லட்ச ரூபா கொடுத்தா கூட தொடமாட்டேன்.. சுகர் குறையும்ன்னு சொன்னாங்க குடிச்சேன்.. பாதிக்கப்பட்டவர்கள்

  Рет қаралды 82,484

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 83
@mugeshpandiyan4691
@mugeshpandiyan4691 3 ай бұрын
பதது லட்சம் னு சொன்னதும் எல்லாவனும் போய் படுத்துக்கிடுறாங்க
@gurushyamp3102
@gurushyamp3102 3 ай бұрын
சுகர் குறையும்😂😂😂. என்ன என்ன சொல்றான் பாருங்க😂😂
@rajas7897
@rajas7897 3 ай бұрын
😂😂
@m.mohamedadhamm.mohamedadh1002
@m.mohamedadhamm.mohamedadh1002 3 ай бұрын
கதை சூப்பர்
@bharathithangam2268
@bharathithangam2268 3 ай бұрын
வயசுக்கு மரியாதை கொடுத்து கமெண்ட் போடுடா உன்னோட அப்பனா இருந்தா அப்படி போடுவியா
@TP-fr7sv
@TP-fr7sv 3 ай бұрын
சாராயத்துக்கு மார்கெட்டிங் டெக்னிக்ல இதுவும் ஒன்னோ நல்லா செய்யறாங்க
@tharguri
@tharguri 3 ай бұрын
50000ஆயிரம் conform🎉🎉🎉
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 ай бұрын
கம்பி கட்ற கதையெல்லாம் சொல்லுங்க அடுத்த வாரமே குடிப்பார்கள்
@boopathirajag5343
@boopathirajag5343 3 ай бұрын
கவலைபடாதீங்க ஐயா குணமாக பிரார்த்தனை செய்கிறேன்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 3 ай бұрын
இவனுக இருந்து என்ன புண்ணியன் 😂😂😂😂
@barathbarath5527
@barathbarath5527 3 ай бұрын
குடித்தவர்கள் மீது குண்டாஸ் போடவும்
@Sridhar-ic6kt
@Sridhar-ic6kt 3 ай бұрын
அப்படி குண்டாஸ் போட்டா அய்யா துண்டா காணோம் துணியைக் காணோம்னு ஓடிப் போயிருவரு😂😂😂
@shrinithinehru9972
@shrinithinehru9972 3 ай бұрын
சுகர் குறையுமா? எந்த டாக்டர் காய்ச்சராரு
@elangob330
@elangob330 3 ай бұрын
இதற்கு அப்புறம் பாக்கெட் சாராயம் குடிக்க மாட்டார் தமிழக அரசு விற்கும் மதுக்கடையில் 145 ரூபாய் கோட்டர் பாட்டிலை வாங்கி குடிப்பார்
@geetham7189
@geetham7189 3 ай бұрын
10 extra
@yogah2305
@yogah2305 3 ай бұрын
சத்தியமாக குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம். என்று பாட்டை பாடி மீண்டும் உறை வாங்கி உள்ளே போடுங்க.
@ragulraja8468
@ragulraja8468 3 ай бұрын
பாண்டிச்சேரி மாரி தமிழகத்திலும் குறைந்த விலையில் மதுவிற்கு வேண்டும் கள்ளச்சாராயம் அவர்களைப் போல பின்பற்ற வேண்டும் கல்லும் கிடைக்க வேண்டும் அப்பொழுதுதான் இவர்களை தவறுக்கு நல்ல மதுபானங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ஆந்திர அரசு போல தமிழக அரசுக்கும் அக்கறை கொள்ள வேண்டும் தமிழகத்திற்கு
@praveen-ls9te
@praveen-ls9te 3 ай бұрын
சத்தியமா நாளை ல இருந்து குடிக்க மாட்டேன், ரிப்பீட்டு 😄🥴
@prasanthb8174
@prasanthb8174 3 ай бұрын
Nirubar thelivaa pesuraar. Vaazhthugal,👌
@siddiquefarm
@siddiquefarm 3 ай бұрын
முதலமைச்சர் கிட்ட சொல்லி நல்ல சாராய்தோட ரெட்ட கோரச்சி 60 ரூபாய்க்கு விக்க சொல்லுங்க
@senthilsenthil3621
@senthilsenthil3621 3 ай бұрын
குடிப்பா நல்லா குடி. அப்பதான் எனக்கு பிரி இலவசம் தருவாங்க.
@ITHUNALLAYOSANAI
@ITHUNALLAYOSANAI 3 ай бұрын
😂 நாளை முதல் குடிக்க மாட்டேன் சதியமடி தங்கம் ராத்திரிக்கு தூங்க வேணும் oothikiren கொஞ்சம்
@boopathirajag5343
@boopathirajag5343 3 ай бұрын
உடல் நடுக்கம் தான் குடிக்கக தூண்டுகிறது
@Naveenrai-sk9qz
@Naveenrai-sk9qz 3 ай бұрын
நீ உயிர் பிழைத்து புடுங்கவா போர செத்துடு 10 லட்சம் குடும்பத்துக்கு கிடைக்கட்டும்
@Ashiwonder
@Ashiwonder 3 ай бұрын
Nee sethu po avangala saka sollathinga
@shanmugamthangavelu
@shanmugamthangavelu 3 ай бұрын
குடிச்சி செத்தவனுக்கும் 10 லட்சம் வித்தவனுக்கும் 10 லட்சம் போடு சக்கை...
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 3 ай бұрын
பிம்பிலிகீ பிலாபி
@revathypalani7811
@revathypalani7811 3 ай бұрын
நீ உயிர்ரோடு இருப்பதே அதிசயம் இதுல சிரிப்பு வேற என்ன என்ன கதை சொல்றானுங்க பாரு 😡😡
@singaravelan2726
@singaravelan2726 3 ай бұрын
அதிகபோதை ஆசைப்பட்டே
@Samugavirumbi
@Samugavirumbi 3 ай бұрын
Nalla seithiyalar
@Indian-v6p
@Indian-v6p 3 ай бұрын
குடிச்சு மகிழ்ச்சியா வாழுங்கடா ஆனா அளவோட நல்ல தரமான சரக்கா வாங்கி குடியுங்கடா
@SasikumarC-q5e
@SasikumarC-q5e 3 ай бұрын
கள்ளச்சாராயம் குடித்த நீங்கள் தமிழ்நாடு அரசு நல்ல நல்ல மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை வாங்கி குடிக்காமல் எதற்கு கள்ளச்சாராயம் வாங்கி கொடுத்தீர்கள்
@viraivil555
@viraivil555 3 ай бұрын
எப்ப்டியும் குடுக்குற காசு பாதி டாஸ்மாக் வந்துடும்... சோ எப்ப்டி பார்த்தாலும் கோவெர்மென்ட் பிஸ்னஸ் சக்ஸஸ் தான் 😊
@zoyaheena6149
@zoyaheena6149 3 ай бұрын
Funny 😂😂😂😂😂😂
@jk_3022
@jk_3022 3 ай бұрын
Ayya 10 lak miss pannittainga
@srisakthiagencysekar1785
@srisakthiagencysekar1785 3 ай бұрын
பயம் இருந்து ஏன் குடிக்க வேண்டும்
@elsanacpsp4143
@elsanacpsp4143 3 ай бұрын
Why DMK government given 10 lakh rupees to the families those who died by drinking poison liquor. Rich DMK and AIADMK people are the owners of liquor industry and enjoying the luxurious life.Because of this reason our CM announced to give 10 lakh rupees to effected families.
@zoyaheena6149
@zoyaheena6149 3 ай бұрын
Otttaaaaaa savugaaaa😂😂😂😂😂😂😂😂
@muthusamy8555
@muthusamy8555 3 ай бұрын
10 லட்சம் பூ
@சித்தர்கள்நமஹ
@சித்தர்கள்நமஹ 3 ай бұрын
😂😂😂புதுசா இருக்கு சுகர் இருந்த கள்ளசாரம் குடிக்கலாமா புது கண்டுப்பிடிப்பு இவர்தான் உண்மை yana டாக்டர் 😅😅
@vishwanathan6602
@vishwanathan6602 3 ай бұрын
Savukuu sankar sonathu correct tha
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 3 ай бұрын
குடிகாரன் பேச்சு...!!! விடிஞ்சால் போச்சு....!!!😢😢😢
@BhaskerDayalan
@BhaskerDayalan 3 ай бұрын
அட 10.லட்சம் 😂😂😂😭😭😭😭😷
@KarthickMrsaan
@KarthickMrsaan 3 ай бұрын
Lawrence mathiri ye pesuranunga paaru 😂😂😂
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 3 ай бұрын
Yenna kambi katraanga ... Sarayam kudicha sugar kurayumm nu 😅😅😅😅😅
@MAHESH-HANISH
@MAHESH-HANISH 3 ай бұрын
நல்ல நேரம் உங்களுக்கு wine Shop எதுக்கு இருக்கு அரசு மதுபானம் நல்ல சரக்கு 😂😂😂😂😂😂 c.m rate kamiyaa kudungaa 160 -(100 tharuvaru )
@simonpeter388
@simonpeter388 3 ай бұрын
Those who are drinking their problems only don't blame government
@sathiskumaaras
@sathiskumaaras 3 ай бұрын
poda joker
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 3 ай бұрын
கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?
@vijayakumarm4613
@vijayakumarm4613 3 ай бұрын
லட்சமா ஏய் பத்து லட்சம் பா
@sadeeshs4389
@sadeeshs4389 3 ай бұрын
50000 ku poi solran
@senthilbabuindia
@senthilbabuindia 3 ай бұрын
ithu enna puthu kathaya irruku.sugar koraiyuma 😂
@thara2341
@thara2341 3 ай бұрын
Tasmac போ பா மத்த கடையில சாராயம் சரி கிடையாது
@amuthansim2871
@amuthansim2871 3 ай бұрын
Ivanga ariyaamiya yaaro use pannirukkaga
@jollychinnbajolly6211
@jollychinnbajolly6211 3 ай бұрын
Yellam intha 10 lack pandra veala
@t.narayanan7941
@t.narayanan7941 3 ай бұрын
Mentada nee sugar low aguma you are live happily dekko dmk govt jindabad namaste
@Ansari.rowther555Jabbar
@Ansari.rowther555Jabbar 3 ай бұрын
KUDIKARANUNGALUKU ETHU ORU POLLAPPA DA? SARAKU ADICHA SUGAR KURAIYUMADA? 😂😂😂 AENNA AENNA SOLLURAAN PAARUNGA 😂😂😂
@devakumarc53093
@devakumarc53093 3 ай бұрын
😁😁😁😁🍼🍼🍼🍼
@saintstamil5848
@saintstamil5848 3 ай бұрын
unaku siripa eruka?
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 3 ай бұрын
​@@saintstamil5848குடிகார னு ங்க தானடா
@t.narayanan7941
@t.narayanan7941 3 ай бұрын
Sugar low avunda nalla kudi dmk govt care for yours bharat mada ki jai dmk jindabad
@angappansamraj5096
@angappansamraj5096 3 ай бұрын
Evanga sollrathu poi mathiri erukku
@கௌதம்முத்து
@கௌதம்முத்து 3 ай бұрын
Kudikaran pechi poluthu vidincha pochi
@954radha
@954radha 3 ай бұрын
Kudikara nai..petti kodukkuthu..
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 3 ай бұрын
சுகர் குறையும் சுண்ணீ அரிக்கும்
@moorthykavi6899
@moorthykavi6899 3 ай бұрын
மதுப் பாட்டில் விலை குறைப்பு செய்ய வேண்டும்
@welcomeooty87
@welcomeooty87 3 ай бұрын
கவர்மெண்ட் வித்தா நல்ல சாராயம் மத்தவங்க வித்த கள்ளச்சாராயம்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 3 ай бұрын
இவனுக மேல வழக்கு பதிவு செய்து உள்ள தள்ளாம இருக்குறாங்க ???
@Selvavlog-r7x
@Selvavlog-r7x 3 ай бұрын
சிகப்பு சட்டை நீயும் போய்டுவா
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 3 ай бұрын
Poiyyapesuda
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 3 ай бұрын
சக்கிலி பசங்க
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 6 МЛН
Part 1 : Maryland Trip | Oct 13 2024 with ASEL Muthu, his family and Parents
1:59
ASEL Trust - A Software Engineer Life
Рет қаралды 8
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 14 МЛН