தம்பி உங்கள் அப்பாவுடன் வீடியோ போட்டதில் இருந்து தினமும் வீடியோ பார்க்க மிகவும் அருமையாக உள்ளது
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க அண்ணா
@arunkings8859 Жыл бұрын
அப்பா - தந்தை . நண்பன். அண்ணன். தம்பி. ஆசான். ........ மிகவும் சிறப்பு பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@RajeshRajesh-youtuper Жыл бұрын
தம்பி வணக்கம் அப்பாவும் நீங்களும் வீடியோ போடுறது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நான் எல்லா இடத்துலயும் அப்பாவும் மகனும் எந்த அளவுக்கு ஒரு ஒற்றுமையா ஒரே தொழில் இருக்க மாட்டாங்க அதுக்கு முதல்ல நான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் அப்ப அந்த லாரிக்கு கேமரா வச்சிருக்கீங்களே மொத்தம் எத்தனை கேமரா வச்சிருக்கீங்க அது எவ்வளவு செலவாகுது முடிஞ்சா பதிவு போடுங்க
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க அண்ணா
@DeltaTN51 Жыл бұрын
கூடிய விரைவில் நீங்கள் ஒரு சொந்த வீடு கட்ட அந்த ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தே நடக்கும்
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@GurumoorthiMARAN Жыл бұрын
தம்பி கூடிய விரைவில் சொந்த வீடு கட்டி விடுவீங்க❤❤❤
@TamilTruckVlogs Жыл бұрын
❤️🥰
@killerbgms4908 Жыл бұрын
அண்ணா ரசம் எப்படி வைப்பது என்று ஒரு வீடியோ போடுக.....என் பெயர் சந்தோஷ்....
@TamilTruckVlogs Жыл бұрын
சரிங்க
@satchithanandsachin9438 Жыл бұрын
வீட்டில் வசித்த காலத்தோடு வண்டியில் வசித்த காலம் தான் அதிகம் உங்களது கனவு நிச்சயமாக நிறைவேறும் நண்பா.....❤
@TamilTruckVlogs Жыл бұрын
❤️
@KDSRoatways Жыл бұрын
உங்களுடைய வீடு கட்டும் கணவு பெற வாழ்த்துக்கள்
@KK-xd7bg Жыл бұрын
தம்பி, ரொம்ப அருமையாக உள்ளது. கடின உழைப்பு. வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவீர்கள்
@TamilTruckVlogs Жыл бұрын
நன்றிங்க அண்ணா
@adeen611011 ай бұрын
Amazing Father and son bonding❤❤❤❤
@muthukumarannatarajan871710 ай бұрын
விலாக் வீடியோ எடுக்கிறவங்க கைல பிடிக்கிற ஸ்டிக் மாதிரி ஏதோ யுஸ் பண்ணுவாங்க. நீங்க எப்படி எடுக்கிறீங்க..... வியூ நல்லா எடுக்கிறீங்க... புரியற வேகத்தில் பேசுறீங்க.... இடை இடையே வழிபடுகிற சிரமங்களை வாழ்க்கை முறையோடு மனதில் பட்டதை கூறுகிறீர்கள்.... பயண அனுபவங்கள் அல்லாத வேறு பட்ட பதிவுகள் கூட பயண வழி அனுபவங்களாக இருக்கிறது.... ஓய்வு அனுபவங்கள் நல்லா இருக்கு......
@ssujeethkumars8 ай бұрын
Thambi na Saudi la iruken, etharthama unga video Parthen, rendu nala unga video mattumtha parthutu irukom. Mikavum arumai appa kooda senthu neenga velaiseivathu. ❤
@TamilTruckVlogs8 ай бұрын
Romba nandringa anna ❤️🚚
@alagananthanalagananthan25395 ай бұрын
Dear son you will soon get a New home by God grace
@mathrubootham9865Ай бұрын
Your Videos are very interesting.Continue your good work.God bless you.
Bro superb I am Prakesh Friend From Sivakasi Viswanathan
@TamilTruckVlogs Жыл бұрын
😍
@ashokkasikasi8627 Жыл бұрын
சீக்கரம் shonthatha வீடு வாங்க விர்கள்
@ravikumarsumathi3752 Жыл бұрын
Wishing you all the best.May all your dreams come true.
@TamilTruckVlogs Жыл бұрын
Thank you so much 😀
@bkramesh4019 Жыл бұрын
தம்பிக்கு நாய்கள் ராசி உண்டு என்று நினைக்கிறேன் நீங்கள் கிளம்பும் போதே டைகர் பிஸ்கட் ஒரு பெரிய பாக்கெட் வாங்கி வண்டியில் வைத்து கொள்ளுங்கள் போற வழியாக நாய்கள் வந்தால் சாப்பிட கொடுப்பதற்கு உதவியாக இருக்கும்
@TamilTruckVlogs Жыл бұрын
சரிங்க அண்ணா
@TheSathishShow Жыл бұрын
❤
@travelindia4611 Жыл бұрын
3:04 அப்போ நார்த் இந்தியாவுல வரதட்சணை வாங்க மாட்டாங்கன்னு சொல்ல வறிங்க?
@muhammedarif9507 Жыл бұрын
Hi bro Tea flask la nengale pottu vachukulamla night driving ku use a irukum
@TamilTruckVlogs Жыл бұрын
ஓகே bro
@Amarnath-hf9lm Жыл бұрын
Anna very very sorry anna அண்ணா நான் தான் ஹோம் டூர் வீடியோ போட சொல்லி கேட்டேன் sorry anna.
@TamilTruckVlogs Жыл бұрын
It’s ok bro🥰❤️
@danr29749 ай бұрын
You have a wonderful sense of humor as usual. We truly enjoy this 🙏🙏🙏.Excellent videos.
@TamilTruckVlogs9 ай бұрын
So nice of you
@mohanrao7089 Жыл бұрын
Is it your own vehicle
@maandi825 Жыл бұрын
நானும் அப்படிதான் காரை எடுப்பேன்
@israelallwin1545 Жыл бұрын
அண்ணா அன்பு மகனே வணக்கம்
@nakkeeranrathinavelu30327 ай бұрын
Very nice house
@Radhika.pNattar Жыл бұрын
லாரி வீடு நல்ல இருந்தது குஜராத்தில ஓட்டல் Gst வரி இல்லையா
@TamilTruckVlogs Жыл бұрын
ஒரு சில ஹோட்டல்ல இருக்கும் ப்ரோ
@niyasahamed8588 Жыл бұрын
Appa super appa
@ulageshwaranthitikshashri3531 Жыл бұрын
Hi bro I am from palladam Ulakesh ❤❤❤
@jaheerhussain8988 Жыл бұрын
அப்பா மீன் குழம்பு எப்படி
@manojkumar-jv4fq Жыл бұрын
Crackers load, evalo ton, evalo rent ngara details Ela solavae matengarengalae pa