லட்டு: Chandrababu Naidu-ஐ வெளுத்த Supreme Court! | DMK அமைச்சரவை மாற்ற ரகசியங்கள்! Imperfect Show

  Рет қаралды 13,304

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

Пікірлер: 115
@vikatanwebtv
@vikatanwebtv 3 сағат бұрын
Vikatan Digital Subscription Special Offer: 1 Year --> bit.ly/3COCDlz 2 Years --> bit.ly/3zmWVSn Life Time --> bit.ly/3TAGwRI
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
லட்டு விசயத்தில் நாயுடுவின் பெயர் மிக மோசமாக கெட்டு விட்டது
@ruubanlx5523
@ruubanlx5523 Сағат бұрын
தமிழ்நாடு அமைச்சரவையில் பட்டியலினத்தைச் சேர்ந்த நான்கு பேரை அமைச்சர்களாக்கி சமூக நீதியை நிலைநாட்டிய திமுகவுக்கும் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
நேற்று முதல் இரண்டு நிலவு தெரியும் என்று கூறினார்கள். ஆனால் "இரண்டு சூரியன் ☀️" தெரியும் என்று கூறுகிறார்கள்.
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 2 сағат бұрын
அது ஒரு வேளை அண்ணாமலை வளர்த்த அரவகுறிச்சி பாஜக ஆடு என நினைத்து ஆட்டய போட்டாங்களோ😅😅
@kalisveera8742
@kalisveera8742 2 сағат бұрын
வெங்கடேசுக்கு தான் தெரியுமே திமுக கழகத்தை பத்தி அதிலிருந்து பிரிந்தவர்களை பற்றி அதிலிருந்து சேர்ந்தவர்களை பற்றி திமுகவில் இருந்து எந்தெந்த கட்சிகள் உதயம் ஆகின எல்லாத்தையும் பற்றி ஒரு காணொளிபோடு ராஜா வைகோ திமுக பத்தி பேசியது எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது காணொளி போடுவதற்கு காசு இல்லாட்டி சொல்லுங்க நான் அனுப்பி வைக்கிறேன் 57 ல் இருந்து உதயமான திமுக 2024 வரைக்கும் அருமையான கதை திரைக்கதை வசனம் எல்லாம் இருக்கு காணொளி போடுங்கபோடுங்க என் பயமா நீங்க தான் பயப்பட மாட்டீங்களே இப்பவே படிச்ச உடனே இப்பவே கண்ண கட்டுதா போட்டிங்களா
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 Сағат бұрын
அண்ணாமலை ஊரிலேயே அண்ணாமலை கட்சி காரன் ஆட்டை திருடிட்டானா? ஆன்டி இந்தியன்.
@nazeemarahim9641
@nazeemarahim9641 Сағат бұрын
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்.ஆனால் செந்தில் பாலாஜி இருந்தவரை மின்சாரத் துறையினர் எப்படி இறங்கி வேலை செய்தனர் என்பது (தமிழ்)நாடறியும்.🎉🎉🎉🎉🎉🎉
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 сағат бұрын
அரவக்குறிச்சி கன்னிவாடி போன்ற பகுதிகளில் ஆடு வளர்ப்பு தொழில் 40=50 ஆண்டுகளாக நடைபெறுகிறது
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
எது எப்படியோ வேறு துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டார் முன்னாள் உயர் கல்வித்துறை!!!
@alicejustine9826
@alicejustine9826 Сағат бұрын
நாடு நாசமாகப் போவதை விட இங்கு ஒன்றும் நடக்கப்போவதில்லை வாழ்த்துக்கள்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
Dravida model never encourages family rule Stalin and Ufhayanidhi belong to different famiilies No parivarwaad here
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 сағат бұрын
Mano தங்கராஜ் தலைமை சொல்வதை கேட்டுக்கொண்டு கட்சியில் பணி ஆற்ற வேண்டும். அப்போதுதான் அவரின் எதிர்காலம் நன்றாக இருக்கும். Uthayanithiyai விட்டு யாருக்கு கொடுத்தால் வாக்கு சேகரித்து கொடுப்பார்கள்? அல்லது யாருக்கு மக்கள் கூடுவார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம். ? வயதானவர்கள் சற்று ஒதுங்கி இருந்து இளைஞர்களை வரவிடுங்கள்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
இன்று 1995 ல் திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரித்து "கரூர்" மாவட்டம் உருவாக்கப்பட்டது. மேலும் 2003ல் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
@ruubanlx5523
@ruubanlx5523 2 сағат бұрын
தமிழ்நாடு அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள குன்னூர் தொகுதி எம்.எல்.ஏ திரு ராமசந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Сағат бұрын
வருணுக்கு கவுண்டமணி அவார்ட் கொடுக்கலாம் 👍👍
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 сағат бұрын
உயர்கல்வி துறைக்கும் வனத்துறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது...? இந்த அவமானம் ( பொன்முடி )உனக்கு தேவையா...?
@sampathkm3896
@sampathkm3896 2 сағат бұрын
இதில் என்ன அவமாணம்
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 сағат бұрын
Why should Nirmala akka resign ? She has never contested any election all her life
@murugan9594
@murugan9594 2 сағат бұрын
Sorry dmk....I wont vote dmk hereafter...because of deputy cm issue
@sandysubramaniyam
@sandysubramaniyam Сағат бұрын
Bravida munnetra kalagama??
@masoodjey9113
@masoodjey9113 2 сағат бұрын
புதிதாக பொறுப்பேற்றுள்ள அணைத்து அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள்
@yuvarajs509
@yuvarajs509 Сағат бұрын
ஆடு தொகுதியில் ஆடு திருட்டு இது எங்கேயோ இடிக்குதே!!!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "தமிழக அமைச்சரவையில் உதயநிதிக்கு மூன்றாம் இடம் அளிக்கப்பட்டுள்ளது".
@rajendrans5660
@rajendrans5660 Сағат бұрын
1 st place? Thiagi . Cinema actor…. Eligible for1 st place
@bangaloreabcdful
@bangaloreabcdful 15 минут бұрын
Deputy CM role vantha piragu, ellarom first kudtha Minister role pathi .maranthupoocha..?? #commentshow
@SanthoshakaniJoseph-jo9nd
@SanthoshakaniJoseph-jo9nd Сағат бұрын
U forget what hauthi did against Israel be neutral not speak one sided when ever hauthi attack lsrael Irael retaliate
@dropbox152
@dropbox152 46 минут бұрын
தமிழிசை அவர்களே வாரிசு முறையில் எம்எல்ஏ முதல்வராக வரக்கூடாது என்று சட்டம் உள்ளதா?
@alicejustine9826
@alicejustine9826 Сағат бұрын
3 அமைச்சர்களும் கவனிக்க வேண்டியதை முறையாக கவனிக்கவில்லை அது மட்டும்தான் ஏதோ மற்ற அமைச்சர்கள் எல்லாம் சிறப்பாக செயற்படுகிறார்கள் போல??
@dropbox152
@dropbox152 41 минут бұрын
தமிழிசை அவர்களே உச்சநீதிமன்றத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ( தாத்தா தந்தை பேரன்) நீதிபதிகளாக வருகிறார்களே அதுமட்டும் சரியா?
@padmanathana9877
@padmanathana9877 43 минут бұрын
Sir Rl-SING SUN ( thirumba thirumba ore kudumba pattu) yendru vaithu kollalama sir ethuvum joke than sir MGR padathil kudumba pattu varume athumathiri sir
@KrishMinor
@KrishMinor 38 минут бұрын
ஒரு மாநிலத்திலேயே ஒரே கட்டமாக நடத்த முடியாத நிலையில் நாடு முழுவதும் நடத்துவோம் என்பது கோமாளித்தனமாக தோன்றுகிறது.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 сағат бұрын
பிராமண அடிமையை விட இந்த திராவிட கலைஞர் குடும்பத்தின் அடிமை மிகவும் மோசமானது
@Chennai...
@Chennai... 2 сағат бұрын
அதன் பெயர் திராவிட சனாதனம்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Сағат бұрын
கலைஞர் குடும்ப எதிர்ப்பு ஒரு மன நோய்
@ruubanlx5523
@ruubanlx5523 Сағат бұрын
மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு மோடி அவர்களால் பாராட்டப்பட்ட மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த மூலிகை தோட்ட தமிழாசிரியை சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@AnandhanR-g5h
@AnandhanR-g5h 54 минут бұрын
என்னது நான் இல்லாதப்ப ஆடு திருட்டா? அதுவும் என் இடத்திலேயவா. எனக்கென்மோ நான் கனவு கண்டனா?
@softwaresplease
@softwaresplease 7 минут бұрын
திருச்சில திமுக கொடி கட்டிய காரில் வந்து ஆடு திருடியது பத்தி பேசுனாங்களா...
@siddpa1245
@siddpa1245 2 сағат бұрын
திமுக சரியாக இயங்குகிறது் அடுத்த 25 ஆண்டு திமுக ் ்
@manikandan16dec
@manikandan16dec Сағат бұрын
சூப்பர்.. நீங்கள் ஒரு நல்ல கொத்தடிமை!!
@rajendrans5660
@rajendrans5660 Сағат бұрын
How much amount received for this comment pl clarify
@vasanthkumar7687
@vasanthkumar7687 Сағат бұрын
திமுக கலைஞர் குடும்ப எதிர்ப்பு என்பது ஒரு மன நோய்
@dropbox152
@dropbox152 45 минут бұрын
​@@rajendrans5660அது உண்மை யான என்று விசாரித்து சொல்லுங்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
பூரண மதுவிலக்கு சாத்தியமா?# COMMENT SHOW QUESTION
@rajamohamed2411
@rajamohamed2411 2 сағат бұрын
தமிழிசை உனக்கு ஏன் இந்த பொறாமை? தலைவர் குமரிஅனந்தன் அவர்களின் மகளாக பிறந்து அவரின் பெயரைக் கெடுக்க வந்த கோடாரிகாம்பாக தான் நீ போய்விட்டதை எண்ணி சற்று உறுத்தலாக உள்ளது. கலைஞர் அவர்களின் தயவால் டாக்டர் ஆகி நன்றி மறந்ததுஏனோ?
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 сағат бұрын
என்ன சொல்ல வருகின்றீர்கள். பால் வளதுறைக்கு போகும் அமைச்சர்கள், பதவி இழ்ப்பார்களா?
@sundarrajan3492
@sundarrajan3492 Сағат бұрын
Ayya oru state oru face election on oneday la first try pannungaji,,, Pls comment nanbargale????
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
பயணம் எவ்வளவு தூரம் என்று நிர்ணயிப்பது, நம்மோடு கூட வரும் உறவுகள் தான்!!!
@sankaralingams958
@sankaralingams958 Сағат бұрын
spl video prepare panittu varuvenga nu expect panna, on first news.. nethu y Sunday nu feel panna.
@devsanjay7063
@devsanjay7063 2 сағат бұрын
Sun ☀️ rise Son rise - இனி எவனாவது சின்னவருனு கூப்பிடுவாங்க இப்ப அவரு பெத்த கை 😂😂😂😂😂😂
@seetharamanslm3234
@seetharamanslm3234 2 сағат бұрын
அண்ணாமலை ஆரமி!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
நீ சுமக்கின்ற நம்பிக்கை , நீ கீழே விழும் போதும் உன்னை சுமக்கும்!!!
@dhineshkumar4094
@dhineshkumar4094 2 сағат бұрын
ஆடு லுண்டன் ல இருக்கே apuram yepadi
@alicejustine9826
@alicejustine9826 Сағат бұрын
மின் கட்டண உயர்வுக்கு ஊழல் தான் காரணம்...
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
அனைவருக்கும் இனிய "துணை" வணக்கங்கள் ❤❤❤
@seetharamanslm3234
@seetharamanslm3234 2 сағат бұрын
கடவுளின் மைந்தனுக்கு கேள்வி உண்டா?
@muthiahchinnaiah1533
@muthiahchinnaiah1533 Сағат бұрын
மிகவும் திறமையானவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். பார்க்க தானே போறீங்க வாழ்த்துக்கள் துணை முதல்வர் அவர்கள் 👍👍👍👍👍
@The__Perfect
@The__Perfect 2 сағат бұрын
Muthusamy ku enna durai? Ans sollunga
@vganesan7172
@vganesan7172 13 минут бұрын
People gave victory to Uday,then what about your victory? Finally you lost the governor post too😛😛😛
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 2 сағат бұрын
News compilation in today's IPS is very poor as most of the items are stale. Why can't you engage in proper homework and post important News updates rather than talking about irrelevant matters having no importance to life and livelihood of common man
@blackman6304
@blackman6304 2 сағат бұрын
Uruttunga urutto uruttunu urutunga thambigala
@tvivekmba
@tvivekmba 59 минут бұрын
After seeing this tn govt action ,not willing to match any news channel.. richer become richer,poor become poorer..
@susairajbanguraj671
@susairajbanguraj671 27 минут бұрын
பாபுவின் மதிப்பு இறங்கு முகம்
@uma.m2360
@uma.m2360 2 сағат бұрын
Neenga la nallavenirukka maatinga da
@PK-uk3gh
@PK-uk3gh Сағат бұрын
Eriyuthi di mala...😂😂😂😂😂
@Padmas7
@Padmas7 Сағат бұрын
Jayalalitha grew in ranks faster than udhayanidhi… please compare and speak about it
@bangaloreabcdful
@bangaloreabcdful 11 минут бұрын
1.5 crore eppo 2.0 crore upgrade aachu??, 🤔🤔🤔 #commentshow
@neelavaanam1525
@neelavaanam1525 Сағат бұрын
Rising SUN rising SON! செம
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 2 сағат бұрын
Naaidu baadu serndaidam appade
@manickamjohnchelliah5021
@manickamjohnchelliah5021 2 сағат бұрын
Brother kindly use pure Tamil.You can rehearse and produce a good Tamil program
@srinivasang4742
@srinivasang4742 2 сағат бұрын
வனங்கள் ஜாக்கிரதை.....
@dortienanthamsonhmurugadas9200
@dortienanthamsonhmurugadas9200 3 минут бұрын
சிபி எங்கே?
@isatzrs
@isatzrs 2 сағат бұрын
Ivaru Raising Grand Son, next vatha raising great grand son
@juniadullah562
@juniadullah562 33 минут бұрын
Moka joke sooli arukathingada
@buthu89
@buthu89 2 сағат бұрын
என்ன ஓ....
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 сағат бұрын
ஆடு???
@karkuzhali9046
@karkuzhali9046 2 сағат бұрын
அருமை
@krithivasanduraiswamy
@krithivasanduraiswamy 2 сағат бұрын
Again ANNIL PROBLEM?.
@chandrasekaran2851
@chandrasekaran2851 Сағат бұрын
Next rising grand son(inba)!
@krisnamoorthip5241
@krisnamoorthip5241 31 минут бұрын
Cibi come back😢
@RaviChandran-vx1gm
@RaviChandran-vx1gm Сағат бұрын
Subscription ?
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 15 минут бұрын
GOOD NIGHT 👍
@srinivasang4742
@srinivasang4742 2 сағат бұрын
naaidu is accussed....
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 сағат бұрын
Welcome sir salem
@vijayaraghavan2425
@vijayaraghavan2425 Сағат бұрын
What about ptr
@rengaraj8126
@rengaraj8126 2 сағат бұрын
Rising son 😂
@home-i5z
@home-i5z Сағат бұрын
super
@rameshiss3704
@rameshiss3704 2 сағат бұрын
🎉🎉🎉
@sbkcs
@sbkcs 2 сағат бұрын
26❤
@kalai3503
@kalai3503 Сағат бұрын
திமுக கட்சி வளர்ச்சிக்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருக்கு வேண்டுமானாலும் பதவி கொடுக்கலாம்.அதை விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று தெரியவில்லை. அது அவர்கள் கட்சிப் பிரச்சனை கட்சியின் விருப்பம்
@JohnChristopherK
@JohnChristopherK 2 сағат бұрын
Udayadhi Dy.CM is bad decision... DMK going to lose in coming election... Its moving towards BJP... DMK is family business party...
@ruubanlx5523
@ruubanlx5523 2 сағат бұрын
தமிழ்நாட்டின் புதிய துணை முதலைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும் திமுக இளைஞர் அணி செயலாளருமான 'இளைய சூரியன்' 'மூன்றாம் கலைஞர்' 'இளைய தளபதி' திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிவரும் காலங்களின் துணை முதலமைச்சர் அவர்கள் கழகத்தின் உடன்பிறப்புகளோடு சேர்ந்து தமிழ்நாட்டினை மாபெரும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வார் என்பதில் ஐயமில்லை.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 сағат бұрын
பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்கள் பிண்ணனியில் நடந்தது என்ன?# COMMENT SHOW QUESTION
@ShankarS-u6t
@ShankarS-u6t 2 сағат бұрын
10 Roubai Balaji aagamel irunthal sari.......
@frankdux24874
@frankdux24874 2 сағат бұрын
பன்னாடை
@rajasekar9109
@rajasekar9109 2 сағат бұрын
வருண் சிபி எங்க❤
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 70 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 37 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12