லட்டு வைத்து அரசியல்..! இந்துக்களுக்கு செய்த துரோகமா? - Rangaraj Narasimman Exclusive

  Рет қаралды 139,118

YellowBench Tamil

YellowBench Tamil

Күн бұрын

#yellowbenchtamil #yellowbenchtamilinterview #thirupathi #laddu #scam
Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
📣Get our Updates On
💠 Twitter: / yellowbenchtml
💠 Facebook: / yellowbenchtamil
💠 Instagram: / yellowbenchtamil
✨ In Association with Trend Loud
➡️ Facebook: / trendloud
➡️ Instagram: / trendloud
➡️ Twitter: / trendloud
Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 623
@ramachandranns8496
@ramachandranns8496 2 күн бұрын
அருமையான விமர்சனம். உண்மையான பக்தனின் எண்ணமே தங்களுடைய இந்த விமர்சனங்கள்.
@balasubramaneamgk2512
@balasubramaneamgk2512 2 күн бұрын
உலக நடைமுறையில் உண்மை அறிந்தவர் இவர்... இவர் சொல்வது முற்றிலும் உண்மை.. பகுத்தறிவாளன் எம்ஆர் ராதா சொன்னது போல், கோவிலுக்கு போறியா சாமி கும்பிடுறியா, வெளியே வந்துடனும், அங்கே குடும்பம் நடத்தக் கூடாது, என்று சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது...
@loganathancpim1399
@loganathancpim1399 2 күн бұрын
கடவுள் தூக்காமல் அவதி படுகிறாற் அப்படி தானே சாமி
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 күн бұрын
@@loganathancpim1399 ஆம். ௮ர்ச்சா மூர் த்திகள் குழந்தைகளைப் போல. ௮வ்வாறு ௮க்கரையாய் நாம் பார்த்துக் கொண்டால்தான், ௭௩்கும் நிறைந்துள்ள பிரபஞ்ச சக்தி மகிழ்ந்து நமக்கு நிம்மதியைத் தரும். இதை ௮றிந்து நாமும் ௮றிந்துகொள்ளணும் ௭ன்றால் முனிவர்களின் வழியில் வாழணும். முடியாவிட்டால், ௮வர்கள் சொல்லியது நம்பணும். நம் ௮ப்பாவை ௭ப்படி ௮ப்பா ௭ன்று நம்புகிறோமோ ௮துபோல.
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 2 күн бұрын
ஏழை பணக்காரன் பாகுபாடு இருக்க கூடாது மற்ற மதங்கள் போல் இருக்கனும்
@raamkey
@raamkey 2 күн бұрын
@@balasubramaneamgk2512 correct but MR Radha இந்து மதத்தை தன் நடிப்பில் மூலம் இழிவு படுத்தினார்
@navpk1010
@navpk1010 22 сағат бұрын
@@periasamymalayandi9948 Every religion has this issue.. Humans are humans..
@ahmedbillal6047
@ahmedbillal6047 Күн бұрын
அது பிரசாதம் கிடையாது அது நெய்யே கிடையாது இது பக்தியே கிடையாது அருமையான விளக்கம்
@devendranegambaram9244
@devendranegambaram9244 2 күн бұрын
நீங்கள் சொல்வதில் ஒரு கருத்துதான் உண்மை லட்டு ஒரு இனிப்பு தின்பண்டம் அதை பிரசாதம் என்று விற்பது முறைகேடு என்பது சரியான கருத்து. மனிதர்களால் சுகாதரமின்றி செய்யும் அதை கடவுளின் பிரசாதமாக கருத வேண்டாம்
@balavenkatasubramonyam7553
@balavenkatasubramonyam7553 2 күн бұрын
இ வர் சொல்வது முழுதும் சரியல்ல. திருப்பதி லட்டுவும் நம் கோவில்களில் உள்ள விற்பனை கடையும் ஒன்று என ் கூறுகிறார்.திருப்பதி லட்டு ஒன்றும் நம் கோவிலில் உள்ள ப்ரா சாத ஸ்டால் போல் புதிதாக முளை த்தல்ல பல ஆண்டுகள் வழக்கில் உள்ளது. அது ஏழுமலையான் ப்ராசாதமாகவே பார்க்க படுகிறது. அனைத்து பக்தர்கள் உணர்வும் அதுதான் . இறை ப்ராசாதமாக பல வருடம் நடைமுறையில் உள்ள ஒன்றில் ஒரு தவறு நடந்து பக்தர்கள் மனம் புண்பட்டிருக்கும் இவ்வேளையில் நீ ங்கள் ஏன் அதை உண் டீர்கள் என கேட்பது வெந்த புண்ணில் வேல் பாய்சுவதை போன்றது
@sundarpillai7217
@sundarpillai7217 2 күн бұрын
அற்புதமான பேட்டி.. கோயிலே ஏன் மாட்டை வளர்த்து, அதில் நெய் உற்பத்தி செய்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து, சுய உற்பத்தி செய்யாமல் ஏன் வியாபாரம் பார்க்க வேண்டும் என்பது மிகச் சிறந்த கேள்வி...
@sivakumarn9688
@sivakumarn9688 2 күн бұрын
இறைவன் பெயரால் ஏமாற்று தொழில் செய்யும் அவர்களுக்கு இறைபயம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@jayakumarj-fo9wb
@jayakumarj-fo9wb 2 күн бұрын
இவர் சொல்வதை வரவேற்கிறேன் உண்மையும் நேர்மையும் தைரியமாக பேசுகிறார் பகுத்தறிவு உள்ள மனிதன் ❤❤❤❤
@NeetTheScamExam
@NeetTheScamExam Күн бұрын
லட்டு செய்வதே இந்த மலம் தின்னி பாப்பன் தான்
@meirshams7912
@meirshams7912 Күн бұрын
A real devoted person with pain for the religion. An honest opinion by him. Hats off.
@madasamymuthuraja7123
@madasamymuthuraja7123 2 күн бұрын
உண்மை வெளி கொண்டு வந்த பெருமாளுக்கு கோவிந்தா ..... கோவிந்தா
@govindanswaminathan5996
@govindanswaminathan5996 2 күн бұрын
பிரசாதம் என்பதன் வரையறையை தெரிந்து கொள்ளுங்கள் எந்த பொருள் தொண்டைக்கு கீழ்வரை செல்கிறதோ அது சாதம் தொண்டையோடு கலந்து விடும் அளவிற்கு மட்டுமே பிரசாதம் என்று பொருள் அதாவது பெருமாள் கோவில் கொடுக்கும் தீர்த்தம் மற்றும் துளசி தான் பிரசாதம் மற்றவை சாதம்
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 2 күн бұрын
@@govindanswaminathan5996 நானும் இதை நிறைய முறை யோசிச்சிருக்கேன்..ஸ்வாமிக்குப் பண்டைக்காலம், லட்டு எப்படி பிரசாதம் ஆகுமென்று.....
@vasanthiraj9499
@vasanthiraj9499 Күн бұрын
அவர் சொல்ற மாதிரி.. பெருமாள ரெஸ்ட் எடுக்க விடுங்கடே😂😂😂
@PremKumar-p4b7r
@PremKumar-p4b7r 2 күн бұрын
ஆந்திர முதல்வருக்கு அரசியல் செய்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம் 😂😂😂
@moorthyvajjiravel7825
@moorthyvajjiravel7825 2 күн бұрын
@@PremKumar-p4b7r ஜெகன் மோகன் ரெட்டி செய்தது துரோகம் இல்லையா?
@visalaksmi9749
@visalaksmi9749 2 күн бұрын
ஐயா உங்களை போல் ஒவ்வொரு கோயில்களுக்கும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்
@p.rani2028
@p.rani2028 2 күн бұрын
Cow urine is holy, cow ghee is evil??? I cannot understand
@MegaVistaman
@MegaVistaman Күн бұрын
its not ghee made from milk. its adulterated using animal fat extrated from dead animals. ghee is pure veg made only from cow's milk.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Күн бұрын
They slaughtered cpw and got ghee. R u acting
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 Күн бұрын
R u acting they r slaughtered cow for ghee. It's not taken from milk
@TamilSelvi-gv5eu
@TamilSelvi-gv5eu 2 күн бұрын
ஶ்ரீரங்கம் கோவிலில் 1000 ஏக்கர் நிலம் விற்பனை செய்யப்பட்டதை பற்றி பேசலாமே
@pb99865
@pb99865 2 күн бұрын
Enna solreenga?
@R.periyathambiRaju
@R.periyathambiRaju 2 күн бұрын
கிருஸ்துவ செல்விக்கு இந்து ஆன்மீக த்தில் மூக்கு நுழைக்க வேண்டாம்
@vasanthiraj9499
@vasanthiraj9499 Күн бұрын
சிதம்பரத்தில் 2000 ஏக்கர் வித்து தின்னாச்சாமே
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 2 күн бұрын
நிருபர் என்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் அன்றாட விஷயங்கள் புள்ளிவிவரங்கள் நிறைய தெரிந்து வைத்திருக்க வேண்டும்
@andrewpt6338
@andrewpt6338 2 күн бұрын
@@sivaKumar-dn4jl 😄
@NeetTheScamExam
@NeetTheScamExam Күн бұрын
லட்டு செய்வதே இந்த மலம் தின்னி பாப்பன் தான்
@venkat5727
@venkat5727 20 сағат бұрын
பல பெரிய கோவில்களில் மதுதயாரிப்பு ஆலை வைத்துள்ளவர்கள்தான் தலைவராக உள்ளார் திருப்பதி உட்பட
@sirajrajan4640
@sirajrajan4640 2 күн бұрын
இதே போல எல்லா company நெய் pottle களையும் அரசு டெஸ்ட் பண்ண வேண்டும். நெய்,பருப்பு,வெண்ணெய், sweet என அனைத்தையும் ஆய்வு செய்வோம் என உறுதி ஏற்ப்போம்.
@Dearcomrade-op
@Dearcomrade-op 2 күн бұрын
இதுவரை உறுதி செய்யவில்லையா?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 күн бұрын
@@Dearcomrade-op ௭௩்கே யாராவது செய்வார்கள் ௭ன்றே இருக்கின்றோம். ௮தனால் லஞ்சம் பெருகி, காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள்.
@lawrencep8095
@lawrencep8095 2 күн бұрын
Your views are100% correct Narasimhan sir. Real bhakti is conscipicously absent. I learnt lot from this posting. Please keep it up sir. Thank you.
@maruthavanan4458
@maruthavanan4458 14 сағат бұрын
நான் 1976 ல் சென்னைக்கு ௮ரசுப் பணி புரிந்த போது கோவையில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, ௭க்மோர் ௮லுவலகத்தில் பணியாற்றிய போது ௭னது நண்பர் ஒருவர் கோவையில் இருந்து வந்து ௭ன்னை ௮ழைத்துக் கொண்டு தி௫ப்பதிக்கு சென்றார். மாலை 7.45 மணிக்கு மேல் மலை அடிவாரத்திலிருந்து பேருந்து மூலம் கோயில் வளாகத்திற்கு வந்து ஸ்பெஷல் தரிசனம் செய்ய தனி பணம் கொடுத்து டிக்கெட் ௭டுத்துக் கொண்டு உள்ளே விரைவில் பெ௫மாளைப் பார்த்து விட்டு உடனே சென்னை தி௫ம்ப வேண்டும் என கெளன்டர் பக்கம் போய் கேட்கும் போது டிக்கெட் தீர்ந்து விட்டது என்று சொல்லும் போது, நபர் ஒருவர் மெதுவாக ௮௫கே வந்து பத்து ரூபாய் வரை நான்கு ரூபாய் டிக்கெட் வாங்கி வைத்துக் கொண்டு உடனே பெ௫மாளைப் பார்த்து விட்டு வெளியேறி விடும் வாய்ப்பு உள்ளதாக தகவல் தந்த போது அது மிகையாகத் தெரிந்ததும், இலவசமாகவே வரிசையில் நின்று காலை நான்கு மணிக்கு முதல் தரிசனம் செய்ய முடியும் என்ற வகைப்பாட்டில் உள்ளே சென்று அங்கு இருக்கும் ௮ம௫ம் இடத்தில் நல்ல முறையில் ஓய்வு பெற்று வெற்றிகரமாக ஒரு தரிசனம் செய்ய முடியும் என்று காத்து வரும் நிலையில், நினைத்த படி நடக்காமல் மனம் வருந்தி விட்டு வெளியேறி காலை சூரிய ஒளியில் கோபுரம் கலசங்களை கண்டு விட்டு கீழே இறங்கி வந்து, தி௫த்தணிக்கு செல்லும் பே௫ந்து பார்த்து விட்டு உடனே பயணம் செய்து ௮ங்கு மலை மேல் உள்ள மு௫கனை தரிசனம் செய்து விட்டு பஸ் பிடித்து சென்னை வந்து விட்ட பிறகு மதிய உணவு சாப்பிட்டு ஓய்வு பெற வழியில்லாமல் ஓர் ஆட்டோவில் நண்பரைக் கொண்டு போய் கோவை செல்லும் இரயிலில் புறப்பட்டு சென்றதில் வேகமாக ௮னுப்பி வைத்த பின் ௭னது ௮றைக்கு வந்து விட்டதற்கு பின்னர் அது பற்றி இன்னும் தி௫ப்பதிக்கு பெ௫மாளைப் பார்த்து விட்டு வரும் ௭ண்ணமே சிறிதும் ஈடுபடவில்லை ௭ன்பதே தான் உண்மை. ௮ப்படி பணம் கொடுத்து விட்டுத் தான் இந்த தரிசனம் செய்ய முடியும் என்ற வகைப்பாட்டில் இ௫ந்து வ௫ம் நிலையில் மீண்டும் ஒரு முறை ௮ங்கு செல்லவே சிறிய அளவிலான வி௫ப்பமே இல்லை. நான் ௭ந்த ஓர் கோயிலுக்கு சென்றாலும் காசு கொடுத்து கடவுளை வழிபடும் வழக்கம் உடையவனாக இல்லை என்று தான் இந்த நிமிடம் வரை இருக்கும்படி நிலையில் எவ்விதமான சிறிய மாற்றம் இன்றி இ௫ந்து வ௫ம் எண்ணத்தில் உறுதியாகவே உள்ளேன்.
@shaikillyas6885
@shaikillyas6885 2 күн бұрын
இதை அணுக வேண்டிய முறையே லட்டு கலப்படமல்ல நெய் கலப்படம் அந்த நெய் அந்த ஒரு திருப்பதி லட்டு மட்டுமல்ல எல்லா நெய் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களுமேதான்.
@K.christhuRaj
@K.christhuRaj 2 күн бұрын
பெருமாளே அதை கண்டு பிடித்து இருக்கலாம். இது எல்லாம் அரசியல் விளையாட்டு சார்
@peoplesvoice777
@peoplesvoice777 2 күн бұрын
பாகிஸ்தான் பேச்சை கேட்டு திருப்பதி லட்டு மீது களங்கம் கர்ப்பிக்கிரார் நாயுடு
@looklearnandtry3723
@looklearnandtry3723 2 күн бұрын
அருமை அருமை உண்மை நிலவரத்தை உள்ளபடி எடுத்துச் சொன்னதற்கு நன்றி 🙏 இறைவனுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர்கள தேவையில்லை .
@mildeva5205
@mildeva5205 2 күн бұрын
This man is great. Whatever he says is absolutely true. I visited this temple in 1999 . I found it is a business centre. People's faith is used for business. Since then I stopped going there. After so many years I found this man is talking what I experienced. Great interview 👌👌👍
@logeshkm3630
@logeshkm3630 3 сағат бұрын
இவர் பேசுவதில் நன்மை மற்றும் தீமை உள்ளது
@LovelyBuoy-nb3fu
@LovelyBuoy-nb3fu 2 күн бұрын
100% true. ❤❤❤❤❤
@srividhyanatarajan9334
@srividhyanatarajan9334 Күн бұрын
In kerala temples, no eatable is given as prasadham. Only chandanam and flowers. No one eats inside the temple complex.
@sundaracholan2225
@sundaracholan2225 Күн бұрын
Kerala you pay for Pushpanjali. But the santhikaran never performs Puja in front of you. You just get flowers and Chandan from other counter. Do not compare. Kerala is a Tantric Method of Worship.
@dungarmalb999
@dungarmalb999 2 күн бұрын
IT'S A GOOD ADVISE AND TRUE COMMENTS
@Pavithra.radhakrishnan1
@Pavithra.radhakrishnan1 2 күн бұрын
It's really horrible to know cow, pig and fish fat has been used. It's heartbreaking and disgusting for pure vegetarians.
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq Күн бұрын
அப்படின்னா தமிழ்நாட்டு கோவில்களில் விக்கர அக்காரவடசல் ,லட்டு,அதிரசம் இதெல்லா
@sundaracholan2225
@sundaracholan2225 Күн бұрын
Soothu nondi soothran senjadu
@TamilSelvan-ny5kl
@TamilSelvan-ny5kl 2 күн бұрын
பிரசாதம் என்பது உண்டு மலமாக வெளியேறக்கூடாத அளவில் சிறிதளவே எடுத்துக் கொள்ளவேண்டும்
@sundaracholan2225
@sundaracholan2225 2 күн бұрын
Tamilnaatila Appadi onnu kidayadhu. Arangetta Thurai kakkos laa vadanattu karana vachu thinpandangal seyyudhu
@PsuryaSuryas
@PsuryaSuryas 2 күн бұрын
ங்....ள அது எப்படி....
@bagavathim7485
@bagavathim7485 2 күн бұрын
இவர் கோடியில் ஒருவர். பிரம்மனின் படைபில் உண்மை பிராமனன்.
@sundaracholan2225
@sundaracholan2225 2 күн бұрын
Arya Brahmananaa, Yuda Brahmanaana??,, Sangiyaa??,,
@JeyakumarKannaiya
@JeyakumarKannaiya 2 күн бұрын
மடபள்ளியில்வரவதுதான்பிரசாதம்
@anthonyallan5098
@anthonyallan5098 2 күн бұрын
The channel expected different consequences but the ending became different ... Superb sir ...wonderful spirituality
@tajmedical4946
@tajmedical4946 2 күн бұрын
Usually I don't accept his controversial statement. But this time his every word and his emotions are 100 percent correct and should be followed.
@aparaajithakshay8380
@aparaajithakshay8380 Күн бұрын
இந்த விஷயத்தில் ஜீயர் ஸ்வாமிகள் தலையிட்டு பிராயச்சித்தம் செய்யும்படி கோவில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்
@RPB-a10n
@RPB-a10n 2 күн бұрын
அருமை அருமை
@lordsvenkatesan
@lordsvenkatesan 20 сағат бұрын
Excellent. One Hundred Percent Correct.
@rajusathiya724
@rajusathiya724 2 күн бұрын
ஐயா,,🙏🙏🙏 இப்ப தான் ஐயா சரியா பேசுறாரு,,,, இந்த பேச்சு தானையா பகுத்தறிவு,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anooradhav6700
@anooradhav6700 2 күн бұрын
முற்றிலும் சரி
@sirajrajan4640
@sirajrajan4640 2 күн бұрын
எல்லாம் அரசியல் டெண்டர் மாற்றியமைக்க ஏற்படும் அரசியல் அடுத்து எந்த ஆணிக்கு இந்த டெண்டர் போகுதோ தெரியல
@muthuganesan5873
@muthuganesan5873 2 күн бұрын
தாங்கள் சொல்வது உண்மை இப்போது மாறிவிட்டது.ஆந்திர நெய் உற்பத்தி நிறுவனத்திற்கு🎉🎉🎉
@mielamiela1010
@mielamiela1010 Күн бұрын
Awesome...semma speech 🎉
@sharmajaikumarkumar5098
@sharmajaikumarkumar5098 2 күн бұрын
ஐயா மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@gunadharmalingam123
@gunadharmalingam123 2 күн бұрын
He's speaking the truth..
@purushothamranghanadh6843
@purushothamranghanadh6843 2 күн бұрын
பெரியார் பேசும்போதெல்லாம் எங்கு இருந்தீர் ஹிந்து பொது மக்கள் துணிந்த பிறகு பின்னாடி வந்து பேசுறீரா?
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 5 сағат бұрын
நான் அய்யன் ஏழுமலையானின் அன்பன்.....நான் ஒரு அசைவப் பிரியன் ஆனால் பலவருடங்கள் முன்பு சைவனாக மாறிவிட்டேன்....... எனக்கே இந்த செயல் கொடூரமாகத் தெரிகிறது....கடவுள் இருக்காரோ இல்லையோ.... ஒரு சாரார் வணங்கும் சாமிகளை மட்டும் இல்லையென்று கூறும் பகுத்தறிவாதியின் கூற்று மெய்யோ பொய்யோ .. லட்டு விடயத்தில் பல கோடி மக்களின் நம்பிக்கை சிதைக்கப் பட்டுள்ளது... இதற்கு சரியான தண்டனை கிடைக்கவில்லையென்றால். இதுபோல் பல செயல்களில் ஈடு படுவார்கள் அந்த நாதேரிகள் ..... சிப்பாய் கலகம் தோன்றியதே வெள்ளைக்கார நாதேரி நாய்கள் செய்த செயலால்தான்... ஒருசாராருக்கு மாட்டுக் கொழுப்பிலும் ஒரு சாராருக்கு பன்றி கொழுப்பிலும் தோட்டாக்கள் கொடுக்கப் பட்டதால்தான்... இதே பாணியை இன்றைய நாதேறி நாய்களும் செய்வது வருத்தமே... திருப்தி ஏழு மலையானிடமிருந்து.. இவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பது பல கோடி மக்களின் நம்பிக்கை.. கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை .. இது அனைவரின் நம்பிக்கையாக மாற அனைவரும் அய்யன் எழுமலையான வேண்டுக் கொள்ளவும்....
@sivashankar140
@sivashankar140 2 күн бұрын
உங்கள் கூற்றுப்படி, திருப்பதி லட்டு பிரசெதமே இல்லை என்றால் கூட இப்படி திருப்பதி கோயிலில் இருந்து கொடுக்கப்படுபடும் லட்டுவில் இப்படி ஒரு செயலை செய்யலாமா?
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 күн бұрын
இதுதான் எவனோ சொன்ன ""விக்-SHIT"" இந்தியா!
@Footyeditz76
@Footyeditz76 2 күн бұрын
Very well spoken. An end will come to every bad and wrong thing no matter how powerful or big it is.
@sambashanthini7771
@sambashanthini7771 Күн бұрын
Avoid & Boycott Prasatham.
@R.periyathambiRaju
@R.periyathambiRaju 2 күн бұрын
இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்திய அரசாங்கத்தில் இருந்தால் இந்தியா உலக நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும்
@sundaracholan2225
@sundaracholan2225 Күн бұрын
Yuda Paarpan, Kaibar Bolaan,, Arya Paarpan Odukki Vakkuraanga. Neenga Vera?
@aparaajithakshay8380
@aparaajithakshay8380 Күн бұрын
ஸ்ரீரங்கராஜன் நரசிம்மன் கூறுவது ஒன்று சரி. பெருமாளுக்கு லட்டு நைவேத்யம் செய்வது இல்லை. ஆனால் கோயிலுக்கு சப்ளை செய்யப்படும் நெய் கலப்படமானது என்று தெரியவரும் போது தகுந்த நடவடிக்கை தேவை. திருப்பதி நிர்வாகமே கோசாலை நடத்தி பால் தயிர் வெண்ணை நெய் என்று தாமே தயாரிக்கலாம்.
@marimuthueswari5953
@marimuthueswari5953 2 күн бұрын
எங்களுக்கு.லட்டுதான்பிரசாதம்.
@kumar67117
@kumar67117 23 сағат бұрын
All you speak is absolutely right... first of all temples should have timings..No darshan should be allowed after the sun set....
@periyasamyarumugam6426
@periyasamyarumugam6426 2 күн бұрын
இவர் தான் நல்ல ஐயர்.நல்லா பதில்கள் கூறுகிறார்
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 күн бұрын
தலைவரே, ஐயர், ஐயங்கார் வர்க்கத்தில் நல்லது என்று எதுவும் கிடையாது. கழுதை விட்டையில் முன் பின் விட்டைகளில் வேறுபாடு கிடையாது. எல்லாம் ஒன்றுதான். எல்லாம் சனாதன புழுக்கை.
@selvikannan6356
@selvikannan6356 Күн бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன் அவரின் இறுதி வரிகளைக் கேட்கும் வரை....
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 2 күн бұрын
Yes YOU are correct. Both sides are playing politics. Hope court will give a good verdict.
@marleen9185
@marleen9185 19 сағат бұрын
அருமையான கருத்துக்கள் ஐயா
@samdaniel4524
@samdaniel4524 2 күн бұрын
ஐயா. உங்களது துணிச்சலான கருத்துக்கள் வெழிப்படையானவை. பாராட்டுதற்குரியது. இந்த நெறியாளருக்கு உங்களை ஈடுகொடுக்கும் அனுபவம் போதாது.பாவமாயிருக்கு. விட்டுருங்க.
@sagayaraj7581
@sagayaraj7581 2 күн бұрын
சந்திரபாபு நாய்டுவின் மதம் பிடித்த மிருக அரசியல் ஒருவர் காலில் மலம் ஒட்டிவிட்டால் மறைமுகமாக அதை கழுவிவிட்டு செல்வது மனிதாபிமானம் அதை விட்டுவிட்டு ஊர் முழுக்க தம்பட்டம் அடிப்பது அனாகரீகம் அறிவாளி நிருபரே இரண்டு மாத காலமாக சந்திரபாபு நாய்டு காலில் ஒட்டிய மலத்தை கழுவாமல் இருந்தாரா ரங்கராஜ் நரசிம்ம சுவாமி மிக தெளிவாக பேசுகிறார் ஒரு கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேர்மையாக எடுத்து கூறிய அவருடைய வாதம் மிக சிறப்பு
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 күн бұрын
உங்க புத்தி காமிக்க வந்துட்டீங்களா சந்திரபாபு நாயுடு மதம் பிடிச்சுவர் என்று சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கிறதா நாங்க பாத்துக்குறோம் போய் உங்க மதத்தில் இருக்கிற பிரச்சனையை பாருங்க
@ParthibanG-hf1pb
@ParthibanG-hf1pb 2 күн бұрын
@@sagayaraj7581 தூக்கி உள்ள போடுவார்கள் உன்னை.. முதல்வரை மிருகம் என்று கூறியதற்கு.. I will complaint.. At CM office.
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 2 күн бұрын
@@sagayaraj7581 Yes. If mistake happened we have to correct the mistake. But, here they create the drama. So, sad.
@elangomani6088
@elangomani6088 Күн бұрын
கோயிலுக்குள் திண்ணு கொழுத்திருக்கும் காசுக்கு அலையும் அர்சகர்களையும் அவர்களின் ஊழல்களையும் பெரியவர் பேசலாமே. ஞாயஸ்தன் மாதிரி பேசி கோயிலுக்கு வரனை வசைபாடக்கூடாது.இன்னும் கடவுள் பேரை சொல்லி எத்தனை காலம்தான் ஏமாற்றி பிழைப்பீர்களோ.
@elangomani6088
@elangomani6088 Күн бұрын
கோயிலுக்குள் திண்ணு கொழுத்திருக்கும் காசுக்கு அலையும் அர்சகர்களையும் அவர்களின் ஊழல்களையும் பெரியவர் பேசலாமே. ஞாயஸ்தன் மாதிரி பேசி கோயிலுக்கு வரனை வசைபாடக்கூடாது.இன்னும் கடவுள் பேரை சொல்லி எத்தனை காலம்தான் ஏமாற்றி பிழைப்பீர்களோ.
@selvikannan6356
@selvikannan6356 Күн бұрын
நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்று அவாவை தவிர்த்து ஒரு மதம் உருவாகும் காலம்...தென்படுகிறது
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 2 күн бұрын
ஐந்து வருடமாக இந்த லட்டை சாப்பிட்ட ஜீயர் இப்போதும் ஜீயராக இருக்கிறாரா?
@lv8520
@lv8520 2 күн бұрын
@@venkatesanramamurthy1003 ஜீயர் லட்டு சாப்பிடுவது இல்லை. அவர்கள் வெறும் அவல், அரிசி, பருப்பு மட்டுமே சாப்பிடுவார்.
@Madhu.R
@Madhu.R 2 күн бұрын
Jeeyar will not consume these laddoos. So, your sarcasm is wasted.
@shrinithiraman1346
@shrinithiraman1346 2 күн бұрын
@@Madhu.R befitting reply
@narayananpuducode1516
@narayananpuducode1516 2 күн бұрын
Really TRUE Words. Namaskaram🙏🏽
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 2 күн бұрын
Yes what this senior person said is true that just visiting the temple for prayer and no need to buy anything there since every temple it is a business by selling the prasadham and now it twisted into politics. Very bad.
@rajant495
@rajant495 11 сағат бұрын
100% perfect opinion...it is highly appreciated ❤❤
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 Күн бұрын
அதுக்காக லட்டில் அசைவு சேர்க்கலாமா.
@keerthivasan9412
@keerthivasan9412 2 күн бұрын
Very nice speech
@rajendranr172
@rajendranr172 2 күн бұрын
அய்யா அவர்கள் சொல்வது உண்மை.இந்துமதத்தில் தான் பணக்கார கடவுள் ஏழை கடவுள் நடுத்தர கடவுள்..கடவுளர்களைப் பிரித்து வைத்துப் பார்ப்பது. பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு உள்ளது.மிகவும்வருந்தத் தக்கது.
@toyschannel2178
@toyschannel2178 2 күн бұрын
S value அப்படின்னு சுவாமி சொன்ன இடத்தில எடிட்டிங் நடந்திருக்கு
@vidhyapurushottama
@vidhyapurushottama 2 күн бұрын
🙏 best explanation sir, superb
@Vimolin
@Vimolin 2 күн бұрын
கோவிலுக்கு போனமா சாமி கூப்பிட்டொமா தட்டில் பணம் போடடமா என்று இருக்க வேண்டும் என்று சொல்கிறார்
@Msv-i1r
@Msv-i1r 2 күн бұрын
காசு எங்கெல்லாம் இருக்கோ அங்க ஊழலும் இருக்கும். சில அரசியல்வாதிகள்‌ ஏன் அங்கே அடிக்கடி போகிறார்கள். ஏன்ன ரகசியம்.
@Thyagarajan-y6x
@Thyagarajan-y6x 2 күн бұрын
இந்த ஆள் இப்படி நீட்டி முழங்குறாரே சிதம்பரம் கோவில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் பாப்பான்கள் கட்டுப்பாட்டில் தானே இருக்கு. அங்கு என்ன வாழுது.
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 күн бұрын
மன்னர்களின் காலத்தில் ஆரிய பிராமணர்களுக்கு மந்திரி சபை முதல் கருவூல அதிகாரி வரையில் கடைகோடி அரசு பணியாளர்கள் முதல் கோவில் அர்ச்சகர் வரையில் பணம் காசு அள்ளி கொடுக்கப்பட்டது. இப்போது இட ஒதுக்கீடு முறையில் பெரும்பாலான அரசு பணியாளர்கள் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர். கோவில் வருமானம் இந்து அறநிலை துறை மூலமாக நிர்வாகம் செய்யப்படுகின்றது. கோவில் பிரசாதமாக தரப்படுகின்ற உணவு பொருட்கள் சிறிய அளவில் தயார் செய்து கடவுளுக்கு படைக்கப்பட்ட பிறகு பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றது. ஆனால் பல கோடி மக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதே புனித தன்மையுடன் சாஸ்திர சம்பிரதாய அடிப்படையிலான நம்பிக்கை கொண்ட முறைப்படி தயார் செய்ய நடைமுறை சாத்தியம் இல்லை
@NarayananVenkateshwaran
@NarayananVenkateshwaran Күн бұрын
சிதம்பரத்தில் என்ன கண்டாய்?உனக்கு பார்ப்பன வெறுப்பு
@veenusnagaraj7629
@veenusnagaraj7629 2 күн бұрын
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலப்படம் உண்மைதான் ஆனால் மற்ற திண்பண்டதிலும் கலப்படம் இருக்குது இது எத்தனே பேருக்கு தெரியும் நெய் என்ற பெயரில் பல நிவேதிதா பொருட்களில் கலப்படம் உள்ளது தர பரிசோதனை செய்யவேண்டும் .
@swaminathansubramanian8385
@swaminathansubramanian8385 2 күн бұрын
True speech. Its failure of complete Hindus. Person like him is Real Man speaking facts.
@m2kl619
@m2kl619 2 күн бұрын
அருமையான விமர்சனம்
@HemaRamadurai
@HemaRamadurai 2 күн бұрын
Super sir only truth
@mohideenthaahathaaha9502
@mohideenthaahathaaha9502 2 күн бұрын
சூப்பர் ஐயா சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுந்தால் சரி
@thangamuthum7087
@thangamuthum7087 Күн бұрын
ஏன்னா கடவுள் தூங்கினால் இந்த லோகத்தை யார் பாதுகாக்கறது.
@anbalaganv1690
@anbalaganv1690 2 күн бұрын
All rights thanks 👍
@Mari__Mari__007
@Mari__Mari__007 6 сағат бұрын
அய்யா அருமையான வாக்குவாதம்
@subramanianiyer1373
@subramanianiyer1373 Күн бұрын
100% correct.
@ravichandranr7435
@ravichandranr7435 2 күн бұрын
Super swami... But nathika kumbal everywhere
@hmajawhar
@hmajawhar 2 күн бұрын
Super. I totally support his views on this issue. It is nothing but politics aimed at kindling religious sentiments, to misguide masses, for a greater loot.😂
@Mari__Mari__007
@Mari__Mari__007 6 сағат бұрын
உன்மை தான்அய்யா
@samnathan1095
@samnathan1095 2 күн бұрын
Tirupati Devasthanam must open a big gosalai and prepare all offerings from milk and ghee only from gosalai only. They have all resources to manage and run gosalai. It serves the purpose of cow protection.will Naidu government do that?
@yukeshsrm7159
@yukeshsrm7159 2 күн бұрын
@@samnathan1095 TTD has already Gosala running
@samnathan1095
@samnathan1095 2 күн бұрын
@@yukeshsrm7159 HOW MANY COWS ARE THERE? ATLEAST 50000 COWS ARE REQURED FOR THE TEMPLE.
@radhanandagopal572
@radhanandagopal572 2 күн бұрын
It was self sufficient but it was altered by management
@yukeshsrm7159
@yukeshsrm7159 2 күн бұрын
@@samnathan1095 You can see through TTD website, there will be full information given.
@SakthivelR-t7o
@SakthivelR-t7o 2 күн бұрын
அய்யா சோன்னது முற்றிலும் உண்மை பணம் இல்லாதவர்க்கு பிரசாதம் இல்லயா தரிசனம் இல்லையா
@periasamymalayandi9948
@periasamymalayandi9948 2 күн бұрын
இயற்கையை பத்தரமாக பாதுகாத்தால் போதும் கடவுள் கொடுக்காததை இயற்கை நமக்கு கொடுக்கும்
@MadhuSudhan-tg7ld
@MadhuSudhan-tg7ld 2 күн бұрын
Super mama,we support u👍🏻
@sumathi1985
@sumathi1985 2 күн бұрын
Correct sir
@jayamanipahnie1679
@jayamanipahnie1679 10 сағат бұрын
He is giving a very very nice answer . I agree what he's saying everything is true 😂😂😂😂🙏🙏
@seshafarmspalmarosa1267
@seshafarmspalmarosa1267 2 күн бұрын
Logic ji....
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 18 сағат бұрын
Apart from Thirupathi Laddu, what about the ghee used in general sweets all over India, plus lighting lamps, Bryani, masala, all cooking... So who all eat these ghee, who knows.. Aandavare 🙏🏻
@rajarajansetharaman5867
@rajarajansetharaman5867 Күн бұрын
மக்கள் இந்த நிதர்சனத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப வாழ பழகிகொள்ள வேண்டும்.
@SelvamSamy-v6l
@SelvamSamy-v6l 2 күн бұрын
முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jaganr7362
@jaganr7362 2 күн бұрын
Report says may be adulterated with fish oil and animal fat...it says some foreign fat...need to do further study and experiment on this
@ponnambalamthulukanam679
@ponnambalamthulukanam679 2 күн бұрын
Super iyareval.
@balakrishnanv6612
@balakrishnanv6612 21 сағат бұрын
உணவகம் அனைத்தும் சைவம் அங்கு *ஓர் இடத்தில் மட்டும் அசைவம் இது எப்படி இருக்கு
@MuniVijayan
@MuniVijayan 22 сағат бұрын
Well said.hatsoff to you sir
@porkodisermaraj2409
@porkodisermaraj2409 2 күн бұрын
பகவான் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்.
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 күн бұрын
அவன் பன்றிக் கொழுப்பில் செய்த பிரசாதத்தை தின்று படுத்தேவிட்டான்.
@rajendranachari7976
@rajendranachari7976 3 сағат бұрын
Nice speech
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 2 күн бұрын
இந்த லட்டு பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும் ரங்கராஜன் ஐயா சிங்கம் போன்றவர் அவரிடம் இந்த சிறு பெண்ணை பேட்டி காண அனுப்பிய அறிவாளி யாருங்க
@rawmeowsu2863
@rawmeowsu2863 2 күн бұрын
ஆடு மாடாவது மனுசனுக்கு பிரயோஜப்படும்...சிங்கத்தினால் ஒரு பிரயோஜனமும் இல்லை...😂😂😂😂😂
@manikandan-fq6kj
@manikandan-fq6kj Күн бұрын
Very true..
@vgnarayanan6128
@vgnarayanan6128 2 күн бұрын
Yes there is no real Bakthi.
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 25 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17