I visited Oxford Street last year and was amazed by the beautiful view and the magical lights. I'm already looking forward to seeing what's new on your channel again this year. I wish you continued success, Tamil Adrian!
@TAMILFLIGHTS4 сағат бұрын
Thank you so much. Hope you enjoyed this video 🙏
@sristhambithurai80127 сағат бұрын
நல்லது நாங்களும் வீட்டில இருந்தே லண்டன் கிறிஸ்மாஸ் அலங்கார வளைவுகளை பார்த்து ரசித்தோம் நன்றி
@TAMILFLIGHTS4 сағат бұрын
நன்றி அண்ணா 🙏
@Sobe-63 сағат бұрын
நீங்கள் சொல்லுவது போல் மக்களைகவருவதுடன் வருமானத்தையும் அள்ளித்தரும் ஒவ்வொருபண்டிகைகளும் . எங்கள்நாட்டு மக்களுக்கு வருங்காலத்தில் வருமானத்தையும் ஈட்டி நாட்டுக்கான வருமானத்தையும் வளத்துக்கொள்ளலாம். நன்றிகள்.
@TAMILFLIGHTS49 минут бұрын
ஓம். எனது விருப்பமும் அதுவே.
@dhuvaragann30349 сағат бұрын
சுற்றிக்காட்டியமைக்கு நன்றி. நாங்களும் நேரில் சென்று பார்த்தது போன்று இருந்தது ❤❤❤❤
@thiruchelvamponnambalam51296 сағат бұрын
Beautiful ❤❤❤❤❤❤❤❤
@TAMILFLIGHTS4 сағат бұрын
Thank you! Cheers!
@SaralaJeyarathnam11 минут бұрын
Scotland எப்படி தொழில் வாய்ப்பு உண்டா மாணவர்கள் வரலாமா தகவல் அறிந்துபதிவிட முடியுமா?