லண்டனில் இருந்து திடீரென யாழ் வந்த நண்பன்! London to Jaffna Surprise Visit | Alasteen Rock

  Рет қаралды 30,697

Alasteen Rock

Alasteen Rock

Күн бұрын

#london #jaffna #tamil #vlog #alasteenvlog #Londontamil #londonlife #Jaffnavisit #alasteenrock #tamilvlog #jaffnavlog

Пікірлер: 87
@நான்தமிழன்டா-ள9த
@நான்தமிழன்டா-ள9த 11 ай бұрын
நாங்க நிறைய ஆண்டுகளாக இருக்கின்றோம் அப்படி ஒன்றும் இல்லை இவன் நிறைய புழுகிறான்
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
உங்கள் நண்பன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. லண்டன் வாழ்க்கை அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் படிக்கப் போனவர்கள் படும் துன்பங்கள் எங்களுக்கும் தெரியும். நன்றி.
@Root6532
@Root6532 11 ай бұрын
Ivar summa polukirar.
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
இவர் புழுகவில்லை, லண்டனில் நடப்பதை அப்படியே மாற்றி சொல்கிறார், லண்டன் வாழ்க்கையில் அவ்வளவு வெறுப்பு என்று நினைக்கிறேன்
@Smart_Tamaha
@Smart_Tamaha 11 ай бұрын
அவர் சொல்வது உண்மையல்ல. லண்டனில் மாணவர் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. நான் லண்டனில் எம்எஸ்சி பட்டம் படித்து வருகிறேன். பல்கலைக்கழக பட்டதாரிகள் மட்டுமே மாதம் 3000 பவுண்டுகள் சம்பாதிக்க முடியும். சாதாரண வேலை செய்பவர்களின் வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது.
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
இவருக்கு லண்டன் வாழ்க்கை பிடிக்கவில்லை போல அது தான் இப்படி லண்டனுக்கு சம்மந்தம் இல்லாத கதைகள் சொல்கிறார். நான் நோர்வேயில் நீண்ட காலமாக வாழ்கிறேன் அப்படி இருந்தும் லண்டனுக்கு போனால் அந்த குளிரை என்னால் தாங்க முடியாமல் இருக்கிறது, இவர் என்னடா என்றால் குளிர் இல்லையாம்😂😂
@shamelmedical6224
@shamelmedical6224 10 ай бұрын
Yes true
@keeransiva5062
@keeransiva5062 10 ай бұрын
இது இந்தத் தம்பியின் புழுகு நன்றாக உள்ளது.
@AlasteenRock
@AlasteenRock 10 ай бұрын
🤣🤣
@plumo3976
@plumo3976 11 ай бұрын
இவர் கதைக்கிறது ஒரே குதர்க்கமாய் இ௫க்கு உங்களுக்கு வேறை ஆள் கிடைக்கலையா?ஆரோக்கியமான காணொளிகளை பதிவிடவும்.
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
நன்றி
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 10 ай бұрын
You are right bro worsc video😅
@pr3662
@pr3662 11 ай бұрын
Lose a unka frnd u? 1year London la irunthathuke ivlo panthava?
@thenu67
@thenu67 11 ай бұрын
போதும் போதும், இதுக்குமேல வேண்டாம் தம்பி..!🙏
@johnsonpetrus8962
@johnsonpetrus8962 11 ай бұрын
இலங்கையில் இருக்கும்போது வெளிநாட்டுக்கு ஆசை படுவான்...வெளிநாடு வந்தபின் அவன் நிலைமையே மாறும்.. இதுதான் தமிழா்
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
இவர் இவ்வளவு நேரமாக கதைத்ததை பார்த்தால் புரியவில்லையா இவர் லண்டனில் எங்கே இருந்து ஓடி வந்திருக்கிறார் என்று😂😂 இவரை யாருமே லண்டனில் காணமுடியாது என்று வேற சொல்றார். பாவம் இந்த தம்பியின் அம்மா தான், ஆசை ஆசையா பிள்ளையை லண்டனுக்கு அனுப்பி வைத்தால் பிள்ளை லண்டனுக்கு போய் லண்டனில் எங்கள் உறவுகள் படும் கஷ்டத்தை பார்த்து தம்பிக்கு களண்டு போச்சுது போல😂😂😂😂.தம்பி தலைப்பை மாற்றுங்க " London return உடன் கஞ்சி " என்று 😂😂😂😂
@chandrakumaransandran9213
@chandrakumaransandran9213 11 ай бұрын
இந்த தாடிகாறதம்பி ஒரே பம்பல்தான்.. ❤😂
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 11 ай бұрын
லண்டனில்தான் நான் இருக்கிறேன் அவர் சொல்கிறமாதிரி படிக்க வருபவருக்கு இங்கு சரியான கஷ்ரம் 🙏
@Root6532
@Root6532 11 ай бұрын
True.
@ushanthanushani
@ushanthanushani 11 ай бұрын
கஷ்டம் கஷ்டம் என்று சொல்கிரேங்க‌ ஏன் இருக்கேங்க‌ திரும்ப இலங்கைக்கு வர வேண்டியதுதானே 😮
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
@@ushanthanushani கஷ்டம் என்று இலங்கைக்கு திரும்பி வந்தால் யார் அவர்களின் கடனை கொடுப்பது? கஷ்டப் பட்டால் தான் பலன் கிடைக்கும். இலங்கையில் படும் கஷ்டத்தில் இரண்டு மடங்காக தான் இப்ப வெளிநாடு வருபவர்கள் படுகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு வெளிநாடு வந்தது போல இல்லை இப்ப
@ushanthanushani
@ushanthanushani 11 ай бұрын
@@avanorvlog3103 வெளிநாட்டிலும் ஈழத்திலும் தமிழர்கள் கஷ்ட பட்டுத்தான் ஆக வேண்டும் என்ற விதி அதை யாராலும் மாற்ற முடியாது 😂
@avanorvlog3103
@avanorvlog3103 11 ай бұрын
​@@ushanthanushani அது தான் உண்மை,ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு இப்படி இல்லை, வெளிநாடு வரும் செலவு குறைவு, இலங்கையில் இனப் பிரச்சனை நடந்து கொண்டு இருந்த காரணத்தால் வெளிநாட்டிலும் இருக்க விசா இலகுவாக கொடுத்தார்கள், வேலைகளும் லண்டனில் இலகுவாக எடுக்கக் கூடியதாக இருந்தது.ஆனால் இப்ப அப்படி இல்லை லண்டன் வர 70, 80 லட்சம் கொடுத்து வந்த பின்னர் இங்கு எங்கள் தமிழ் Lawyer இடம் 2000, 3000, பவுண்ட் என்று கொடுத்து cause நடத்தி தான் விசா எடுக்க வேண்டும், விசா கிடைக்கும் வரை lawyer க்கு காசு கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்,விசா கிடைக்கும் வரை வேலை செய்ய law இல்லை, 1997, 1998 க்கு பின்னர் வந்தவர்களுக்கு விசா கிடைக்க 10 வருடம் கூட ஆகிறது, விசா கிடைக்கும் வரை களவாக தான் வேலை செய்யலாம், இதற்க்கு கிடையில் விசா இல்லாதவர்களை வைத்து கொஞ்ச சம்பளத்தில் வேலை வாங்க என்று இந்திய,இலங்கை கடை முதலாளிகள் , இவற்றை எல்லாம் யாருமே விளக்கமாக செல்வதில்லை, சொன்னால் தங்கள் கெளரவம் போய் விடும் என்று. சரி இப்ப நானும் ஒரு யூட்யூப் தொடங்கி இருக்கிறேன் நீங்கள் விரும்பினால் subscribe செய்து பாருங்கள் பெயர் Avanor vlog
@sunitamahesh2864
@sunitamahesh2864 11 ай бұрын
£3000 😂😂😂😂 I am a MBA graduate from London university and I don’t make £3000 😅 This guy is a joke man seriously!!! Mr Neega work pannura company name sollungo sir naagalum try pannurom 😂😂
@ritaricky252
@ritaricky252 5 ай бұрын
Same here bro. Registered Nurse . Never earn £3000. please reveal your company name 🙏 I can happily resign my job.
@Araneeenaikkumkarangal
@Araneeenaikkumkarangal 11 ай бұрын
£3000.உழைக்கலாம் என்று சொன்னபடியால் நானும் உடனடியாக லண்டன் போவதாக உத்தேசித்துள்ளேன்எப்படி வேலை எடுப்பது எந்த இடத்தில் எடுக்கலாம் என்று விபரமாக கேட்டு உடனே்ஒரு வீடியோதயவு செய்து போடவும் நாங்களும் இது மாதிரி ஒரு வீடு கட்டலாம் இவ்வளவு நாட்களும் இப்படி உழைக்கலாம் என்று தெரியாமல் போய்விட்டது எல்லா மக்களும் லண்டனுக்கு போய் சேருங்கள்.நன்றி இருவருக்கும்
@keerthirahu
@keerthirahu 11 ай бұрын
Fake News!
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 11 ай бұрын
Hi he is not calm talking careless God bless him
@MrSiva002
@MrSiva002 11 ай бұрын
நானும் ஐரோப்பாவில் தான் இருக்கிறேன்.இந்த 3000 யூரோ எடுப்பதற்கு 2வருடங்கள் சென்றன.இத்தனைக்கும் நான் ஒரு ஐரோப்பிய பட்டதாரி.ஒரு வருடத்திலேயே இவ்வளவு சம்பளம் எடுக்கிறார் என்றால்? வாழ்த்துக்கள்.
@NavaNava-n3e
@NavaNava-n3e 11 ай бұрын
SUPERB BROTHER ALSTEEN ROCK THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏🙏
@raguraja9294
@raguraja9294 11 ай бұрын
Hard to find good friends theses days I could see he is very friendly fun person to be around thambi nice video love it ❤
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
Thanks a lot anna
@flavourmore7226
@flavourmore7226 11 ай бұрын
Unless we do some illegal work we can't earn £3000 per month . Specialty if we are student. We can earn more than £3000 per month if we have own business or with qualifications & experience in a good jobs. Otherwise not.
@Root6532
@Root6532 11 ай бұрын
He said he is doing 40hrs a week. So, he is working illegally.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 11 ай бұрын
இவர் நல்லா புழுகிறார்
@rajinis1671
@rajinis1671 11 ай бұрын
தம்பி லண்டனில் எந்த இடம் சகோதரன் 🌹
@gowriguru8857
@gowriguru8857 11 ай бұрын
Australia வில் இரு வயோதிபருக்கு அரசாங்ககாசு இலவசமாக இலங்கை ரூபா 6 லட்ச்த்து 88 ஆயிரம் கிடைக்கிறது.
@Ickox
@Ickox 11 ай бұрын
Rent இல்லாம வாழ்கை வெளிநாட்டில் super 🎉
@athitharma2795
@athitharma2795 11 ай бұрын
Similar to vadivelu comedy.
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 11 ай бұрын
£3000 pounds not possible
@sumathysuren3091
@sumathysuren3091 11 ай бұрын
No
@tamilfrienduk
@tamilfrienduk 11 ай бұрын
Yes it’s possible. Everything is possible. Be positive.
@1706NISHA
@1706NISHA 11 ай бұрын
Not possible to everyone!!
@tamilfrienduk
@tamilfrienduk 11 ай бұрын
@@1706NISHA yes true… not possible to who never been tried. முயன்றால் சாதிக்கலாம்
@ritaricky252
@ritaricky252 5 ай бұрын
I’m a registered nurse . Working with NHS but👩‍⚕️ 😅never earn £3000 per month lol 😂 😂😂 good luck 👍 to you bro. Haha 10 lakhs per month 😮what a joke 🙂
@nithiyavanimuthukrishnan1020
@nithiyavanimuthukrishnan1020 11 ай бұрын
தம்பி போதும்டா உன்ட புழுகுமூட்டை 😂
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 11 ай бұрын
London life is very hard students very very hard they can work 20hrs when holidays they ca work more hours but some students and some of the people work for cash in hand
@arulanash7535
@arulanash7535 11 ай бұрын
He’s just talking funny, he struggled a lot while studying and part-time working. That’s why he told that he doesn’t earn or save money. ஒரு பம்பலுக்கு சும்மா கதைக்கிற
@Punnaku_payyan
@Punnaku_payyan 11 ай бұрын
London Kara Anna neenga kalakunga😂😂😂
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 10 ай бұрын
Hi bro you london frend big layers
@AlasteenRock
@AlasteenRock 10 ай бұрын
🤣🤣 ok thanks
@Goloka-vrindavan
@Goloka-vrindavan 10 ай бұрын
தம்பி சும்மா விடாதீங்க. I live here for 25 years. Mikavum kadinamaa na life. Students can only work for 20 hours per week legally. Say the truth brother.
@ritaricky252
@ritaricky252 5 ай бұрын
Exactly 😂
@anandili8292
@anandili8292 11 ай бұрын
Cute Friendship😆😁
@nithiyavanimuthukrishnan1020
@nithiyavanimuthukrishnan1020 11 ай бұрын
தம்பி அடிச்சி விடுறான்
@suthyThars
@suthyThars 11 ай бұрын
With student visa you can only work 20h, your friend is full of bullshit!
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
Ok thanks
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 10 ай бұрын
😍😍
@AlasteenRock
@AlasteenRock 10 ай бұрын
😁😇
@sivrav5541
@sivrav5541 10 ай бұрын
It is possible, if you are hard working and brave,i know people who make it and do not make it
@Punnaku_payyan
@Punnaku_payyan 11 ай бұрын
Varatum anna kekurom😂
@sivagn4285
@sivagn4285 11 ай бұрын
Alex chocolate rice pola eatpanregka toothvalisad
@govindraj8954
@govindraj8954 11 ай бұрын
5. 44.... ... போய்... ஒர் வருடமே... மாதசம்பளம்... 12லகரம்..
@julianaren6555
@julianaren6555 11 ай бұрын
😂😂😂 £3000
@jinodsoninthirakumar9569
@jinodsoninthirakumar9569 11 ай бұрын
Alasteen😂😂😂13லட்சம் London pounds or 13 லட்சம் Srilankan rupees??? தெளிவாகச் சொல்லவும்
@karudanlogistics7069
@karudanlogistics7069 11 ай бұрын
Sweet and nice talk. Kannan
@suthyThars
@suthyThars 11 ай бұрын
Chocolate or Halva 😂???
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
🤣🤣🤭
@joydeva6385
@joydeva6385 10 ай бұрын
He telling all lies and not graduate how to get picture
@tavam42
@tavam42 11 ай бұрын
😂
@sivanava6246
@sivanava6246 11 ай бұрын
தம்பி நல்லா வெடிகொளுத்திறார்
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
😁
@pragalathankajan3526
@pragalathankajan3526 11 ай бұрын
12லடசம் என்றால் இங்க கொஞ்சகாசுதானே
@umatharshanelayathambay524
@umatharshanelayathambay524 6 ай бұрын
Don’t make any more video this guy.
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 10 ай бұрын
தம்பி இவர் புளூ மூட்டை. எப்படி கஷ்டம் என்பது. லண்டன் வாழ் மக்களுக்கு தெரியும். லண்டனில் முதலில் வாழும் மக்கள் தண்ணீர் பைப்பை மாற்ற வேண்டும்..
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 11 ай бұрын
😂😂
@s.pratheepan5493
@s.pratheepan5493 10 ай бұрын
Funny not Truth
@Suji0606
@Suji0606 11 ай бұрын
Ivan nalla pulukiran incha nilama apadi ilai 😂
@AlasteenRock
@AlasteenRock 11 ай бұрын
Ok thanks for your information 👍
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 77 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 4,4 МЛН
Teaching a Toddler Household Habits: Diaper Disposal & Potty Training #shorts
00:16