இலங்கை தமிழ் சொந்தங்கள் உங்கள் மீது வைத்து இருக்கும் அன்பை காணும் பொழுது மனம் நெகிழ்கிறது நண்பா...😊😊
@Way2gotamilАй бұрын
❤️
@chanakiyastorm9427Ай бұрын
தமிழ் ரத்தம் அல்லவா.... பிரபாகரன் ❤
@mahadevan350Ай бұрын
வணக்கம் தம்பி மாதவன் நீங்கள் லண்டனில் வந்து எமது உறவுகளை சந்தித்ததில் மிக்க மிக்க நன்றி மாதவன் வீடியோவே தனி வடிவு எமது ஈழத்து உறவுகளை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நீங்கள் உங்களை லண்டனில் என்னால் சந்திக்க முடியவில்லை நீங்கள் வந்தபோது நான் இந்த நாட்டில் இல்லை நீங்கள் நவம்பர் முதல் தேதியில் வந்திருக்கிறீர்கள்
@ragunathanvasanth7627Ай бұрын
ஈழத்தமிழர்களின் செல்லப்பிள்ளை ❤❤
@nagushanmugam7611Ай бұрын
தமிழன்னா கெத்து , தமிழிலே இனி உலகத்தில் ஹிட்....... நம்மால் போகமுடியவில்லை மிகவும் பெருமையாக இருக்கு . தமிழ் மக்கள் வாழ்க.... சூப்பர் பிரதர் 👌👌 தங்களின் மேலான வீடியோ காட்சிகள் எல்லாம் அருமை 🔥🔥 மென்மேலும் தொடர வேண்டும் 🎉🎉 bro ...💫💫
@9farunkarthiksproject637Ай бұрын
அருமைங்க👏👏
@திருமால்.மАй бұрын
உலகம் சுற்றும் வாலிபன் மாதவன் வாழ்த்துக்கள்.,...
@aarokiaraj4652Ай бұрын
சலூன் வாசலில் மாவீரர் நாள் என்ற பெயரில் உள்ள ஃபோர்டு சூப்பர்
@kuwaitkuw111025 күн бұрын
உலகம் உள்ளவரை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது மாவீரர் அவர்கள் அனைவருக்கும் இனிய வீரவணக்கம் செலுத்துவோம்
@kuwaitkuw111025 күн бұрын
உன்னுடைய கூர்மையான பார்வைக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன்
@Tc-id3czАй бұрын
தங்க ❤️தமிழ் ஈழத்தை காண்பித்த எங்கள் ❤️அண்ணனுக்கு ஒரு வாழ்த்துக்கள்
@NimmyShankar-fz4woАй бұрын
அருமையான வீடியோ புரோ எங்கு சென்றாலும் நம்தமிழ் கேட்பது இல்லை ஒவ்வொரு இடங்களையும் தேடிபிடித்து வீடியோ எடுத்நூ போடுவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளிர்கள் வீடியோ புல்லா பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது
@SUNAURORARISEАй бұрын
❤❤❤தோழனின் தோள்களும் அன்னை மடி அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி காதலை தாண்டியும் உள்ள படி என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி உன் நட்பை நாங்கள் பெற்றோம் அதனாலே யாவும் கற்றோம் மேலே மேலே சென்றோம் வான் மேகம் போலே நின்றோம்😊😊😊😊🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க தமிழ் நலமுடன் நண்பர்கள்
@ravichandranmuthaiyan9212Ай бұрын
லண்டன் மிகச் சிறப்பு தமிழர்களின் அன்பு அபாரம் வாழ்த்துகள் மாதவன்
@Sandhiyaajithkumar1Ай бұрын
Super video madhav anna ❤
@Way2gotamilАй бұрын
Thank you so much
@UdayaSuriyan-t7pАй бұрын
லண்டன் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு …. வாழ்த்துக்கள் 💐
4:44 வாழ்த்துகள்....... ❤❤❤❤ Devi beauty......🎉. பண்ருட்டியில் இருந்து..... முருகன் ராஜவடிவேல்.
@Krishnarao-v7nАй бұрын
E.P. 10. Today's London Video Views Amazing & Beautiful Engum Tamil Valga Tamil Makkal Valga Valarga Tamil Makkal Meetap 👌 Videography Excellent Wish You All The Best' ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subbaiyashanmugam4730Ай бұрын
நிறைய ரசிகர்களை கவர்ந்த மாதவனை மெருகூட்டிய தமிழ் சொந்தகளுக்கு வணக்கம்
@PREMKUMAR-zn4qgАй бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு சூப்பர்ங்க... மாதவன்👆❤️💐💐👏👏👌🤝❤️❤️நமது உணவு வகைகள் அனைத்தும் கிடைப்பது சூப்பர் மாலா அக்கா வாழ்த்துக்கள்.. தேவி அக்கா உங்களுக்கும் அழகு வாழ்த்துக்கள் ❤️❤️
@subashbose1011Ай бұрын
ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே கலகலப்பு சிரிப்பு தான் Maddy boi..... அதென்ன குட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்களை பிடிச்சிருக்கு, friends ச இருக்காங்க..... Ur really blessed, man... Way2go Madhavan not just a vloger or video its an emotion.....❤....🎉🎉🎉
@NimmyShankar-fz4woАй бұрын
மன்னிக்கவும் மாதவன் புரோ கமென்ட் தவறாக போட்டேன் எங்கு சென்றாலும் நம் தமிழ் கேட்டது மிகவும் பிடித்து இருக்கிறது அதுமாதிரி எல்லா இடங்களையும் நாங்களும் பார்க்கனும் என்ற உங்கள் முயற்சி அருமை புரோ ஜாக்கெட் தைக்கும் விலையை பார்த்தது பயம் வந்தது முடி வளர்வதற்கு கேட்பிர்கள் என்று பார்த்தால் கொட்டுவதற்கு வழி கேட்கறிர்கள் நகைச்சுவையாக இருந்தது எப்போதும் சொல்வது போல வீடியோ சூப்பர் மாதவன புரோ உங்கள் சேனல் எல்லோரும் பார்த்து உங்களிடம் பேசுவது அருமை
@Way2gotamilАй бұрын
Thanks sister 😀
@lathabalakumar6495Ай бұрын
அத்தனை உள்ளங்களை கவர்ந்த மாதவன். 🎉 மகிழ்ச்சி
@balakumar.Ай бұрын
சலூனில் ஒப்பற்ற தலைவர் மாவீரன் பிரபாகரன் படத்தை பார்த்த போது கண் கலங்கிவிட்டது 😢😢❤
@jeromegrigg4046Ай бұрын
When see our Tamil family so much happy brother I'm watching from Philippines
@Rambo_RagavanАй бұрын
வணக்கம் அண்ணா இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து 😊❤
@kalidass6278Ай бұрын
Spr... லண்டனில் ஒரு அழகிய நம்ம தமிழ்நாடு and லண்டனில் ஒரு அழகிய சிறிய இந்தியா அங்கும் நம் தமிழ் மக்களை சந்தித்தது மிகவும் அருமை நீங்கள் மீண்டும் தமிழ்நாடு வந்தது போல் ஓர் உணர்வு அண்ணா.. அருமையாக இருந்தது.. 💐🙏
@selvisaraselvi2562Ай бұрын
எல்லா நாட்டுலேயும் Little India அழகு தான் மாதவன் 🌹🎉🌹🎉🌹👌👍🎉🌹
@Amy-hw4kfАй бұрын
தமிழ் என்றால் இந்தியனாக இருக்க வேண்டும் இல்லை
@mystricalboyАй бұрын
எங்கும் தமிழ் மக்கள் ❤ தமிழ் மக்களின் அன்பிற்கு ஈடே இல்லை . Eppavum pola unga video super Anna ❤ weekend la unga video paakuradhu oru Thani feel thaa 😊
@turningpoint108Ай бұрын
அன்பான பலருடைய அறிமுகம் எண்ணற்ற மகிழ்வை அளிக்கின்றன ❤❤🎉🎉🎉
@skanthaSubra23 күн бұрын
Your interlocutor approach attract most of outside South Asia living Tamils. Well done continue this journey . Good luck.
@bastiananthony3392Ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@RajeshManiAsokan05Ай бұрын
Nice one bro... வாழ்க தமிழ் வளர்க தமிழ்...
@seerangang2410Ай бұрын
அருமையான பதிவு. உபயோகமான தகவல்கள். நன்றி
@saraswathiramakrishnan142Ай бұрын
வீடியோ முழுவதும் சந்தோஷம் மிக அருமை நிறைய தமிழ் பேசுபவர்கள் பார்க்கும் போது மகிழ்ச்சி❤❤
@DhilpAnadhiАй бұрын
Thank you 🙏❤
@ushakupendrarajah7493Ай бұрын
Way2go, லண்டனின் Tnagar தான் முன்பு 1978-1995 எங்களுக்கு சேலை வாங்கும் இடம் ,இப்போது Eastham . அழகான காணொளி நன்றி 🙏👍Usha London
@thangaraj7758Ай бұрын
வாழ்த்துகள் மாதவன், கோவையில் இருந்து.
@raviram-tq4hlАй бұрын
Unnga video's nala naanum travel pannara feel aaguthu vera level visual and background music
@kuwaitkuw111025 күн бұрын
அன்பு சகோதரர் மாதவன் அவர்களுடைய லண்டன் வீடியோ அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை பாராட்ட வார்த்தை கிடையாது
@shalinibalaji6616Ай бұрын
ஹலோ மாதவன் 🎉❤. ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான எபிஸோட். ரொம்ப சூப்பராக இருந்தது. லண்டனா இல்ல தமிழ் நாடா.எந்த நாட்டுக்கு போனாலும் நம் தமிழ் மக்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. சிக்கன் பிரியாணி சூப்பர். கணவாய் அப்படினா என்னது? புடவை கடை. நகை கடை, காய்கறி கடை எல்லாமே அற்புதமாக இருந்தது. நகைகள் போட்டு காமிச்சிங்க . உங்களுக்கு சூப்பராக இருந்துச்சு. முடி வளர்ரதுக்கு டிப்ஸ் கேட்பிங்கனு பாத்த முடி கொட்டுரதுக்கு கேடகிறிங்க மாதவன். தலையோட தலைய பதம் பார்த்தவர் சூப்பர் மாதவன் அவர்களே. லண்டன் எபிஸோட் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊 அடுத்த எபிஸோட் எப்போது மாதவன் நான் காத்திருக்கிறேன்🎉❤❤❤.... .
@Theo-n1s19 күн бұрын
கணவாய் என்பது squid.
@NirmalNirmalkumar-d7dАй бұрын
மாதவன் ப்ரோ இந்த வீடியோ அருமையாக உள்ளது நானும் திருப்பத்தூர் தான் ப்ரோ லண்டன் வீடியோவில் இந்த வீடியோ அருமை அருமை
@renukasubramani3374Ай бұрын
Love your vlogs... Gives a pleasant feel watching your journey.. Love from Bengaluru ❤☺️
@aarokiaraj4652Ай бұрын
மிகவும் சிறப்பான காணொளி பதிவு சூப்பர்
@jayapriyadevendra7177Ай бұрын
Always so so Awesome looking so good Tamil makkal anaivarum mamma sonthangal ningal meet panni pesiyathu rompa santhosam nandri 🙏 aunga mela lot's of Love All tamil makkal Hindi pesuniga so nice enga veetu chella pillai Madhavan thank you so much 🙏🌹🌹❤❤❤
Impressive..bro. visited UK last year..ur video tempted me again to make visit ...tnx
@gurushavp6545Ай бұрын
🎉❤ வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க. வாழ்த்தட்டும் உலகு, வாழ்க தமிழ் 🎉❤
@s.v.kumarkumar5204Ай бұрын
Very delighted to see many Indians and Our Tamil Friends in Wembley area. Visit to Tailoring Shops, Jewelery Shops, Having Masala Tea in Kullar {Mud Pot } Are all unforgettable experieces. Ravi sir of Ravi Salon Kai pakkuvam really super. After your facials you became extra Handsome. Happy to meet Thanjavur family there. Nice you met their son Madhavan. Your lively narration kept me glued to the screen . Fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care. The Word "Laadki" IS Actually a Marathi Word meaning "Chellam" in Tamil. While in Hindi for Girl it is Ladki.
@arulmurugan1970Ай бұрын
Sir london indians living area was narrated and captured well ,it is surprised to see the indians living abroad in a community in the country who ruled us once is ruled by us.
@SUNAURORARISEАй бұрын
❤❤❤அன்பே உலகம் ❤❤❤
@gopalkrishnan6879Ай бұрын
Like to see you have good viewers wherever you visit.best of luck.
@jayaramansrikanth728929 күн бұрын
Super coverage ❤you are looking cute ❤well explained❤sweet Bgm ❤keep it up TRAVEL KING sir 🙏God bless You 🙏
@myreaction2489Ай бұрын
Beutiful video super Maddy bro way to go Family
@ldragneel8024Ай бұрын
HI MADDY, AS ALWAYS LOVELY BRITAIN JOURNALS . I LOVED THE GOLD SHOP. 👌👌👌👌👌👌FOOD LOOKED SO DELICIOUS 😋😋😋 ALL THE SHOPS LOOKED SO COLOURFUL. OVERALL FANTASTIC VIDEO 👌👌👌👌👌👌 KEEP ROCKING
@kuwaitkuw111025 күн бұрын
அக்கா உமாதேவியின் அன்பு பொறுமை அனைத்தும் அருமை
@kumaresan.4302Ай бұрын
வீடியோ மிக அரும👍Tea shop is the highlight ✨️ 😍
@girichennai2756Ай бұрын
மினி இந்தியா ஏரியா அருமையாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளது. ஓட்டல்கள் சாட் கடைகள் அருமை. Beautiful Video Bro.👌👌👌👌👌
@jeevaraj3198Ай бұрын
இது மினி ஈழம்
@naveenprem728626 күн бұрын
அருமை, லண்டனில் உங்களுக்கு அதிகமான விசிறிகள் உள்ளனர், ஒளி பதிவுகளை தொடரவும்
@SUNAURORARISEАй бұрын
Happy ❤🎉❤🎉 Tamil 🎆🎁
@GopalakrishnankuppurajАй бұрын
very nice episode mr.madhavan.from madurai,tamilnadu
@VinothHari-e8sАй бұрын
சிறப்பு மிக சிறப்பு...எங்கும் தமிழ் ...❤
@ramachandranranganathrao9946Ай бұрын
Awesome coverage and narration, Madhavan is recognised everywhere it speaks volume of his content and the presentation no one would have covered like this Madhavan 👍👍👍👍👍🌹💯🌹🌹💯🌹🌹💯🌹💯💯💯💯💯💯💯
@Way2gotamilАй бұрын
Thank you so much 🙏
@jayaraman483Ай бұрын
ஜோலார்பேட்டை தோழர் சொன்னது ஏற்புடையது.தங்களின் U Tube பதிவுகள் விரும்பி கவனிக்கப்படுபவை.வாழ்த்துகள்!!
Hi bro, the UK and London are among my favorite places. I love watching your videos. The camera angles in your shots are excellent, and your way of explaining the places and their history is very informative compared to other channels. The editing is also excellent. Keep rocking, bro
@Way2gotamilАй бұрын
Thanks a ton bro
@tomandjerryvideos97Ай бұрын
Apdiye namma ooru TNagar suthitu vandha maari iruku bro entire video complete ah naane travel panna experience great visuals Madhavan bro.... Wonderful experience❤️❤️😍❤️😍❤️😍❤️😍❤️
@ayyeppansp818Ай бұрын
Super super super Great excellent video special thanks Madhavan
@muneeshwarirajasundram4589Ай бұрын
Very very nice n informative video plus comedy bro.. Best of luck..
@mohamedkamarudeenkamarudee8910Ай бұрын
👍 superb, Thank you for your review
@walkwithkanth24 күн бұрын
Remembering my old days ❤🎉
@shadowleaks2024Ай бұрын
Me and that 8 year old boy we are studies at same school and same class in srilanka Iam living England too nice to see you💖🙏🤝
@gourishankarsubramanian9677Ай бұрын
As usual superb video MADHAVAN.
@bastinkingsly6048Ай бұрын
வாழ்க தமிழ்❤❤❤❤ Kudos Madhavan bro ❤❤❤
@mrvetrisbv3699Ай бұрын
Every time I watch your video, I feel a kind of joy🎉💥, Madhavan. It was so nice to see our relatives there. As a fan I want to say wherever you go, take care of your health madhavan brother. Way ✌🏻 GO ❤️❤️❤️.
@JourneyToLearn-jrАй бұрын
Anna, idhe maari neraiyaa Europe countries explore panni video podunga!! 😍❤
@shivasmart5736Ай бұрын
Vera level❤
@shyamalamanoharan3251Ай бұрын
Just like Namma Chennai this is Namma London. Studied and lived here. Miss my London.
@nagaideltagaming1920Ай бұрын
வணக்கம் அண்ணா நாகப்பட்டினத்திலிருந்து❤
@vsivas1Ай бұрын
உங்கள் லண்டன் பயணம் மகிழ்ச்சியாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.
@anbalagapandians1200Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@vasanthik8626Ай бұрын
Very informative Madhavan.keep it up🎉🎉
@Lichand13Ай бұрын
World fullha , neraya sonthagala serthu, irrukinga🎉🎉
Very good series. We are eagerly awaiting your new videos.😊
@Way2gotamilАй бұрын
Glad you’re enjoying it. More coming soon! 🙌
@kalpanajeeva2485Ай бұрын
Tamizh Tamizh East or West Tamizh is best Anyway Thank you so much for shown the same Almighty always bless you and saves your family go-ahead Omnamasivaya
@sivabaskaransinnathambi4894Ай бұрын
வாழ்த்துகள் மாதவன்.
@ELANGOELANGO-uj5osАй бұрын
மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு சூப்பர்ங்க... மாதவன்
@KRISRANGUАй бұрын
Good vlog Maddy.. Look for more travelog and one feedback is you should put the video series close to your date of visit. This video of November coming in Dec almost a month late. Request for closer date uploading
@ranjith6730Ай бұрын
Arputhmana video romba nalla irundhuchu anna. Anna us poittu oru naal bike vlog pannunga anna🙏🙏
@RavikumarKumar-jq8vhАй бұрын
Congratulations brother 🎉❤Iam kumbakonam
@BragadheeswaranParamasivamGАй бұрын
As usual superb 👌
@KathiresanK-t6lАй бұрын
30:19 and 30: 21, twice both eyes😂madhavan sir , nalla ila sir ithu😅😂😂😂 way tooo went farr😂