லோன் வாங்கிய பெண்ணிற்கு வங்கி நிர்வாகம் கொடுத்த டார்ச்சர் | IDFC Bank Loan Issue | Chennai | PTD

  Рет қаралды 47,850

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 77
@mahalakshmimahalakshmi-xf4vd
@mahalakshmimahalakshmi-xf4vd 4 ай бұрын
Please take action against idfc bank . Even I have bitter experience with this bank
@SatisfierSaran
@SatisfierSaran 4 ай бұрын
தனியார் வெளிநாட்டு வங்கிகள் ....முதலில் கடன் வாங்கு ..வாங்குண்ணு ..நொய் நொய்ணு போன் மேல் போன் போட்டு லோளாயி பண்ணுவானுங்க.... கடன் கொடுத்து விட்டு அப்புறம் கட்டு கட்டுண்ணு டார்ச்சர் பண்ணுவானுங்க...
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
@@SatisfierSaran எல்லோரையும் வாங்கு வாங்கு என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு மட்டும் தான் போன் செய்வார்கள் ஏமாற்றுபவர்களுக்கு போன் செய்ய மாட்டார்கள்
@policelover570
@policelover570 4 ай бұрын
​@@srinivasanranganathan5410athu yeppadi nyayam tharmamla kidaiyathu yellathukkum muttu kodukka vendiyathu
@nithe31
@nithe31 4 ай бұрын
சாமானியன் திரைப்படத்தில் ராமராஜன் இந்த கொடுகைகளை ஆழமாக சொல்லி இருக்கிறார்
@ThugLife-sv3bq
@ThugLife-sv3bq 4 ай бұрын
Very Strict Action Needed
@Jhaishwin
@Jhaishwin 4 ай бұрын
திருவள்ளூரில் உள்ள Home first finance இந்த நிறுவனமும் அதே பேர் வழி தான் ஒரே ஒரு மாதம் தவனை கட்டவில்லை என்ற காரணத்திற்காக ஆட்களுடன் வந்து வீட்டை பூட்டி வெளியே துரத்துவேன்னு டார்ச்சர் பண்ணாங்க . ஒரு மாதம் கால அவகாசம் கூட தரல
@JV-de1ve
@JV-de1ve 4 ай бұрын
ஒருத்தனை வெட்டினா போதும் வரவே மாட்டாங்க
@PrasadPrasad-q6b
@PrasadPrasad-q6b 4 ай бұрын
வங்கிகள் விரிக்கும் ஆசை வலையில் வீழ்ந்து... வீடு, வாகனம் வாங்கி, லட்ச கணக்கான மக்கள் வட்டி கட்டியே வாழ்கை துன்ப கடலில் வீழ்கிறது
@Muthu-t9s
@Muthu-t9s 4 ай бұрын
இவர்கள்மீது பரிதாபமும் வரவில்லை பேங்க் மீது கோபமும் வரவில்லை
@தமிழ்தமிழினி
@தமிழ்தமிழினி 4 ай бұрын
என்ன மயிருக்கு கடன் வாங்கினா? வங்கி ஊழியர்கள் செய்தது சரி.
@tamilan454
@tamilan454 4 ай бұрын
​யார்ரா வங்கி ஊழியர்..கலக்சன் ஏஜன்சி கூலிகார தாயோளிங்களா
@vv-fw2yq
@vv-fw2yq 4 ай бұрын
@@தமிழ்தமிழினி devidya paiya
@arjunanzee4270
@arjunanzee4270 4 ай бұрын
Not human
@rajagopalsalem
@rajagopalsalem 4 ай бұрын
Please file a complaint with RBI Ombudsman for harassment done by IDFC Bank and goto Consumer court and file a complaint.
@tamilmission7406
@tamilmission7406 4 ай бұрын
கடனை கட்ட வக்கில்லை என்றால் எதற்கு கடன் வாங்க வேண்டும். வாங்கி இலவச லோன் தர முடியாது.
@BG-xm1gv
@BG-xm1gv 4 ай бұрын
I will sell my idfc shares tomorrow
@HarishaHari-mh3hh
@HarishaHari-mh3hh 4 ай бұрын
Bank la irunthu konja nanja torture ah pannuraanuga Romba mosam.Ningalum manushanga dhana da . Epd ippidi yelam panuringa
@thamizhstudent2295
@thamizhstudent2295 4 ай бұрын
ஒருவரை தனியா அறையில் கடுமையாக அடித்தாலும் அவர்கள் அதை தாங்கிக் கொள்வார்கள் ஆனால் மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தும் போது அந்த மனம் ஏற்றுக் கொள்வதில்லை மனம் ரணமாகி விடுகிறது. தவறான முடிவை எடுக்க வேண்டியதுதான் கடைசில்.
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
இப்படி எல்லோரும் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் விட்டால் வங்கி திவாலாகிவிடும் லோன் வாங்குவதற்கு முன்னால் அனைத்து நிபந்தனைகள் ஏற்றுக்கொண்டு தானே வாங்குகிறார்கள் பின்பு கதறி அழுது என்ன பயன் வங்கி தரப்பில் இருந்தும் சற்று சிந்தித்து பாருங்கள் முதலில் அடிப்படை தேவை அதற்கு பிறகு தான் ஆடம்பரம் வாடகை வீட்டில் இருந்து கொண்டு லோன் வாங்கி கார் வாங்குவது அதிகபிரசங்கி தனம் என்று இந்த பெண்ணுக்கு தோன்றவில்லையா
@ramez_tenkasi3465
@ramez_tenkasi3465 4 ай бұрын
Unkaluku manasaatchi irukka illa manasatchi illia ...avanka enna katta matomna soltranka ....avanka health issue paathuma ipdi comment podureenka..chi neenka ena jenmam ....
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
@@ramez_tenkasi3465 அவங்க பத்து வருடம் கழித்து கட்டுவேன்னு சொல்வார்கள் அதுவரை காத்துக்கொண்டு இருக்க வேண்டுமா
@venkat3suresh819
@venkat3suresh819 4 ай бұрын
Howcan the disabled due to accident can pay. She has to approach women's commission and claim damages for defaming her
@rajagopalsalem
@rajagopalsalem 4 ай бұрын
@@srinivasanranganathan5410 :Private Banks should have some courtesy in handling the health issue customers.The IDFC bank has not followed the RBI norms in collection and mistreated the customer in various ways.Finally they come to a deal with lady.The lady should make complaint in RBI Ombudsman then the reality will come out.
@udhayaudhaya401
@udhayaudhaya401 4 ай бұрын
Fist poi solli thrnga
@Mahendrankfu1988
@Mahendrankfu1988 4 ай бұрын
இப்படிதான் பேங்க்ல டார்ச்சர் பன்னுவாங்க அந்த அம்மா பணத்த கட்டுரனு தா சொல்லுது என்ன அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரனும் நண்பர்களும் பணத்த கட்டணும்னு சொல்லி இருப்பாங்க இது அவங்களுக்கு தேவையில்லாத வேலை
@gtmgoutham
@gtmgoutham 4 ай бұрын
But indha Prob ku edhum medical accident insurance claim ah strict ah kondu varanum
@kavalthuraiyaorkaikuligali9607
@kavalthuraiyaorkaikuligali9607 4 ай бұрын
ஏன் மூதேவி அதுக்காக வாங்கிய கடனை கட்டாமல் போனால் என்ன பண்ணுவார்கள்
@mervingang3390
@mervingang3390 4 ай бұрын
Insurance claim panni pay pannunga
@Nayantha5306
@Nayantha5306 4 ай бұрын
6 மாதம் வரை பணம் கட்டவில்லை என்றால் அவர்கள் சும்மா இருப்பார்களா? காரை விற்றாவது பணம் கட்டியிருக்கலாமே
@rameshpalani4381
@rameshpalani4381 4 ай бұрын
ungaluku nadantha yaravathu cool ah pathil sonna ungaluku appadi kulirumooo
@karthikeyanm4824
@karthikeyanm4824 4 ай бұрын
புதிய தலைமுறையும் polimer news pola ittu katti pesa aarampichtanga.
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
வாடகை வீட்டில் இருப்பவர்கள் தான் லோன் அதிகமாக வாங்குகிறார்கள் காரணம் லோன் வாங்கி ஏமாற்றி விட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்து இந்த பெண்ணும் அந்த எண்ணத்தில் தான் வாங்கி இருப்பார் இது போன்ற செயல்களை ஊக்குவிக்க கூடாது வங்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@manikandanhemachandran1232
@manikandanhemachandran1232 4 ай бұрын
neeyum un useless logic um neeyum 😮
@rajagopalsalem
@rajagopalsalem 4 ай бұрын
@@srinivasanranganathan5410 :Then why the Banks are sanctioning the loans to Customers who are in rented house.These bank official sanction loans for achieving their target without doing the proper scrutiny and if customers are not able to pay the money the collection department officials harass the customers.
@SK-mc7gs
@SK-mc7gs 4 ай бұрын
Ok.. after Bajaj finance, IDFC bank account open pannakudaa thu... loan vagàa kudadhu....
@dmurugan5402
@dmurugan5402 4 ай бұрын
You go to police Complain or to court.
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 4 ай бұрын
Kadanillaamal vaazhnthu paarunga athan sugame veramaathari irukkum
@Rockfortpandiya7880
@Rockfortpandiya7880 4 ай бұрын
Ithu nalla ideava irukke
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 4 ай бұрын
இந்த அம்மா கடனை ரத்து செய்ய வேண்டும். மனிதன் வாழ்க்கை இன்று போல் நாளை இருக்குமா என்பது இந்த அம்மா எடுத்து காட்டு
@RagavendiranA
@RagavendiranA 4 ай бұрын
2.7lac mobile loan? It's not agri loan to consider
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
@@SasiRekha-or9on பெண் புத்தி பின் புத்தி
@SasiRekha-or9on
@SasiRekha-or9on 4 ай бұрын
@@RagavendiranA கார் லோன்
@sandy31395
@sandy31395 4 ай бұрын
Human rights departments don't just sit,eat and sleep on people's sufferings, even I have gone through this kind of problems no action were taken, if humanity exists try to fight for this kind of abuses. We don't want punishment for them, we need them to change there way of treating people
@vasanthrajan784
@vasanthrajan784 4 ай бұрын
So sad
@Rockfortpandiya7880
@Rockfortpandiya7880 4 ай бұрын
Husband katta vendiyathu thana
@SahulhameedKhaja
@SahulhameedKhaja 4 ай бұрын
Useless bank pls I beg to all of my friends circle pls don't take loan in these 2 finances.i d f c and bajaj all of the staffs behaviour is not good
@apalaniraj3897
@apalaniraj3897 4 ай бұрын
Panam katta vakilai endral enna mayuruku kadan vanga vendum
@ganesan6907
@ganesan6907 4 ай бұрын
கடன் வாங்கினால் கட்டித்தான் ஆக வேண்டும் ஏன் கடன் வாங்கி கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும்
@JV-de1ve
@JV-de1ve 4 ай бұрын
அது சரி காரை எடுத்து விட்டு போ அப்படி பண்ணினா ஒருத்தனை வெட்டினா அப்படி தான் 😂😂😂செத்து போவான் அவன் குடும்பமும் நடுத்தெருவில் போகனும் பரவாயில்லையா 😅😅
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
@@JV-de1ve வெட்டினவன் கூட ஜெயிலுக்கு போகணும் பரவாயில்லையா
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 4 ай бұрын
@@JV-de1ve வெட்டுபவனும் ஜெயிலுக்கு போகணும் பரவாயில்லையா
@saimasuthipresents719
@saimasuthipresents719 4 ай бұрын
வாங்கிய கடனை முறையாக கட்டுவதுதான் நியாயம், தெரிந்து தானே கடன் வாங்குகிறீர்கள் பிறகு ஏன் வங்கி மீது குறை கூறுகிறீர்கள் தவறாக தெரியவில்லையா..
@tmscomputer5712
@tmscomputer5712 4 ай бұрын
Heloo sari tha vandi vankidu mudiyama thana erukanga pinna yenna kattitgaakunuma
@vasanthrajan784
@vasanthrajan784 4 ай бұрын
Throgram
@Rockfortpandiya7880
@Rockfortpandiya7880 4 ай бұрын
Wife name la car vanguna ivvolo vasathi irukka, due kattama ippudi video pottu thappijjukkalam, car a sale pannittu poga vendiyathu thana carum venum due kattavum koodathu na eppudi,
@kss383
@kss383 4 ай бұрын
Engaiyuma Ada pavengala
@Manimarank1990
@Manimarank1990 4 ай бұрын
செத்த அருணாக்கயிறு கூட அறுத்துட்டு தான்டா புதைப்பார்கள்
@youtubetamil-q3q
@youtubetamil-q3q 4 ай бұрын
0:51 Iva onnum education loan vagala ....Loan vaguna thirupi kodukanum....... chumma scene podathiga
@nesannesan4028
@nesannesan4028 4 ай бұрын
கடன் வாங்கின கட்டவேண்டும் 6 மாத தவணை. 😅😅😅
@chandrubalani8820
@chandrubalani8820 4 ай бұрын
Make you borrowed money for luxury , there is no justification for that , banks have obligations too , they have taxes to pay too , they can't tell the government SORRY because you can't pay them , advice is , you have to pay them , whether you like it or not
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 4 ай бұрын
கார்/ நகை எதையாவது வித்து கடனை கட்டித் தான் ஆகனும்.அழுது புரண்டால் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு பணம் குடுப்பியா?
@balag2368
@balag2368 4 ай бұрын
Veetla irukravanga responsibility eduthukanum loan kata mudilana. Ivanga solradhu nambura mari therila. Endha bank ipdi poi solvanga therila
@Master-i4u
@Master-i4u 4 ай бұрын
😂😂😂🤣🤣🤣
@ro8jhraja
@ro8jhraja 4 ай бұрын
பெண் என்பதால் இரக்கம் ஏற்படும் என்று இப்படி நாடகம்.. இந்த நாடு பல நாடகங்களை பார்த்து இருக்கு.
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54