லாரி டிரைவருக்கு 16 பைசா படின்னு சொல்லி ஏமாத்துறாங்க சங்ககிரியில் I

  Рет қаралды 16,938

LORRY TODAY TV

LORRY TODAY TV

Күн бұрын

டிரைவர் படியில ஏன் ப்ரோக்கர் ஆபீசுக்கு கமிஷன் தரணும் லோடு செட் பண்றது ஓனர்தான். ஓனர்கள் தான் கமிஷன் கொடுக்கணும்
#lorrytv
#lorrydriver
#driversalary

Пікірлер: 155
@kumarsvignesh480
@kumarsvignesh480 7 ай бұрын
இவரு கண்டிப்பா கீளினரா இருந்து டிரைவர் ஆகிருக்கமட்டரு...ஊருகுள்ள டிராக்டர் ஒட்டுனவன் அர குர டிரைவிங் ஒட வந்து டிரைவர் ஆனவரு போல..
@pgannadurairajguruhari2393
@pgannadurairajguruhari2393 2 ай бұрын
என்னுடைய வண்டியில் ஒரு டிரைவரை நியமித்தேன் அவர் ஆபிஸ் கிராஸிங்க்கு சேர்த்து படி கேட்கிறார்.தம்பி வண்டி மீதியை நீ வைத்துக்கொண்டு உன்னுடைய படியை கொடு என்று சொல்லி யதற்கு வேறு வண்டிக்கு சென்று விட்டார்
@ramanathanramanathan8979
@ramanathanramanathan8979 7 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@baskaranv9963
@baskaranv9963 7 ай бұрын
இவர் எவ்வளவு நாள் டிரைவர் வேலை பார்கிறார் கிளினராக வேலை பார்த்து டிரைவர் ஆனாரா,அவருக்கு புரியவில்லை
@arularul8689
@arularul8689 7 ай бұрын
என் மனதில் தோன்றியது லாரி விலை 40 லட்சம் 40 லட்சம் கடனை கட்டுவது யார் லாரி உரிமையாளரா? பைனான்ஸ்காரர்களா? ஓட்டுனர்களா? சரக்கு உரிமையாளரா? லாரி உரிமையாளரின் முதலீடு என்ன? பைனான்ஸ்காரர்களின் முதலீடு என்ன? ஓட்டுனரின் முதலீடு என்ன? சரக்கு உரிமையாளரின் முதலீடு என்ன? அனைவருக்கும் புரியும் படி விடியோ போடுங்க சார்.
@sangeesangee470
@sangeesangee470 2 ай бұрын
லாரி ஒனர் முதலீடும் பைனான்ஸ் முதலீம் ஒன்று தான். வண்டி ஓடுதோ இல்லையோ பைனான்ஸ் ஓனர் தான் கட்டனும். பைனான்ஸ்காரன் வண்டி மேல ஓனருக்கு தான் பணம் தராங்க. இதில் டிரைவருக்கு பங்கே இல்லை..
@arsonstrans
@arsonstrans 7 ай бұрын
ஓட்டுநரும் கமிஷன் விஷயம் புரியாமலே பேசுகிறார்.
@jeevajothi9399
@jeevajothi9399 7 ай бұрын
ஐயா அந்த டிரைவரிடம் கேளுங்கள் வண்டி மீதீயை டிரைவரிடம் கொடுத்துவிட்டு 16பைசா படியை வண்டி மீதியாக வைத்து நாங்கள் வைத்து கொள்கிறோம்.இல்லையென்றால் 4+4+3=11 என்ற படியை மட்டும் கொடுத்து விட்டு கமிஷனை ஆபிஸிற்க்கு நாங்களே கொடுத்து கொள்கிறோம்.
@TSAVITHATSAVITHA-iw7gv
@TSAVITHATSAVITHA-iw7gv 7 ай бұрын
Atha motha sei
@ManickamManickam-is8fg
@ManickamManickam-is8fg 6 ай бұрын
மீதியா இல்லையா அப்பறம் யாரு மயிரு புடுங்க வண்டி போடுற
@ashokkrishnan2180
@ashokkrishnan2180 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரி
@rajkumarm4003
@rajkumarm4003 2 ай бұрын
லாரி லாரி ஓனர்கள் இந்த டிரைவரிடம் கோபப்படுவது தவறு வாடகையை உயர்த்திக் கேளுங்கள் ஏனென்றால் விலைவாசி உயர்வு அவ்வாறு உள்ளது இந்தக் காலத்தில் 30,000 சம்பாதிப்பது செலவுக்கு சரியாகிவிடும் ஆகவே அனைத்து லாரி உரிமையாளர்களும் ஒன்று சேர்ந்து வாடகையை உயர்த்துங்கள் டிரைவருக்கு சரியான படியை கொடுங்கள் இதுதான் எனது கருத்து
@arunstechgardeningtricksti9174
@arunstechgardeningtricksti9174 2 ай бұрын
🤝💯👌🫵 you are 💯 right brother
@kesavaprasad9312
@kesavaprasad9312 7 ай бұрын
In Chennai it's 10 percent for single driver. Office commission, tarpaulin should be taken care by owner... 16 percent kudutha owner thalaila towel pottutu dan poganum😅😅
@stonebazarchennai1113
@stonebazarchennai1113 7 ай бұрын
Ji namaku oru driver irunda sollunga ji
@arsonstrans
@arsonstrans 7 ай бұрын
ஓட்டுநர்களையும் ஓட்டுநர் தொழிலையும் கொச்சைப்படுத்த வேண்டாம் யாரும். முதலாளிகளும் தெளிவாக சொல்லலாமே 14 பைசா அல்லது 10 பைசா அல்லது 12 பைசா என்று புரோக்கர் கமிஷனை தவிர்த்து விட்டு தெளிவாக சொல்லுங்கள்.
@VimalNVK
@VimalNVK 7 ай бұрын
லாரி தொழில் எவ்வாறு உள்ளது என்பது ஓட்டுநர்க்கு தெரிய வேண்டும் . இங்கு எந்த முதலாலியும் ஓட்டுனரை விட சம்பாதிப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு 16 பைசா கமிசன் இல்லாம கேட்டால் என்ன செய்வது
@arsonstrans
@arsonstrans 7 ай бұрын
எந்த உரிமையாளரும் புரியும்படி படி விளக்கத்தை கூறுவதில்லை. ஒரு சில புதிய ஓட்டுநர்களுக்கு தெரிவதில்லை. உரிமையாளர்களுக்கு புரிய வைக்கும் கடமை உள்ளது.
@ganeshanganesh1414
@ganeshanganesh1414 7 ай бұрын
சங்ககிரி மட்டும் இல்லை எல்லா ஊர் வண்டிக்கு அப்பிடித்தான்
@santhanaml3391
@santhanaml3391 7 ай бұрын
தம்பி நீங்கள் வழக்கறிஞர் வேலைக்கு போகலாம். லாரி உனக்கு சரி பட்டு வராது. முதலாளி தொழிலாளி ஒற்றுமை வேண்டும். வாத்தியார நீ இதுக்கு சரி பட்டு வரமாட்ட.
@slstransport
@slstransport 7 ай бұрын
ஐயா அந்த டிரைவரிடம் கேளுங்கள் வண்டி மீதீயை டிரைவரிடம் கொடுத்துவிட்டு 16பைசா படியை வண்டி மீதியாக வைத்து நாங்கள் வைத்து கொள்கிறோம். & Vehicle balance also equal to Driver Commission 16%
@thamodharank7144
@thamodharank7144 7 ай бұрын
மதுராந்தகம் க.தாமோதரன் டிரைவர் நான் 12 சக்கரவாகனம் தனியாக ஒட்டுகிறேன் கமிஷன் ஒனர் கொஒடுப்பார் 10பைசா படி தினபடி500ரூபாய் பாய் கூலி டிரைவருடையது.
@BroTVchannel573
@BroTVchannel573 2 ай бұрын
சங்ககிரியில் இருந்து சூப்பர் பதிவு
@pgannadurairajguruhari2393
@pgannadurairajguruhari2393 2 ай бұрын
இவர வண்டியில் வைத்திருக்கும் முதலாளி பாடு சிரமம் தான்
@thandapanisrivan9759
@thandapanisrivan9759 2 ай бұрын
இந்த டிரைவர் மத்த டிரைவரின் கெடுத்து விடுவான்.
@RanganathanP-tw7fz
@RanganathanP-tw7fz 2 ай бұрын
எல்லா விலைவாசியும் ஏறிக்கிட்டே போகுது ஆனால் படி மட்டும் உயர்த்தவே இல்லை
@கருப்புசாமி-ன2ய
@கருப்புசாமி-ன2ய 2 ай бұрын
நான் ஒட்டும் வண்டி யில் படி 13பைசா படி 5பைசா ஆபிஸ் கமிஷன் தருகிறார் எங்கள் ஒனர்
@govindraja7642
@govindraja7642 7 ай бұрын
எவ்வளவு தம்பி முதல் போட்ருக்கீங்க
@wayofdriving6829
@wayofdriving6829 2 ай бұрын
எங்களின் உயிரே எங்கள் என் முதலீடு 🙏
@arunstechgardeningtricksti9174
@arunstechgardeningtricksti9174 2 ай бұрын
💯👌​@@wayofdriving6829
@KarthiKeyan-k7g
@KarthiKeyan-k7g 6 ай бұрын
கோவையில் 12வில் ஓட்டுகிறேன். 15. காசு படி. கமிஷன் கட்டு கூலி. எல்லாம் ஒனரை சார்ந்தது. ஹால்ட் படி கிடையாது.
@driverslook7379
@driverslook7379 19 күн бұрын
வண்டி இருந்தா சொல்லுங்க நான் வருகிறேன்
@Anand-mk1yf
@Anand-mk1yf 2 ай бұрын
Good question for TN 52 TN 28 please think this question great driver
@arunstechgardeningtricksti9174
@arunstechgardeningtricksti9174 2 ай бұрын
👍
@sanmugamk.s1696
@sanmugamk.s1696 Ай бұрын
நல்ல அருமையா பேசுற தம்பி இது காலாகாலமாக டிரைவருக்கு 4+4+3 +5=16 இரண்டு டிரைவருக்கு 8 பைசாவும் கிளீனா 3 பைசாவும் ஆபிஸ்கமிஷன் 5 பைசாவும் கணக்கு கிளினர் வேலை எந்த டிரைவர் இப்பொழுது பார்க்கிறார் டயர் கழட்டி மாட்டுவது வண்டிகணக்கு கிரிஸ் அடிப்பதும் வண்டி கணக்கு ஆபீஸில் எந்த டிரைவரும் கமிஷன் முழுவதும் கொடுப்பதில்லை. ஒரு டிரைவரின் படிக்காசு அளவுவண்டியில் மீதி ஆவதில்லை
@sanmugamk.s1696
@sanmugamk.s1696 Ай бұрын
யாருக்கும் தெரியாத கணக்கை தெளிவாக கண்டுபிடித்து விட்டாய் விளங்கி விடும்
@ManolMurugan
@ManolMurugan 24 күн бұрын
சகோதரர் கூறுவதும் சரியானதே ஆனால் வண்டி மாற்றுவதற்கு முன்னர் நாம் சரியாக பேசி மாற்ற வேண்டும் ஆல்ட் ஆவதற்கு யாரும் படி தருவதில்லை சமீபத்தில் மேற்குவங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு ஏற்றுவதற்கு அனுமதி இல்லை ஆனாலும் வாடகை அதிகமாக இருப்பதால் ஆசைப்பட்டு உருளைக்கிழங்கு ஏற்றுகிறார்கள் ஆனால் வழியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஓட்டுநரை பொருப்பு ஏற்க வேண்டும்
@VimalNVK
@VimalNVK 7 ай бұрын
16% ownerku kuduthrunga vandi meethi driver ku
@TheSurendren
@TheSurendren 7 ай бұрын
Super
@ramrathish2394
@ramrathish2394 7 ай бұрын
❤ correct 💯
@palaniyappanc5952
@palaniyappanc5952 3 ай бұрын
வண்டி மீதியை முழுவதும் அந்த வண்டி ஓட்டுநரிடமே கொடுத்து விடுங்கள்
@ashokkrishnan2180
@ashokkrishnan2180 2 ай бұрын
இவருக்கு படியின் விவரம் தெரியாமல் பேச வேன்டம் நீங்கள் 16 பைசா கொடுத்த ஓனர் யார் சொல்லுங்கள் படியின் விவரம் டிரைவர் படி 8 கிளினர் படி 3 ஆபிஸ் கமிசன் 5 இது நான் கிளினர் 1993 இருந்து இது நடைமுறையில் உள்ளது
@கருப்புசாமி-ன2ய
@கருப்புசாமி-ன2ய 2 ай бұрын
11படி +கமிஷன் 5பைசா இது தான் நடைமுறையில் உள்ளது இந்த டிரைவர் புரியாமல் பேசுகிறார்
@ElavarasanU-y9o
@ElavarasanU-y9o 2 ай бұрын
டிரைவர்களுக்கு சொன்ன மாதிரி 16 பைசா படி கொடுக்க வேண்டியது அவசியம் கொடுக்கமுடியலைனா எதுக்கு லாரி வாங்கணும் எதுக்கு டிரைவர் போடணும் ஒனரே ஓட்டவேண்டிதானே இரவு பகல் பார்க்காமல் வண்டி ஓட்டுறவங்களுக்குதான் தெரியும் கஷ்டம்
@Iron_bat_
@Iron_bat_ 2 ай бұрын
Ne owner ku 16 paisa kuduthuru vandi maintenance poga labatha ne vechuko
@ABDULSATTHARA
@ABDULSATTHARA Ай бұрын
சார் அந்த டிரைவர் எங்கயோ முட்டாள்ளாட்டா இருப்பார் போல
@jeevajothi9399
@jeevajothi9399 7 ай бұрын
நீயே ஒரு வண்டி போடு நீ சொல்லுவது போல் செய்.நான் உன் வண்டிக்கு டிரைவராக வருகிறேன்.
@tonyvinith6067
@tonyvinith6067 7 ай бұрын
ஏன் நீ சொல்லும் போதே பிரிச்சு சொல்ல வலிக்குதா😂
@ManickamManickam-is8fg
@ManickamManickam-is8fg 6 ай бұрын
நீயே உன் வண்டி ஓட்டலாமா எதுக்கு டிரைவர் போட்ட
@sangeesangee470
@sangeesangee470 2 ай бұрын
​@@ManickamManickam-is8fg நீ எதுக்கு வர டிரைவர் வேலைக்கு. வேலை வெட்டி இல்லைனு தானே வர 😂😂
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 Ай бұрын
உன் வண்டி புண்டைக்கு நீயே டிரைவரா போட
@iqbal5125
@iqbal5125 7 ай бұрын
அண்ணா 16 பைசா படி காசு னு எந்த ஓனர் உம் சொல்ல மாட்டாங்க 16 பைசா படி கமிஷன் தான் சொல்லுவாங்க நல்லா கேட்டு பேசுங்க
@jayakumarm3614
@jayakumarm3614 2 ай бұрын
ஐயா உனக்கு எவ்வளவு தான் படி வரனும்?நெறியாளரே இந்த கேள்வியை கேளுங்கள் அவரிடம்.மாதம் ஒரு டிரைவருக்கே 35000 என்றால் உரிமையாளருக்கு என்ன மீதி வரும்.16 பைசா மீதியை உரிமையாளருக்கு கொடுத்து விடுங்கள்
@driverslook7379
@driverslook7379 19 күн бұрын
முதலில் இதற்கு பதில் கூறுங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் லாரி ஓட்டுனர்களுக்கு தற்போது கிடைக்கிறதாஆமாம் என்கிறவர்கள் தகுந்த காரணங்களுடன் கூறவும்
@subramaniamthangavel5665
@subramaniamthangavel5665 7 ай бұрын
அந்த தம்பிக்கு நீங்க சொல்றது புரியவே இல்லை சார்
@sangeesangee470
@sangeesangee470 2 ай бұрын
டிரைவருக்கு கமிஷன் இல்லாமல் 16 பைசா கொடுக்குரதுக்கு பதில் வண்டியை டிரைவருக்கே ஓசியில் எழுதி கொடுத்திடலாம் 😂😂😂.
@BoopathyMurugan-ru3nf
@BoopathyMurugan-ru3nf Ай бұрын
Great driver
@vivekak1790
@vivekak1790 7 ай бұрын
Lorrya unaku freeya ownera thara solranugo.
@selvarajvksroadlines1137
@selvarajvksroadlines1137 7 ай бұрын
லாரி ஒணர்கல் அனைத்து உரமையாலர்களுக் இது மாதிரி டிவர்வர. வெச்சி எப்படி அய்யா வெச்சி ஒட்டர் இந்த முதலாளிக்கு வால்து
@govindraja7642
@govindraja7642 7 ай бұрын
25 30ஆயிரம் தான் நீ சம்பாரிக்கிறயா
@vicky-nw4og
@vicky-nw4og 7 ай бұрын
Ok Anna nanu driver and owner tha ya driver ku 16paisa kutukura office commission natha kutukura hold achi onnu illa driver ku 16 Paisa appadiya kututhuruva iruthu driver ketaiga matikuthu
@arunstechgardeningtricksti9174
@arunstechgardeningtricksti9174 2 ай бұрын
Bro contact number send panuinga
@praveennandhu3618
@praveennandhu3618 2 ай бұрын
Sir avar matum tha romba thaliva iruparu pola ...
@ganeshanganesh1414
@ganeshanganesh1414 7 ай бұрын
Super டிரைவர் அண்ணா எனக்கு தொனுன எல்லாம் நீங்க கேக்குரங்கிக வேலை நேரம் 24மணி நேரம்
@r.devishwerr.devishwer4027
@r.devishwerr.devishwer4027 7 ай бұрын
Sir entha perachanai pala. Varudama madakuthu sir
@கருப்புசாமி-ன2ய
@கருப்புசாமி-ன2ய 2 ай бұрын
நீ தான் தெளிவாக கேட்கவேண்டும்
@pandiyanfurniture1974
@pandiyanfurniture1974 7 ай бұрын
Good morning sir
@mahalaxmiindore9883
@mahalaxmiindore9883 Ай бұрын
Broker free ya loading eathanum sir sariya
@kingmalivuvilaiangaadi6304
@kingmalivuvilaiangaadi6304 7 ай бұрын
பதற வேண்டாம்...
@VimalNVK
@VimalNVK 7 ай бұрын
Vandi podunga rendu per senthu
@ajks5647
@ajks5647 7 ай бұрын
Drivarkalidam ottrumai illathakaranathal .. vandi owner avarkalin kelvi.. driver vandipodungal naan vanthu drive pantran sollurangal. Yethuku vandiku varukirai padi kattupadiyagavillai yantral oru kelvi .. viruppa pattal odu illaiyantral nintruvidu... Idhey kelvi yai drivar kettal owner enna solluvargal..vandi..?
@sathiya6602
@sathiya6602 3 ай бұрын
No use in talking to this driver!!! He doesn’t understand. Useless fellow
@selvam813
@selvam813 7 ай бұрын
டிரைவர் படி 5+5 கமிஷன் 6மொத்தம் 16 சில இடத்தில் 17 இன்னும் சில இடத்தில் 18 பெருந்துறை 6வீல் வண்டிக்கு 20கமிஷன் இல்லாமல்
@driverslook7379
@driverslook7379 19 күн бұрын
வண்டி இருந்தா சொல்லுங்க நான் வருகிறேன் 20 பைசா அம்மன் வண்டியா
@stephenc-tc5bv
@stephenc-tc5bv 7 ай бұрын
ஜெயக்குமார் அண்ணா பயங்கரமான கேள்வி தம்பி தம்பிக்கு இன்னும் புரியல போல இருக்கு கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க தம்பி எவ்வளவு வருஷம் ஆச்சு நீ டிரைவர் ஆகி அத முதல்ல கமெண்ட்ல போடு
@gprakash2148
@gprakash2148 2 ай бұрын
Driver Beta 8%+cleaner beta 3% Total 11% only+office commision 5% poonga pa neengalum unga kanakum,16%net beta entha owner tharanga Don't u have any knowledge about the beta
@vel4484
@vel4484 7 ай бұрын
Sir kamishan vanthu owner kudupanga sir ,driver kku 16 padi no office kamishan that real for all sangakiri, only sugarcane load for 11padi.linevandi ellathume 16 padi thaan ethulaa office kamishan illa sir.
@younuskhan-jy5fi
@younuskhan-jy5fi 7 ай бұрын
Anna avan ku nalla solluga enga oru Tiruvannamalai enga orula 12 wheel 15 pisa padi Anna comission owner than thrauvaga Nan otti iruka anna
@n93931
@n93931 7 ай бұрын
Bro 14 kasu vangittu po ji
@ganeshanganesh1414
@ganeshanganesh1414 7 ай бұрын
இதை விசயம் எனக்கும் தோணுச்சு
@prabudasarathan9680
@prabudasarathan9680 7 ай бұрын
Thambi kala kala maga irukkum nadaimurai than
@mayeei
@mayeei 7 ай бұрын
எந்த ஊர் தம்பி நீ
@selvarajvksroadlines1137
@selvarajvksroadlines1137 7 ай бұрын
அனைவரையும் ஒருமையில் பேசும் டிவர் நாமக்கு புரிந்தால சரி
@SenthilSenthil-gp3of
@SenthilSenthil-gp3of 7 ай бұрын
தம்பி நீ போய் கேர்ளா வன்டி ஓட்டு
@driverslook7379
@driverslook7379 19 күн бұрын
அங்க அப்படி என்ன இருக்கு
@aspandiyan6030
@aspandiyan6030 7 ай бұрын
பண்ருட்டியில் 14 பைசா படி க
@ajks5647
@ajks5647 7 ай бұрын
Drivaridam ottrumai illai Ownerkal driveriku mattumthan meedham aakirathunu sollukirarkal. Driver family vittu vanthu yauvallu kasttapadukintranar. Intha motor workil drivar rai vida athigam risk ullavarkalai sollungal parppoam.. tollplaza diesel .. sparefox ... Etc...etc.. vilai yarum poludhu adhi entha oru owner. LOA sagam adhai control panna mudiyamal ... Drivar padi adhigam entru solluvargal.. intraiya vilaivasi yarukkm theriyamal illai.. entrikkuthan drivarin manasu nimmathi adaiyum entru theriyavillai....?😢😢 10:20
@Anand-mk1yf
@Anand-mk1yf 2 ай бұрын
Owner's think this question ❓
@GoodsCarrier-rn9qh
@GoodsCarrier-rn9qh 7 ай бұрын
Keralavil 18. Paisa commision owner kanakku
@govindraja7642
@govindraja7642 7 ай бұрын
எவ்வளவு திருடுவ
@arsonstrans
@arsonstrans 7 ай бұрын
ஓட்டுநர்களையும் ஓட்டுநர் தொழிலையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.
@TSAVITHATSAVITHA-iw7gv
@TSAVITHATSAVITHA-iw7gv 7 ай бұрын
Ni evla thirituna
@iqbal5125
@iqbal5125 7 ай бұрын
இன்னொன்னு அண்ணா வண்டி என்னது தான் ஆனா வண்டி ஓட்டுறது நீங்க இடைல ஏதாச்சும் வண்டி வேலை வந்தாலோ டயர் பஞ்சர் ஆனாலோ இல்ல டயரே உடைஞ்சாலும் டிரைவர் ஆ வாங்கி போடறீங்க இல்ல வண்டி வேலையெல்லாம் உங்க காசுல தான் வேலை பாக்குறீங்களா ஏன்னா வண்டி நீங்க ஓட்டி தான் வேலை வந்துச்சுனு சொன்ன டிரைவர் லா எதுப்பாங்களா
@senthilkumarrajagopal3236
@senthilkumarrajagopal3236 7 ай бұрын
முட்டாள்
@gokulreo8656
@gokulreo8656 7 ай бұрын
Anna unga sambalam pathi soldringa lorry owner iku perusa methi illai athai konjam nenaichi parunga illana vakadakai ethanum
@tonyvinith6067
@tonyvinith6067 7 ай бұрын
Intha comment section la vara owners yarume,antha driver ena vararunu yosichu pesama ,ni vandi podu ni mothalali agunu solrainga, motha keta kelviku pathil solunga owners😂
@VimalNVK
@VimalNVK 7 ай бұрын
20பைசா தர கம்பனிக்கு மாறுங்கள்
@PauldauriI
@PauldauriI 2 ай бұрын
ONARUKKU SAPPOTTA BESATHINKA
@baskaran.m7447
@baskaran.m7447 7 ай бұрын
ஏதோ கேள்வி கேட்டு பெரிய ஆளாக நினைக்கிறார் இத்தனை ஆண்டு காலமாக கோமாவில் இருந்திருப்பாரோ
@pgannadurairajguruhari2393
@pgannadurairajguruhari2393 2 ай бұрын
தெளிவாக கேள்வி கேட்டு விட்டாராம். இவரை மாதிரி இந்த லாரி தொழில் எத்தனை பேரை பார்த்திருக்கும் இவர் தொழிலில் உள்ள முத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு பேசி இருக்க வேண்டும். கிளினராக ஒடி கண்டிப்பாக டிரைவராக ஆகி இருப்பதற்கு வாய்ப்புகள் மிக குறைவு
@antonyselvam7936
@antonyselvam7936 7 ай бұрын
Thambi nee Kerala ku po pa
@S.vairamuthuS
@S.vairamuthuS 2 ай бұрын
❤😂🎉😢
@KarthiKeyan-jd1qx
@KarthiKeyan-jd1qx 7 ай бұрын
Hi
@prabudasarathan9680
@prabudasarathan9680 7 ай бұрын
Ownergal sariillaithambi
@antonyselvam7936
@antonyselvam7936 7 ай бұрын
Mesthiri velakku popa thambi
@subramanianperumal9952
@subramanianperumal9952 7 ай бұрын
யாருடா இன்னும் புரியாமா பேசிக்கொண்டு இருக்கிறாய் முதலில் சிங்கிள் டிரைவர் கிளீனர் டூட்டி பார்த்தால் என்ன படி! இரண்டு டிரைவர் டூட்டி பார்த்தால் டிரைவர் படி எவ்வளவு என்று கேட்க வேண்டும். வண்டி லோடிங் கமிஷன் 6சதவீதம்.இதைகணக்கு எழுதும் போது தனியாக எழுத வேண்டும்.
@ponramanponram6471
@ponramanponram6471 7 ай бұрын
தம்பி நீ என்ன கிறுக்காடா
@saravanank5524
@saravanank5524 6 ай бұрын
இவர் சொந்தமாக வண்டி வாங்கினால் டிரைவருக்கு இருபது பைசா கொடுப்பார்😅😅
@elavarasan-kb9fs
@elavarasan-kb9fs 7 ай бұрын
Nee yethukku vara poi v2la Vela iruntha paru
@anandanvelumani7984
@anandanvelumani7984 7 ай бұрын
தம்பி யாரையும் ஒருமையில் பேசாதீர்
@kingmalivuvilaiangaadi6304
@kingmalivuvilaiangaadi6304 7 ай бұрын
புடிச்சிருந்தா வண்டி ஓட்டுங்கள் இல்லையா இறங்கி விடுங்கள்
@c.venkatesan1228
@c.venkatesan1228 7 ай бұрын
😢
@Naruto12462
@Naruto12462 7 ай бұрын
West call
@stonebazarchennai1113
@stonebazarchennai1113 7 ай бұрын
First % is wrong. if he is a partner invest 50% profit & Los 50% this is the rule Driver is not a partner then why %
@sekarR-d9q
@sekarR-d9q 7 ай бұрын
Sir time vestu
@boopathyp2925
@boopathyp2925 7 ай бұрын
,, இந்த ட்ரைவராஇல்லதிருடனா
@Dhanmech07
@Dhanmech07 7 ай бұрын
இந்த driver கிட்ட பேசி time waste பண்ண வேண்டாம். Loosu பையன்..
@t.rajendrant.rajendran
@t.rajendrant.rajendran 7 ай бұрын
டிரைவர் புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்
@kssathik
@kssathik 7 ай бұрын
Useless video in this channel
@Mahalakshmi-qt6nx
@Mahalakshmi-qt6nx 6 ай бұрын
Veatla iru po
@tyuvaraj6892
@tyuvaraj6892 7 ай бұрын
Driver bata 9%. Cleaner bata 3% Commission 5%
@SriSendrayaperumalThunaiSSPT
@SriSendrayaperumalThunaiSSPT 7 ай бұрын
Loosu
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 Ай бұрын
டிரைவருக்கு படி 16 பைசா நான் டிரைவருக்கு தான் அந்த காசு போகணும் அப்ப என்ன புண்டைக்கு 16 பைசா படின்னு சொல்றீங்க பாடுங்கடளா
@ashokkrishnan2180
@ashokkrishnan2180 2 ай бұрын
இவருக்கு படியின் விவரம் தெரியாமல் பேச வேன்டம் நீங்கள் 16 பைசா கொடுத்த ஓனர் யார் சொல்லுங்கள் படியின் விவரம் டிரைவர் படி 8 கிளினர் படி 3 ஆபிஸ் கமிசன் 5 இது நான் கிளினர் 1993 இருந்து இது நடைமுறையில் உள்ளது
@pgannadurairajguruhari2393
@pgannadurairajguruhari2393 2 ай бұрын
உண்மை 93ல் இருந்து கிளினராக டிரைவராக இருப்பவர்களுக்கு தெரியும் இது தான் நடைமுறை என்று எங்கள் ஊரில் இப்போது நடைமுறையில் உள்ள கணக்கு டிரைவர்க்கு 15 படி என்றால் ஆபிஸ் கமிஷன் வண்டி கணக்கில் கொடுக்க வேண்டும்.18படி என்றால் டிரைவர்கள் கொடுக்க வேண்டும் முதலாளிலகளும் ஒரு ஒட்டுனரை நியமிக்கும் போதே தெளிவாக சொல்லி நியமிக்க வேண்டும் எங்கள் ஊரில் 16&18 ஆகிய வகையில் கொடுக்க கூடிய வாகன முதலாளிகளும் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்ட கூடிய லோடுகள் டெலிவரி லோடுகளாக இருக்கும் அதை புரியாத சில ஒட்டுநர்கள் அந்த கம்பெனியில் அவ்வளவு கொடுக்கிறார்கள் இந்த கம்பெனியில் இவ்வளவு கொடுக்கிறார்கள் என்று புரியாமல் கேட்பவர்களும் இருக்கிறார்கள். இந்த தொழிலில் ஒட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதால் தான் சில முரன்பாடுகளும் உருவாகி வருகிறது
@VR-he6ks
@VR-he6ks 3 ай бұрын
Hi
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 17 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,2 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 24 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 88 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 17 МЛН