லட்சங்களில் லாபம் தரும் அக்வாபோனிக்ஸ் தொழில்நுட்பம்! Aquaponics

  Рет қаралды 98,468

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

நிலமிருக்கும் இடத்தில் நீர் இல்லை; நீரிருக்கும் இடத்தில் நிலமில்லை. விவசாயம் வெளுத்துப்போவதன் சாரம் இது தான். பட்டப் படிப்பை முடித்து விட்டு, வீராப்போடு விவசாயத்தில் இறங்கும் இளைஞர் பலரும், விரக்தியாகி வேலைக்குத் திரும்புவது, அதிகரித்து வருகிறது. ஆராய்ச்சியும், புதிய யுக்திகளுமே, இந்த தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அந்த வகையில், 'அக்வாபோனிக்ஸ்' என்ற நவீன ஒருங்கிணைந்த விவசாய முறை குறித்த ஆராய்ச்சிகள், கவனம் ஈர்க்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த ஜெகன் வின்சென்ட் ஒன்றரை ஏக்கரில் அக்வாபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
Video - P.Kalimuthu
Edit - Ajith
Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 123
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
Contact - Jegan Vincent - 9840507124
@arunkumarthangavelu517
@arunkumarthangavelu517 3 жыл бұрын
Good and great
@naveenkumarnavehunt2826
@naveenkumarnavehunt2826 3 жыл бұрын
Neanga training kudu pin gala
@abinash2529
@abinash2529 3 жыл бұрын
Other chances for having internship there sir .
@yokeshanbazhagan6379
@yokeshanbazhagan6379 3 жыл бұрын
Unable to reach him through phone.. Is there any other way.. To contact him
@Ammanagro0777
@Ammanagro0777 3 жыл бұрын
இந்த மாதிரி விடியோலா பாத்துட்டு தா என் ப்ரெண்ட் ஒருந்தன் மென்டல் ஆகிட்டன்
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
It's for those have lakhs and lakhs of money unutlised.
@vickyjothi1169
@vickyjothi1169 3 жыл бұрын
Haqq
@mjshaheed
@mjshaheed 3 жыл бұрын
😂😂😂
@syedbasha968
@syedbasha968 3 жыл бұрын
முறையான செலவையும் சொல்லவில்லை முறையான லாபத்தையும் சொல்லவில்லை தலைப்பு மட்டும் வருடத்திற்கு 50 லகரம் வாழ்த்துக்கள்.
@daswinisekar
@daswinisekar 3 жыл бұрын
.50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்
@str5995
@str5995 3 жыл бұрын
KZbinல் வர அனைத்து விடியோக்களும் மிகை படுத்திதான் இருக்கும்...
@janav8769
@janav8769 3 жыл бұрын
அப்புறம் நீங்கள் தொழில் அதிபர் ஆயிட்டீங்கன்னா 😀
@MuthukumarPAvinashi
@MuthukumarPAvinashi 3 жыл бұрын
@@daswinisekar 35lakhs for tank building alone . Book la mentioned
@daswinisekar
@daswinisekar 3 жыл бұрын
@@MuthukumarPAvinashi expected
@Pavibhasa
@Pavibhasa 3 жыл бұрын
உங்களது பேச்சு வார்த்தைக்கு வார்த்தை உண்மை சார். இது ஒரு தமிழ் இதழ். இதில் வெளி வரும் இந்த காணொளி முழுக்க தமிழில் இருந்திருந்தால் இன்னும் பலருக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். அதை தவிர, இந்த காணொளி யை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இது போல நிறைய முன்னோடிகளை கண்டு நமது தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு உங்களை போன்றவர்களிடம் மட்டுமே உள்ளது. வாழ்த்துக்கள் மட்டும் நன்றிகள் சார்.இனி எங்கள் வீட்டிலும் காய்கறி செடிகள் நட்டு அதை பராமரிக்க குழந்தைகளை ஊக்குவிப்போம்.
@rajendiran1232
@rajendiran1232 3 жыл бұрын
சரியான கருத்து.இவன் என்னமோ இங்கிலீஷ் காரனுக்கு பொறந்தவனா?
@nellaidany8931
@nellaidany8931 3 жыл бұрын
இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம்... பசுமை விகடன்
@vigneshiniya2400
@vigneshiniya2400 3 жыл бұрын
இது எல்லாம் பணக்கார விவசாயம் விகடன் கொஞ்சம் பொறுப்புடன் காணொளி போடுங்க மிகைபடுத்தி செல்லாதிங்க
@jose12575
@jose12575 3 жыл бұрын
Vikatan don't make hyper by putting thumbnail. I know what is aquaponics and it can't reach normal layman(initial cost) who is doing traditional agri. It is only for technical person who knows the concept of PH, TDS, ammonia content, nitrification cycle, etc....... I strongly recommend don't watch vikatan channel and there magazine. I have the reason too. Lot of new concept in agri are there in journals (publication) you can translate that articles in tamil so that a farmer can learn new things. Vist ICAR, IIT's who is having agricultural engg 6 months once and try to reach the technology to farmer. There is lot of things can be done on subject matter itha vitutu chumma hype create panni onnum theriyatha person ithula kal vecha money than loss........
@anbuviji7419
@anbuviji7419 3 жыл бұрын
💯
@ramasubramaniangurusamy3688
@ramasubramaniangurusamy3688 3 жыл бұрын
விகடன் விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது. எதுகை மோனை யா விளம்பப்படுத்தல் தான் பெரிய பலம். கம்பெனி யோடு கை கோர்த்து நல்லா ஆட்டைய போடுது.
@rameshram1628
@rameshram1628 3 жыл бұрын
உண்மையான கருத்து
@lakshmanansathish4408
@lakshmanansathish4408 3 жыл бұрын
Not even single plant I don't seen good health and vegetables
@daswinisekar
@daswinisekar 3 жыл бұрын
தலைப்பை நன்றாக தேர்வு செய்கிறீர்கள் 😜 வாழ்த்துக்கள்
@saishankar8187
@saishankar8187 3 жыл бұрын
It is practically very difficult to run hydrponic farm profitably. I attempted NFT, DWC, Soil free organic farming of various veggies and greens. Productivity is more than expected, but unable to get good price for the produce. Basically hydroponic farming is a capital hungry project. Skilled staff is required to maintain and handle. RoI is big ❓. Unaffordable to general farming community. Takes longer time than expected to adopt. Hydrponic farming very is useful where regular soil farming is not possible or the area to do soil farming is very less.
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Very good, for telling the facts.
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Good information
@urbanlits2770
@urbanlits2770 Жыл бұрын
This video is about aquaponics ? Hydroponics is bad for environment and they are not organic.
@achieveunlimitedenergy
@achieveunlimitedenergy 3 жыл бұрын
Onnum puriyala🙃
@tamildinesh2011
@tamildinesh2011 3 жыл бұрын
இந்த காணொளியால் நேரம் வீண்
@karthikb771
@karthikb771 3 жыл бұрын
Super sir very useful tips and you're inspire of youngsters very good sir
@str5995
@str5995 3 жыл бұрын
Fantabolously.... Dei dei dei. ..
@rajendiran1232
@rajendiran1232 3 жыл бұрын
முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில் .
@HealthandFarming
@HealthandFarming 3 жыл бұрын
அருமை அருமை
@ashoku78
@ashoku78 3 жыл бұрын
Bro as you said.... This presentation is fantabulous...
@sbrearthmovers
@sbrearthmovers 3 жыл бұрын
நம்பிட்டோம்
@rajiponniah9382
@rajiponniah9382 3 жыл бұрын
This needs huge investment and knowledge and exposure to do such things. Ask him to talk in Tamil or Vikatan you pls do Translation or avoid to put such videos.... Not many will understand what he s trying to say.....
@anbalaganmasilamani5262
@anbalaganmasilamani5262 3 жыл бұрын
Super..
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
great information
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 3 жыл бұрын
50லட்சமா? 50ஆயிரம் கோடியா?5லட்சம் கோடி வருமானம் வரும் வெறும் 1சென்ட்ல...இப்படி போடுங்க தலைப்பை..
@PraveenKumar-ud3dg
@PraveenKumar-ud3dg 3 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 3 жыл бұрын
@@PraveenKumar-ud3dg நன்றி
@PraveenKumar-ud3dg
@PraveenKumar-ud3dg 3 жыл бұрын
@@SureshSuresh-pz5kp youtube karanga இப்படி சொல்லி தான் views வாங்குறாங்க
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 3 жыл бұрын
@@PraveenKumar-ud3dg ஆமாங்க...
@vinothbabu3587
@vinothbabu3587 3 жыл бұрын
சூப்பர் நண்பா
@maadielvivashayam561
@maadielvivashayam561 3 жыл бұрын
என்னதான் சொல்ல வறீங்க🙄🙄
@jananikannan8468
@jananikannan8468 2 жыл бұрын
👍 great
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
good model
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
satyam All speech
@nilaoli1637
@nilaoli1637 3 жыл бұрын
என்ன மொழில பேசுராரு??????வெள்ளக்காரனுக்கு பொறந்திருப்பாரோ அது சரி அமெரிக்காவுல வெள்ளகாரன்ட பேசும்போது தமிழ் கலந்து பேசுவாரா????????
@Babu-vk5wv
@Babu-vk5wv 3 жыл бұрын
Good future vision
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
my plan
@1969prabhakaran
@1969prabhakaran 3 жыл бұрын
Very informative
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
salute sir
@gopimail84
@gopimail84 3 жыл бұрын
I m Gopi sir.Great job u did
@balajis7010
@balajis7010 3 жыл бұрын
Good message
@gunasekarang6767
@gunasekarang6767 Жыл бұрын
I want to start this forming
@sandyment
@sandyment 3 жыл бұрын
Yov nalla paarunga ya andha sedila oru kai kooda illa. Aquaphonics la yield varadhu bcz it contain nitrate only. So pls emaradhinga pls pls pls
@Ravikumar-mz9id
@Ravikumar-mz9id 3 жыл бұрын
அருமையான பதிவு
@pandiyanpandiyan5419
@pandiyanpandiyan5419 3 жыл бұрын
Suuuper, Fantastic.
@mohamediqbal7656
@mohamediqbal7656 3 жыл бұрын
சகோ. என்னா சொல்லா வரிங்க......
@francisxavier317
@francisxavier317 3 жыл бұрын
Good effort congrates bro
@vprakash9703
@vprakash9703 3 жыл бұрын
Indeed i really appreciate your hard efforts to succeed instead of working in the software experiences you do your agriculture work and serve the country. It's not export project and you want to serve the people.Go ahead,you will lead this field as a pioneer.👍
@mohamedismail2096
@mohamedismail2096 3 жыл бұрын
Loan fesility for this method? Any subsidy?
@mithunashokpashok9903
@mithunashokpashok9903 3 жыл бұрын
this type Aguponic farm makiing cost also send
@karthikp4726
@karthikp4726 3 жыл бұрын
Failure project not an organic and healthy farm
@mohammedshafath8726
@mohammedshafath8726 2 жыл бұрын
10,000 sqft la aquaponic start pannunom na investment yevlo agum?? And profit yevlo erkom?
@hanishsraj
@hanishsraj 3 жыл бұрын
Nothing is covered as per his statement... 7000 sft and 5000 plastic buckets, not covered in video and not showed in Magazine as well... And 30Ton fish in 7Lakh liter of water..!? Too too much..!!
@soundar001
@soundar001 3 жыл бұрын
உப்பு தண்ணீர்லயும் பண்ணலாமா? Onwards, u prepare video full & full in tamil pls. Otherwise u may prepare purely english only.
@fatalfightff1079
@fatalfightff1079 3 жыл бұрын
Poultry ok. Plants crying for help. Fishery worst method.
@surendrarajesh1309
@surendrarajesh1309 3 жыл бұрын
Are you doing fishery bro ????
@manis2904
@manis2904 3 жыл бұрын
ayya idai seiya engal vivasayigalidam panam illai.neenga solrathai parthal indha form redy panna 50lacs agum pola.2lacs kai panam irundha enga vivasayinga idai vida arumaya seivanga
@udhayamorganics7422
@udhayamorganics7422 3 жыл бұрын
Did u know the initial cost of these projects
@janarthananr9473
@janarthananr9473 3 жыл бұрын
Nobody knows....
@daswinisekar
@daswinisekar 3 жыл бұрын
.50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்
@positivevibes5634
@positivevibes5634 3 жыл бұрын
Alli podunga
@vprakash9703
@vprakash9703 3 жыл бұрын
Hi Jegan, If someone makes adverse remarks don't consider, you are going the right Path.You makes the process in a pipe line.The bright future is ahead.👍
@Manivannan-is7qm
@Manivannan-is7qm 3 жыл бұрын
Dear sir , Tamil Nadu or central govt subsidy is available
@rajansundar7133
@rajansundar7133 3 жыл бұрын
What will be the investment needed for this system.
@daswinisekar
@daswinisekar 3 жыл бұрын
.50 சென்ட் நிலத்திற்கு 20 to 40 lakh ஆகும்
@rajansundar7133
@rajansundar7133 3 жыл бұрын
Can I get ur place address so that I can come have a look at it.
@kamalakannan2675
@kamalakannan2675 2 жыл бұрын
Tamil Tamil I'll.........
@sjscreations9167
@sjscreations9167 3 жыл бұрын
தேவையற்ற பதிவு
@hmcbhuvan2887
@hmcbhuvan2887 3 жыл бұрын
Simply time waste... Money waste...
@sekarkanna1038
@sekarkanna1038 3 жыл бұрын
தமிழ் பேசவே கஷ்டப்படரார்
@muthukumar2424
@muthukumar2424 3 жыл бұрын
Super .. how to reach u sir..
@PasumaiVikatanChannel
@PasumaiVikatanChannel 3 жыл бұрын
Contact - Jegan Vincent - 9840507124
@arasipbabu1010
@arasipbabu1010 Жыл бұрын
நிறைய ஆங்கிலம் கலந்து பேசுகிறார் புரியவில்லை
@saishankar8187
@saishankar8187 3 жыл бұрын
Very misleading video on hydrponic farming.
@anthuvandoraisamyamalanath1131
@anthuvandoraisamyamalanath1131 3 жыл бұрын
Sheep will always believe Butcher only.
@suriyamoorthysuriyamoorthy4485
@suriyamoorthysuriyamoorthy4485 3 жыл бұрын
தயவு செய்துதமிழில்பேசவம்
@saravanana3582
@saravanana3582 3 жыл бұрын
சார் உங்க அப்பா வீட்டு ஊர்ல போய் பேசுமய்யா.
@user-mw3vc2lm5q
@user-mw3vc2lm5q Жыл бұрын
Sir number venum sir
@nellaidany8931
@nellaidany8931 3 жыл бұрын
Simply waste..
@manisubbu07
@manisubbu07 3 жыл бұрын
Fraud
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
இந்துவாக இருங்க
@ilaafarm
@ilaafarm 3 ай бұрын
நம்பாதீங்க
@PAS-fs1ep
@PAS-fs1ep 3 жыл бұрын
தமிழ் பேசுனா என்னும் நல்லா இருக்கும்... முக்கால் வாசி இங்கிலிஷ்.
@ramukaaviyakaaviya9237
@ramukaaviyakaaviya9237 3 жыл бұрын
முதலில் தமிழில் பேசுய்யா.நீ பேசிட்டு இருப்பது தமிழ் நாளிதழ் தமிழ் நாட்டில்
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 79 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 36 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 79 МЛН