கடைசியா நீங்கள் தமிழர்கள்பற்றிச்சொல்லும்போது விசும்பி அழுதுவிட்டேன்.தோழா!ஈழத்தமிழர்களுக்கு என்று இல்லை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லாமல் போய்விட்டதே தோழா! ஒருநாள் நாம் உலகை நாம் ஆள்வோம்.இறையாண்மையோடு!யாதும் ஊரே யாவரும் கேளிர்!
@SulurSekar2 жыл бұрын
39:36...கண்களில் கண்ணீரே வந்துவிட்டது... நீங்கள் கூறியது எவ்வளவு பெரிய செய்தி ... நம் உரிமையை உணராமல் வேற்று மொழி பேசும் மனிதர்களுக்காக கேவலம் லஞ்சம் வாங்கி கொண்டு நம் தமிழ்நாட்டில் (நம் தமிழ் மக்கள் சிலர்) நம் மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள்... நம் தமிழ் சொந்தங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு உங்களுடன் சேர்ந்து நானும் மனதாருகிறேன்... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...
@abim33652 жыл бұрын
same here
@ArulsVlogs2 жыл бұрын
Nice talked about Tami mathavan you have great voice the way you talk
@pshanmuga872 жыл бұрын
Ankea irrupavarkal ellorum tamilarkal illai
@-thamizhtheriyuma97552 жыл бұрын
ஐயா MAIDA (Slow poison)வில் செய்யும் அனைத்தும் உணவு தான் இன்று கெடுதல் என்று கூறவேண்டியது தானே. Bakery இல் செய்யும் Cake Veg,Egg, chicken puff Veg, chicken roll Bread (0%protein) Bun butter bun Coconut bun Burger Pizza Sandwich Rusk Wheat bread (95%maida bread) All variety of cake in bakery and Tea shop. Bakery ஐ தவிர்ப்பது நல்லது. Soan papdi, ஸோன் பப்டி (MAIDA) poori, பூரி (maida) Panji mittai, பஞ்சி மிட்டாய் (Maida) Bolee, போலி (maida) Noodles, நூடுல்ஸ் (maida) Parotta (maida) Company biscuits Horlicks, unibic, good da..., all biscuits Maida அணைத்து கம்பெனி biscuit உம் Maida வில் செய்றாங்க சாப்பிடாதீங்க. Refined Wheat Flour என்று ஒரு பொருளில் இருந்தால் அது Maida வாங்காதீங்க Ingredients பாத்து வாங்குங்க. கடையில் வாங்கும் இனிப்பு 70% Maida தான் Ingredients பாத்து வாங்குங்க. Maida சாப்பிடுவதை தவிர்ப்போம் சர்க்கரை நோய் போல பல நோய்களில் இருந்து பிழைப்போம்.
@mariselvamt35072 жыл бұрын
30 நிமிடத்தில் ஜோலார்பேட்டை to பிரான்ஸ் கூட்டி சென்ற எங்கள் அண்ணன் மாதவன் அண்ணன்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanakarajgkraj50652 жыл бұрын
NV சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு உள்ளே போக வேண்டாம் என்று சொன்னது ,தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றி அதற்கு நன்றி🇮🇳🇮🇳🇮🇳
@vsivas12 жыл бұрын
துரோகிகள் இல்லாதிருந்தால் தமிழன் இன்னும் சிறப்பாக வளர்ச்சியடைந்திருப்பான். நன்றி மாதவன்.
@benny03252 жыл бұрын
நமது தமிழ் சொந்தங்களை பார்க்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கின்றது. எங்கும் தமிழர்கள் என்றும் தமிழ்♥♥♥
@CharalTamizhi2 жыл бұрын
ஆமா தமிழிலேயே பேசுவது மகிழ்ச்சி
@-thamizhtheriyuma97552 жыл бұрын
ஐயா MAIDA (Slow poison)வில் செய்யும் அனைத்தும் உணவு தான் இன்று கெடுதல் என்று கூறவேண்டியது தானே. Bakery இல் செய்யும் Cake Veg,Egg, chicken puff Veg, chicken roll Bread (0%protein) Bun butter bun Coconut bun Burger Pizza Sandwich Rusk Wheat bread (95%maida bread) All variety of cake in bakery and Tea shop. Bakery ஐ தவிர்ப்பது நல்லது. Soan papdi, ஸோன் பப்டி (MAIDA) poori, பூரி (maida) Panji mittai, பஞ்சி மிட்டாய் (Maida) Bolee, போலி (maida) Noodles, நூடுல்ஸ் (maida) Parotta (maida) Company biscuits Horlicks, unibic, good da..., all biscuits Maida அணைத்து கம்பெனி biscuit உம் Maida வில் செய்றாங்க சாப்பிடாதீங்க. Refined Wheat Flour என்று ஒரு பொருளில் இருந்தால் அது Maida வாங்காதீங்க Ingredients பாத்து வாங்குங்க. கடையில் வாங்கும் இனிப்பு 70% Maida தான் Ingredients பாத்து வாங்குங்க. Maida சாப்பிடுவதை தவிர்ப்போம் சர்க்கரை நோய் போல பல நோய்களில் இருந்து பிழைப்போம்.
@Mullai_saravanan2 жыл бұрын
மகிழ்ச்சியாக இருந்தாலும்.... இனம் புரியாத மாவீரர் நாள்.... ஏதோ சொல்கிறது... உறவுகளை மறந்துவிடாதே என்று..
@easytastychannel2 жыл бұрын
பிரான்ஸ் போனது போல் அனுபவத்தை கொடுத்து கொண்டிருக்கிரீர்கள். எப்பொழுதும் இலங்கை தமிழரின் ஆதரவு உங்களுக்கு இருக்கும், நானும் ஓர் ஈழ தமிழன் ❤💖🔥
@CharalTamizhi2 жыл бұрын
உங்களை ஈழ தமிழ்ச்சியாக வரவேற்கிறேன்
@muralib185711 ай бұрын
TAMIZHAN IS ALWAYS TAMIZHAN. THERE IS NO PARTIALITY.
@gnanamani33122 жыл бұрын
தமிழ் மக்களை கானும் போது அதென்னமோ ஒரு மிகப்பெரிய பழைய உறவு மீண்டும் புத்துயிர் பெற்றது போல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது!! அட அண்ணா நம்ப வேலூரே!!!
@மனோ-ப1ய2 жыл бұрын
பிரான்சு நாட்டில் நமது தாய் மொழியில் பேச்சுக்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது
@rajeshkumarrk49362 жыл бұрын
உலகின் முதல் மொழி தமிழ்... மாதவன் அண்ணா அருமை.
@rajadurai80672 жыл бұрын
இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழர்கள் பெறப்போகும் முக்கிய த்துவம் மகிழ்ச்சியே.ஆனால் தமிழ்நாட்டில் அந்த பத்து ஆண்டுகளுக்குள் தமிழர்கள் குறைந்து போய் அதாவது முக்கியதுறைகளிலும் அரசியலிலும் முக்கியத்துவம் இழக்கும் அபாயத்தில் இருக்கிறோம்.அவ்வளவு வடக்கன் கள் தமிழ்நாட்டில் பிழைக்க வந்தது போல் ஊடுருவுகிறார்கள் என்று நினைக்கயில் மனம் கவலை கொள்கிறது.நன்றி மதன்.
@jagadeesha46532 жыл бұрын
அருமையான பதிவுகள். இந்தியா தமிழர்கள் விட இலங்கை தமிழர்கள் மேதகு பிரபாகரன் அவர்களை கடவுளுக்கு இணையாக பார்க்கிறார்கள். அந்த தலைவரின் தியாகங்கள் தெரிகிறது. பதிவாளர் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்க வளமுடன்.
@i.s.govindarajan9972 жыл бұрын
உ அன்பு தோழர் சாந்தன் அவர்கள் வாழ்க வளர்க. எவ்வளவு நேர்த்தியாக மாதவன் சகோதரருடன் ஒரு நாள் இருந்து சுற்றி காண்பித்தது ஒரு நபருக்காக இல்லை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும். தமிழ் நெஞ்சங்கள் எங்கிருந்தாலும் தங்களுடைய கலாசாரத்தை விட்டு கொடுக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள். 🌹🌹🌹🙏🙏🙏
@jayagopalkandasamy98632 жыл бұрын
மிகவும் அருமை சாந்தன் சார் அவர்கள் மற்றும் இந்த காணொளியை மிக நேர்த்தியாக அநேக காரியங்களை எங்களுக்கு விளக்கி உள்ளீர்கள் மிக்க நன்றி எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமிழன் என்கின்ற அடையாளத்தோடு வீர நடை போடுகிற அந்த தமிழ் மக்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அண்ணன் பிரபாகரனை வழித் தோன்றலாய் எந்த சூழ்நிலையிலும் சுயநலம் பாராது பொதுநலம் கண்டு எங்கும் தமிழன் தலை நிமிர்வான் என்பது இந்த வீடியோ மூலம் அன்பு சகோதரர் கொடுத்த இந்த காணொளிக்கு நன்றி தமிழ் நண்பா வணக்கம்
@tamilselvanrcccementpipe6052 жыл бұрын
மாதவன் பிரதர் உங்கள் வீடியோவை ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருக்கின்றோம் குடும்பத்துடன்
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro❤️
@santhanaml80542 жыл бұрын
Very very nice madavan ji
@SaranyaS-x6u10 ай бұрын
@@Way2gotamilsir unga contact number vanum
@SaranyaS-x6u10 ай бұрын
@@Way2gotamilbro pakkathula irukure anna contact number vanum
@vickyrich007Ай бұрын
@@Way2gotamilyavaloo duram varaikum Kami panna mudiyum 😅❤
@cnvramamoorthy8358 Жыл бұрын
தமிழ் நாட்டில் கடைகளில் பல தமிழர்கள் தமிழில் பெயர் எழுதிவைப்பது இல்லை . இங்கு அட்டகாசமாக தமிழ் இருக்கிறது .🙌❤️
@marimuthu-df2cq2 жыл бұрын
இலங்கை மக்களின் அன்பும் ஆதருவும் உங்களுக்கு கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி bro
@muralib185711 ай бұрын
EXCELLENT .AMAZING INFORMATION ABOUT FRANCE TAMIZHAN. THANK TO FRENCH PEOPLE FOR SUPPORTING SRILANKAN TAMIZHAN.
@Way2gotamil2 жыл бұрын
Hello Friends👋, Hope you like this video. Next episode will be on 4th(Sunday) December @ 10 AM IST.
@rajeevnatarajan27572 жыл бұрын
Super ji won all our ❤️.
@muralitharantharsa52722 жыл бұрын
We are waiting for the Next Episode Mathavan 👍
@HBK149892 жыл бұрын
Super bro waiting
@pravinvs55292 жыл бұрын
Bro I really happy while seeing our peoples in France 🇫🇷... I am eager to see more from you... wish our tamil peoples best of luck for them behalf of me Say I love them all...
@rebeccaganesh752 жыл бұрын
Simply superb Madhavan. It’s so heartening to see only positive comments from viewers.👍🏻👍🏻👍🏻
@suseelaaruminadhan35362 жыл бұрын
மதிப்புகுறிய ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் தாங்கள் கதைப்பதை கேட்கும் போது மிகவும் நன்றாக இருக்கிறது தாங்களின் காண்ணேலியை நான் விரும்பி பார்ப்பேன் நாம் தமிழர் இலங்கை தமிழர்கள் பேசும் தூய்மையான தமிழை கேட்டுக்கும் போது மனத்திற்கு சந்தோசத்தை அளிக்கின்றது
@kanakarajgkraj50652 жыл бұрын
ஆஸ்திரேலியா பயணத்தை எதிர்பார்க்கிறோம்தாங்கள் சொன்னது போல்🇮🇳🇮🇳🇮🇳👍
@chandran28292 жыл бұрын
Wait for australia vlogs ❤❤❤
@premrahulvlogs48322 жыл бұрын
Your the only one in tamil KZbin community making this kind of raw and natural contents without any unwanted edits keep up this good work madhavan bro! Even As a Sri lankan Upcountry Tamil I too got bit emotional in the end!
@makingvinochennal...86002 жыл бұрын
தமிழ் தேசிய தலைவர் நம் பிரபாகரன் ஐயா அவர்கள் புகைப்படம் வைதிருந்தவற்கு நன்றி 🙏🙏🙏 தமிழன்டா❤️😡 தமிழ் கடை என்று பெயர் வைத்திருந்த கடைகாரர்கு நன்றி ❤️❤️👆
@Amarnath-hc9ub2 жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் பாராட்டதக்கது. ஒவ்வொரு நாடாக சென்று அந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுவது மகிழ்ச்சி. புலம் பெயர்ந்த தமிழ் இனத்தின் தற்போது ள்ள நிலை யை காட்டுவது போற்றத்தக்கது.
@kannammalsundararajan72792 жыл бұрын
தம்பிக்கு மதிய வணக்கம் .மிகவும் அருமை யாக இருந்தது. அழகாக அருமை யாக விளக்கமாக சுற்றி காண்பித்திர்கள்.எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி. வாழ்த்துகிறேன். சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன். ரசிக்கும் படி இருந்தது.
@Way2gotamil2 жыл бұрын
Thank you
@ravikumarb41612 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் நீங்கள் குறிப்பிட்டது போல் இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல பகுதிகளில் தமிழன் கட்டி ஆளப்போகிரான் என்று கூறினீர்கள் அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிருபித்தான் நம் ராஜராஜ சோழன் மீண்டும் வரும் அந்த நாள் குறுகிய நேரத்தில் நிறைய தகவல்கள் மிகவும் அற்புதம் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙋
@subashbose10112 жыл бұрын
எனக்கு இந்த முழு காணொளில தொடக்கம் மட்டும் தான் பிரான்ஸ் மற்றபடி எல்லாமே நம்ம ஊரே தான் பா.... ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு இந்த காணொளி..... Host சாந்தன் மிகவும் அருமையான மனிதர்.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
@komastas2 жыл бұрын
கடைசி சில நிமிட பேச்சு அருமையாக இருந்தது. தமிழர்கள் பெரிய இடங்களுக்கு செல்வதைக் காண்போம். நான் சலூனைப் பார்த்த பிறகு உங்களுடைய இலங்கை வீடியோவைப் பார்க்க விரும்பினேன். பெரிய தம்பி சூப்பர்.
@badruduja32022 жыл бұрын
பாரிஸ் சுற்றுலா பிரமாதம் சாந்தன் சகோதரரின் வழிகாட்டலில் காணொளி அபாரம் நகரில் நம்மவர்களை சந்தித்து நலன் விசாரித்தது அருமை தொடரட்டும் இனிய சேவை வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! !
@SulurSekar2 жыл бұрын
39:36.....கண்களில் கண்ணீரே வந்துவிட்டது... நீங்கள் கூறியது எவ்வளவு பெரிய செய்தி ... நம் உரிமையை உணராமல் வேற்று மொழி பேசும் மனிதர்களுக்காக கேவலம் லஞ்சம் வாங்கி கொண்டு நம் தமிழ்நாட்டில் (நம் தமிழ் மக்கள் சிலர்) நம் மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள்... நம் தமிழ் சொந்தங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு உங்களுடன் சேர்ந்து நானும் மனதாருகிறேன்... வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்...
@anbarasananbarasan61452 жыл бұрын
செம்ம.., இலங்கை தமிழர்கள் பார்த்து மகிழ்ச்சி
@geethaj32952 жыл бұрын
This is just a class content.. Absolutely amazing and excellent editing. You have portraited the essence of the city.Thank you both. 💐💐💐
@Way2gotamil2 жыл бұрын
Thank you so much
@NammaPlace2 жыл бұрын
40:01 voice vibe moment பல கோடி தமிழர்களில் நானும் ஒருவன்
@karthikparamasivam54042 жыл бұрын
Sir இதேபோல் கனடா சீரிஸ் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம் வாழ்த்துக்கள் மாதவன் சார் 👌👍
@mahi-lm5jj2 жыл бұрын
மிகவும் உணர்வுபூர்வமான காணொளி🥰🥰🥰....,உங்கள் நண்பர் சாந்தனுக்கு நன்றிகள்........
@rajashekharramakrishnan97312 жыл бұрын
மிக அருமையான இந்த வீடியோவை ரொம்ப சந்தோசமா பார்த்தோம் பிளைட் டிக்கெட் போட்டு பிரான்ஸ் போண்ணா கூட இப்படி பார்க்க முடியாது போல அந்த அளவுக்கு சுத்தி காமிச்சீங்க சாந்தனுக்கு ரொம்ப நன்றி. மிக அருமை உங்களோட வீடியோ, முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப சூப்பரா இருந்துச்சு ரொம்ப தேங்க்ஸ். இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறம் நாமளும் பிரான்ஸ்க்கு போய் உங்கள மாதிரி சுத்தி பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு. ஆசையை தூண்டி விட்டுட்டீங்களே ப்ரோ.
@kumarkitusna71912 жыл бұрын
கடைசி வார்த்தைகள் கேட்டு அழுதுவிட்டேன். ஆமாம், பல இழப்புகள், சூழ்சீகள் ஆனாலும் விழாமல் நடக்கிறோம். நம்பிக்கை தான் வாழ்கை 🙏😥
@srinivasanmuthusamy83232 жыл бұрын
Srilankan tamilian are very lovable people while my daughters visit they offered food for free but my children paid for it very good hearted ppl
@srajan52862 жыл бұрын
I m glad to see Tamil people in France,,,,I m from Malaysia,, Malaysian Tamizhan
@vijayakumar52672 жыл бұрын
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே-இளையராஜா.புது இடங்களை எங்களுக்காக பயணம் மூலம் பதிவிடுவதால் நீங்களும் ஒரு வகையில் இறைவனே!!!!. நன்றி சகோ. பதிவை இரண்டாகப் பிரிந்து போட்டால் நன்றாக இருக்கும்🙏💕. இது எனது சிறிய ஆலோசனை தான்😍💓😍💓😍💓. அருமையான பதிவு.எங்கும் தமிழ் எதிலும் தமிழ். வாழ்க தமிழ்.
@Way2gotamil2 жыл бұрын
❤️
@vijayakumarthamotharampill98692 жыл бұрын
மிக சிறப்பு தமிழரின் வளற்சியை உலகுக்கு காட்டியதற்கு நன்றி
@thangavelvel5171 Жыл бұрын
, அன்பு நண்பரே வணக்கம் கோவை மாநகரில் இருந்து பேசுகிறேன் நீங்கள் ஒரு உலகம் சுற்றும் நீங்கள் பார்ப்பதற்கு பேரன் மாதிரியே இருக்கின்றீர்கள் உங்கள் பேச்சு நடை உடை பாவனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது உங்களுடைய அறிவு உலகளாவியது உங்களுடைய பணி உன்னதமானது என்ன திறமை உலக மக்கள் அனைவரையும் குறிப்பாக தமிழ் மக்களுக்கு உலகத்தைச் சுற்றி காட்டிய பெருமை ¹ தங்களுக்கு உள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நீங்கள் நீண்ட நாட்கள் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை இறைவனை வேண்டுகிறேன்
@shajint86862 жыл бұрын
தமிழ் மணம் வீசும் பிரான்ஸ் ❤️
@stephenvincent45346 ай бұрын
தங்கள் காணொளியின் இறுதி பதிவை கேட்கும்போது இனம் புரியாத வேதனை, வலி, மகிழ்ச்சி, அனைத்தும் உணரப்பட்டு கண்ணீர் குளம் ஆகி விட்டது.
@ramkumarsekar45732 жыл бұрын
40:15 goosebumps 🔥🔥✌️
@kannankannan36552 жыл бұрын
ப்ரோ,நீங்க கடைசியாக சொன்ன சில வலி நிறைந்த வார்த்தைகளுடன்,உலக அரசியல் வரலாற்றில் தமிழர்களின் எதிர்கால பங்கு குறித்து நீங்கள் கூறிய தகவல் மிக பெருமையாக இருக்கிறது
@vithushankanesh27672 жыл бұрын
அண்ணா நான் skip ⏭️ பண்ணாமல் பார்க்கும் காட்சிகள் உங்களது! I’m in France 🇫🇷 ஈழத்தமிழன்
@travellmixx58872 жыл бұрын
உங்களது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் .சில youtube சேனல்களில் தொடங்கும்போது மிகவும் ஆரவாரமாக பேசுவார்கள் .ஆனால் நீங்கள் மிகவும் இயற்கையாக இனிமையாக பேசுறீங்க . நன்றி
@hellboy69622 жыл бұрын
Love form Batticaloa Tamil ❤️ See everyone smiling 😍 Tamil every where ❤️
@hamsalaramachandra64072 жыл бұрын
நான் ஶ்ரீ லங்கா batticaloa , உங்க vedio தொடர்ந்து பார்க்கிறேன். பிரான்ஸ்ல உங்கள பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.நான் பாரிஸ் வாழ்கின்றேன். Happy journey. Take care.
@vigneshkumar5072 жыл бұрын
Awesome one Anna! They way you have Described Each and everything and They way you have carried out this long duration content without any deviations is Simply showing your Unique style of Delivering a Quality Content. Looking forward to Upcoming Episodes in this Series na. Love You na❤WAY2GO!❤
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro
@ramtimepass39382 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மாதவன் ப்ரோ நம்ம தமிழ் உறவோடு பயணிக்கிறது மிகவும் மகிழ்ச்சி அதைப்போல் அங்கு இருக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி மறக்கவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணுகிறேன் நீங்களும் உங்க குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உங்கள் வீடியோ ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக இருக்கிறது இதே மாதிரி நம்ம தமிழ் உறவுகளை நீங்க ஒரு சில சமயங்கள் காமிக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி திருநெல்வேலி ராம்சங்கர்
@muralitharantharsa52722 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்த்ததும் சந்தோசம், நன்றாக இருந்தது வீடியோ. 👍❤️
@ramamoorthy74762 жыл бұрын
அருமை மாதவன் இலங்கை தமிழர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 💐👍🙏
@pmvenkat56532 жыл бұрын
40:00 வது நிமிடம். Goosebumps Moment Brother 🔥🔥🔥
@kamalkannan15462 жыл бұрын
அருமை அருமை ரொம்ப சூப்பர் அண்ணா ... பிரன்ஸ்ல தமிழ் மற்றும் தமிழர்கள் பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கிறது... ஒளிபதிவிற்க்கு ரொம்ப நன்றி...
@balakrishnanbala74722 жыл бұрын
Im very very happy to see our tamilan .God bless dear brothers all over the planets. You all are my dear brother because you all are promoting our Tamils and jindus all over the world..I love you all my dear brothers and sisters.
@paulduraipauldurai9375 Жыл бұрын
மிக்க நல்ல சந்தோசமான ஒளிக்காட்சி அளித்மைக்கு நன்றி தமிழா
@shalom_to6to2 жыл бұрын
Woww😍😍 43mins passed like just 43 seconds🙂😃 Quality of your content never gets old. Eagerly waiting for your next videos🤗 இலங்கை தமிழர்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் உணர்வுபூர்வமாக இருந்தது. கருத்துக்கு நன்றி.
@selvisundarasamy6542 жыл бұрын
நல்ல மக்கள் இருக்கும் வரை இயற்கை வாழும் உங்களை அரைவனைத்த நபர்க்கு நன்றி
@mgrguru362 жыл бұрын
17:40 நம்ம திருச்செந்தூர் காரன் அண்ணன் நம்ம பண்பாடா பாத்திங்களா அதுல வாங்களேன் சாப்பிடுங்களேன் தமிழனா பொறந்ததுக்கே பெருமை படனும் மாதவன் ப்ரோ சூப்பர்
@rebeccaganesh752 жыл бұрын
Very nice video Madhavan. Can’t believe there are so many Tamil’s in France. The shopping areas reminded me of T. nagar in Chennai. Good that you got Santhan to guide you through especially in an alien place. We viewers also enjoy the short information you give us inbetween the video. Keep up the good job!!! Eagerly awaiting video on 4 the Dec! Bye😊
@Way2gotamil2 жыл бұрын
Thank you ✌🏻
@murugandishanmugavel77612 жыл бұрын
நம் மக்களை பிரான்சில் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் கடந்து வந்த கடினமான பாதையை பற்றி சொல்லும் போது அந்த வலியை என்னால் உணர முடிந்தது. வாழ்க வளத்துடன்.
@bharathshiva78952 жыл бұрын
Super bro 😇 vera level 😇. Lots of love from Sri Lanka ❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@Way2gotamil2 жыл бұрын
Thanks bro❤️
@Kids456262 жыл бұрын
Tamil Eelam 🔥🔥🔥
@sakthikitchen8792 жыл бұрын
நம்மவர்களின் நிலை பற்றிச் சொன்னபோது மனம் வெதும்பி விட்டது. நீங்க சொன்ன அந்த நாள் ஒன்று வரும் வரை நான் இருந்தால் நான் அனுபவிக்கும் சந்தோஷமே வேறாக இருக்கும் பதிவுக்கு நன்றி.
@chocosakthi70022 жыл бұрын
Proud to be an Tamilan❤️✌️💯🔥
@yoghanbalasingham85252 жыл бұрын
மிகவும் அத்மாத்தம் ஆன வார்த்தை நீங்கள் இறுதியாக பேசியது . நன்றி தம்பி
@Franklin_Joseph072 жыл бұрын
That 30 secs voice over vera level Madhavan Bro.. Keep entertaining us as always
@ydiya12582 жыл бұрын
Hi Madhavan தம்பி வணக்கம்🙏. பிரான்ஸ் நாட்டில் தழிழ் கலாச்சாரம் சிறப்பு. Mutton சாப்பிட்டு கோயில் போகாமல் இருந்தது மிக சிறப்பு.கடைசியாக சலூன் ல அனைத்து சகோதரங்களையும் சந்தித்து , வெளியே வந்தவுடன் இலங்கை தமிழர்கள் கடந்து வந்த பாதையை உருக்கமாக உங்கள் குரலில் சொல்லியிருந்திங்க. எங்களை அறியாமல் அழுகை 😢வந்து விட்டது. தம்பி மாதவா உங்கள் பயண காணொளிகளில் தழிழர்கள் எங்கும் வளர்ந்து இருப்பதை காண மிக மிக சிறப்பு🎉. குடும்பத்தாருடன் ஆரோக்கியமாக வாழ்துகிரோம்🎉😇. கோவை சாந்தன் சகோ நன்றி🙏
@sudhakarsl94862 жыл бұрын
From 40:03 to 40:25 literally goosebumps madhavan bro!!!! ❤️
@தமிழன்-ய4ழ2 жыл бұрын
ஆமா 😍
@srivasan4697 Жыл бұрын
இந்திய நாட்டை ஆள்பவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள தமிழர்களை கட்டாயப்படுத்துவதற்கு முன்பே தமிழன் ஆங்கிலத்தை கற்றுகொண்டுஉலகில்உள்ள எல்லா நாடுகளிலும் காலூன்றிவிட்டார்கள். தமிழன் என்று சொல்லடாதலைநிமிர்ந்துநில்லடா. வாழ்க வளமுடன்தம்பி. க சீனிவாசன் சென்னை.
@36yovan2 жыл бұрын
😎🇮🇳நுங்கு வாங்கலையோ நுங்கு 4 யூரோ தான் !👍😃
@ambayiramgopalsami18742 жыл бұрын
ஓர் உணர்வு எம் மொழி ஒரு பாசம் எம் தலைவன் படிக்க படிக்க ஒரு வீரன் உணர உணர ஒரு தாயுமானவன் மாவீரன் வே. பிரபாகரன் ஒரு இயற்கை
@ramyuvi48832 жыл бұрын
You are really awesome ❤. Being engaged for 45 minutes is not easy with just the street vlog. Proud to be a way2go subscriber .
@othiyappankarthi86172 жыл бұрын
உங்கள் காணொளி அனைத்தும் மிகவும் அருமை மாதவன் ❤️ எனது மகள் தினமும் இரவு 8.30-9.00 உங்கள் காணொளி பார்த்து கொண்டு தான் சாப்பிடும் இதை எல்லாம் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு இல்லை உங்களால இதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் அருமை ❤️🙏
@NavinDuraisamy2 жыл бұрын
ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ இயலாமல் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சொந்த மண் மீதும் மக்கள் மீதும் சிறிதளவும் அக்கறையின்றி மற்ற மாநிலத்தவருக்கு வக்காலத்து வாங்கி சொந்த மக்களை தமிழ் மண்ணில் வாழ முடியாத சூழலுக்கு ஆளாக்கி வருகின்றனர். இது பற்றிய புரிதல் கூட இங்கு யாருக்கும் இல்லை. வரும் காலங்களில் இந்தியத் தமிழர்களும் இதே நிலைமைக்குத் தள்ளப்பட்டு வாழ சொந்த மண் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@swathishankar6592 жыл бұрын
மாதவன் புரோ வீடியோ realy goos bumbs வருது புரோ ஒட்டலில் சாப்பிட போகும்போதே தமிழர்களை பார்க்கும் போது உங்கள் மகிழ்ச்சி எங்களுக்கும் கிடைத்தது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் உங்கள் வீடியோ மூலம் எங்களுக்கு கிடைத்தது தமிழர்களுக்கே உள்ள பண்பு விருந்தோம்பல் அது சாந்தனு புரோவிடமும் இருப்பது ஐயமில்லை நம் நாட்டை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது வாழ்த்துக்கள் மாதவன் பூரோ இந்த வீடியோ எங்களுக்கு அளித்தமைக்கு
@sarathid94972 жыл бұрын
Santhan brother congratulations
@RK-oq3bx2 жыл бұрын
I'm so happy to see many Srilankan and Indian shops in La-Chapel, I was in Paris in late 1981, and I don't see much improvement with the Paris Metro line, same old buildings. The roads are messy with fallen leaves and leftover bags. The Salon boss and his staffs are very friendly Srilankan Tamils, I'm proud to see them doing business well. I would like to see Citron big cars but couldn't see any on the roads, Renault cars can be seen in your video. Thank you, Madhavan for the Paris episodes.🙏🇱🇰
@naliguru Жыл бұрын
Thamilan Endru Solada Thalii Nimirnthu Nillada. Awesome video brother!😊😊👍🏽👍🏽👍🏽💖💖💖🙏🙏🙏🙏
@thiru29842 жыл бұрын
You are the best KZbinr ever, my brother!😍😘 No shit talks or bla bla like other vloggers do😅 100% informative and a genuine vlog experience with fun that is worth every second.♥️ Love your videos ♥️
@Way2gotamil2 жыл бұрын
Thank you bro❤️
@bastiananthony33922 жыл бұрын
தம்பி மாதவன்! நாங்களும் பிரான்சுக்கு வந்து சுற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியான அனுபவம் கிடைத்ததில்லை. உங்களின் அற்புதமான விளக்கத்துடன் ஒரு காணொளியை பார்த்ததில் பெரு மகிழ்ச்சி. அத்துடன் காணொளியின் இறுதியில் ஈழத்தமிழர்களின் வலிகளை விபரித்த விதம் எங்களை புல்லரிக்கச் செய்தது. அது ஏன் நீங்கள் உங்கள் ஐரோப்பா பயணத்தில் யேர்மனியை தவிர்த்தீர்கள்? நீங்கள் யேர்மனி வந்திருந்தால், உங்களுக்கு யேர்மனியில் பல இடங்களை சுற்றிக்காண்பித்திருப்போம். அடுத்தமுறை ஐரோப்பா வந்தால் கட்டாயம் யேர்மனிக்கு வாருங்கள். உங்களுக்கு பல இடங்களை சுற்றி காண்பித்த வவுனியா சாந்தனுக்கும், உங்கள் காணொளிக்கும் நன்றி.
@eswarana92662 жыл бұрын
அனைத்து வல்லரசு நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்ய என் நல்வாழ்த்துக்கள்.
@manikandanr78248 ай бұрын
el is used for masculine nouns and la is used for feminine nouns
@மனோ-ப1ய2 жыл бұрын
எங்களை பிரான்சு நாட்டிற்கும் கொண்டு சென்ற மாதவன் நண்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sinnathuraithilagathas54392 жыл бұрын
நாங்களும் பிரான்சில் இருக்கிறோம் உங்களை பார்க்க முடியவில்லை. உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கிறோம் நன்றி மாதவன்.
@jlbconstructions2 жыл бұрын
கால சக்கரத்தில் அந்த நாள் தொலைவில் இல்லை... These words are close to my heart... Sema video brother... Way to go 👍👍👍
Every shops doors were filled with maveerar naal posters and thalivar photos.Goosebumps moments
@Villagefun7322 жыл бұрын
எங்களால் இந்த ஊருக்கெல்லாம் நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களால் அங்கேயே இருப்பது போல் உணர்கிறோம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் தோழரே
@kingskingdom64472 жыл бұрын
Unga next videos ku wait panradhu romba kastama iriki bro..... Bcz ur vds soooooooooooooooooooooooooooooooooooooooóoooooo interesting bro🥰
@ceejaay20oct2 жыл бұрын
Gooshbum momt at 40:09 தமிழன்டா என்நாளும் 💪
@SL_citizen2 жыл бұрын
😍Thanks for respect for the Sri Lankans peoples and To display the value of the Sri Lanka Rupee in the video I am from srilanka 🇱🇰
@Kids456262 жыл бұрын
Tamil Eelam 🔥🔥🔥
@vatchalavatchala7002 жыл бұрын
அருமை யான பதிவு நன்றி பா மாதவன் நீங்க எல்லா நாடுகளும் நல்லா சுத்தி காட்ருங்கப்பா வாழ்த்துக்கள் 👌👍💯😍
@kanakarajgkraj50652 жыл бұрын
இன்று எங்கள் குடும்பத்துடன் இரண்டாவது முறையாக இன்றைய பிரான்ஸ் வீடியோவை பார்த்தோம்.மாதவன் எப்பவாவது கோவை வருவீர்களா???🇮🇳🇮🇳🇮🇳
@magendrannaidu7628 ай бұрын
வணக்கம் மாதவன் சகோதரரே என் பெயர் மகேந்திரன்..காஞ்சிபுரம் ... எனக்கு பிடித்த நாடுகளில் பிரான்ஸ் ம் ஒன்று... அங்கு சென்று தமிழர்கள் வியாபாரம் செய்யும் பகுதியில் அவர்களை சந்தித்து வீடியோ பதிவிட்டது மிகவும் அருமையாக இருந்தது... மேலும் எனக்கும் சில தகவல்கள் Croix Rousse, Lyon,, பிரான்சிலிருந்து தேவைப்படுகிறது உங்களால் அந்த தகவல்களை எனக்கு தர முடியுமா ...
@ayyoobempire.88172 жыл бұрын
Europe country ella semma clean ah irukkuk super
@katharibrahim77932 жыл бұрын
கடைசி நிமிட உரையாடல் மிக சிறப்பு....இன்னும் வீடியோ நேரம் அதிகம் போகாத என்னும் ஏக்கம் இல்லாமல் இல்லை
@selvinsamuelsoundrakumarp96072 жыл бұрын
Nice video Madhavan jus virtual experience to all viewers good cam angels n clear audio too, good job sir
@Way2gotamil2 жыл бұрын
Thanks brother
@stbcroos7302 жыл бұрын
தங்களது முடிவுரை அழகாகவும் கருத்துமிகுந்ததாகவும் இருந்தது நன்றி.வாழ்த்துக்க சகோ