" நேர்மையாக இருப்பது சுலபமல்ல " : Rangaraj Pandey | NR IAS Academy | Part 3

  Рет қаралды 52,950

Rangaraj Pandey

Rangaraj Pandey

Күн бұрын

Пікірлер: 231
@Karthikeyan0629
@Karthikeyan0629 5 жыл бұрын
ஆராம்பமே அட்டகாசம் தலைவா.....😘😘😘 நல்லவர்களின் பார்வையில் தேசம் அழகாக தெரியும்... என்று சொல்வது சிறப்பான வார்த்தை.... அது என் அண்ணா திரு. பாண்டே வின் வார்த்தையால் உணர்கிறேன்...👏👏👏👏
@alaguvishwa4509
@alaguvishwa4509 5 жыл бұрын
நான் நெனச்சேன் பண்டே கேட்டாரு.. இது முற்றிலும் உண்மை..
@satheeshr3044
@satheeshr3044 5 жыл бұрын
அருமையான பேச்சு.... நன்றி sir..அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும் நண்பர்களே.... நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மேடையில் சரியான காற்றோட்டம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்...
@NMR4Rpm
@NMR4Rpm 5 жыл бұрын
தமிழகம் இனி வளர்ச்சி 👣 திரு.ரங்கராஜ் அவர்களின் உணர்ச்சி உணர்வு ஒவ்வொரு அதிகாரமிக்க அடுத்த தலைமுறைக்கு 🙏
@rajamani5100
@rajamani5100 5 жыл бұрын
அன்பு சகோதரர் திரு.பாண்டே அவர்களே, அருமையான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி. உங்களிடம் இருந்து ஒரு புத்தகத்தை வருங்காலத்தில் எதிர்பார்க்கும் ஒரு அன்பு சகோதரன்.
@chitras884
@chitras884 5 жыл бұрын
உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற என் வாழ்த்துகள்
@vineshsukumaran7097
@vineshsukumaran7097 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தலைவா... கேட்டுட்டே இருக்கலாம் உங்க வார்த்தைகள்
@rengabalajibalaji7214
@rengabalajibalaji7214 5 жыл бұрын
Super sir Iam biggest fan for u
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S..nanu
@manianssmanian1508
@manianssmanian1508 5 жыл бұрын
உங்கள் வட்டப்பாதை விரியட்டும்.. உறுதியாக உறுதிமொழி உங்களுக்கு மட்டுமல்ல.. எங்களுக்கும் நாங்களே எடுத்துக் கொண்டு பின் கடைபிடிக்கும் சமூக அக்கறையுள்ள சக மனிதன். நன்றி
@alaguvishwa4509
@alaguvishwa4509 5 жыл бұрын
அருமையான போதனை.. அண்ணா
@bhagyaraman9009
@bhagyaraman9009 5 жыл бұрын
Mass effect speech 👍
@viveknamtamilarseemanisupo9813
@viveknamtamilarseemanisupo9813 5 жыл бұрын
Pandey speech elorum like podunga
@vasanthraja8376
@vasanthraja8376 5 жыл бұрын
super sir i am your fan
@bharathkumar-dz4bc
@bharathkumar-dz4bc 5 жыл бұрын
Good speech
@nagarajarunachalam2129
@nagarajarunachalam2129 5 жыл бұрын
Daily video pannunga sir....
@khatharali8847
@khatharali8847 5 жыл бұрын
Mass speech.extra ordinary.congratulations
@jagadeesh443
@jagadeesh443 5 жыл бұрын
Super speech sir..
@karungalpattivillagechanne1221
@karungalpattivillagechanne1221 5 жыл бұрын
Mind bowling speech Sir Right 👉 Sir
@விடாதுகருப்பு-ந6ந
@விடாதுகருப்பு-ந6ந 5 жыл бұрын
I'm Pandey's big fan
@shrishri265
@shrishri265 5 жыл бұрын
உண்மையான நேர்மையான வார்த்தைகள். மனதின் ஆழத்தில் இருந்து நல்ல அறிவார்ந்த சிந்தனையில் இருந்து பிறந்த தெளிவான எண்ணங்கள். தெய்வத்திற்கும் இயற்கை க்கும் அவரவர் மனச்சாட்சிக்கும் பயந்து நல்ல ஒழுக்கத்துடன் வாழ்வது நன்று. வாழ்க சகோதரர் பாண்டே அவர்களே.
@bharathikanna7012
@bharathikanna7012 5 жыл бұрын
இதுவரை இறைவனின் கருனையால் நேர்மையக இருக்கிறேன் இது தொடர கடவுள் அருள வேண்டும் அண்ணா
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S...nanu
@sukanyadhineshkumar4384
@sukanyadhineshkumar4384 5 жыл бұрын
Completely true... I always insist this to my children. .
@Chennailoans
@Chennailoans 5 жыл бұрын
கேள்வி கேட்பதற்கும் தகுதி வேண்டும் என வலியுறுத்துகிறது உங்கள் முழக்கம்..சலாம் பாண்டே சார் .
@bbcbhargav4475
@bbcbhargav4475 5 жыл бұрын
சபாஷ் பாண்டே சார்.. 👏👏 தங்களின் நற்பணி தொடர என் வாழ்த்துக்கள் 👍
@Nandu-dk1ep
@Nandu-dk1ep 5 жыл бұрын
Wonderful, I love your speeches.
@Thiagak
@Thiagak 5 жыл бұрын
Electrifying speech Mr.Pandey. Was glued to the video until the end. Loved every bit of the speech. Speeches like this is real motivation for everyone.i hope there are many more such talks and speeches like this. You are going to be responsible for a successful change in millions of people. Thank you..
@kalidoss6318
@kalidoss6318 5 жыл бұрын
excellent
@kavinrajs5984
@kavinrajs5984 5 жыл бұрын
Super sir 👌👌
@rajgoshmi7359
@rajgoshmi7359 5 жыл бұрын
அற்புதம் மான பேச்சு....
@andavar.k6142
@andavar.k6142 5 жыл бұрын
Super information
@vijayavignesh5612
@vijayavignesh5612 5 жыл бұрын
I mis you sir 🌷
@LearnwithDrJJ
@LearnwithDrJJ 5 жыл бұрын
What a speech, hats off to you sir. watched it repeatedly..
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 5 жыл бұрын
Very Good Inspirational Speech to the young budding future IAS/IPS Officers. If any corrupt government officers listen this speech will make some changes in the corrupt system.
@vetryvelwellness
@vetryvelwellness 5 жыл бұрын
நல்ல தலைப்பு 👌👌
@damodaranv.k4326
@damodaranv.k4326 5 жыл бұрын
Sathiyam pesukiradhu velgha sathiyam
@sureshkumar-mt5dm
@sureshkumar-mt5dm 5 жыл бұрын
Just love it, sir...
@kulothungans1433
@kulothungans1433 5 жыл бұрын
நேர்மையாக இருப்பதும், நேர்மையாளர் களை ஆதரிப்பதும் அவ்வளவு சுலபமல்ல ஐயா!
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
S.....crt
@vinoth3274
@vinoth3274 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@azhar5034
@azhar5034 5 жыл бұрын
Respect ✊🏻
@sravi955
@sravi955 5 жыл бұрын
வாழ்த்துக்கள். மத்தியில் மோடி அரசு. தமிழ்நாட்டில் மனித புனிதர் ரஜினி அவர்கள் ஆட்சி.
@kartikarti544
@kartikarti544 5 жыл бұрын
Proud to be your fan sir en friend ta ungalaa pidukunu sonna enna wrong aa thituvanga but now iam correct sir
@balsj1589
@balsj1589 5 жыл бұрын
இதுபோன்று சிறப்பான கருத்துக்களை தொடர்ந்து தாருங்கள் தோழரே.
@VasanthLionize
@VasanthLionize 5 жыл бұрын
Cho😍 Arnab Goswami😍 Rangaraj pandey 😍
@ravichandran45
@ravichandran45 5 жыл бұрын
ஐயா ரங்கராஜ் பான்டே வேற்று மொழி மனிதர் ஆனால் தமிழ் நாட்டை உலக அளவில் உய்யர்த வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்.இறையன்பு களியமூர்த்தி.லைசேந்திரபாபு போன்ற உயர்தவர்கள் இடத்தை மிகவும் வித்தியாசமாகப்பிடித்து விட்டார். அடிப்படையில் தினமலர் அனுபவம்+ தினத்தந்தி+ அவரின்மிக உயர்ந்த நல்ல எண்ணங்கள். மனதில் மிக ஆழமாக இடம் பிடித்து விட்டார் நன்றி.. this my very kind information. Thanks
@malolannarasimhan375
@malolannarasimhan375 5 жыл бұрын
ஒரு 8 வருசத்துக்கு முன்னாடி, நான் வாங்கிய இடத்திற்கு பட்டா வாங்குவதற்கு தாசில்தார் அலுவலகம் சென்றேன். அவர் 1000 ரூ பணம் லஞ்சமா கேட்டார். அப்போது வந்த சில சினிமா படங்களை பார்த்திட்டு, லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்கின்ற வைராக்கியத்தில் இருந்தேன். ஆதலால், லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு உடனே ஃபோன் செய்து நடந்த விவரங்களை அனைத்தையும் சொன்னேன். அவர்கள் என்னை அவர்களோட அலுவலகத்திற்கு வரச்சொன்னார்கள். சினிமாவில் வருகின்ற மாதிரி மிகவும் பாதுகாப்பாவும் ரகசியமாகவும் அழைத்துச்சென்றார்கள். லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் தைரியமா இருங்கள், நாங்கள் துணையாக இருப்போம் என்றார்கள். சாப்பாடு வாங்கிக்கொடுத்தார்கள். இன்னும் என்னென்னமோ ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நடந்தன (நினைத்தால் இப்பவும் எனக்கு சிரிப்பு வருது). அரசு அதிகாரி ஒருவரை எனது தந்தையாக நடிக்கவைத்து, ரசாயனம் பூச்சப்பட்ட 1000 ரூபாயை என்னிடம் கொடுத்து தாசில்தார் அலுவலகத்தில் உள்ள லஞ்சம் கேட்ட நபரிடம் கொடுக்கச்சொன்னார்கள். லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள், நான், மற்றும் எனது தந்தையாக நடிக்கயிருந்த அந்த அரசு அதிகாரி என அனைவரும் சம்பவ இடத்திற்கு புறப்பட தயாரானோம். அப்போது, ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி, யாரோ ஒருவரிடம் ராணுவத்திற்கு ஆள் எடுக்க வருகின்றோம் என ஃபோனில் கூறினார். எதற்காக அப்படி கூறினார் என்று தெரியவில்லை. அனைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் லுங்கி, வேட்டி என மாறுவேடத்தில் இருந்தனர். விஜயகாந்த் படத்தில் வருவது போல, மிடுக்குடன் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தோம். எனக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு சாதனை செய்த மாதிரி மனசெல்லாம் ஒரு விதமாக இருந்தது. போகின்ற வழியில், அந்த நபர் பணத்தை வாங்கிய உடன், நான் எவ்வாறு சிக்னல் கொடுக்க வேண்டும் என சொன்னார்கள். தாசில்தார் அலுவலகம் வந்த உடன் ஒவ்வொரு போலிசாரும் தனியாக மக்களோடு மக்களாக கலந்து மறைந்துகொண்டார்கள். பிறகு நானும் அந்த அரசு அதிகாரியும் அந்த நபரை சந்தித்த போது , அந்த நபர் இந்தியன் கமல், ரமணா விஜயகாந்த் மாதிரி எங்களிடம் பேசி, லஞ்சம் பணத்தை பற்றி எங்களிடம் எதுவும் கேட்காமல் அந்த இடத்தில் இருந்து எங்களை திருப்பி அனுப்பிவிட்டார். அப்புறம் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆளுக்கொரு டீயைக் குடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். அதன் பிறகு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள அந்த நபர் என்னைய 4 மாசம் நாய் மாதிரி அலையவைத்து, கடைசியாக ஒரு வழியாக என்னோட இடத்திற்கு பட்டா கொடுத்தார். அந்த ஆளு வெறும் 1000 ரூ தான் கேட்டாரு. ஒழுங்கா கொடுத்திருந்தேனா என்னைக்கோ என் வேலை முடிஞ்சிருக்கும். ஆனால் லஞ்சம் கொடுக்கமாட்டேன், நேர்மையா தான் இருப்பேன் என பைத்தியக்காரத்தனாமா இருந்ததால, நாலு மாசம் வீட்டுக்கும் தாசில்தார் அலுவலகத்திற்கும் அலைந்ததில் எனக்கு வேலை போயிடுச்சு. அது மட்டும் இல்லை ஆட்டோ, பேருந்துக்கு என ஒரு பெரும் தொகையே செலவாயிடுச்சு. ஆனால் கடைசி வரைக்கும் லஞ்சமே கொடுக்கவில்லை. ஆனால் நிறைய இழந்துவிட்டேன். எல்லோருக்கும் நேர்மையா இருக்கத்தான் ஆசை. ஆனால் அந்த நேர்மையை நடைமுறை படுத்துவது காளை மாட்டில பால் கறப்பதற்கு சமம்.
@boss7468
@boss7468 5 жыл бұрын
😃😀😉
@onlytiger1019
@onlytiger1019 5 жыл бұрын
Correct
@elanchezhiyank4365
@elanchezhiyank4365 5 жыл бұрын
நன்பா..... கவலை படாதே..... ஒரு நாள் விடியும்.........
@sevenskytamil82
@sevenskytamil82 5 жыл бұрын
உண்மை.புரோ .
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
Crt.....me
@silambampondurai
@silambampondurai 5 жыл бұрын
panday sir indha sevai ungalai innum melum uyarthum
@Sstpmsstpm
@Sstpmsstpm 5 жыл бұрын
Sema super sir I see your face in my heart
@jcjc9618
@jcjc9618 5 жыл бұрын
Good Good Sar
@r.rengharajan7264
@r.rengharajan7264 5 жыл бұрын
Too good speach
@mangaiarkarasisampath9951
@mangaiarkarasisampath9951 5 жыл бұрын
Pandae you reflect my thoughts.Realy I proud of you.
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 5 жыл бұрын
வணக்கம் எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்பது சான்றோர் வாக்கு சார் தா ங்கள் இத்தனை பிள்ளைகளுக்கு மட்டும் உரையாற்றவில்லை என்னைப் போல் எத்தனையோ பேர் கேட்டு இருப்பார்கள் நேர்மை என்ற வார்த்தை நினைக்கின்ற போதே இனிக்கும் தாங்கள் தந்தி டிவி விட்டு வெளியே வந்த போது நான் நினைத்தேன் இறைவன் வேறு ஒரு முக்கியமான வேலை தரப்போகிறாரோ என்று ஆனால் அப்படி அல்ல என்று புரிந்தது இப்போது ஏனென்றால் தாங்கள் இறைவனால் படைக்கப்பட்ட போதே ஒவ்வொரு அத்தியாயமாக அவனது சேவையை செய்வதற்கென்றே என்று உணர்கின்றேன் தங்களின் இந்த பேச்சு வேதவாக்கு ஆகும் தங்களை ஈன்ற அன்னயை மனதார போற்றி வணங்குகிறேன் நன்றி
@hemasri9336
@hemasri9336 5 жыл бұрын
ams vijayalakshmi aa neenga
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
Vijay.........crt
@ganthiganthi1932
@ganthiganthi1932 5 жыл бұрын
அருமை அருமை அண்ணா
@gowthamerode
@gowthamerode 5 жыл бұрын
Excellently super speech sir.... Proud to be your fan....best of Rangaraj Panday Sir Speech I Saw...👍👍👍👍👍🙏🙏🙏
@chitramurugan2013
@chitramurugan2013 5 жыл бұрын
பாண்டே சார் அவர்களுக்கு ஒரு நேர்மறையான கட்சித் தலைவர் ஆகும் தகுதி உள்ளது
@kk-xw6kr
@kk-xw6kr 5 жыл бұрын
First comment.,nice sir ♥️
@newtrend54
@newtrend54 5 жыл бұрын
Excellent speech
@rupashri2538
@rupashri2538 5 жыл бұрын
VERY happy bro u left thanthitv.... persons like u should not be under anyone's control... hats off to ur speech.... valuable speech...
@baratwajtps1512
@baratwajtps1512 5 жыл бұрын
Good speech god will blessing to you
@venkat6871
@venkat6871 5 жыл бұрын
Thanks u for urgent speech sir
@vijayalakshmiv7725
@vijayalakshmiv7725 5 жыл бұрын
வணக்கம் இங்கு தங்களின் இந்த உரையாட்ரலுக்கு எனது 2 வது பதிவு லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் தவறு தானே நமது வேலை முடிய வேண்டும் அதுவும் விரைவாக என்று கொடுப்பதும் தவறு தானே இது சாதாரணமாக எல்லா இடத்திலும் எப்போதும் நடக்கும் தொடர்கதை தான் எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் எல்லோரும் சகோதரர் திரு பாண் டே அவர்கள் போல் ஆக முடியாதே ஆனால் முடிய வேண்டும் அது தான் இந்த முயற்சி ஏதோ ஓரளவிற்காவது மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் ஆசை தான் இதற்கு காரணம் அவன் இப்படி இருக்கிறானே நாம் விரைவில் முன்னேறி விட வேண்டும் என்ற ஆசை இளைய தலைமுறைக்கு தங்களின் பேச்சு நாளைய அறுவடைக்கு நல் உரமிட்டது போலாகும் யார் கண்டது இதன் பயனாக நாளை நமது பாரத தேசத்தின் மிகச் சிறந்த தலைவர்கள் உருவாகலாம் என்னே தங்களின் அரும் பணி இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியமத்தையும் அளிக்க பிரார்த்திக்கிறேன் நன்றி
@drmnarayananscreations
@drmnarayananscreations 5 жыл бұрын
Excellent Speech...
@naveen4815
@naveen4815 5 жыл бұрын
Anupavamana speech sir....ennum neraya visayam panuvinganu ethir pakurom👏👏👏👏
@jks9475
@jks9475 5 жыл бұрын
Thalaiivareeeeeeee
@marimuthuvenugopal6312
@marimuthuvenugopal6312 5 жыл бұрын
Awesome speech sir
@rajivrama1674
@rajivrama1674 5 жыл бұрын
Nice ji
@johncarol4033
@johncarol4033 5 жыл бұрын
Superb pandey sir..Thanks for ur good speech..
@தளபதிஜெயராமன்
@தளபதிஜெயராமன் 5 жыл бұрын
தன்னலம் இல்லை பொது நலம் சிறப்பு
@kruk3861
@kruk3861 5 жыл бұрын
Fentastic
@selvamt6436
@selvamt6436 5 жыл бұрын
Good motivation speech for youth.
@jawahars9151
@jawahars9151 5 жыл бұрын
நான் தமிழன் என்னை முதல்வராக்குங்கள் னு சொல்ரானுங்களே தவிர நான் நல்லவன் ஊழல் ஒழிப்பேன் நேர்மையா இருப்பேன் னு ஒரு அரசியல்வாதியும் சொல்ல மாட்றான்.
@suresharmugam3849
@suresharmugam3849 5 жыл бұрын
Super 👍👏👏👏👏👏👏👏👏
@scorpio.moorthi
@scorpio.moorthi 5 жыл бұрын
பெருமையை இருக்கு sir உங்க பேச்சு...
@-manamemanthiram-motivation
@-manamemanthiram-motivation 5 жыл бұрын
👌
@santhoshkumarv1111
@santhoshkumarv1111 5 жыл бұрын
Hatts off sir
@ManikandanMani-ol7ix
@ManikandanMani-ol7ix 5 жыл бұрын
Great sir
@cmalayan
@cmalayan 5 жыл бұрын
Super.very very nice video.
@s.balabala8114
@s.balabala8114 5 жыл бұрын
super, banday
@gopalakrishnanm4225
@gopalakrishnanm4225 5 жыл бұрын
Sir neenga thanthi tv ah vittu vanthathukku reason enakku puriyuthu....
@manickampadhmavathi202
@manickampadhmavathi202 5 жыл бұрын
THIS IS THE RIGHTWY TO MAKE SPEECHES TO YANGAR GENERATIONS NOT TALKING KACHADA AND ABUSING PEOPLE N ENGAGING ,MOTIVATING VIOLENCE .MR RANGARAJ PANDY IS THE BEST N RIGHT PERSON TO B ELECTED FOR LEADERSHIP
@kirubaraja8234
@kirubaraja8234 5 жыл бұрын
Amazing sir
@kaviraj2114
@kaviraj2114 5 жыл бұрын
I love you anna
@balasundari1932
@balasundari1932 5 жыл бұрын
Mass speech
@tamilarasan7462
@tamilarasan7462 5 жыл бұрын
மிக மிக அருமை நாட்டிற்கு தேவையான உறை
@janetpearline3693
@janetpearline3693 5 жыл бұрын
Wonderful person. God bless you.
@TrendonNow
@TrendonNow 5 жыл бұрын
மாரியாதை உயருகிறது அண்ணா
@spkculturalfestivals2974
@spkculturalfestivals2974 5 жыл бұрын
அற்புதம் அண்ணா...
@selvakumarkumar4975
@selvakumarkumar4975 5 жыл бұрын
தேர்தல் வரும்போது மொத்தமாக விலை போகிறார்கள்திருமங்கலம் பார்முலா ஆர்கேநகர் பார்முலா தினகரன் பார்முலா திருவாரூர் பார்முலா
@billapons8038
@billapons8038 5 жыл бұрын
சூப்பர்
@naveenanavi5532
@naveenanavi5532 5 жыл бұрын
உளமார்ந்த வார்த்தைகள்
@GaneshJack
@GaneshJack 5 жыл бұрын
MASS MASS!!
@nandakumarp1467
@nandakumarp1467 5 жыл бұрын
This is possible only by pandey 👏👏👏👏👏👏👏👏 Hatsoff
@thamilanp8555
@thamilanp8555 5 жыл бұрын
Great Mr Rangaraj Pandey.
@lololee2580
@lololee2580 5 жыл бұрын
pandey i happen to c ur Riverview sessions good to watch what opponent give answers how much opponent is prepared that is possible looks and expected on ur show and more over what do look on edited version in indiaglitz and behind hoods when we happen to share the comment wht that reach right end user or to the person who showcase his videos so that what that u understand on edided version to popularize or to make the business out of it
@adhisedanchannel7762
@adhisedanchannel7762 5 жыл бұрын
தெய்வமே! எங்கயோ போய்ட்டீங்க!! பாண்டே சார்! பிணாமி பற்றி சொன்னிங்க. அதிலேயே பிணம் இருக்கு பாருங்க!... BINAMl BINAM.
@ramashanthishanthi5601
@ramashanthishanthi5601 5 жыл бұрын
Crt
@subasathish6858
@subasathish6858 5 жыл бұрын
Hai pandey Sir super
@msdhilipsangee6787
@msdhilipsangee6787 5 жыл бұрын
Sir semaiya pesuringa........
@arunrajinikanth5297
@arunrajinikanth5297 5 жыл бұрын
Take charge as cheif editer of rajini TV....u r the super star in ur field....sir
@MrUchandrob
@MrUchandrob 5 жыл бұрын
Super thala
@puthagapayanam8167
@puthagapayanam8167 5 жыл бұрын
Ippa varaikum indha gunathukaaga neraiya vaangi kattiruken pandey sir....
@sathianathan429
@sathianathan429 5 жыл бұрын
Keep it up sir, Pondey well done. Jaihindh.......
@sridharanramasamy6351
@sridharanramasamy6351 5 жыл бұрын
But you have stopped abruptly, I was waiting to hear more from you sir. Corruption free bureaucrats in the making is a good initiative! Bharath Matha ki Jai.
@sivakami5chandran
@sivakami5chandran 5 жыл бұрын
അണ്ണാ നിങ്ങൾ സോളര്ത്തു അനായതും എന്നമനത്തിൽ പലതടവായി തോൺട്രിന്ത്. ഉങ്ക പാദങ്ങളിൽ വീണു നമിക്കിറേൻ. Ayiram kodi pranamangal
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 14 МЛН
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
火影忍者一家
Рет қаралды 21 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 681 М.
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 14 МЛН