ஓல குடுசயிலே | ஒரே ஒரு கிராமத்திலே | Nizhalgal Ravi & Lakshmi | SUPER HIT HD SONG

  Рет қаралды 657,292

Paattu pattarai

Paattu pattarai

Күн бұрын

ஓல குடுசயிலே | ஒரே ஒரு கிராமத்திலே | Nizhalgal Ravi & Lakshmi | SUPER HIT HD SONG
#Oreorugramathile #NizhakgalRavi #Lakshmi #EvergreenMovies #Tamilmovies #Tamilnewmovies #Tamilhdmovies
Ore Oru Gramathile (transl. Once upon a time in a Village) is a 1989 Tamil-language Indian film directed by K. Jyothi Pandian. The film stars Lakshmi and Nizhalgal Ravi in the lead roles. The film was banned for criticising caste based reservations. The Supreme Court of India later allowed its release.

Пікірлер: 147
@sgunasekar7863
@sgunasekar7863 Жыл бұрын
தினமும் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் முதன்மையான பாட்டு இதுதான்.. இன்றளவும்... என்றன்றைக்கும்...
@lakshmanansettu1023
@lakshmanansettu1023 2 жыл бұрын
இந்த சாங் 500 முறை கேட்டிருப்பேன்
@devakavi7
@devakavi7 6 ай бұрын
என்ன வாய்ஸ் டா... என் உயிரே போகுது...❤
@dhanukiru6191
@dhanukiru6191 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்ம் சலிக்காத பாடல் இது
@bhuvaneswaribhuvana993
@bhuvaneswaribhuvana993 Жыл бұрын
நான் தனிமையில் இருக்கும் போது அதிகமாக கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@gnanavels9752
@gnanavels9752 Жыл бұрын
Ok
@DhamootharanDhamootharan
@DhamootharanDhamootharan 4 ай бұрын
Supprsaei
@elakshmi318
@elakshmi318 Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் இதை எழுதியவர் அவர்களுக்கு இனிய வாழ்கிறார்கள்
@anbukkarasianbu2262
@anbukkarasianbu2262 2 жыл бұрын
ஜானகி Amma உங்கள oru டைம் paaka தோணுது but என்னால முடில 😔
@sivakamiveeraraj706
@sivakamiveeraraj706 Жыл бұрын
We can
@rajavikram5350
@rajavikram5350 Жыл бұрын
Me too
@kabilvasu2095
@kabilvasu2095 Жыл бұрын
Ennakkum 🙏
@G.poomani
@G.poomani 10 ай бұрын
Enakkum
@JayaVijay-m2c
@JayaVijay-m2c 6 ай бұрын
Nanumdhan
@SundarSundar-t9u
@SundarSundar-t9u 5 ай бұрын
நான் சிறுவயதில் கேட்டு இருக்கிறேன் பார்த்ததில்லை முதல் முறையாக பார்த்திருக்கிறேன்
@கவிபாடுssubscribe
@கவிபாடுssubscribe 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ❤️❤️❤️
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 ай бұрын
என்ன குரல் என்ன இசை என்ன இனிமை அடடடடடடடடடடடடா இதெல்லாம் இறைவனின் படைப்பு சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@sureshvenugopal2123
@sureshvenugopal2123 10 ай бұрын
என்ன ஒரு அருமையான பாடல் கேட்க கேட்க தேன் வந்து பாயுது காதினிலே !!
@senthilvel696
@senthilvel696 2 жыл бұрын
ஹோம் தியேட்டர் ல கேட்டா இந்த பாட்டு அப்படி இருக்கும் அவுட் ஆப் மியூசிக் செமையா இருக்கும்
@manikandann2412
@manikandann2412 Ай бұрын
❤️❤️❤️🌹🌹மிகவும் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
@ckprithish5550
@ckprithish5550 Жыл бұрын
ஏதோ இனம் புரியாத இன்பம் இந்த பாடலை கேட்க்கும் போது ஆனந்தமயம்
@munusamymugil3743
@munusamymugil3743 Жыл бұрын
1990 மிகவும் பிடித்தமான பாட்டு
@athiandjani2409
@athiandjani2409 7 ай бұрын
ஆஹா. அடடா. என்ன ஒரு அருமையான பாட்டு. ரம்மியமான இசை. கேட்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் வரும். லெட்சுமி அம்மா ஜானகி அம்மா படம் கொடுத்தவங்க எல்லாருக்கும் பெரிய அளவில் நன்றி நன்றி நன்றி. ❤❤❤❤❤❤
@srvillagetamil
@srvillagetamil Жыл бұрын
இந்த பாடல் கண்ணீரை வரவைக்கிறது
@subramanip7665
@subramanip7665 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏதோ என்னுடைய வாழ்க்கையில் நடப்பதை நடந்ததை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறது சுப்பிரமணி உத்தர் கர்நாடகா பட்கள்
@anjalimani669
@anjalimani669 11 ай бұрын
நானும் இந்த பாடல் தனிமையில் இருக்கும் போது நிறைய கேட்பேன்..
@vina5247
@vina5247 Жыл бұрын
அடடாஅடடா இது தான்டாபாட்டு
@easwaransm4519
@easwaransm4519 Жыл бұрын
பாடல் மிக அருமையாக உள்ளது.பாடலை குடிசையில் படமாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@sivakumarc6166
@sivakumarc6166 2 ай бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp Жыл бұрын
அற்புதமான பாடல்❤❤❤❤❤
@gowdhams243
@gowdhams243 Жыл бұрын
Na ipo than intha song kekuran... Rompa super ah irukku.... Janaki amma voice vera level 🔥🔥🔥
@mugilanl
@mugilanl Жыл бұрын
Nnnnnñnnnn
@mugilanl
@mugilanl Жыл бұрын
Jhhgyuuhhhhhggýhjhbhhhhhlujjhhyuuùuuùyyyyýuýggģtttgggģģiijuuùuuùùjjggģggvvvvvvvvvvhhhtŕeiiiúyyyuììijjjjj
@RajKumar-r1q6f
@RajKumar-r1q6f 9 ай бұрын
குரலில் இதமான ராகம். அதற்கு ஏற்ற வரிகள். தமிழ் மொழி க்கு அழகு சேர்ந்தது. காட்சிகளில் இன்னும் கொஞ்சம் வறுமை இருந்திருதால் மிகவும் மனதிற்கு வருடாலாக இருக்கும்.
@RajKumar-r1q6f
@RajKumar-r1q6f 9 ай бұрын
நான் ஒரு விவசாயி
@sathishsathishkumar756
@sathishsathishkumar756 8 ай бұрын
உண்மை❤
@SivarajsSivarajs-kz8lg
@SivarajsSivarajs-kz8lg Жыл бұрын
ஜானகி அம்மாள் ❤❤
@shajahanmohamed2225
@shajahanmohamed2225 Жыл бұрын
எப்போதும் கேட்க்க தூண்டும் பாடல்
@jabakumar7160
@jabakumar7160 Жыл бұрын
ஏதோ மனம் கண்ணீர் விடுகின்றன பாடலை கேட்டு
@muthumurugank6332
@muthumurugank6332 9 ай бұрын
பாடல் அமையப் பெற்ற திரைப்படம் மிகச் சிறந்த கருத்துக்களை பதிவு செய்த ஆகச் சிறந்த திரைக் காவியம்
@MohanK-z8c
@MohanK-z8c Жыл бұрын
Janaki amma voice vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤u amma
@rajavikram5350
@rajavikram5350 10 ай бұрын
She is god of singer 🎉🎉🎉januma
@chandranmunisamy-qx4nq
@chandranmunisamy-qx4nq Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@ArunaNT
@ArunaNT Жыл бұрын
🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱 நிலா தமிழ் சீக்கிரமா வாங்க 😭❤❤
@ThangapuliEswaran
@ThangapuliEswaran Жыл бұрын
ஒரே ஒரு.கிராமத்தில்லே .படம்.
@RamyaM-vx3np
@RamyaM-vx3np 2 ай бұрын
My favorite song❤😘
@packiyaraj6796
@packiyaraj6796 11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@maruthambalbalasubramanian7381
@maruthambalbalasubramanian7381 Жыл бұрын
Ullam Urukuthu song nice 👌
@venkatesanm3721
@venkatesanm3721 Жыл бұрын
What a wonderful beets of song 🎵
@m.vadivelm.vadivel9411
@m.vadivelm.vadivel9411 10 ай бұрын
😂😂😂😂😂 எனக்கும் சின்ன வயதில் அம்மா இல்லை இன்றும் என் மனம் ஆறுதல் தரும் இந்த பாடல்😂😂😂😂😂
@gaurav-vc3yf
@gaurav-vc3yf 12 күн бұрын
அதை சிரித்து கொண்டே சொல்கிறீர்கள்? நீங்கள் போட்டிருக்கும் எமோஜி சிரிப்பதை குறிக்கும் எமோஜி.‌இதுதான் அழுகின்ற எமோஜி😭😭😫😫
@andavarkabilan4003
@andavarkabilan4003 Жыл бұрын
அருமையான பாடல்
@VeeraMani-ew7ok
@VeeraMani-ew7ok 11 ай бұрын
சாங் சூப்பர் ❤❤❤❤❤
@priyamani5104
@priyamani5104 Жыл бұрын
Nice song super ah iruku
@boscoraj3482
@boscoraj3482 2 жыл бұрын
I like this song
@karthiathi5020
@karthiathi5020 Жыл бұрын
Song love❤
@rajasenniah7097
@rajasenniah7097 Жыл бұрын
Emotional song 😢😢😢
@henanoor4961
@henanoor4961 Жыл бұрын
Nice song
@rameshe3878
@rameshe3878 Жыл бұрын
சூப்பர் 👌👌👌👏👏👏👏கொள்ளார் கோயம்பேடு இரமேஷ்
@sumitha6064
@sumitha6064 Жыл бұрын
Very nice song
@rajasenniah7097
@rajasenniah7097 Жыл бұрын
Semma super song
@ihthisammohamed8038
@ihthisammohamed8038 2 жыл бұрын
Super janakiyamma
@soundharyaraman8986
@soundharyaraman8986 2 жыл бұрын
Super 💓💓💓
@upendrandiran2978
@upendrandiran2978 Жыл бұрын
Super
@govarthanagovarthana7179
@govarthanagovarthana7179 Жыл бұрын
தேடினேன் வந்தது இந்த பாடல் 😂 லட்சுமி அம்மா ❤ I Miss you Amma❤😂😂
@anbualguananbualuguan4002
@anbualguananbualuguan4002 2 жыл бұрын
Super sonna
@MahendranMahendran-z9q
@MahendranMahendran-z9q Жыл бұрын
Super song amma
@rajis1080
@rajis1080 9 ай бұрын
Super song amma pada thookkam varuthu amma avargal pallandu sandy vaalga iraivanai pirathikkiren
@VasanthVasanth-un1zs
@VasanthVasanth-un1zs Ай бұрын
Enaku romba pudicha pattu
@sureshlakshika2016
@sureshlakshika2016 Ай бұрын
❤heart beat ❤ song
@nishashiva94
@nishashiva94 Жыл бұрын
Ellaiella inbam....thamizh thalaattu pattu
@dr.vagisha_143
@dr.vagisha_143 9 ай бұрын
Seema song ❤️❤️👌
@doddannagokul4629
@doddannagokul4629 Жыл бұрын
ராஜாவோட எவர் கிரீன் பாடல்
@sweetfamilycinnal
@sweetfamilycinnal Жыл бұрын
Intha songkaa enathu Amma naapagam vaarumpoothallam kerpeen
@karunairajkarunairaj2528
@karunairajkarunairaj2528 5 ай бұрын
இனிமையான பாடல்
@rafeekvtr8056
@rafeekvtr8056 Жыл бұрын
சூப்பர் பாட்டு என்ன படம்❤❤❤❤❤
@Agathiyar3333
@Agathiyar3333 Жыл бұрын
Oru kiramathile
@karusundaresan1802
@karusundaresan1802 Жыл бұрын
❤️❤️❤️👍
@ayyanarayyanar-g9t
@ayyanarayyanar-g9t 9 ай бұрын
எனக்கு பிடித்த பாடல்
@kumar-rv7ti
@kumar-rv7ti 6 ай бұрын
இந்த பாடல் அருமை
@sundaramsundaram9977
@sundaramsundaram9977 9 ай бұрын
❤❤❤
@navaneethakrishnan9623
@navaneethakrishnan9623 Жыл бұрын
Enaku enga amma yapagam varuthu
@ramachandran5347
@ramachandran5347 Жыл бұрын
Superp
@AnjuPeriyasami
@AnjuPeriyasami 4 ай бұрын
My favourite song 😢😢😢😢😢😢
@sweetfamilycinnal
@sweetfamilycinnal Жыл бұрын
I miss u Amma
@SekarSankari-u9v
@SekarSankari-u9v 5 ай бұрын
My son 7month intha song kettu than thunguvan
@varunmithran7715
@varunmithran7715 4 ай бұрын
Thavarana uraval petha pillaiyai thooki erinthu sellum pengal intha padalai keka venum apodhan theriyum penmai, thaimai evvalavu uyarnthadhu endru ❤
@user-sz8kb
@user-sz8kb 10 ай бұрын
Melting❤❤❤
@SARAVANAN-qj5hv
@SARAVANAN-qj5hv Жыл бұрын
Supr
@PalaniSami-ko9ym
@PalaniSami-ko9ym 9 ай бұрын
Super song 👌👌👌
@JayaVijay-m2c
@JayaVijay-m2c 6 ай бұрын
Uinga kuralukku endha jenmam padhadhu elalu jenmaum pathadhu appati oru dhaivegakkural jaya pugal😢😢
@LeethaMani
@LeethaMani 21 күн бұрын
மிஸ் யூ மை ஹஸ்பண்ட் 😔
@RameshRamesh-pm5iz
@RameshRamesh-pm5iz Жыл бұрын
Amma illai enakku
@nathiyaselvaraj9435
@nathiyaselvaraj9435 11 ай бұрын
Manathuku piditha padal
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
SUKAMANA.SUMI.LOVEI❤❤❤
@SathyaSathya-wg7zl
@SathyaSathya-wg7zl Жыл бұрын
Nan thanimyil irukkum poodhu Nan adikadi pootu kappea MP palani
@murugavelkishor8802
@murugavelkishor8802 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathans468
@mathans468 4 ай бұрын
naan kudikaaran anaa kudikka maelae pothathai varuthu intha padal ketaaa
@SasiKumar-pk7m
@SasiKumar-pk7m 2 ай бұрын
இந்த பாட்ட கேட்டா ரெண்டு ஹாஃப் பாட்டில் அடிச்சாலும் என் நினைவு வந்து என் மகள் நினைவு வந்து விடும்..என் தூக்கமும் முடிவடைந்து விடும் 😔
@VimathiM
@VimathiM 4 ай бұрын
👌👌👌👌👌👌👌👌
@mahasrimurali5434
@mahasrimurali5434 9 ай бұрын
Janaki amma pola evaralum padave mudiyathu entha oru singaralum
@nawsahana97ana17
@nawsahana97ana17 Жыл бұрын
Nice
@Guna-k9g
@Guna-k9g 13 күн бұрын
2024..
@kalakalai4563
@kalakalai4563 2 жыл бұрын
Kalai
@JayaVijay-m2c
@JayaVijay-m2c 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉
@charumani2945
@charumani2945 Жыл бұрын
👌
@nathiyaselvaraj9435
@nathiyaselvaraj9435 Жыл бұрын
Supersong❤❤
@chithrasona8649
@chithrasona8649 Жыл бұрын
Ithu eanna move
@tamil_funny_video_s
@tamil_funny_video_s Жыл бұрын
Ore Oru Kiramathile
@chithrasona8649
@chithrasona8649 Жыл бұрын
@@tamil_funny_video_s 🙏🙏🙏🙏
@premgeetha5853
@premgeetha5853 Жыл бұрын
l miss you my Haspend 😮
@RajKumar-r1q6f
@RajKumar-r1q6f 9 ай бұрын
🎉😢😢😢😢
@ManiKadon
@ManiKadon 8 ай бұрын
Spurspur
@Ranjithpoongodiranjithpoongodi
@Ranjithpoongodiranjithpoongodi 3 ай бұрын
நான் ஒரு நாளக்கு 10வாட் டி கேப்பெநான்
@Ranjithpoongodiranjithpoongodi
@Ranjithpoongodiranjithpoongodi 3 ай бұрын
அழு வேண்😭😭😭😭😭
@logidhasananthro
@logidhasananthro Жыл бұрын
😂😢😂😂😂❤
@logidhasananthro
@logidhasananthro 11 ай бұрын
😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤ Amma ❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭
En Uyir Kannamma Tamil Movie Songs | Poombaaraiyil Video Song | Ilayaraaja
4:51
Pyramid Glitz Music
Рет қаралды 4,1 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 42 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Enthan Vazhkaiyin Artham Video Song - Chinna Kannamma
4:18
Vega Tamil Movies
Рет қаралды 3,8 МЛН
Лилия
3:00
Али Ахмет - Topic
Рет қаралды 1,7 МЛН
Mirjalol Nematov & Dilnoz - Ko’zoynak
3:22
Mirjalol Nematov
Рет қаралды 1,2 МЛН
Sanzhar - Сен жылама | Official Music Video
2:53
Sanzhar Zhumasitov
Рет қаралды 646 М.
Sevinch Ismoilova & Alisher Bayniyazov  - Oh yarim (Official Music Video)
3:15
Sevinch Ismoilova
Рет қаралды 3,4 МЛН
akimmmich & bimo - QAITADAN BASTAMA| lyric video
2:38
akimmmich
Рет қаралды 240 М.
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35