லஞ்சம் வாங்குவது கற்பை விற்பதற்கு சமம் : Rangaraj Pandey | NR IAS Acaddemy | Part 2

  Рет қаралды 30,034

Rangaraj Pandey

Rangaraj Pandey

5 жыл бұрын

bscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for this veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
Click here to watch.
ஜெயலலிதா மரணம்: சி வி சண்முகத்துக்கு சில கேள்விகள் : • ஜெயலலிதா மரணம்: சி வி ...
ரஜினி கமலின் அரசியல் : • ரஜினி கமலின் அரசியல் :...
கொடநாடு கொலையும் சில கேள்விகளும்.. : • கொடநாடு கொலையும் சில க...
திருவாரூர் தேர்தல்: அஞ்சுவது யார்? • திருவாரூர் தேர்தல்: அஞ...
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 244
@kailash8
@kailash8 5 жыл бұрын
மிக மிக அருமை சார். காசு வாங்குபவன் இனி நிச்சயம் அடுத்த முறை காசு கேட்பதற்கு முன் உங்கள் பேச்சு நினைவுக்கு வரும் இனி வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது
@khatharali8847
@khatharali8847 5 жыл бұрын
எப்பொழுதும் அருமையான பேச்சு. சான்று (பாண்டே)தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம் வாழ்த்துக்கள்.
@kailash8
@kailash8 5 жыл бұрын
தமிழகதிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் திரு. பாண்டே அவர்கள்.
@satheeshr3044
@satheeshr3044 5 жыл бұрын
அருமையான பேச்சு... அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும் நண்பர்களே.... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் சரியான காற்றோட்டம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்...
@user-xx8gt4qq7o
@user-xx8gt4qq7o 5 жыл бұрын
I'm Pandey's big fan
@vidhya2678
@vidhya2678 5 жыл бұрын
compromise is the first step of failure...! goosebumps!!! what a intelligent person you are! with so much of simplicity..
@dineshkumarc5527
@dineshkumarc5527 5 жыл бұрын
சார் உங்களே டிவி சேனலில் பார்க்க ஆவலாக உள்ளேன்
@coofers1
@coofers1 5 жыл бұрын
Nice speech Rangaraj Sir...
@boopathykumar5736
@boopathykumar5736 5 жыл бұрын
ஐயா உங்களில் பேசில் நான் அசந்துவிட்டேன் (உங்களுக்கு நிகர்யாருமில்லை) நீங்கள் ஒருவரே
@Vajiravel-bu4wb
@Vajiravel-bu4wb 5 жыл бұрын
ஐயா உங்களுடைய தீவிர ரசிகன்
@kk-xw6kr
@kk-xw6kr 5 жыл бұрын
Nice sir,,, first comment ♥️
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@bhagyaraman9009
@bhagyaraman9009 5 жыл бұрын
Very nice good speech 👌👍
@avs5167
@avs5167 5 жыл бұрын
இது ஒரு புது வகை புரட்சி. எத்தனை ஆதாரம், எத்தனை ஆதுரம், பாசம் மிக்க எழுச்சியான பேச்சு...அருமை...இது போல நிறைய பேச வேண்டும்.
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் உள்ள. வீ.ஓ. ஒரு கையாளுதல் போட மனசாட்சியே இல்லா ரு.1000வாங்கிறார் திருவாடானை முகிழ்தகம் இளைஞர் மனவேதனை அளிக்கிறது அண்ணா
@vinayakmahaadev
@vinayakmahaadev 5 жыл бұрын
Anti corruption அலுவலகத்தில் தெரிவியுங்கள்...
@mohammedbasheerhana5422
@mohammedbasheerhana5422 5 жыл бұрын
Ganthi Ganthi
@sathiyamoorthy2786
@sathiyamoorthy2786 5 жыл бұрын
Avar photo voda avara pathi proof oda FB la pottu avaraiye tag pannunga..
@ManikandanMani-ol7ix
@ManikandanMani-ol7ix 5 жыл бұрын
Super sir heart touch your speech
@malolannarasimhan375
@malolannarasimhan375 5 жыл бұрын
ஒரு 8 வருசத்துக்கு முன்னாடி, நான் வாங்கிய இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு தாசில்தார் அலுவலகம் சென்றேன். அவர் 1000 ரூ பணம் லஞ்சமா கேட்டார். அப்போது வந்த சில சினிமா படங்களை பார்த்திட்டு, லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்கின்ற வைராக்கியத்தில் இருந்தேன். ஆதலால், லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு உடனே ஃபோன் செய்து நடந்த விவரங்களை அனைத்தையும் சொன்னேன். அவர்கள் என்னை அவர்களோட அலுவலகத்திற்கு வரச்சொன்னார்கள். சினிமாவில் வருகின்ற மாதிரி மிகவும் பாதுகாப்பாவும் ரகசியமாகவும் அழைத்துச்சென்றார்கள். லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தைரியமா இருங்கள், நாங்கள் துணையாக இருப்போம் என்றார்கள். சாப்பாடு வாங்கிக்கொடுத்தார்கள். இன்னும் என்னென்னமோ ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நடந்தன (நினைத்தால் இப்பவும் எனக்கு சிரிப்பு வருது). அரசு அதிகாரி ஒருவரை எனது தந்தையாக நடிக்கவைத்து, ரசாயனம் பூச்சப்பட்ட 1000 ரூபாயை என்னிடம் கொடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உள்ள லஞ்சம் கேட்ட நபரிடம் கொடுக்கச்சொன்னார்கள். லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள், நான், மற்றும் எனது தந்தையாக நடிக்கயிருந்த அந்த அரசு அதிகாரி என அனைவரும் சம்பவ இடத்திற்கு புறப்பட தயாரானோம். அப்போது, ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, யாரோ ஒருவரிடம் ராணுவத்திற்கு ஆள் எடுக்க வருகின்றோம் என ஃபோனில் கூறினார். எதற்காக அப்படி கூறினார் என்று தெரியவில்லை. அனைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் லுங்கி, வேட்டி என மாறுவேடத்தில் இருந்தனர். விஜயகாந்த் படத்தில் வருவது போல, மிடுக்குடன் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தோம். எனக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு சாதனை செய்த மாதிரி மனசெல்லாம் ஒரு விதமாக இருந்தது. போகின்ற வழியில், அந்த நபர் பணத்தை வாங்கிய உடன், நான் எவ்வாறு சிக்னல் கொடுக்க வேண்டும் என சொன்னார்கள். தாசில்தார் அலுவலகம் வந்த உடன் ஒவ்வொரு போலிசாரும் தனியாக மக்களோடு மக்களாக கலந்து மறைந்துகொண்டார்கள். பிறகு நானும் அந்த அரசு அதிகாரியும் அந்த நபரை சந்தித்த போது , அந்த நபர் இந்தியன் கமல், ரமணா விஜயகாந்த் மாதிரி எங்களிடம் பேசி, லஞ்சம் பணத்தை பற்றி எங்களிடம் எதுவும் கேட்காமல் அந்த இடத்தில் இருந்து எங்களை திருப்பி அனுப்பிவிட்டார். அப்புறம் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆளுக்கொரு டீயைக் குடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். அதன் பிறகு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அந்த நபர் என்னைய 4 மாசம் நாய் மாதிரி அலையவைத்து, கடைசியாக ஒரு வழியாக என்னோட இடத்திற்கு பட்டா கொடுத்தார். அந்த ஆளு வெறும் 1000 ரூ தான் கேட்டாரு. ஒழுங்கா கொடுத்திருந்தேனா என்னைக்கோ என் வேலை முடிஞ்சிருக்கும். ஆனால் லஞ்சம் கொடுக்கமாட்டேன், நேர்மையா தான் இருப்பேன் என பைத்தியக்காரத்தனாமா இருந்ததால, நாலு மாசம் வீட்டுக்கும் தாசில்தார் அலுவலகத்திற்கும் அலைந்ததில் எனக்கு வேலை போயிடுச்சு. அது மட்டும் இல்லை ஆட்டோ, பேருந்துக்கு என ஒரு பெரும் தொகையே செலவாயிடுச்சு. ஆனால் கடைசி வரைக்கும் லஞ்சமே கொடுக்கவில்லை. ஆனால் நிறைய இழந்துவிட்டேன். எல்லோருக்கும் நேர்மையா இருக்கத்தான் ஆசை. ஆனால் அந்த நேர்மையை நடைமுறை படுத்துவது காளை மாட்டில பால் கறப்பதற்கு சமம்.
@SriManonmani
@SriManonmani 5 жыл бұрын
நேர்மையாக இருப்பது கஷ்டம் தான். ஆனால் மாற்றிக்கொள்ள வேண்டாம் அது தான் நம் கெத்து
@mahathigajendran7798
@mahathigajendran7798 5 жыл бұрын
என்ன ஒரு அருவி போல அருமையான விழிப்புணர்வு பேச்சு நன்றி அண்ணா நீங்க தமிழக மக்களின் தூண்டுகோலாக இருக்கீங்க
@praneshwaran4787
@praneshwaran4787 5 жыл бұрын
Inspiration speech sir👌
@siranjeevichiru2221
@siranjeevichiru2221 5 жыл бұрын
very nice na
@karthikvijay3061
@karthikvijay3061 5 жыл бұрын
Super sir
@vijayavignesh5612
@vijayavignesh5612 5 жыл бұрын
I missing you sir 🌷
@sivasankaran6230
@sivasankaran6230 5 жыл бұрын
Fantabulous speech by thalaivan 💪
@januhepziba2598
@januhepziba2598 5 жыл бұрын
super
@vimalaanand2655
@vimalaanand2655 5 жыл бұрын
SUPERB....... Speach and a good motivational speach. we miss u mr.Pandey
@avs5167
@avs5167 5 жыл бұрын
ஆஹா , எத்தனை அருமையான பேச்சு. உன்னைப்போல் பலர் வேண்டும் இந்த நாற்றமடிக்கும் தமிழகத்தை திருத்த. பேசுங்கள்..நம் அடுத்த தலை முறை குழந்தைகளாவது நேர் பட வாழட்டும்.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 5 жыл бұрын
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு பாராட்டுக்கள். லஞ்சம் ஒளிந்து ஊழலற்ற நல்லாட்ச்சி உருவாகட்டும் .ஊழல்செய்த அரசியல்வாதிகள் ஒழிந்துபோகட்டும் .வாழ்க தமிழ் நாடு .
@jayaramanravi3505
@jayaramanravi3505 5 жыл бұрын
Super enudai support epo may ugalaku irrukum
@chitras884
@chitras884 5 жыл бұрын
உங்களுடைய் நல்ல நோக்கம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள்
@akilan111
@akilan111 5 жыл бұрын
Fire speech anna... Continue and i am keep support you anna...
@PRIYAMURALI_CBE
@PRIYAMURALI_CBE 5 жыл бұрын
Unmaiyana kelvi👏👏 samiya kanum🤔😌 pooja pandra samiku theriyatha 😱🤔😷👏😡
@ABDULHAI-ck1nq
@ABDULHAI-ck1nq 5 жыл бұрын
Dear rangaraj pandey - i would like to tell about you a positive vibration called pandey i thank your faithfull
@rubanrehoboth9332
@rubanrehoboth9332 5 жыл бұрын
சரியாக சொன்னார்கள் அண்ணா...🤔 அப்படியானால் இன்று இந்தியாவில் நிறைய பேர் கர்ப்பை விற்று விட்டனர்......
@kumarmanickam1177
@kumarmanickam1177 5 жыл бұрын
லஞ்சம் வாங்குவோர்க்கு சவாலான உரை நன்றி அண்ணே.
@vinothr7816
@vinothr7816 5 жыл бұрын
உங்கள் நேர்மை உங்கள் பேட்சில் வேலீபடுகிறது.எல்லரும் பேசுவது உண்ணமை அகுமபடி நீங்கள் இன்னொரு உண்மையான மனிதருடன் சேரவேண்டும்
@sivakami5chandran
@sivakami5chandran 5 жыл бұрын
Anna amazing marvellous🙏🙏👌👌👏👏
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Every speech of yours is a gem. I wish and would like to request you to continue this service for a very long time
@Chennailoans
@Chennailoans 5 жыл бұрын
இலஞ்சம் தவிர்த்து ஊழலற்ற தேசம் உருவாக உங்கள் உரை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விதையாய் சமுதாய மாற்றம் நடக்க வேண்டும் என விரும்புகிறேன் ...தொடரட்டும் உங்கள் சேவை... கலாம் கண்ட கனவு (நாமும் தான்) நம் நாடு வல்லரசு ஆகும் வாய்ப்பை பெரும் என நம்புவோமாக.
@jamesjayaprakash6709
@jamesjayaprakash6709 5 жыл бұрын
Super Pandey Sir! Instead of getting bribe they can send their spouses for prostitution. Your statement may be displayed in all Govt offices.
@spkculturalfestivals2974
@spkculturalfestivals2974 5 жыл бұрын
மிக மிக சிறப்பு...
@jemsoul2594
@jemsoul2594 5 жыл бұрын
super speech
@rameshodc3359
@rameshodc3359 5 жыл бұрын
அருமை பாண்டே சார்
@madhese6407
@madhese6407 5 жыл бұрын
Sir please talk about TNEB A.E exam question paper leak.... many people are affected because of this .....
@madhese6407
@madhese6407 5 жыл бұрын
Why this questions.....u not affected...like this...!
@THILAGAMTV
@THILAGAMTV 5 жыл бұрын
Superb Sir
@madhankumard1271
@madhankumard1271 5 жыл бұрын
50 k
@jesusredeems2.037
@jesusredeems2.037 5 жыл бұрын
பாண்டே பேச்சு அனல்...
@sukanyadhineshkumar4384
@sukanyadhineshkumar4384 5 жыл бұрын
Always be truthful. . Even if others dont recognise you dont worry in the end it is always between you and GOD
@pravee150
@pravee150 5 жыл бұрын
I am seeing Pandey as Politician down the years
@sureshsonai5579
@sureshsonai5579 5 жыл бұрын
அண்ணா அருமையான தெளிவான பேச்சு..........
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 5 жыл бұрын
Sema anna super speech daily ubdate pannite irunga
@royalvimaleditz3229
@royalvimaleditz3229 5 жыл бұрын
Super bro great speech
@sureshsonai5579
@sureshsonai5579 5 жыл бұрын
உங்கள் பேச்சில் உண்மை உள்ளது.ஏனெனில் உண்மை யா இருக்கும் பேச்சில் திமிர் இருக்கும் ......திமிர் நிறையா இருக்கிறது அண்ணா.......
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 5 жыл бұрын
Excellent speech
@venkatsam
@venkatsam 5 жыл бұрын
Pondicherry RTO office ponga.. fulla pichai karanga dan irkanga.. cashier 20 rs lam lanjama vangran... 1500 rs kudutha duplicate license kudukran..
@checksp1540
@checksp1540 5 жыл бұрын
Vunmaiya ??
@p.d.kannanponnuswamy4065
@p.d.kannanponnuswamy4065 5 жыл бұрын
பாண்டே நீங்க...ரொம்ப நல்வரு...!உத்தம புருஷன். தமிழ் நாட்டின் தலையெழுத்த பாத்தீங்களா? !தமிழன் ஒழுங்கா ஒற்றுமையா இருந்தா இங்க வந்தவன் போனவன்னால் அறிவுரை சொல்ல மாட்டான்!பதவிக்கு ஆசை படமாட்டான்! தமிழன் திருந்தாத வரை அவன் தலையில் மிளகாய் அரைக்க நிறைய பேர் ஆசைப்படத்தான் செய்வார்கள்!
@venkatsam
@venkatsam 5 жыл бұрын
@@p.d.kannanponnuswamy4065 pichaikaranuku support pichai kaaranae
@muralia8776
@muralia8776 5 жыл бұрын
Very nice speech
@JayaKumar-pf1le
@JayaKumar-pf1le 5 жыл бұрын
Super super
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 5 жыл бұрын
True....better write Corruption Roots book online and publish
@chengannanpreethi3079
@chengannanpreethi3079 5 жыл бұрын
excellent
@selvapraba
@selvapraba 5 жыл бұрын
Superb
@manikarthibrothers6428
@manikarthibrothers6428 5 жыл бұрын
Nice super ann
@rgokul76
@rgokul76 5 жыл бұрын
Inspirational speech. I am sure it will motivate the students. Well done Pandey.
@r.santhakumar6719
@r.santhakumar6719 5 жыл бұрын
super 💪💪💪
@appu7299
@appu7299 5 жыл бұрын
Samma speech anna
@jayvis4747
@jayvis4747 5 жыл бұрын
great sir
@DILLIBABUGMTV
@DILLIBABUGMTV 5 жыл бұрын
Super spech sir
@hemasri9336
@hemasri9336 5 жыл бұрын
super sir .
@tippushabir4300
@tippushabir4300 5 жыл бұрын
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் இது வரை லஞ்சம் வாங்கிவர்களை என்ன செய்த்தார்கள் சொல்லுங்கள் ,ராம் மோகன் ராவ் ,என செய்தார்,அவருக்கு என்ன தண்டனை ?ஆகவே தண்டனைகள் கடுமையாக வேண்டும் ,அதை விட்டு மேடையில் பேசுவதால் எந்த பயனும் இல்லை ,
@Astro.VKR.BASKARAN
@Astro.VKR.BASKARAN 5 жыл бұрын
அழகு... அருமை.. வாழ்த்துக்கள்
@palagipar2161
@palagipar2161 5 жыл бұрын
Topic changing time face reaction speech extraordinary
@kumarsenthil7192
@kumarsenthil7192 5 жыл бұрын
super sir
@senthilsenthilyaalinisuper1309
@senthilsenthilyaalinisuper1309 5 жыл бұрын
Heart tach speach pandey sir
@s.balabala8114
@s.balabala8114 5 жыл бұрын
👌👌👌👌👌
@anbarasanarasu433
@anbarasanarasu433 5 жыл бұрын
Hats off sir you are inspiration
@deivanairaj9655
@deivanairaj9655 5 жыл бұрын
Anna super explain.u spoked...well..about ponmanikkavel iyya.and prime minister. Fabulous Anna.u are my inspiration. But this tn peoples are didn't like the prim minister. But we got good and honest ,humanity ,intelligent, lovable,obedient, extradinary ,,,,,,,leader. But our people s are heated,,,, pm sir.,,,,what will do Anna.,,,,u can do.... Change the people's open on.
@aarzusakeena4013
@aarzusakeena4013 5 жыл бұрын
To speak n get claps ur speech is good. When u wanted some work to be done in favour of u then ull b the first person to bribe n get the work done .
@jagannathkrishnamurthy6291
@jagannathkrishnamurthy6291 5 жыл бұрын
A video explaining Rafael deal would be very helpful
@carelessboys5192
@carelessboys5192 5 жыл бұрын
அட போங்க சார், கள்ளத்தொடர்பு குற்றமில்லனு சொல்லிடங்க, இனி example வேற தான் சொல்லணும் .
@9994762001
@9994762001 5 жыл бұрын
I love you sir
@dineshkumar-nq8wi
@dineshkumar-nq8wi 5 жыл бұрын
Hi Pandey sir, I just saw only title of this video... immediately came to my mind... in your LIFE time till now in your career have you not supported anyone for your own benefit ... If you not supported really then my hearty wishes , you can keep this title your videos
@alaguvishwa4509
@alaguvishwa4509 5 жыл бұрын
I love Pandey annan
@emyemy7120
@emyemy7120 5 жыл бұрын
pandey rockz
@arung8365
@arung8365 5 жыл бұрын
Pandey ur a hero, hatsoff
@lifeisagame4017
@lifeisagame4017 5 жыл бұрын
என் மகனுக்கு 3 லட்சம் லஞ்சம் கொடுத்தால் சென்னை மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு வந்தது பணம் கொடுத்து வேலை வாங்கினால் அரசு சொத்தை திருடும் எண்ணம் வரும் எனவே வேலை வாய்ப்பை விரும்பவில்லை தனியார் துறையில் குறைந்த வருமானம் நிறைவான வாழ்க்கை
@venkatesansrinivasan5278
@venkatesansrinivasan5278 5 жыл бұрын
Irukaravan ellarum kuduthutta illathavan kai neetta thevai illa sir, service ku yaen sir sambalam kudukaringa? apo service panaravanukulaam kudumbam iruka koodatha?
@sathianathan429
@sathianathan429 5 жыл бұрын
Pondey sir keep it Up,please do Continue for our Young Indian children.
@smartfxvfx2172
@smartfxvfx2172 5 жыл бұрын
what is the diff btwn u and semaan??
@meenalakh
@meenalakh 5 жыл бұрын
கற்பு? அப்படின்னா என்ன? பேராசிரியைகளிடம் கேட்டுப்பாருங்கள். கற்பு விலைபொருளாகி பல காலம் ஆகிவிட்டது. சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு முறை கெட்டுப்போன பெண்ணின் வாழ்க்கை என்ன ஆனது என்று ஜெயகாந்தன் சொல்லி இருப்பார். இன்று துடைத்துப்போட்டு கற்பை விற்கும் இலக்கணத்தை வகுக்கும் பல பேராசிரியைகளை நான் அறிவேன்.
@avs5167
@avs5167 5 жыл бұрын
அ8உத்த சுவாசத்தை எத்தனை விலை கொடுத்தாலும் வாங்க முடியாது நாம் சேர்த்து வைக்கும் பணத்தால்.
@mychessmaster
@mychessmaster 5 жыл бұрын
Morning newspaper headlines"Tamilnadu:10000 state officers quit jobs after seeing Pondey speech" . ....are we going to see this.
@meenalakh
@meenalakh 5 жыл бұрын
சூடத்தில் அடித்து சத்தியம் செய் என்று சொல்வார்கள். சூடத்தில் அடித்து குல தெய்வத்தின் மேல் எல்லாம் அந்த ஆளை சந்திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு அதே ஆளுடன் கூத்தடிக்கும் பேராசிரியைகளை நான் அறிவேன்.
@SS-hh4eu
@SS-hh4eu 5 жыл бұрын
விபச்சாரம் செய்வது போன்றதுன்னு சொல்லாம இப்படி சொல்றிங்க..🤣🤣🤣
@madhavannarayana9652
@madhavannarayana9652 5 жыл бұрын
karpu ondru ulladho kaasu(porull thevai ulagam) mun nirkkaiyil.......kadavull ondru ulladho kaamam(aasai) mun nirkkaiyil
@logukavi1501
@logukavi1501 5 жыл бұрын
கூட்டிக்கொடுப்பதற்க்கு சமம்னு சொல்லுங்க
@krishnakumarperiasamy373
@krishnakumarperiasamy373 5 жыл бұрын
05:36 “நம்ம நேல பெரிய ஆளுகளைத்தான் போட முடியாது “ எதுநேல பாண்டே சொன்னீங்க ?
@Comicquiz789
@Comicquiz789 5 жыл бұрын
51 k very good
@subeshbalendranathan874
@subeshbalendranathan874 5 жыл бұрын
Bass thanthi tv la work pannekka ethanai thadavai karpai vitthirukkinka ?
@baskarbaski4056
@baskarbaski4056 5 жыл бұрын
Chanceles speech
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 5 жыл бұрын
MR PANDAY SIR YOU SHOULD TELL PEOPLE IN PUBLIC WHAT THE IRRITATED THIRD CLASS HIGHLY PAID OFFICERS N PUBLIC SERVANTS N ALSO CRUPTED POLITICIANS TAKING BRIBS IN EVERY SECTORS .THESE PEOPLE T TO B BROUGHT TO PUBLIC BY TARING THEIR FACES
@22SNP11
@22SNP11 5 жыл бұрын
Ponmanika Vel retair avathu sari na adutha PM Modi varama erukrathu nalam.. (will give one opportunity to Rahul) ena na soldrathu sir..
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 жыл бұрын
அரசு அதிகாரி பயப்படுகிறான் பூசாரி எப்படி பொங்கி எழுவான்?
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 62 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН