நீங்க பேசறது நல்லா கேக்குது ஆனா அப்பா பேசுறது சரியா கேட்கவில்லை அண்ணா அப்பாவிற்கு ஒரு மைக் வாங்கி கொடுங்க அண்ணா உங்க வீடியோ தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அண்ணா அருமையான லொகேஷன் அருமையா வீடியோ போறீங்க அண்ணா இந்த வீடியோ பெரிய லெவல்ல வரணும்னா வாழ்த்துக்கள் அண்ணா🎉❤
@TamilTruckVlogs11 ай бұрын
மிக்க நன்றிங்க அண்ணா
@BalaSangee-g2i5 ай бұрын
அப்பா டிரைவிங் சூப்பர்
@ManoMano-kt1fu Жыл бұрын
எப்பவுமே அப்பாவை சமையல் பண்ணி கொடுக்குறாரு நீங்க ஒரு நாளும் சமையல் பண்ணி கொடுக்க வேண்டும் நன்றி
@TamilTruckVlogs Жыл бұрын
கண்டிப்பாக அண்ணா
@VasakarP Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
@TN81DriverPandi Жыл бұрын
அப்பா காமெடி சூப்பர் நண்பா 😊😊😊
@Radhika.pNattar Жыл бұрын
உங்க அப்பா டிரைவிங் சூப்பர்❤
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@hariganeshs7430 Жыл бұрын
அருமையான பதிவு தம்பி உங்கள் பதிவுகளை தான் இரண்டு நாளா தான் பார்க்கிறே ன்
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க
@KELLS927 Жыл бұрын
6:25 Anna clutch mitihama gear poduringa ? Onum problem varata ?
@TamilTruckVlogs Жыл бұрын
Engine off la iruku bro so no problem
@rajagururajaguru.marayoor7037 Жыл бұрын
தம்பி மிகவும் கஷ்டமான தொழில் நானும் ஒரு லாரி டிரைவர் ஓட்டுனராக இருந்தேன் தற்பொழுது இப்போது வேறு தொழில் செய்து வருகிறேன் ஆனாலும் நமது மாநிலத்தை விட்டு வேறு மாநிலம் செல்லும் போது மிகவும் கஷ்டமாக இருக்கும் மனதுக்கு பிடித்த தொழில் ஆனாலும் மிகவும் கஷ்டமான தொழில் உங்களுக்கும் உங்கள் அப்பாவிற்கும். வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs Жыл бұрын
கண்டிப்பாக அண்ணா
@statuztamila353 Жыл бұрын
Oru Like pottu ponga bro
@TamilTruckVlogs Жыл бұрын
😅
@senthilnathan874 Жыл бұрын
பாதுகாப்பாக பயணத்தை தொடரவும்
@SelvaKumar-tl2gb11 ай бұрын
An excellent explanation about thoppur driving🎉🎉
@TamilTruckVlogs11 ай бұрын
❤️
@shanmugamthiagarajah91744 ай бұрын
Hi உங்களை தம்பி என்று கூப்பிடவா? கடந்த 2 கிழமைகளாகத்தான் உங்கள் Chanel லைப் பார்க்கிறன். என்னை Raja என்று கூப்பிடவும் Or London Raja என்றும் கூப்பிடலாம் விருப்பமிருந்தால். ஆங்கிலத்தில் எழ்உதுவது மிகவும் லேசு. தமிழில் எழ்உத கொன்ஜம் சிரமம். என்னிடம் நிறய்ய ideas உங்கள்க்கு பிரயோஜனமானவை இருக்கின்றன. Like you normally talk on your microphone, you could talk mentioning my name. Expecting your பதில். - LondonRaja. Thanks to you & your nice Dad.
@sakthibusgaming5 ай бұрын
Anna i am loory trailer driver maharastra full thief area safe driving 🙏🙋❤️
@kumaresandoraisamy4407 Жыл бұрын
Sir if you have time visit naval brindavanam hospet munirabad
@bullionkumar4 ай бұрын
In another six month after Dharmapuri you can go to nice road bypassing Krishnagiri & Hosur via palacode. Nearly 25km saving.
bro large tonage iruntha vandiku safe ah ... illa small tonage irntha vandiku safe ah....
@TamilTruckVlogs Жыл бұрын
Over yethama irundhale safe thaan bro
@naveenprabhu2879 Жыл бұрын
Ok bro 👍
@SenthilKumar-sj5xo Жыл бұрын
Unga videos la super bro 🤜🔥🔥 Unga appa driving super 👌👌
@Tra2012 Жыл бұрын
Nice video. Father son combination super hit ❤❤
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@godwinchelsea4244 Жыл бұрын
iPhone clarity super brother ❤
@venkateshprashanth5137 Жыл бұрын
Bro mileage evalo bro tharum unga truck?
@TamilTruckVlogs Жыл бұрын
Average 4km bro
@AnandKumar-ww5dt Жыл бұрын
Stick a sun film on the cabin wind shield to protect your eyes from the sun and eye strain too.
@Iris-4231 Жыл бұрын
Show your appa's cooking also in video.
@TamilTruckVlogs Жыл бұрын
Sure 😊
@arunkumar-jq3zb4 ай бұрын
Sea fish vida entha Fish um Taste nalla varathu.. always sea fish best ✅ dam& river fish waste 🤢
@manikandann4228 Жыл бұрын
First like ❤ First comment 🎉
@sanmugam6518 Жыл бұрын
Bro bus driving and lorry driving difrent please
@shankaralsinarimuthu748510 ай бұрын
Actually sea water fish is the best taste.
@babus4156 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அருமை பலருக்கு நிச்சயமாக பயன்படும் வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@Khan7260FS Жыл бұрын
Bro last week intha route than vande mrng 9am ko jam aanathu even 4:30pm ko clear aachu
@TamilTruckVlogs Жыл бұрын
😳
@tajudeensahib6505 Жыл бұрын
பட்டாசு லோடின் வெய்ட் எவ்வளவு தம்பி
@viewsofko Жыл бұрын
Namakku soru thaan mukkiyam 😂
@TamilTruckVlogs Жыл бұрын
😅
@SonakshiNarendran Жыл бұрын
. Meen kolambo saapudalaya thambi😔😔
@vickydharshini86384 ай бұрын
சூப்பர் 💓
@sanmugam6518 Жыл бұрын
தொப்பூர் கணவாயில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக அந்த தொப்பூர் கணவாயில் இயக்குகிறார்கள் ஆனால் பேருந்து எந்தவிதத்திலும் விபத்துக்குள்ளாவது இல்லை லாரி மட்டுமே விபத்துக்குள்ளாகிறது அந்தப் பேருந்தில் பிரேக் ட்ரம் ஹீட் ஆகாதா இது போன்ற விளக்கத்தை அடுத்த வீடியோவில் சொல்லவும்
@TamilTruckVlogs Жыл бұрын
சரிங்க ப்ரோ
@kradhakrishnankradhakrishn41487 ай бұрын
Appa great👌
@kumarasamy3637 Жыл бұрын
Bro old channel la video poduinga please 🙏
@TamilTruckVlogs Жыл бұрын
Ok bro
@mohdghouse1424 Жыл бұрын
அருமை கவனம்
@ravindrab.a3130 Жыл бұрын
🐠🐟🐠🐠🐠🐠super
@VeluSamy-e7l Жыл бұрын
சூப்பர்
@baranitailor4047 Жыл бұрын
Dade.is.good
@MonishMonish-gd8cq Жыл бұрын
குணா அப்பாக்கு வயது
@HarishaP-eo3lh Жыл бұрын
Supar hagi Kannada mathadtira Bro❤❤💛💛
@TamilTruckVlogs Жыл бұрын
😍
@DevarajjDevarajj Жыл бұрын
ஹாய் அண்ணா 👌👌👌👌👌👌
@rvmahesan7 ай бұрын
Shall i come with you as a paid tourist for1 or 2 days