🌴 நீரா பானம் | Coconut Neera | அனைத்திலும் புதுமை அசத்தும் விவசாயம் 🌾| Pudhumai Sei

  Рет қаралды 527,427

Pudhumai Sei

Pudhumai Sei

3 жыл бұрын

🌾🌴 நீரா பானம் | Coconut Neera | அனைத்திலும் புதுமை அசத்தும் விவசாயம் | Pudhumai Sei | விவசாயம் காப்போம்
Hello Friends,
In this vlog we are sharing the extraction of coconut neera which is extremely nutritious and good for health.
Free range country chicken and solar dryer for fruits and vegetables.
For doubts more details about neera or cold pressed oil contact 9842727451
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#agriculture #pudhumaisei #coconutneera #naatukozhivalarpu #coldpressedoi

Пікірлер: 447
@VloggerBoi300
@VloggerBoi300 3 жыл бұрын
Really a fullfilled, Informative & Must needed Video 👍💐🙌
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Wow.. thankyou so much Anna. Really excited to get your comment in our channel. I am a big fan of your content 👍
@Danielgraik999
@Danielgraik999 3 жыл бұрын
இன்றும் விவசாயத்தை ஒரு தவமாக செய்பவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும் . மாதா பிதா குரு விவசாயி என்று நம் சந்ததிகளுக்கு சொல்லி தர வேண்டும்
@rajamanikrishnamoorthy1484
@rajamanikrishnamoorthy1484 3 жыл бұрын
உண்மையிலேயே ஒரு பயனுள்ள பதிவு. "புதுமை செய்" என்ற பெயருக்கு தகுந்தாற்போல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் சகோதரி. Thank you
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa🙂
@varadharajans2271
@varadharajans2271 3 жыл бұрын
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@SasiKumar-rr8gw
@SasiKumar-rr8gw 3 жыл бұрын
அருமை அருமை இயற்கை முறையில் உருவாகும் பானம் மற்றும் உணவை ஆதரிப்போம் வாழ்த்துக்கள்...
@SulosKitchen
@SulosKitchen 3 жыл бұрын
நீங்கள் சொல்வதை ரசித்து கேட்பதே தனி சுவை தான். இயற்கை முறையில் உருவாகும் பானம் நீரா ரொம்ப புதுசு. 👌👌👌👍👍👍Super Sis.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Thankyou 🙂
@GGgoldspear
@GGgoldspear 3 жыл бұрын
Agriculture is often said to be our backbone..meaning, its so essential. We know a lot of students study Agriculture yet we see many graduates brooding without work..without realising that there is lot of potential if they can find interesting projects as well as find ways to cultivate useful food resources, for both local and export demands...(for e.g 2L of "wood cheku" sesame oil (Nallaennai), from Tamil Nadu, is priced at more than 1,000 Rupees in Singapore/Malaysia and Naatu Sarkarai (Dark unrefined sugar) is about Rs 380 per kilo).Free Range Poultry farming. Just like traditional foods command higher prices..as the birds are not stressed...Even "Aquaculture"..breeding fish/prawns in large tanks..or ponds. I am amazed at the "Pathani" collection..which i probably had drank once, many years ago when I lived a few years in a village as a child. The health potential of such traditional sources have been lost in many parts of Tamil Nadu..i appreciate you covering this. Best wishes and hopefully younger upcoming entrepreneurs take note and explore possibilities in re-exploring older traditions and supplying better quality and quantity to the public in general. Sometimes its also sad to see excess produce destroyed or used as animal feed as no collective effort and investment is put in building freezers etc to keep produce longer...or even convert produce to other means..e.g when excess Tomatoes are produced they can be dried and sold in overseas markets/ or made in sauces..or excess harvest of rice is made into noodles for longer storage and better priced to yield more profits to farmers...also with collective mills, small business factories etc. Look at Vietnam, Thailand and Cambodia taking more share of processed food segments...Always remember Japan came up in innovation not entirely by newer ideas..but making existing ideas better..for e.g there was the cassette player and they "invented" the walkman..which is essentially a smaller cassette player etc...Think...The MOST important factor is you have to "DIFFERENTIATE" your product!!!..AND "VALUE ADD", because if your product is no different its not going to be a success...even the traditional agri product can be made with a value added product...emphasising the health effectiveness etc...prosper with better cooperative/collective efforts.
@jayakanthsiva8463
@jayakanthsiva8463 3 жыл бұрын
மண்ணும் அறிவியலும் சங்கமித்த அற்புதமான படைப்பு.. 🌴
@sudharavichandran852
@sudharavichandran852 3 жыл бұрын
அருமை அருமை 👌👌👌👌👌 இயற்கை எழில் கொஞ்சும் பதிவு
@gymmotivation2104
@gymmotivation2104 3 жыл бұрын
இயற்கையின் குளிர்ச்சியூட்டும் பதிவு 🌴🌴🌴
@djriders3
@djriders3 3 жыл бұрын
உங்க ஒவ்வொரு விடியோ நீங்க பேசும் முறை ரொம்ப பிடிக்கும்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa
@thoughtsofsaravanan2328
@thoughtsofsaravanan2328 3 жыл бұрын
வாழ்த்துகள் சாகோதரி வாய்ப்பு அமையும் போதெல்லாம் இதுபோன்ற விவசாய சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் காணொளிகளை வழங்குங்கள் பெயருக்கு ஏற்றார் போல் தொடர்ந்து புதுமைசெய்ய வாழ்த்துகிறேன்
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa anna
@rajeshnarayananjagadeesan7223
@rajeshnarayananjagadeesan7223 3 жыл бұрын
Very Nice Unique update on integrated farming teqniq 🙏
@nsivakumar3224
@nsivakumar3224 3 жыл бұрын
நன்றிங்க...அருமையான பதிவு...
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
Evlo porumaiya explain panringa sis.nalla eruku😍😍👍👍👌👌👌
@sivaramangopalaraman
@sivaramangopalaraman 3 жыл бұрын
பயனுள்ள அருமையான தகவல்.மிக்க நன்றி.மாலை வணக்கம்
@manoharanvenkatesh9858
@manoharanvenkatesh9858 3 жыл бұрын
Excellent sister, Thank you.
@varatharajana18
@varatharajana18 3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🌾🌾🌾
@lakshminarashiman8326
@lakshminarashiman8326 3 жыл бұрын
Nalla vishayam nalu perukku payanullathaga amaiyum.pakirnthamaikku nanri sagothori.valthukkal
@vikramjayanth2289
@vikramjayanth2289 3 жыл бұрын
Very useful information, good promotion of your simple village manufacturing techniques and how they evolve with modern technology
@dailynewfuns
@dailynewfuns 3 жыл бұрын
First time epdi oru vdo pakuren.new information thank u sis🙏🙏🙏
@malikbasha3638
@malikbasha3638 3 жыл бұрын
Hard work 100%pure very good congratulations வாழ்த்துக்கள்
@mohaideenky9611
@mohaideenky9611 3 жыл бұрын
Arumayana pathivu +speech
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@janakiramj2424
@janakiramj2424 3 жыл бұрын
Keep exploring new things and sharing them to us. Great work 👌👌👌👌
@baskarannavaneethan8643
@baskarannavaneethan8643 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் & விவசாயிகள் பாதுகாப்போம் பசுமை நன்றி 🙏
@Hercules159
@Hercules159 3 жыл бұрын
I like this bumblimos fruit, when I go to my native my anni will take and keep it for me. I love it a lot.
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 3 жыл бұрын
அறிவியலுடன் இணைந்த சூப்பர் விவசாயம்.வானம்பாரர்த்த பூமியில் மண்வெட்டியோடு கஞ்சிக்கலையத்துடன் அலைந்து திரியாமல் நவநாகரித்துடன் பணம் சம்பாதிக்கும் டெக்னிக்கை பார்த்து வியந்தேன். சூப்பர்பதிவு
@balakrishnanpitchandi4922
@balakrishnanpitchandi4922 3 жыл бұрын
Beautiful nature landscape covi
@venkatarangantnc
@venkatarangantnc 3 жыл бұрын
பாராட்டுக்கள். நல்ல முயற்சி. பதிவு செய்து கொண்டு வந்ததற்கு நன்றி.
@kscvidhyalayaa9748
@kscvidhyalayaa9748 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு வாழ்த்துகள் முயற்சி தொடரட்டும்
@uthayanpalani5917
@uthayanpalani5917 3 жыл бұрын
Dream of seeman 🤝🤝🤝🤝🤝👍👍
@saravanank610
@saravanank610 3 жыл бұрын
அருமை இங்க மேடம் 💐👌
@jelitsharlin7926
@jelitsharlin7926 3 жыл бұрын
Arumai❤️💯
@robbinghook3571
@robbinghook3571 3 жыл бұрын
மிகவும் பெருமையான முயசி.
@muruganandamk4485
@muruganandamk4485 3 жыл бұрын
இயற்கை பானம் அருமை
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 3 жыл бұрын
சூரிய கூடார உலர்த்தி மற்றும் மரச் செக்கு நிறுவ உதவிய வேளாண்மைப் பொறியியல் துறையைப் பற்றி சில வார்த்தைகள் பதிவு செய்திருக்கலாம்.நன்றி.வாழ்த்துக்கள்.
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Varum kaanoligalil pathu seithuvidalam anna
@kaniappan8229
@kaniappan8229 3 жыл бұрын
மிகவும் அருமை தோழியே..இயற்கையை கண்முண்ணே கொண்டு வந்த அழகான தோழிக்கு நன்றி..உண்மையில் நீங்கள் பதுமை செய்... தான் .. உங்களை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் தோழியே..💐💐💐
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa anna
@FoodParadise2020
@FoodParadise2020 3 жыл бұрын
அருமை சகோதரி
@EcoliveSpirulina
@EcoliveSpirulina 3 жыл бұрын
சிறப்பு 👌
@sivakumara8026
@sivakumara8026 3 жыл бұрын
Arumai
@varshinim1519
@varshinim1519 3 жыл бұрын
Nice informative video and I learnt many things thank u for giving a wonderful information sis
@RAJESHS-df8io
@RAJESHS-df8io 3 жыл бұрын
Great👍👏 all farmers 💐doing wonderful ✨ . And natural resources to reach the all people. Great 🚜🐄🌾 farmers.
@pooventhanflower1495
@pooventhanflower1495 3 жыл бұрын
அருமை யான பதிவு சிஸ்டர்
@nalinikamal6525
@nalinikamal6525 3 жыл бұрын
அருமையான திறமை.
@user-ml1sk6nj6l
@user-ml1sk6nj6l 3 жыл бұрын
அருமை...சிறப்பு....வாழ்த்துக்கள்.
@ananyaananya2633
@ananyaananya2633 3 жыл бұрын
Thank you for this video
@joeljilvestar3115
@joeljilvestar3115 3 жыл бұрын
ரொம்ப அருமை sis, 👌👍👏
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Thank you sister Good effort
@mr_yogeshpm5009
@mr_yogeshpm5009 3 жыл бұрын
Super akka
@rajasekhar4768
@rajasekhar4768 3 жыл бұрын
அருமையான பதிவு..வாழ்த்துக்கள் சகோதரி
@ravichandrank4296
@ravichandrank4296 3 жыл бұрын
🙏💐பயனுள்ள பதிவுகள். வாழ்க வளமுடன். 🙏
@annalpower3697
@annalpower3697 3 жыл бұрын
சிறப்பு
@sivakumarka2289
@sivakumarka2289 3 жыл бұрын
Realized we are wasting our existing resources. So much thankful to you madam.
@vasanthsamy7960
@vasanthsamy7960 3 жыл бұрын
Wow .neera paanam 👌👌
@antonyraj483
@antonyraj483 3 жыл бұрын
One of the best video. Please keep continue to upload this kind of videos. Thank you
@rajukodimyala705
@rajukodimyala705 3 жыл бұрын
Thanks you... good information 🙏
@sivamayamastro8059
@sivamayamastro8059 3 жыл бұрын
சூப்பர் அருமை
@peerullahhussainy7610
@peerullahhussainy7610 3 жыл бұрын
Coconut neera health drink super keep up the good work.. Natural drink good for young generations.
@velkumarkandasamy5325
@velkumarkandasamy5325 3 жыл бұрын
Superb sister your travel vlogs help us know both US and TN as well.hats off to u
@infanciaagnel5251
@infanciaagnel5251 3 жыл бұрын
Very useful video.... Manufacturing place...
@RaviKumar-zb3tf
@RaviKumar-zb3tf 3 жыл бұрын
Great achievement
@aruna5608
@aruna5608 3 жыл бұрын
அருமையான பதிவு
@user-cf5su4te9s
@user-cf5su4te9s 3 жыл бұрын
nice sister. ithumari i want to set up a farm like this :( idam wangurathey peria kastam ah iruku. we sold all our lands due to economy problem. now buying good fertile land is becoming dream.
@tamilisai2923
@tamilisai2923 3 жыл бұрын
அக்கா அழகு..சிரிப்பு ... சீமான் சொல்லும் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை..வாழ்த்துக்கள்
@ezhilezhilan6766
@ezhilezhilan6766 3 жыл бұрын
அருமை சகோதரி...Video அருமை.உங்கள் ஏரியா மிகவும் அழகாக உள்ளது....வாழ்த்துகள்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. Congratulations 💐💐💐 from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best 😘💞💞💞 Stay ❤️ Safe ❤️😙
@daksh_mom
@daksh_mom 3 жыл бұрын
First time seeing your channel .. romba nalla iruku ..badly missing my village i am also in bothell Washington now.
@dhanasekaranraman8616
@dhanasekaranraman8616 3 жыл бұрын
Useful information. Congrats..
@shobanarajesh2688
@shobanarajesh2688 3 жыл бұрын
Superb bhoomi padathula vara madiri iruku padathula matum than irukum neenaichen superb video
@anandramasamy7815
@anandramasamy7815 3 жыл бұрын
Congrats. Add more videos pertaining to modern agriculture.
@muralis9243
@muralis9243 3 жыл бұрын
Useful information 👍
@sakthivelsakthi7671
@sakthivelsakthi7671 3 жыл бұрын
Lot of useful information.it will help to research purpose also.
@somasundaramk3240
@somasundaramk3240 3 жыл бұрын
Neera superrrrrrrrr niceeeeee thangai.
@mohamedrafiq8438
@mohamedrafiq8438 3 жыл бұрын
Nalla iruku akka
@Ammachitrendinglifestyle
@Ammachitrendinglifestyle 3 жыл бұрын
Super ah na news ....ethu neraiya peruku theriyathu....niga sonnathuku romba thanks....Amma veedu erode than
@chakrapanie5486
@chakrapanie5486 3 жыл бұрын
நல்ல தகவல்கள்
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 3 жыл бұрын
Very nice. Satisfying to watch.
@abcdaquafina
@abcdaquafina 3 жыл бұрын
Good, very informative.
@femiq8
@femiq8 3 жыл бұрын
அருமையான பதிவு,👏👏👍🇮🇳
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே 👍
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 3 жыл бұрын
நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோ..
@narayananve948
@narayananve948 3 жыл бұрын
Super . Use full information.
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 3 жыл бұрын
Super super super super super nice nice nice àkka 🙏🙏🙏
@kumarv9932
@kumarv9932 3 жыл бұрын
அருமை
@venugopalm5510
@venugopalm5510 3 жыл бұрын
No words to say... Fullfilled and fantastic information akka....
@exuberantkitchen3724
@exuberantkitchen3724 3 жыл бұрын
Very informative....expecting more videos like this....
@leeminho8039
@leeminho8039 3 жыл бұрын
Super Akka nalla information Continue your job
@noname-fg5bk
@noname-fg5bk 3 жыл бұрын
Thanks mam for sharing this video and helping me for my work today
@swaroop1455
@swaroop1455 3 жыл бұрын
Super mam n u r always hav a smiling face😊👍 good information mam
@vittalrao1708
@vittalrao1708 3 жыл бұрын
Great pudumai
@Kskumaran08
@Kskumaran08 3 жыл бұрын
அருமை 👌🏻💗👏
@govind9329
@govind9329 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Sister. வாழ்த்துக்கள்
@ramanivenkata3245
@ramanivenkata3245 3 жыл бұрын
Fantastic . Well done
@subburajs9253
@subburajs9253 3 жыл бұрын
Wow super
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
பெயருக்கு ஏற்றார் போல் பயனுள்ள புதிய நோக்கில் கண்ணோட்டம் செலுத்தி கண்டறியும் முயற்சி. அதில் மகத்தான வெற்றி பெறுகிறீர்கள்.விவசாயத்தில் இப்படி நவீன பண்ணையத்தினை காண்பது அபூர்வம்.இதனை வெளிக்கொணர்ந்த முயற்சி பல பண்ணயாளர்களின் கண்களை திறக்கும். திருவினையாக்கம் விளைவிக்கும். முயற்சி வெல்க!
@PudhumaiSei
@PudhumaiSei 3 жыл бұрын
Nandringa
@sumathyearnest4113
@sumathyearnest4113 3 жыл бұрын
நல்ல பதிவு.
@chandrasekarann9759
@chandrasekarann9759 3 жыл бұрын
Excellent channel, Your content are challenging and useful, congratulations.
@sibuvasanth
@sibuvasanth 3 жыл бұрын
Very useful information
@farmstationmalappuramshorts
@farmstationmalappuramshorts 3 жыл бұрын
Excellent information
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 131 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 2,9 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН