ஆல மரம் வேலமரம் பச்சை பசுங்கிளியே | Senthuram | Unnikrishnan | Ilayaraja

  Рет қаралды 186,588

Ilayarajatamilsongs

Ilayarajatamilsongs

Күн бұрын

#Unnikrishnansongs #Bhavatharinisongs #Ilayarajasongs
Alamaram Melamarum Song
ஆல மரம் வேலமரம் பச்சை பசுங்கிளியே
Track
1.Alamaram Melamarum
Senthuram
Unnikrishnan, Bhavatharini
Ilaiyaraja
Pulamaipithan
Click and watch
1.Aasai Aasai Song | Dhool | Vikram | Jyothika | Vidyasagar - • Aasai Aasai Song | Dho...
2.Hats Off Hariharan Super Hit Popular Audio Jukebox - • Hats Off Hariharan Sup...
3.Anandham Anandham Song | Maaran | Sathyaraj | Seetha - • Anandham Anandham Song...
4.Click and watch itunes songs - Hits of soundarya & sangavi super songs - itun.es/in/g--iN
5.Click and watch wynk songs - Marumalarchi fullmovie songs - wynk.in/music/...
Subscribe & Watch Our Channels
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraud...
Instagram Page Link : www.instagram....
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com...
Blogspot Page Link : musicfivestar....
VK : id49888...

Пікірлер: 105
@anwerbasha7051
@anwerbasha7051 4 жыл бұрын
2000 ல் ஏதோ ஒரு பயணத்தில் தான் கேட்டேன் இப்பாடலை இன்று வரை மீள முடியமால் தவிக்கிறேன் குரலின் தாக்கமா இல்லை இசையின் தாக்கமா என்று தெரியவில்லை
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayaraja Top 50 Tamil Super Hit Best Audio Jukebox kzbin.info/www/bejne/norYf4mgnr2ahrs
@lovely_ram_
@lovely_ram_ 3 жыл бұрын
Arumaiyana comments
@FX7_S10
@FX7_S10 3 жыл бұрын
First raja sir Then voice Then lyrics
@nithin72
@nithin72 3 жыл бұрын
School gabaham
@nraj6320
@nraj6320 2 жыл бұрын
மணதின்ஏக்கமே காரணம்
@ArulArul-vq9kr
@ArulArul-vq9kr 2 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 7 ай бұрын
ஆலமரம் மேல் அமரும் பச்சைப் பசுங்கிளியே!❤
@nkamalamurugesannkamalamur584
@nkamalamurugesannkamalamur584 4 жыл бұрын
இளையராஜா ஆலமரமே உண்மையே
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Karthik Hits with Ilayaraja Music Super Hit Audio Jukebox kzbin.info/www/bejne/ooSXmGWOqM-NadE
@user-pq1bi6ur3o
@user-pq1bi6ur3o 4 жыл бұрын
உன்னிகிருஷ்ணன் பவதாரணி குரல் இளையராஜா சார் மியுசிக் அருமை
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thanks watched, Enjoy the Music - Poo Nilavondru Song | Kizhakkum Merkkum | Napolean | Nassar | Ilayaraja kzbin.info/www/bejne/eF62fpV6isSEe5o
@pilavadiraja682
@pilavadiraja682 11 ай бұрын
So, 🎉🎉🎉🎉
@roberti4902
@roberti4902 4 жыл бұрын
இளையராஜா வின் இசை பவதாரிணியின் குரல் இரண்டும்தான் இப் பாடலின் வெற்றி
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Friends Fullmovie Audio Jukebox | Vijay | Suriya | Ilayaraja kzbin.info/www/bejne/r5uvpIKrl82amdk
@ragasudha4077
@ragasudha4077 7 ай бұрын
Nice
@thiyagarajanjanakiraman2048
@thiyagarajanjanakiraman2048 7 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் பவதாரிணி
@asvshortfilm6591
@asvshortfilm6591 2 жыл бұрын
இசைஞானி இளையராஜா என்னும் ஆலமரத்தில் அமரும் பச்ச பசுங்கிளிகள் நாங்கள்...
@gilchristbalu
@gilchristbalu 7 ай бұрын
காற்றில் கரைந்த காந்தக் குரல் 😢😢😢
@vishvakumar7669
@vishvakumar7669 3 жыл бұрын
குரல் இசை மனதுக்கு இனிமை நன்றி அய்யா
@shanmugasundharams6502
@shanmugasundharams6502 2 жыл бұрын
இளையராஜா வின் பாடல்கள்களுக்கு நான் அடிமை
@vaniraja8754
@vaniraja8754 3 жыл бұрын
Entha song keakkumpothu nan ennaiyea maranthuduven ilaiyaraja sir voice sema
@SuganyaMaari
@SuganyaMaari 11 ай бұрын
பவதாரணி குரலில் ஏதோ மாயாஜாலம் உள்ளது. ❤❤❤❤
@user-jb8mn8cr7r
@user-jb8mn8cr7r 7 ай бұрын
😢😢😢dead ஆயிட்டாங்க
@PrabuRaj-sl1ir
@PrabuRaj-sl1ir 7 ай бұрын
Yes 🎉❤
@SuganyaMaari
@SuganyaMaari 7 ай бұрын
@@user-jb8mn8cr7r 😭
@SuganyaMaari
@SuganyaMaari 7 ай бұрын
@@user-jb8mn8cr7r feel pannathinga
@PerumalPerumal-my5yl
@PerumalPerumal-my5yl 2 ай бұрын
Super song perumal kuttyapatty manapparai
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh 3 жыл бұрын
BOTH R MELTING VOICE ( UNNI SIR & BHAVATHARANI ) WITH MASTRO COMPOSITION CUTE. . ✌️✌️✌️✌️✌️
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music Oru Naal Oru Kanavuu Song | Kannukul Nilavu | K.J.Yesudas | Ilayaraja kzbin.info/www/bejne/foLZmZmmrr6Mb7s
@somasundaramveerakkutty9372
@somasundaramveerakkutty9372 3 жыл бұрын
பெண் :ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே ஆண் :காத்து மேல ஏறி மேகத்த எல்லாம் தாண்டி எங்கே போற சொல்லு ஓ நாங்களும் வாரோம் நில்லு பெண் :மேல பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ இல்ல கீழ இருக்கும் எங்கள கொஞ்சம் மேலே கூட்டிக்கோ ஆண் :ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே upload:abiram arunachala Film: Sendhooram Music:isaignani singers: bavadharini,unni krishnan ஆண்: ஊரு அழுக்குல நீங்க இந்த ஆத்தில் வெளுக்குறோம் நாங்க ஹா ஹா ஹான் ஹான் ஹாஹான்ஹான் ஹான் நாங்க வெளுப்பது போல அந்த வானம் வெளுப்பது இல்ல பெண் ; ஆத்துக்குள்ள சேறு இந்த சேத்தில் எங்க சோறு பாடுபட்டா ஆச்சு அது இல்லையினா போச்சு ஆண் :நாங்க நல்லா வாழும் நல்ல காலம் எப்போ சேரும் தூது சொல்லும் வாயில் நல்ல சேதி சொல்லணும் பெண்: ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே ஆண் :காத்து மேல ஏறி மேகத்த எல்லாம் தாண்டி எங்கே போற சொல்லு ஓ நாங்களும் வாரோம் நில்லு பெண் :மேல பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ இல்ல கீழ இருக்கும் எங்கள கொஞ்சம் மேலே கூட்டிக்கோ ஆண் :ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே ஆண்; பஞ்சப்பரம்பரை நாங்க நாம அஞ்சி கெடப்பது ஏங்க ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹான் ஹான் நாளை நமக்குள்ள காலம் அது நம்மை விட்டு எங்கே போகும் பெண் : யாரை எங்கே கேட்டு இந்த காத்து சொல்லும் பாட்டு ராகம் வந்தா பாடு ஒரு தாளம் வந்தா போடு ஆண் :ஊரை எங்கே கேக்க ஒரு ஜாதி இங்கே பாக்க கங்கை தண்ணி வைகை தண்ணி எல்லாம் ஓண்ணேதான் பெண் :ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே ஆண் :காத்து மேல ஏறி மேகத்த எல்லாம் தாண்டி எங்கே போற சொல்லு ஓ நாங்களும் வாரோம் நில்லு பெண் :மேல பறக்கும் நீயும் கொஞ்சம் கீழே பாத்துக்கோ இல்ல கீழ இருக்கும் எங்கள கொஞ்சம் மேலே கூட்டிக்கோ ஆண் :ஆலமரம் வேலமரம் பச்சபசுங்கிளியே நித்தம் நித்தம் உன் நெனப்பில் நெஞ்சம் உறங்கலியே
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Manjal Poosum Full Lyical Song | Friends | Suriya | Ilayaraja kzbin.info/www/bejne/d2HJe4Rsns-fr5o
@PrakashSubramaniGSP
@PrakashSubramaniGSP 7 ай бұрын
அது ஆலமரம் மேல் அமரும் பச்சைப்பசுங்கிளியே
@AmusedFerryBoat-rj5ut
@AmusedFerryBoat-rj5ut 4 ай бұрын
❤😢
@ArunKumar-sl9zs
@ArunKumar-sl9zs 7 ай бұрын
ஒருவர் காணாமல் போன பின்புதான் தேடுகிறோம் மிஸ் யூ பவா மா❤❤
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh 3 жыл бұрын
" AMAZING MELTING " VOICE BOTH UNNI SIR & BHATHARANI
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Manjal Poosum Full Lyical Song | Friends | Suriya | Ilayaraja kzbin.info/www/bejne/d2HJe4Rsns-fr5o
@veeraselvan5485
@veeraselvan5485 Жыл бұрын
Veeraselvan
@veeraselvan5485
@veeraselvan5485 Жыл бұрын
​@@ilayarajatamilsongs8816villa
@puyal-6238
@puyal-6238 3 жыл бұрын
ஆலமரம் மேல் அமரும் பச்ச பசுங்கிளியே..
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Chottu Chottai Song | Kalvan | Mano | Swarnalatha | Vairamuthu - kzbin.info/www/bejne/aoTKf6iYga9jl9k
@PrabuRaj-sl1ir
@PrabuRaj-sl1ir 7 ай бұрын
I miss you bhavadharani mam 🥺💔
@mariappans7214
@mariappans7214 9 ай бұрын
Song kekumbothu kanla கண்ணீரே vanthudum.. ilayaraja combosimng unni voice, lines oda weight.. vera level..
@captain4495
@captain4495 3 жыл бұрын
I love bavadharani mam voice super
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Unakoruthi Poranthiruppa Song | Senthuram | Devayani | Ilayaraja kzbin.info/www/bejne/kIWYYZSqm7pshZo
@mohammedismail1487
@mohammedismail1487 7 ай бұрын
வாழ்ந்திருப்பது சகோதரி
@arputharajraj3977
@arputharajraj3977 7 ай бұрын
25/01/24ல் கேட்கிறேன் பவதாரிணி நினைவில் 😢😢😢😢😢😢😢
@rajeshsivan8079
@rajeshsivan8079 3 ай бұрын
Miss you bhavatharani
@kumark1130
@kumark1130 4 жыл бұрын
Migavum arumayyana song
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kettukkamma Song | Ponnu Veetukaaran | Sathyaraj | Preetha | Ilayaraja kzbin.info/www/bejne/e6CUe3WGhc9mnrs
@selvama2241
@selvama2241 7 ай бұрын
இறந்த பின்பு தான் நான் பவதாரிணிவின் பாடலை ரசித்து கேட்கிறேன்.. என்ன ஒரு குரல் ..😢😢😢
@k.yogeswaran1601
@k.yogeswaran1601 7 ай бұрын
ஆலமரம் மேல் அமரும் பச்சை பசுங்கிளியே
@rajeshpalani1552
@rajeshpalani1552 3 жыл бұрын
Semmmaaaa voice and music
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Mahalakshmi Iyer Voice & Ilayaraja Music Super Song kzbin.info/www/bejne/fIrShK2OgqmkbpY
@anbubala9021
@anbubala9021 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@somasundram8425
@somasundram8425 7 ай бұрын
@murugamobiles1872
@murugamobiles1872 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹23.05.2023 my all time favorite songs🌹🌹🌹🌹🌹
@user-hj8om1bb9j
@user-hj8om1bb9j 7 ай бұрын
Pavathaa Akka really miss you.
@rethinamnepoleon9692
@rethinamnepoleon9692 3 жыл бұрын
sema song raja sir
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Dhanam Fullmovie Audio Jukebox | Ilayaraja | Sangeetha kzbin.info/www/bejne/aJvNm555rLmCZ9k
@MakeswaranMakes-rj9fy
@MakeswaranMakes-rj9fy 4 ай бұрын
Enakkum romba pidittha padal
@user-cz2kb4jm3f
@user-cz2kb4jm3f 10 ай бұрын
Nice voice nice song very very super song
@user-pd4nl1ib2v
@user-pd4nl1ib2v 3 ай бұрын
Thevavanai nalla nadisiruppanga.
@ramkumar-gp6hv
@ramkumar-gp6hv 7 ай бұрын
ஆலமரம் வேலமரம் அல்ல... ஆலமரம் மேலமரும் பச்ச பசுங்கிளியே.....
@rajasekaran4732
@rajasekaran4732 Жыл бұрын
Mind melting song and what a voice really mersheling
@SenthiKumar-u1f
@SenthiKumar-u1f 22 күн бұрын
Super song
@hussainhussain8950
@hussainhussain8950 3 жыл бұрын
Semma hit👌👌👌👌👌
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Kizhakkum Merkkum Fullmovie Audio Jukebox | Napolean | Devayani kzbin.info/www/bejne/Z6e6YWyunreCr5o
@ArunaAruna-kj3rk
@ArunaAruna-kj3rk 5 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு ஆனால் டவுன்லோட் பண்ண முடியல அதுக்கு என்ன ஒரு வழியா இருந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ்🎵🎼🎶👌👏🤝💐
@MD-ug2tu
@MD-ug2tu Ай бұрын
Iam like song❤
@BalaMurugan-su6cc
@BalaMurugan-su6cc 3 жыл бұрын
My favourite song.. I like
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music -Mogama Thakama Song | Kama | Anupama | Adhithityan - kzbin.info/www/bejne/aJCXY4SrrsZoibM
@keerthisugal871
@keerthisugal871 7 ай бұрын
RIP Bhavadharani😢
@nagendranp6145
@nagendranp6145 6 ай бұрын
@user-ug9cd5ho7f
@user-ug9cd5ho7f 3 ай бұрын
nice song
@laraxavier6089
@laraxavier6089 3 ай бұрын
Nice song
@user-rw2br7wd7j
@user-rw2br7wd7j 7 ай бұрын
2024 pavatharini Amma rest in peace
@silambusilambu5072
@silambusilambu5072 2 жыл бұрын
Arumaiyana kural
@arivukarasanarijo6092
@arivukarasanarijo6092 2 жыл бұрын
Keta vudan manathuku pedithuvidathu nice song
@shashasha8582
@shashasha8582 4 жыл бұрын
Nice
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 4 жыл бұрын
Thank you, Enjoy the Music - Ilayaraja Top 50 Tamil Super Hit Best Audio Jukebox kzbin.info/www/bejne/norYf4mgnr2ahrs
@user-qx4ku7lh9e
@user-qx4ku7lh9e 11 ай бұрын
Nicesong
@MuthuKumar-ec3gh
@MuthuKumar-ec3gh 7 ай бұрын
I love ❤my favourite song 🎉
@amutharahul9425
@amutharahul9425 3 жыл бұрын
அம்மாத் தாயே பவதாரணி நீ பாடும் ராணியம்மா ராணி ❣️👌🤝👍🙌🙏🍬
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Thootukudi Muthu Video Song | Ellame En Rasathan | Ilayaraja kzbin.info/www/bejne/mmPPpmqBd9tsfs0
@smpriyaselvi
@smpriyaselvi 3 жыл бұрын
Manathai mayakkiya kuralkal isai
@vaishuvaishnavi2162
@vaishuvaishnavi2162 7 ай бұрын
Rest in peace madam 😢😢😢
@venkatvenkatesh4262
@venkatvenkatesh4262 7 ай бұрын
😢
@TN15AKR
@TN15AKR 2 жыл бұрын
😍😍😍😍😍🤐
@veera4786
@veera4786 2 жыл бұрын
NRL
@anbhu7518
@anbhu7518 Жыл бұрын
🥺😭😭😭
@ir43
@ir43 7 ай бұрын
ஆலமரம் மேலமரும் என்பதை ஆலமரம் வேலமரம் என்று எழுதியுள்ளீர்கள் என்ன கொடுமை இது.
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 9 ай бұрын
2023 டிசம்பர்ல கேக்கற ஆளு நான் தான் போல
@partha6522
@partha6522 7 ай бұрын
2024 ❤
@asvshortfilm6591
@asvshortfilm6591 2 жыл бұрын
ஆலமரம் மேல் அமரும் பச்ச பசுங்கிலியே...
@anbubala9021
@anbubala9021 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@saranraja6809
@saranraja6809 Жыл бұрын
Super song.
@PurushothJana
@PurushothJana Жыл бұрын
ஆலமரம் மேல் அமரும் பச்ச பசுங்கிளியே.......
@kavikaviya4901
@kavikaviya4901 3 жыл бұрын
Nice song
@ilayarajatamilsongs8816
@ilayarajatamilsongs8816 3 жыл бұрын
Thank you, Enjoy the Music - Puthithai Ketkum Song | Raman Abdullah | Chithra | Ilayaraja kzbin.info/www/bejne/eWbZqKChmct-kKs
Karisakattu Poove - Official Jukebox |  Napoleon | Kushboo | Vivek
35:12
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
keladi kanmani #tamilsong #ilaiyaraja #pudhupudhuarthangal
1:12
Meena singer
Рет қаралды 2,8 М.
sollividu velli nilave tamil lyrics
5:01
yazhi Tamil music
Рет қаралды 3,4 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН