நமஸ்காரம் சுவாமி. அடியேன் இன்று காலை சந்தியாவந்தனம் முடித்து பூஜை செய்து, இல்லத்தில் இருக்கும் குழந்தையை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள ஶ்ரீ வரதராஜ பெருமானை சேவித்து வந்துள்ளேன். மனம் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளது. மேற்கூறிய அனைத்தும் தங்களின் ஆசியாலும், உத்வேகத்தாலும் தான் நடந்தது. உங்களின் காணொளிகள் என் மேல் ஏற்படுத்திய பரிணாமம். திருச்சியில் இருந்து தங்களின் அடியேன், சிவ சூர்யா. நன்றிகள். ஹரி சர்வோத்தமா வாயு ஜீவோத்தமா.🙏
@gurumurthigurumurthi4927Ай бұрын
Let us we Hindus protest against the POLITICIANS not to interfere with the affairs of the Hindu temples , Temples should be run by the Traditional Acharyars & Jeeyar swamigal, let us protest to get rid of politicians of ALL the political parties
@padmasrinivasan9837Ай бұрын
100% correct. Good information. Sathyam sathyam. Namaskara
@KathiresanMuruganАй бұрын
Srini Vasaya Mangalam
@eshwarswaminathan3031Ай бұрын
300 rupees ticket all temples ரத்து செய்ய வேண்டும்
@amirthaveerАй бұрын
WHY NOT ALL PONTIFFS APPEAL ON THEIR OWN TO SUPREME COURT AND SEEK SUO MOTO case to investigate this matter and also deliberate whether any govt. control is needed at all for Managing Hindu temples.
@janakiraman4712Ай бұрын
Supreme court will not take suo moto this case.
@srivatsansc2953Ай бұрын
Sc is infested with leftists, so they will not give importance to this case
@-_.0OАй бұрын
Bcos brahmins who prepared laddu there did not have basic guts to check if its pure ghee...
@vijisrini9402Ай бұрын
4.22 ultimate... This is the need of the hour..
@vasavisridharan5922Ай бұрын
Thank you swami 🙏🏻🙏🏻
@SubbuRao-v3jАй бұрын
Namaskkarammamaavrgal
@madeshwarandr2998Ай бұрын
Western Culture,unwanted atheism,planned non veg implementation all spoiled us.families must be strong enough to follow these cultures
@lakshminarasimhan6642Ай бұрын
நன்கு வழிநடத்துங்கள் ஓம் நமோ நாராயணா
@kslaivani3700Ай бұрын
ஓம் நமோ வெங்கடேசாய
@RamachandranMuniswamyraj-xy7owАй бұрын
வணக்கங்களுடன் இராமச்சந்திரன்.... வரும் புரட்டாசி நவராத்திரி கொலு நாட்களில் நம்மவர் (சநாதனப்பற்றாளர்கள்) வீடுதோறும் கொலு வைத்துக் கொண்டாடும் வழக்கமும் ஊக்குவிக்கப்பட எங்கள் பகுதியில் அறைகூவல் இன்று விடுத்துள்ளோம்..சிறுவர், சிறுமியரை இல்லந்தோறும் அழைத்துக்கொண்டு போய் *பொம்மைக்கொழுபாயணம் பொம்மைக்கொழுபாயணம் என்று கேட்டு, வாங்கி உண்டு மகிழும் வழக்கத்தை இவ்வாண்டும் நிறைவேற்ற அருள்புரியுங்கள் ஸ்வாமிஜி. நன்றிங்க ஸ்வாமிஜி.
@chari.lakshmi.iyengariyeng4074Ай бұрын
Adien Dhanyosmi
@malathynarayanan6078Ай бұрын
Adiyenin namaskarakal
@lakslaks99Ай бұрын
இதேல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. சீக்கிரம் நல்ல மாற்றம் வரும் என்று பிரார்த்திப்போம். அவர்களும் சீக்கிரமே அலுத்துகப் போய் நம் பழக்க வழக்கங்களுக்கு திரும்புவார்கள்.
@sateshrangarajan6585Ай бұрын
Adiyen 🙏
@RamachandranMuniswamyraj-xy7owАй бұрын
வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. புரட்டாசி மாதம் எனறாலே திருமண் தரித்து உச்ச விருத்தி எடுத்து அதில் சமைத்து உண்ணும் வரை தீவிரமான விரதம்... அசைவப்பிரியர்களுக்காக எங்கள் 6ம் வகுப்பில் ஶ்ரீ வெங்கட்ராவ் ஆசிரியர் கூறிய எனது நினைவுங்க ஸ்வாமிஜி. புரட்டாசி, திண்பண்ட (புலால் )ஆசைகளைப்புறக்கணித்தல் அதனால் அடுத்துவரும் ஐப்பசியில் ஹைபசி( high) என்று கூறி புரட்சி மாதம் முழுவதுமாகவாவது அசைவப்பிரியர்களிடம் ஹிந்து தர்மத்தை நிலைநாட்டினார்கள். இன்று உங்களது வேண்டுகோள் சிறப்பானது. கடைப்பிடிக்க வைப்பது எல்லோரது அத்யாவசிய மான கடமைகள். நன்றிங்க ஸ்வாமிஜி.
Countrywide protests to free temples from Govt control and politicians interference is required.
@phanikumargovardhanam7021Ай бұрын
Srinivasane potri Govindane petri Elumalai vasne potri potri
@phanikumargovardhanam7021Ай бұрын
Adiyen Ramanuja Dasan 🙏🙏🙏🙏🙏
@aswin.a2072Ай бұрын
🙏
@eshwarswaminathan3031Ай бұрын
பிரஸாதம் அந்த கோயில் கட்டளை மண்டகப்படி செய்பவர்கள் மட்டுமே. பணம் காசு கொடுத்து வாங்குவது இல்லை. Donations வருவதால் இலவசமாக தருகிறார்கள்
@RamachandranMuniswamyraj-xy7owАй бұрын
சற்று நீளமான பதிவினால் மெசேஜ் எர்ரர் காரணமாக உஞ்சவிருத்தி, உச்ச விருத்தி என்று பதிவாகி விட்டது அடியேனின் கவனக்குறைவை தயவுசெய்து பொறுத்தருள வேண்டுகிறேன். நன்றிங்க ஸ்வாமிஜி.
@IndhiyaThamizhanАй бұрын
திருத்தங்களை மூலப் பதிவிலேயே செய்யவும். பதிவின் வலதுபுறம் உள்ள 3 புள்ளிகளில் edit வசதி உள்ளது. திருத்தத்தை தனியாக பதிவு செய்தால் பலர் அதை காணாமல் விடுபட நிறைய வாய்ப்பு உண்டு.
@RamachandranMuniswamyraj-xy7owАй бұрын
@@IndhiyaThamizhan வணக்கங்களுடன் இனி தாங்கள் கூறியுள்ளது போல கவனமாகச் செயல்படுகிறேன். நன்றிங்க.
@bluestrueАй бұрын
The best time to plant a tree was twenty years ago. The next best time is today. Swami Vivekananda wrote down so many things which has not been followed. Start today with the creation of a Sri Vaishnava army. Weakness will only invite more trouble. Every Sri Vaishnava must exercise and contribute physically, financially or mentally to the Srivaishnava army. Physical fitness and simultaneous guarding of character, both should be there. We must not become like the mustikas and chanooras. Instead our aim is to become like Sri Hanuman, always guarding the divya dampati and the Vaishnava-Srivaishnava children. Our constitution and judiciary is anti-Hindu. We must reform that urgently. Let us follow Sri Ramanujar, either through Varavara Muni or through Swami Desikar. Jai Bharat!
@narasimhanpv8321Ай бұрын
இவ்வளவு பாபம்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது உண்மை யில் கடவுள் இருக்கிறரா இப்படி எல்லாம் நடந்தால் சந்தேகம் வருகிறது
@maha-cx1rdАй бұрын
Still there are hindus who don't believe in their own dharma and children are worse to the extent of laying a condition for marriage. True sanathanis will be shocked to hear: the family should not follow too much of hindu culture. This is by a brahmin girl whose parents neither do any pooja nor do any sort of pithrukarya, not even annual shrardha. Too much involvement in western culture, thinking the one who eats all the cuisines in the world is great and look down upon one who eats with hand and much more has corrupt their minds. As you said Swamy, dosha lies with us. God save Bharath and sanathanis. In kaliyug, good looks bad and bad seems to be good.
We feel violated and corrupted having been fed something that offends our strict Aahara niyamam. I find this personally disgusting and difficult to to process. Even I am one of those who feel our Matadhipathis should petition to the Supreme Court court to intervene in the matter. These days, I hesitate to to buy butter/ghee
@rangaswamy6937Ай бұрын
ttd tirumala friday nijapaada darsanam tickets stopped by jagan government. to restore by TDP government
@innernet3371Ай бұрын
swamiji Please address all brahmins.. not just NRI ones, upper class ones. the middle class and lower class ones are more confused..
@bindhyachaltiwari8269Ай бұрын
Swami ji, I request you, please make videos in english sometimes
@sridhartv310Ай бұрын
Some people for their personal gain is spoiling the name of one of devotional worshipping place of Shri Balaji. They are interested in the money and collection given by devotees and funds which used in charity . We the Hindu devotees should be confident about their temple and should trust our people that they will not do this type things. Every good ghee in the market is having certificate aghmark which are used my temples. So how this report came ? when was samples taken when report is given. These needs to be checked.
@PlftzgfssrthgddrfgАй бұрын
People s ollukkam Ella swamy
@KesavanTriplicaneAsuri-v1xАй бұрын
Everyone wants only show off in golu
@padmasrinivasan9837Ай бұрын
Only pot curdbath only neivedyam to god balaji.
@janakiiyengar9932Ай бұрын
நல்லது சொல்லி கொடுப்பது என்பது நல்ல விஷயம் அவசியமான ஒன்றும் கூட. முதலில் பிள்ளைகளை உடல் மறைக்கும் முழு ஆடை (முக்கியமாக பிராமணர்கள் வீடுகளிலேயே ) களை அணிய பழக்க சொல்லி எழுதுங்கள். குழந்தைகள் மட்டும் அல்ல வயது மூத்தவர்களும் இப்போது பர்மோடாவோ அது அஸ்ஸாம் மோடோவோ அணிந்து தெருவில் செல்வது என்பது பழக்கமாகி விட்டது. முக்கியமாக பெரிய பெரிய திவ்ய தேசங்களில் இருக்கும் பிராமணர்கள் அட்டூழியம் மிகவும் கேவலமாக போய் கொண்டு இருக்கிறது. எல்லோருக்கும் பணம். வேதாந்த தேசிகர் மாதிரி தங்க காசை விஷப் பூச்சி என்று சொல்லி கையால் கூட தொடாமல் குச்சி வைத்து தள்ளிவிட்ட மகான்களை இனியும் காண்பது என்பது அரிது . இது எனது தாழ்மையான அபிப்பிராயம். தவறு இருந்தால் மன்னிக்கவும்.🙏🙏🙏
@citisaiАй бұрын
Jeeyar kasu vanginu summa irular avaruku enna. Perumal eda sapta enna.
@sudhakarraju1520Ай бұрын
Ayya laddu is not a prasatham at all, its sweet sold in tirumala. Also y u purchase ghee from.outside, keeping more cow u can produce ghee also u can create more employment. Doing all wrong then blaming others
@n.sathyanarayanansathya1914Ай бұрын
U joker
@boopal2235Ай бұрын
Yes... correct
@kishorekumar-yw8djАй бұрын
@@n.sathyanarayanansathya1914 சும்மா திருப்பதி பெருமாளுக்கு இவளோ சொத்து செந்துடுச்சு, அவ்ளோ சொத்து செந்துடுச்சுனு சொல்றதுல என்ன புண்ணியம்(எல்லாம் பெருமாளிடம் இருந்து தானே வந்தது). அதை பகவத் கைங்கரியதில் ஈடுபடுத்த வேண்டும். 1 லட்சம் பசுக்கள் வளர்த்து அதில் வரும் பாலை கொண்டு மட்டும் நெய் தயாரிக்க வேண்டும். அந்த நெய்யில் மட்டுமே லட்டு செய்து பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்து அதை பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்கு தேவையான எல்லா பணமும் TTD யிடம் இருக்கிறது. ஆனால் டெண்டர் மூலம் வாங்கும் நெய்யில் என்ன இருக்கிறது என்று யாருக்கு தெரியும். பசு பாதுகாப்பு என்று சும்மா வாயில் பேசினால் போதாது, அதை நடைமுறை படுத்த வெனும். Iskon கோவில்களில் இது சிறந்த முறையில் செய்யப்படுகிறது. Iskon கோவில் கோசாலைகளில் 1000 கணக்கான பசு மாடுகள் வளர்க்க படுகின்றன. இந்த படுமாடுகளில் இருந்து கறக்க பட்ட பாலில் தயாரிக்கப்படும் உணவு மட்டுமே கிருஷ்ணருக்கு படைக்க பட்டு பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.