vegetables yevan vanguran nalla minu minu nu than pathu vanguran apram ?
@RameshRamesh-qg1tz
@RameshRamesh-qg1tz 3 жыл бұрын
முதன் முதலாக பீர்க்கங்காய் விவசாயம் செய்கிறோம் பார்எப்படி பிடிப்பது
@rajkumarramachandran9908
@rajkumarramachandran9908 4 жыл бұрын
Super
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
Thanks
@drvivasayam
@drvivasayam 4 жыл бұрын
அன்புள்ள நண்பரே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது? உங்கள் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி Possible kindly subscribe our Channel Dr.Vivasayam KZbin Channel: kzbin.info Dr.ASK24 News KZbin Channel: kzbin.info
@SureshSuresh-os6cv
@SureshSuresh-os6cv Жыл бұрын
Super
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН