உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | Mass Audios

  Рет қаралды 3,199,505

Mass Audios

Mass Audios

11 ай бұрын

உன் குத்தமா என் குத்தமா பாடல் வரிகள் | அழகி | 4K | பார்த்திபன் | இளையராஜா | Mass Audios
#unkuthama #unkuthamaenkuthama #azhagi #ilaiyaraajasongs #sadsong
▶️ திரைப்படத்தின் பெயர் : அழகி
▶️ பாடல் பெயர் : உன் குத்தமா என் குத்தமா
▶️ இசை இயக்குனர் : இளையராஜா
▶️ பாடகர்கள் : இளையராஜா
▶️ பாடலாசிரியர் : இளையராஜா
** Available On All Streaming Platforms **
▶️ JIOSAAVN
www.jiosaavn.com/album/azhagi...
▶️ WYNK
wynk.in/u/i63SWjFvS
▶️ SPOTIFY
open.spotify.com/album/5fiXnp...
▶️ GAANA
gaana.com/album/azhagi-origin...
*** 4K VIDEOS ***
▶️ * Nattu Sarakku Song ( 4k Video Song ) - • Nattu Sarakku Song ( 4...
▶️ * Aadi Adangum Song ( 4k Video Song ) - • Aadi Adangum Song ( 4k...
▶️ * Oorai Suthum Song ( 4k Video Song ) - • Oorai Suthum Song ( 4k...
▶️ * Pattaya Kelappu Song ( 4k Video Song ) - • Pattaya Kelappu Song (...
▶️ * Kuthu Mathippa Song ( 4k Video Song ) - • Kuthu Mathippa Song ( ...
.
.
.
For more updates from Mass Audios 👇
Subscribe us / massaudios
Follow us / massaudios
Like us / massaudiosoff

Пікірлер: 994
@nordictamizhan
@nordictamizhan 7 ай бұрын
டைம் மெஷின் உண்மையாக இருந்தால் மீண்டும் 80,90 களுக்கு சென்று விட ஆசை ♥
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
True.🤔🤔🤔🤔🤔🤔. Nanum yechippen.
@arokiasamy18
@arokiasamy18 5 ай бұрын
90s apo vera world😂
@rameshsankar3912
@rameshsankar3912 5 ай бұрын
எனக்கும் தான்😢😢😢😢😢
@Sannuu.....dh2hb
@Sannuu.....dh2hb 5 ай бұрын
எனக்கு இந்த பழைய வாழ்க்கை வேண்டும்
@sangeethasangeetha5914
@sangeethasangeetha5914 4 ай бұрын
Same❤
@loveofvibration
@loveofvibration 4 ай бұрын
பாட்டு வரியை விட கம்மண்ட் வரிகளே இதயத்தை உடைக்கிறது.😢😊
@bharathikannang5040
@bharathikannang5040 2 ай бұрын
ஆமாம் உண்மைதான்😢
@sugunajose8443
@sugunajose8443 Ай бұрын
True
@sakinasakina1436
@sakinasakina1436 Ай бұрын
😔😔😔😔😭
@bhuvanashwarivelmani
@bhuvanashwarivelmani 24 күн бұрын
Yes
@thangarajaariramachandran3203
@thangarajaariramachandran3203 23 күн бұрын
ஆமாம்
@karankumar-jx1tn
@karankumar-jx1tn 9 ай бұрын
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது
@user-cl9zr2fx4r
@user-cl9zr2fx4r 8 ай бұрын
நானும் இறைவனை வேண்டுகிறேன்
@SelvamSelavm-pk1oj
@SelvamSelavm-pk1oj 7 ай бұрын
நான் பார்த்தேன்
@meena-hp8qy
@meena-hp8qy 7 ай бұрын
​@@SelvamSelavm-pk1ojy bro
@ajitharavind3531
@ajitharavind3531 7 ай бұрын
Same line gents kum porundhum nowadays boys life apadi dhn poitu iruku 🚶🚶🚶
@kannanramaraj585
@kannanramaraj585 6 ай бұрын
Yes
@sundharnsp9365
@sundharnsp9365 3 ай бұрын
17 வருடங்கள் கழித்து மீண்டும் சந்திப்பு.. நான் காரைக்குடியில்.. அவள் இராமநாதபுரம்.. 90 கிலோ மீட்டர் மட்டுமே இடைவேளி.. மீண்டும் நட்புடன்.. நன்றி இறைவா 🕉️🕉️🙏🙏
@Rajasekar-fy8iu
@Rajasekar-fy8iu 12 күн бұрын
Superrr nanba❤❤❤❤❤
@avanii123
@avanii123 Күн бұрын
வேணாம் ராசா
@bsuryatnebtkvr.5804
@bsuryatnebtkvr.5804 6 ай бұрын
இந்த பாடலை 2024-லும் கேட்டு ரசிக்கும் இசை பிரியர்கள் எத்தனை பேர்.........🎵🎶.......❤
@vikramacholan
@vikramacholan 5 ай бұрын
ask here @2050 i still like if i am alive
@mahalingamc6237
@mahalingamc6237 5 ай бұрын
😢🎉😂😂❤❤
@saransaravanan6562
@saransaravanan6562 5 ай бұрын
😂
@ragusmscdm3121
@ragusmscdm3121 4 ай бұрын
கோடி கணக்கான பேர்கள் உள்ளார்கள்...
@TamilVendhan-pl5ow
@TamilVendhan-pl5ow 4 ай бұрын
@udayakumarudayakumar7342
@udayakumarudayakumar7342 10 ай бұрын
இந்த பாடலை கேட்டால் என் கணவரின் பழைய காதல் தான் ஞாபகம் வரும். இப்ப அந்த பெண் மிகவும் கஷ்டபடுகிறார் ஏனோ கால சூழ்நிலை அவர்களால் ஒன்று சேரமுடியல இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் அந்த பெண்ணிற்கு ஓரு குழந்தை எப்பவச்சும் நினைத்து என்னிடம் சொல்லூவார் சோகத்துடன்
@ranjthcreationz9375
@ranjthcreationz9375 9 ай бұрын
😢
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 9 ай бұрын
இப்படி பென் அருமை உங்கள் குடும்பம் 100 வாழ்க
@PriyaPriya-ht2gr
@PriyaPriya-ht2gr 9 ай бұрын
Husband purinjikitta oru wife kedaika kuduthuvachu erukanum
@sundharakannan9454
@sundharakannan9454 9 ай бұрын
Super 👌👌
@kavinkrishkavinkrish4367
@kavinkrishkavinkrish4367 9 ай бұрын
Ur great sister
@rdxarunarun6511
@rdxarunarun6511 10 ай бұрын
இந்த பூமியில் எத்தனை சண்முகம்.. தனலட்சுமி னு... காதல் தோல்வி அடைந்தவர்கள் அறிவார்கள்.. 😌
@zafalike2608
@zafalike2608 9 ай бұрын
Meeto
@user-cl9zr2fx4r
@user-cl9zr2fx4r 8 ай бұрын
உண்மை தான் அதில் நானும் ஒருவன்
@rdxarunarun6511
@rdxarunarun6511 8 ай бұрын
@@user-cl9zr2fx4r ஆமாம் பா அது ஒரு வசந்த காலம்
@prabakarang996
@prabakarang996 7 ай бұрын
Its me
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 6 ай бұрын
நானும் அதில் ஒருவன்
@vickypvickyp6631
@vickypvickyp6631 10 ай бұрын
ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் பலரது வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது........ ❤️
@angusamykayalvizhi5954
@angusamykayalvizhi5954 10 ай бұрын
Kandepa
@rameshnal1175
@rameshnal1175 10 ай бұрын
It's true
@SaravananGowri-im2yn
@SaravananGowri-im2yn 10 ай бұрын
3:28 Hi
@devilvinoth3416
@devilvinoth3416 9 ай бұрын
Romba kashtama iruku nanba
@keerthyazhari047
@keerthyazhari047 9 ай бұрын
Correct
@azharudeen43
@azharudeen43 7 ай бұрын
காதல் என்றால் என்னவென்று தெரியாதே வயதில் இந்த பாடலை பலமுறை பார்த்து பார்த்து கண்கள் கலங்கிருக்கேன்... ✒️🙋🏻‍♂️
@abl9348
@abl9348 4 ай бұрын
Yes
@ajithr9842
@ajithr9842 5 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஓரு like பண்ணுக
@andersonraja1493
@andersonraja1493 9 ай бұрын
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசிய ஒரு காலம், தூதரதில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே உலவிய ஒரு காலம் ❤❤❤❤🎉
@jeniferdaniel8159
@jeniferdaniel8159 9 ай бұрын
அருமை
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 2 ай бұрын
26/4/2024
@balap4420
@balap4420 27 күн бұрын
Nice
@balap4420
@balap4420 27 күн бұрын
Nice ❤
@vijayprabu3327
@vijayprabu3327 4 ай бұрын
பள்ளி பருவத்தில் வரும் காதல் கடைசி வரை மறக்க இயலாது 💯❤💯💔
@kargeetham
@kargeetham 3 ай бұрын
💔💔💔 ஆம் 👍👍👍
@Amulbabu-fr3dn
@Amulbabu-fr3dn 2 ай бұрын
😢😢😢😢😢
@Dakshan353
@Dakshan353 Ай бұрын
ஆம்
@neelakandan6871
@neelakandan6871 Ай бұрын
Yes
@Appu.270ank
@Appu.270ank 19 күн бұрын
​@@neelakandan6871 Yuvaraj
@SivajiMani-ub6px
@SivajiMani-ub6px 4 ай бұрын
இந்த பாடலை கொடுத்த இசைஞானி க்கு நன்றி
@muralijayaraman8250
@muralijayaraman8250 8 ай бұрын
நாம் என்ன தான் உயர போனாலும், அறியாத வயதில் வந்த காதலையும் ,தெரியாமல் செய்த சிறிய தவறையும் மறக்க முடிவில்லை...
@gowthamthirumalai5610
@gowthamthirumalai5610 10 ай бұрын
நினைவுகளுக்கு உயிர் இல்லை சிலர் உயிர் வாழ்வதே நினைவுகளால் தான்
@Thirumalai-on2lq
@Thirumalai-on2lq 9 ай бұрын
Ennoda name thirumalai
@muthukumaran238
@muthukumaran238 9 ай бұрын
Super
@user-mf6dh7ve7r
@user-mf6dh7ve7r 4 ай бұрын
அருமையான வரிகள் ❤
@user-cf7gy1yb9f
@user-cf7gy1yb9f 4 ай бұрын
Nice💞🫂
@neelakandan4616
@neelakandan4616 4 ай бұрын
Yes
@rdxarunarun6511
@rdxarunarun6511 10 ай бұрын
இந்த பாடலில் தான் எத்தனை அர்த்தங்கள்.. ஒவ்வொரு மனிதனும் கடந்து போன பாதை தான்.. இந்த வரிகள்.. அப்படா... முடியல 😭😭😭😭
@puthiyampillai588
@puthiyampillai588 9 ай бұрын
இப்போது எப்படி இருக்காளோ தெரியாது ஆனால் அவள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கணும் 22 வருடங்கள் கழித்து மீண்டும் உன் நினைவுகளில் நான்
@user-rq6wb9rh3g
@user-rq6wb9rh3g 8 ай бұрын
Same bro
@anbu8519
@anbu8519 7 ай бұрын
@user-sm2mh7ze8x
@user-sm2mh7ze8x 3 ай бұрын
Spr bro
@user-tk4qs1xs9o
@user-tk4qs1xs9o 3 ай бұрын
இது தான் ஆண்களின் உன்மையான தவிப்பு மனதில் என்றும் மறையாத சுகமான தழும்பு
@vijayviji3514
@vijayviji3514 2 ай бұрын
Eappa 22yearsku aprama super na
@tamilalagutamil9926
@tamilalagutamil9926 10 ай бұрын
இந்த பாடலை கேட்டாலே கண்களில் கண்ணீர் எப்படி வரும்மென்று தெரியாது 😭😭😭😭
@rdxarunarun6511
@rdxarunarun6511 9 ай бұрын
நிஜம் தான் 😭
@godraavanan4574
@godraavanan4574 5 ай бұрын
Athuthan illayaraja
@srs8893
@srs8893 9 ай бұрын
வாழ்க்கையில் எந்த வலியாக இருந்தாலும் ஐயா உங்கள் குரல் என்னும் ஒரு மாத்திரை போதும் வலிகள் பறந்து செல்லும் 🙏
@natural8526
@natural8526 9 ай бұрын
அருமையான பதிவு அண்ணா...👌
@k.p.s.paramasivam2856
@k.p.s.paramasivam2856 6 ай бұрын
முன்னாள் காதலியை எந்த காலத்திலும் இப்படி பார்த்துவிட கூடாது😢😢😢
@RajRaj-rf5hj
@RajRaj-rf5hj Ай бұрын
Ama bro 😭😭😭😢😢
@IshwaryaIahwarya
@IshwaryaIahwarya 15 күн бұрын
​@@RajRaj-rf5hjsuper
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe 10 ай бұрын
இளையராஜா சார் குரல்.. இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை...
@vijayakumarm8500
@vijayakumarm8500 9 ай бұрын
ஒரு ஆண் பெண் முதல் காதல் எப்படி என்பதை இந்த பாடல் உணர்த்தி விடுகிறது
@vigneshs3600
@vigneshs3600 4 ай бұрын
இந்த கமாண்டில்பார்த்தேகண் காதலிகெங்ஙகருந்தாலும் நல்ருக்கட்டு எங்கிரார்கள் அது 90s 80 s and ஆணால் இப்போது ஆசி வீசுகிறாற்கள் கத்திவெட்டுரான் மண்ணாங்கட்டி காதல் யாரு காதலிக்கவில்லை அவள்நல்லாயிருக்கட்டும்மென்று ஒதுங்கிவாழ்கிறோம் எப்போவது ஊருக்குவந்தா ஒதுங்கிநின்று அளுக்கும் நமக்கும்எதும்யில்லாததைப்போல் நலம் விசாரித்து கண்களிள் நீரோடு செல்கிறோம் இதுதான் உண்மையாண காதல் நண்பா வாழ்க்கையில் எங்களை பண்பற்றுங்கள்நம் சமுதாயம் நண்றாகயிருக்கட்டும்
@perumalguru5050
@perumalguru5050 10 ай бұрын
இந்த ஜென்மத்தில் நான் இறந்து விட்டேன் இந்த பூமியில் என் உடல் மட்டும் வாழ்கிறது உன் நினைவுகளில் I miss you madhu😂
@ManiMaran-hm2nn
@ManiMaran-hm2nn 10 ай бұрын
😂
@TamilvananK-wr7yo
@TamilvananK-wr7yo 10 ай бұрын
அனு
@Nithiya28
@Nithiya28 9 ай бұрын
Mugunthu
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 6 ай бұрын
கவலைப்பட வேண்டாம் காலம் ஒரு நல்ல மருந்து உங்க வேதனைக்கு
@syeedsadham3873
@syeedsadham3873 8 күн бұрын
😢
@user-vm3mc2kh1o
@user-vm3mc2kh1o 5 ай бұрын
இப்படி ஒரு பாட்டு இனி எந்த ஜென்மத்திலும் எழுத முடியாது
@traineethavlogs5798
@traineethavlogs5798 2 ай бұрын
இப்பாடலை கேட்கும் போது எனது கல்லூரி காதல் யாபகம் வரும்.. அவளுக்கு எனது தெருவிற்கு அருகில் அவள் இல்லம்.... எங்கள் காதல் தெரிந்ததும் அவளை மாமன் பையன் ஒரு குடிகாரனுக்கு திருமணம் செய்து விட்டார்கள்.... அவள் இன்று வரை கஷ்ட படுகிறாள்.... நான் அடிக்கடி பார்த்து எனது முகத்தை பார்க்க முடிய வில்லை என்று ஒதுங்கி கொள்வாள் ... காதல் அழியாத ஓவியம்... என் ராமலக்ஷ்மி நல்லா இருக்கணும் கடவுளே
@user-qd5ms9rx7u
@user-qd5ms9rx7u 11 ай бұрын
மீண்டும் ஒரு நியாபகம் இந்த பாடலை கேக்கும் போது அந்த பழைய காதலியின் நியாபகம்
@mahendranvishwa9772
@mahendranvishwa9772 10 ай бұрын
Unmai ❤❤❤❤❤
@velouk9492
@velouk9492 10 ай бұрын
True
@venky_tamil
@venky_tamil 10 ай бұрын
Kavalai vendam
@sgbillaeswaran7312
@sgbillaeswaran7312 10 ай бұрын
G en inam ya neee
@sakthivalavan2928
@sakthivalavan2928 6 ай бұрын
​@@sgbillaeswaran7312pp
@jeslinjebasingh
@jeslinjebasingh 10 ай бұрын
+1,+2 .2001,2002. இந்த வருடம்தான் லைஃப் கடைசி வரைக்கும் ஞாபகம் இருக்கும் greetings card Life.
@nvpraja
@nvpraja 10 ай бұрын
Vazkai apdiye poiruchu
@manims210
@manims210 10 ай бұрын
Iam also bro
@sudharani463
@sudharani463 8 ай бұрын
நானும்
@shabreentaj4660
@shabreentaj4660 5 ай бұрын
Nanum
@MuthukumarMuthukumar-oo1fg
@MuthukumarMuthukumar-oo1fg 2 ай бұрын
@youngbcc1328
@youngbcc1328 8 ай бұрын
மனதை மட்டுமல்ல ஆன்மாவைத் தொடும்பாடல்.... இந்த நூற்றாண்டின் ஜீவனான பாடல் வாழ்க இசை ராஜா
@vickyshanmugam7151
@vickyshanmugam7151 10 ай бұрын
விதியின் குற்றம் இந்த பூமியில் வாழும் எல்லா மக்களும் வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள் ஆனால் இந்த உலகில் வாழும் எல்லா மனிதனும் அப்படி வாழ்வதில்லை அங்கே அவர்கள் அதை தீர்மானிப்பது இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது அதன் மூலம் சில வருத்தங்களோடே பல மனிதர்கள் வாழ்கிறார்கள்
@kandasamyR56
@kandasamyR56 10 ай бұрын
என்றும் மனம் மாறாத பழைய நினைவுகள் கொண்ட சிறந்த பாடல் 👌
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 6 ай бұрын
பெற்றதாய்க்கு பிறகு நம்மை தாலாட்ட இளையராஜாவால் மட்டும்தான் முடியும்...!!👍👍👍
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 6 ай бұрын
உண்மையான வார்த்தை
@malathimalathi7060
@malathimalathi7060 4 ай бұрын
Ama sir 😢😢
@malathimalathi7060
@malathimalathi7060 4 ай бұрын
Every day my feelings
@Dakshan353
@Dakshan353 Ай бұрын
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
@vijiraj731
@vijiraj731 7 ай бұрын
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like பன்னுங்க.
@aridoss91
@aridoss91 6 ай бұрын
❤❤❤❤
@rajakumaranr8123
@rajakumaranr8123 6 ай бұрын
2050 தில் உயிரோட இருந்தால் அப்போதும் கேட்பேன் ❤️❤️❤️❤️
@KannanArtistksyogesh
@KannanArtistksyogesh 5 ай бұрын
My.old..love.memary.dong
@KannanArtistksyogesh
@KannanArtistksyogesh 5 ай бұрын
I I.am.very..very.afsed.song.fot.begaint..my.denesh..life
@dharanidharani-zj2ky
@dharanidharani-zj2ky 4 ай бұрын
6 -02-2024
@PalanisamyPalanisamy-qq9nd
@PalanisamyPalanisamy-qq9nd 10 ай бұрын
இளமையில் புரியாது முதுமையில் முடியாது
@PalanisamyPalanisamy-qq9nd
@PalanisamyPalanisamy-qq9nd 10 ай бұрын
வீதியில் இசைத் தாலும் வீணை க்கு இசை உண்டு
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 10 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது. என் ஷில்பா நானும் இப்படி. வாழ்ந்த வாழ்கை ஒரு காளாம் அவள் நினைவக இந்த பாடல் என் இதயத்தில் எழுதபட்டது ❤❤❤❤❤
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 8 ай бұрын
நம்மீது அன்பு கொண்டோர்க்கு....வருந்தவைக்கும் வேதனைகள் எந்நிலையிலும் வந்து விடக் கூடாது.,..பேசாம இருந்தாலும் மனம் ரெண்டும் பேசிடும் எப்போதும் எந்நாளும்....
@k.muthukumar602
@k.muthukumar602 8 ай бұрын
கடந்து வந்த காதல்... என்றும் ஆறாத ரணம்.... வரிகளை உச்சரித்த பொழுது, என்னை அறியாமல், கண்ணீர் பெருக்கு.. காரணம் ஆறாத ரணம்... காவேரியை கடக்கலாம், காதலை கடக்க, மறக்க முடியாது 😔😔
@seenu7684
@seenu7684 6 ай бұрын
கடந்து வந்த பாதையை விட அதில் நம்மோடு நடந்து வந்த சிலரின் நினைவும் நிஜத்தின் வரவும் நெஞ்சை பிளக்கும் மரணவலி...பாறையாக இருந்த நாம்...இன்று நான் சிலையின் வேடம் ....அங்கு நீயோ உடைந்த பாகங்களின் வேடம்....எதற்க்காக படைத்தவனின் இப்படியும் ஒரு நாடகம்😢
@user-ge1ui1be3h
@user-ge1ui1be3h 6 ай бұрын
👏
@ezhilarasirajalakshmi9875
@ezhilarasirajalakshmi9875 4 ай бұрын
😔😔
@Rameskannan
@Rameskannan 3 ай бұрын
❤❤❤
@sanmugamsana5452
@sanmugamsana5452 6 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னுடைய பழைய நினைவுகள் கண் முன்னே வந்து போகிறது❤❤❤
@Sriandalpalace
@Sriandalpalace 8 ай бұрын
80 & 90 கீட்ஸ்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@thuniveythunai786
@thuniveythunai786 6 ай бұрын
இடியுடன் கூடிய மழையில் இசைஞானியின் குரல் உன் குத்தமா.....❤❤❤😢😢😢😢😢
@chelladuraichellajackson2396
@chelladuraichellajackson2396 6 ай бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பட்டு எந்த பட்ட கேட்டாளாலே எங்கண்ணில் கண்ணீர் கண்ணீர் இளைய ராஜா வைஸ் ❤❤❤
@chelladuraichellajackson2396
@chelladuraichellajackson2396 6 ай бұрын
கண்ணீர் வரும் பாடல்
@MuthukumarMuthukumar-oo1fg
@MuthukumarMuthukumar-oo1fg 2 ай бұрын
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி.வணிக நிர்வாகவியல் துறையில், 2014-2017ம்ஆண்டில் இரண்டாவது பென்ஞ் எனது கண்கள் அவளையே தேடிய நாட்கள் இப்போது எங்கு இருக்காளோ???இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்!!!!!!!!!!!!❤
@chandransvj4491
@chandransvj4491 4 ай бұрын
காதல் கொண்டவர்கள் இந்த பாடலை மிகவும் ரசித்து உண்மையை உணர்வார்கள்
@user-kw5gn6hy7e
@user-kw5gn6hy7e 5 ай бұрын
😢😢😢எனக்கு புடிச்ச சாங் மரணம் வரை கொண்டு செல்லும என் வாழைவில்
@palvannan3426
@palvannan3426 3 ай бұрын
, பேசாமல் இருந்தாலும் மனதோடு மனதாக பேசியது ஒரு காலம்.....❤❤❤ பள்ளி பருவ காதல்.... முதல் காதல்... மறக்க முடியாத காதல்
@jothimani4224
@jothimani4224 9 ай бұрын
நினைவுகள் மட்டுமே நிரந்தரமானது 🫤
@thabithmc6874
@thabithmc6874 6 ай бұрын
தன் முதல் காதலை வரிகளில் உணர்த்த முயற்சி செய்கிறது. இந்த தமிழும் அவர்களின் இதயமும்❤
@BalaMurugan-kx6bk
@BalaMurugan-kx6bk 2 ай бұрын
இந்த மாதிரி பாடலை பார்க்கும்போது மனம் ரொம்ப வலிக்கிறது....என் காதலி எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருக்கனும்.
@vasanthjani07
@vasanthjani07 Ай бұрын
Super bro true line😢😢
@rajapmk6790
@rajapmk6790 7 ай бұрын
இனம்புரியாத ஒரு சோகம். எனக்கு இந்த பாடலை கேட்கும் போது
@sirkazhitn82boys86
@sirkazhitn82boys86 6 ай бұрын
சிறுவயது நாபகங்கள் நினைவில் வரும் ஒரே பாடல் இது மட்டும❤❤
@arunj331
@arunj331 3 ай бұрын
😭2001 to 2006 மறக்க முடியாத அந்த நாட்கள் இந்த பாட்டு கேட்ட உடன் என்னை அறியாமல் கண்ணீர் தானாக வரும் 💞
@srinivasanvelu2905
@srinivasanvelu2905 6 ай бұрын
ராஜா சார், நீங்கள் தான் இசையின் கடவுள் ❤❤❤
@user-lr2wx3wk4m
@user-lr2wx3wk4m 5 ай бұрын
Unmai Raja sar
@jaikannankannan3562
@jaikannankannan3562 4 ай бұрын
இதயத்தில் எங்கோ புதைந்து கிடந்த நினைவுகள் மீண்டும் அந்த வயதிற்கு மீண்டும் நினைவுகளோடு இசைஞானி யின் இசை அழகா அழவைக்கிறது
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 6 ай бұрын
இறைவா மனிதனில் எத்தனை உணர்வுகளை கொடுத்து கொள்கிறாய் 😢
@dhasa6993
@dhasa6993 4 ай бұрын
அவளின் நினைவோடு 18ஆண்டுகளை கடந்து செல்கிறேன்.என்றாவது ஒரு நாள் அவளின் முகத்தை பார்ப்பேன் என்ற
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 ай бұрын
🌹என்ன எதிர்காலமோ ?எ ன்ன புதிர் போடுமோ ?இள மையில் புரியாது ?முதுமை யில் முடியாது?இன்பதிற்கு ஏங்காது ?இளமையும் இங் கேது?காலமும் போடுது ? கோலங்களே ?😰😕😢🥺
@user-qt5fw1wv3p
@user-qt5fw1wv3p 3 ай бұрын
இந்த பாடலை கொடுத்த இசைஞானிக்கு எங்களின் மனம் மார்ந்த நன்றி ❤🙏🙏🙏
@user-ox3wt2up5c
@user-ox3wt2up5c 3 ай бұрын
பள்ளி பருவத்தில் பேசாமல் இருந்தாலும் மனசோடு மனசஆக பேசிய ஒரு காலம் மறக்க முடியாத பாடல்
@vickypvickyp6631
@vickypvickyp6631 10 ай бұрын
என்ன ✨ எதிர்க்க 💫 ஒரு ✨கூட்டம் 💫 இருக்குன்னா ✨ என்ன 💫 கொண்டாடுவதற்கு ✨ஒரு 💫ஊரே✨ இருக்கு💫
@gobimech5148
@gobimech5148 9 ай бұрын
அவருக்கு அவரே தான் எதிரி......😅
@Dakshan353
@Dakshan353 Ай бұрын
இளையராஜா இதனால் தான் இசை கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறோம்
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w Ай бұрын
அழகான சில்வண்டின் ரீங்காரம் சந்தோஷம் இசைமாறும் பேரின்பமே❤❤ தூவும் பூவிதை போல் அழகு என்னவளின் இமை சிறகுகளே😄 😄 வாசம் செய்ய விரும்பும் முல்லை வழி மறந்து தவிக்கிறதே❤❤❤
@Jamuna.aJamuna
@Jamuna.aJamuna 21 сағат бұрын
இன்னைக்கும் என்னைக்குமே இந்த பாடலோட மௌஸ் குறையாது. அவ்வளவு அழகான பாடல் இசையும் கூட
@tangakrishnanmuthuvelo9267
@tangakrishnanmuthuvelo9267 4 ай бұрын
இந்த பாடல் என் உள்ளம் கவர்ந்தவளின் இன்றைய நிலையை எண்ணி கவலை கொள்ள செய்யும்.
@user-ru4bs9tf4e
@user-ru4bs9tf4e 7 ай бұрын
சொன்னாலும் சோகம்மம்மா தீராத காதல் அம்மா
@spraj3657
@spraj3657 6 ай бұрын
காதல்கள் சில குத்தங்களால் பிரிகின்றன.அவை ஜாதிகளால் . குடும்பத்தினால்.பணத்தினால்‌ . காலத்தினால்
@sundarrajan1709
@sundarrajan1709 2 ай бұрын
காதலின் வெற்றி கல்யாணத்தில் அல்ல அவளின் நினைவுகளோடு தான்.
@SathishKumar-cv2fk
@SathishKumar-cv2fk 6 ай бұрын
அவள இந்த நிலையில் பார்க்க கூடாது இறைவா 😢
@Thoughtsofmind.t
@Thoughtsofmind.t 4 ай бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ... இந்த பாடல் வரிகள் போல் தான் என் வாழ்க்கையும் அவர் அவர் வாழ்க்கையில் நான் தனிமையில் மிகவும் கொடுமையானது இந்த வலி ....சாக கூட முடியாமல்... போகும் வாழ்க்கை....
@pugalraman5350
@pugalraman5350 9 ай бұрын
ஈரக்குலைய துண்டு துண்டாக வெட்டிய பாடல் வரிகள்.இழமையிலே இறந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் 😢😂😂
@balajibalu2527
@balajibalu2527 7 ай бұрын
very true. poliyaana manidhargal. dhrogangal.
@krisgray1957
@krisgray1957 5 ай бұрын
இளமையிலே
@Rameskannan
@Rameskannan 3 ай бұрын
❤❤❤
@lakshmananps3304
@lakshmananps3304 10 ай бұрын
நினைவுகளின் இன்னல் தொடும் அழகிய வேதனையின் ஒரு வழி
@kishoreraganya842
@kishoreraganya842 7 ай бұрын
முதல் காதல் நீயபகம் சாகும்வரை மரகது பொள்ள மன்னச அறுடுகிட் இருக்கு😢😢😢😢😢
@anbuvini411
@anbuvini411 9 ай бұрын
முதல் காதல் அழியாத வடு
@maheswaran1558
@maheswaran1558 21 күн бұрын
கல்யாணம் குடும்பம் குழந்தைகள் என்று ஒரு சுனாமி வந்ததுபோல் நிறைய பேர் வாழ்க்கை அடித்து வந்து விட்டது எப்போதாவது இதுபோல் பாடல்கள் கேட்கும்போது தொலைந்து போன அந்த சிறுவயது கவலையின்றி விளையாடிய நாட்கள் பள்ளி பருவ காதல் இதெல்லாம் ஒன்றாக நினைவுக்கு வரும்போது ஒரு கோடி குண்டூசிகள் இதயத்தை துளைத்ததுபோல் ஒரு வலி
@murugan337
@murugan337 3 ай бұрын
முன்னாள் காதலியை எந்த நேரத்திலும் இப்படி பார்த்து விடக்கூடாது
@siva.n7314
@siva.n7314 8 ай бұрын
ஒரு Morattu Single யே இந்த பாட்டு அழ வைக்குது😢
@mvaradharajan8797
@mvaradharajan8797 9 ай бұрын
இந்த பாடல் கேட்டுக்கும் போது இன்னைக்கும் என் காதலி தீபா நியாபகம் தான் வரும் 😂😂
@gorimeduguna9256
@gorimeduguna9256 2 ай бұрын
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசை உண்டு, அருமையான வரிகள்❤❤❤
@karthikloveamma4434
@karthikloveamma4434 6 ай бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வந்து வந்து போகுது 😭😭😭😭i miss you 😭😭😭💔💔💔😭😭
@vincypriya1508
@vincypriya1508 4 ай бұрын
பழைய காதலியை பார்க்காத வரையில் தான் அவர்கவர்களின் ‌ சந்தோஷம் எல்லாம் ..
@gopiotr75
@gopiotr75 9 ай бұрын
என்றும்நம் வாலிபபத்தின் அழியா சுவடுகள்😢😢
@gayathriravigayathriravi6378
@gayathriravigayathriravi6378 2 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனசில் ஏதோ ஒரு பாரம். "...கொத்து நெருஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள".........! என்ன வரிகள் 😞😞
@YogeshPrajan
@YogeshPrajan 13 күн бұрын
I love My sugan❤..,Nee yar illainu feel pannathadi...unakkaga nan irupen ennoda last moochu ulla varaikum❤
@LocalSathyaSathya-ls6gl
@LocalSathyaSathya-ls6gl 4 ай бұрын
நினைத்தது போல் வாழ்க்கை இல்லை💔🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻🚶🏻
@ElaiyaRaja-qw3uy
@ElaiyaRaja-qw3uy 13 күн бұрын
உஷாராணி மறக்கமுடியல என்X
@s.dhivisubramaniyam1572
@s.dhivisubramaniyam1572 4 ай бұрын
இசை கடவுள் இளையராஜா....
@mansinghs.tamilsong5
@mansinghs.tamilsong5 Ай бұрын
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக பேசியது ஒரு காலம்.தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகில் குலவியது ஒரு காலம்.சு.மா.
@aravintharavinth6062
@aravintharavinth6062 4 ай бұрын
இருக்கும் பொழுது அதான் அருமை யாரும் தெரியாது இழந்து பின் தான் புரியும் 😔 😔😔 காதலும் அப்படித்தான் 😭 பொண்ணுக அப்பா அம்மா தான் முக்கியம் நா தயவு செய்து யாரையும் love பண்ணாதீங்க 🙏🙏🙏🙏
@vasanthd1358
@vasanthd1358 6 ай бұрын
இந்த பாடல் நான் மிகவும் ரசித்து கேட்பேன் என் காதலியும் இந்த சூழலில் இருக்கிறார்
@meena-hp8qy
@meena-hp8qy 10 ай бұрын
Entha song parthala yaa kannu kalangum yaa flash back nabagam varum I love song ❤
@Saranya_abisri
@Saranya_abisri 2 ай бұрын
😢😢😢 i cant control my tears, வாழ்கை வலி நிறைந்தது😢😢❤❤❤
@nivi3364
@nivi3364 2 ай бұрын
🥺❤ kannula thanni thaana varudhu! How beautifully they portrayed our lifestyle! Azhagi- masterpiece 👑
@venkatesansankar5636
@venkatesansankar5636 5 ай бұрын
என் காதலின் முதல் எதிரி என் மவுனம்
@misbahujabeer1771
@misbahujabeer1771 5 ай бұрын
என் காதலின் முதல் எதிரி என் மவுனம்
@anitha6430
@anitha6430 5 ай бұрын
உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல 😢😢😢😢😢😢😢வாழ்க்கையில் இழந்து விட்ட உறவை காணும் போது விட்டதுல இருந்து தொடர நெனைக்குறது மனது 😢😢😢😢😢😢😢😢😢😢😢அந்த உறவு எப்டி இருத்தலும் காலம் கடந்தாலும் அந்த முதல் காதலை மரணம் வரை மறக்க முடியாது நினைக்காமல் இருக்கவும் முடியாது 😢😢😢😢😢😢
@Naresh_143
@Naresh_143 4 ай бұрын
😢😢😢😢
@Naresh_143
@Naresh_143 4 ай бұрын
True love never end..... 😢😢😢 thirumpa kandipa varava.... 😢😢😢😢
@anitha6430
@anitha6430 4 ай бұрын
@@Naresh_143 😥😥
@arulk9530
@arulk9530 4 ай бұрын
என்ன எதிர்காலமோ என்ன.? புதிர் போடுமோ.?
@anitha6430
@anitha6430 4 ай бұрын
@@arulk9530 😭😭😭😭
@keerthikanmani8481
@keerthikanmani8481 4 ай бұрын
இந்தப் பாடலில் எத்தனை அர்த்தங்கள் சிறப்பு
@AKTamilstory.
@AKTamilstory. 3 ай бұрын
முதல் காதல் முடிவற்றது ❤
@Kullachi875
@Kullachi875 8 ай бұрын
ஒரு தலை காதலில் வாழ்பவர்கள் கோடிபேர்...😢😢
@Dineshtd
@Dineshtd 10 күн бұрын
இந்த பாடல் கேட்கும் போது பக்கத்து வீட்டில் உள்ள ஆன்டி love பண்ண நினைவுகள் வருது
@ANBUKkm-so2gq
@ANBUKkm-so2gq Ай бұрын
பசுமை நிறைந்த காதல் பாதையில் சேருமா சேரும் என் இதயம் சோகத்தில் வாடுது
@vinothvino6893
@vinothvino6893 4 ай бұрын
இந்தப் படம் வரும்போது நான் பத்தாம் வகுப்பு படித்து.கொண்டுகிந்தென்
@sachinsagai6703
@sachinsagai6703 7 ай бұрын
முதல் காதல் நீயபகம் சாகும்வரை மரகது
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
Enge Sellum | Sethu | Vikram, Abitha, Sivakumar
5:05
Music Junction
Рет қаралды 3,9 МЛН
90's tamil songs
53:38
Shalini playlist
Рет қаралды 21 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 155 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 2,5 МЛН
Sadraddin - Если любишь | Official Visualizer
2:14
SADRADDIN
Рет қаралды 727 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 41 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 993 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4,1 МЛН
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 183 М.