முதல்முறையாக சினிமா மெஸ் வீடியோ பார்த்ததில் மகிழ்ச்சி சூப்பர்
@navinpriya96632 жыл бұрын
எடிட்டிங் ரொம்ப அருமை. பேசிகிட்டு இருக்கிறவங்க முகத்தை மட்டும் காட்டிட்டே இருக்காமல் back ground voice ல மெஸ் ல.நடக்கிற மற்ற காரியங்களையும் காண்பிக்கிறது ரொம்ப நல்லா இருக்கு
@lakshanaammu84862 жыл бұрын
Even i noticed the same. Good catch.
@priyamaha37032 жыл бұрын
Same taught,
@navinpriya96632 жыл бұрын
@@priyamaha3703 🙂
@janakiganesh542 жыл бұрын
சார் வணக்கம், சினிமாவில் சாப்பாடு இப்படித்தான் தயார்படுத்தி தருகிறார்கள், என்பதை கானும் போது,உண்மையிலேயே இது மிக மிக உயர்வான தொழில், இதற்கு இணையான தொழில் எதுவும் கிடையாது, வாழ்க வளமுடன்!!!.நன்றி.
@visayamirukula2522 жыл бұрын
ஒரு வேலையாளை பெருமையாக கூற ஒரு முதலாளிக்கு ஒரு நல்ல மனம் அது இவரிடம் உள்ளது 26 வருட மட்டுமல்லாமல் மென்மேலும் சினிமா துறையில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் மனமார்ந்த நன்றிகள் பார் கண்ணன் அண்ணா நான் பார்த்த படங்களில் வியந்த படம் ஒன்று உண்டு அது சந்திரமுகி ஆகும்
அருமையாக இருந்தது எல்லாம் உணவுகள் பார்க்கும் போது வாழ்த்துக்கள் நல்ல தொழில்
@samuelpushpa71889 ай бұрын
🎉🎉 super super super
@essenceofnature60082 жыл бұрын
Appalam oil color almost like black. Good video which captures making of almost 50 items in 13mins . Nice editing
@mohans85932 жыл бұрын
Appalam Wonga veetla porichathe illaiya ipdi than agum
@saffrondominic4585 Жыл бұрын
11:15 ivar sweat food le vilum polieyeh ... 🙃
@raja...80832 ай бұрын
11:03 ivar sweat vilundhuruchu bro
@rajavenkateshmohan33172 жыл бұрын
4:50 Giving credits to labours ❤️🔥
@GobalanRevathi2 жыл бұрын
வணக்கம் நண்பா உன்னோட பதிவுகள் அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍
@rajimahesh30122 жыл бұрын
Unable to skip the video.. really interesting to watch..😲😲😲😮
@Nandhan-j6n2 жыл бұрын
முதலாளியின் பேச்சில் தராசு தட்டு தெரிகிறது ஐயா நீங்கள் நல்லாயிருக்கவேண்டும்
@lakshmirameshchander79462 жыл бұрын
Undi Koduthor Uyir Koduthor Avar 👌👌👌👌
@anindianbookmartz47102 жыл бұрын
Amazing work.hats off karna anna and team
@saravanabharathi89962 жыл бұрын
நீங்கள் இவர்களை பேட்டி எடுப்பதை விட ஒரு முறை சினிமா தொழிலாளர்களை பேட்டி எடுங்கள் அப்பொழுது தெரியும் இவர்களின் லட்ஷணம்
@venkatts79192 жыл бұрын
100%உண்மை தான் தெரியும்
@bharathibharathi55362 жыл бұрын
Lots of people ,,,,pasiyai pokkum oru job....👍👍👍 Excellent....food parkkum podhu supera irrundhadhu,,,, chicken,,,50 percentage fry panni...chicken gravy pannanga ....super bro❤️❤️❤️
@panneerselvambarath98472 жыл бұрын
Hi Anna....I'm from Kovilpatti....Near thoothukudi.... Always our support For you....Anna
@krishnasamysivalingam62842 жыл бұрын
Amazing excellent coverage hats off to the catering team
@yusufsky29232 жыл бұрын
Bhailog Excellent 👌🏽
@NEWNEW-bc9qk2 жыл бұрын
Reason is cinema filming day cost is very high, so they provide best quality food , cinema vimarsanam seibavargal parungal , how pain to make a movie
@sureshkumar-nw5ro2 жыл бұрын
Super na innum niraya videos vendum
@thamaraipoovai68272 жыл бұрын
Arumai Fendastic Sir Vanakkam Valthukkal
@Anandkumar-fe2en2 жыл бұрын
வாழ்த்துக்கள் ⚘👃பணம் படைத்தவர்கள் சத்துள்ள உணவு. பணம் கொடுத்து படம் பார்ப்பவருக்கு பாதி வயிறு அல்லது பட்டினி 👉
@dineshayyappan Жыл бұрын
👍 for the concept
@zoomrammystylishwwe64792 жыл бұрын
this working best people this is good in health for 💯🌴🌴🌴
@t.vigneshwaran61132 жыл бұрын
அனைவருக்கும் சமமான உணவு சினிமா துறையில் முதன் முதலாக கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் ஆ.செ .இப்ராகிம் ராவுத்தர் உழவன் மகன் திரைப்படத்தின் மூலம் தான் அதற்கு அடுத்து தான் மற்ற தயாரிப்பாளர்கள் கொண்டுவந்தார்கள் இந்தப் பெருமை கேப்டன் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் இருவருக்கு மட்டுமே
@kalaivani-dp3uv2 жыл бұрын
அப்பா😇🤔🤔உங்களோட video amazing anna👍👍👏👏👏
@kunasundarisuppiah21232 жыл бұрын
Amazing video. A very good boss who contributes his success to the workers. Except for the appalam oil,( quite scary) everything has been neatly executed.
@TMSRAJA-nl5kq2 жыл бұрын
Please make a documentary of Home caterers, Ayanavaram,Chennai 23.They supplied food free of cost at doorsteps when people were affected with covid19.
@gunasamayal69212 жыл бұрын
Super sharing good job 👏
@jetmahe22522 жыл бұрын
Balaji, how do u get these type of unique ideas bro... Very appreciated 💐
@RollingSirrr2 жыл бұрын
Thank you bro😊
@ravanindrajith93772 жыл бұрын
Dai ithu erkanave cine ulagam aporom neraya channels vanthuruchu ivar atha pathu copy unique ellam onnum illa...Madras street food thaan best
@jetmahe22522 жыл бұрын
@@ravanindrajith9377 learn manners while addressing strangers and qualify urself to write comments.
@vivek.anandanm21472 жыл бұрын
@@jetmahe2252 then you don't write rubbish comment's like unique blah blah what he said is right kzbin.info/www/bejne/mZaxoa2Ea9iDj7c
@tamilennuyirmoochu11102 жыл бұрын
Super nanum ahasa patrukan avanha yenna sapidranganu itha pakkanum nu
Nariya movies Kum ningadha sir karanam ana sapadu ellame aralaum work panamudiadhu
@gobinath58772 жыл бұрын
Full address pls
@saravanabharathi89962 жыл бұрын
நீங்கள் பார்க்கும் உணவுகள் ஆர்ட்டிஸ்ட்களுக்கும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர்களுக்கு மட்டும் தான் சினமா தொழிலாளர்களுக்கு மிகவும் அடிமட்ட உணவை கொடுக்கும் அவல நிலைதான் இருக்கிறது
@rammaruthirammaruthi79462 жыл бұрын
Eppavume ellarukkum ore unavu kudukka mattanga you are correct
@andrewsselvaraj34462 жыл бұрын
How to reach this place? I want to taste it
@RollingSirrr2 жыл бұрын
Contact detail in video description please contact and ask bro 😊
@anjanadevi33992 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@adithyashyam46172 жыл бұрын
Saligramam is the location
@sainathkulasekar67452 жыл бұрын
Cinema is a big job multiplier Industry
@africatamilan50412 жыл бұрын
Nice vlog bro
@sangameswaranguruswamy82322 жыл бұрын
தரமான உணவு பர்தல்ல தரம் தெரியுது.
@shanthimurugan20812 жыл бұрын
Really good
@sdraj38762 жыл бұрын
Enna Area Bro
@RollingSirrr2 жыл бұрын
Saligramam bro
@ஒருகதைசொல்டாநண்பா2 жыл бұрын
ஒரு விவசாயி ஒரு நாள் ஒரு வேளை உணவு இத்தனை வகைகளுடன் சுவையாக சாப்பிட முடியுமா? நிச்சயமாக உழைக்கின்ற ஒருவனால் முடியாது ஆனால் நடிக்கின்ற வர்கள்( நடிகர் நடிகைகள் சினிமா துறை சார்ந்தவர்கள்) சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்
@Vibhavijay12 жыл бұрын
Avargalum, kastapattu than uzhaikirrargal bro. ☹️
@crunchyntastytamil61312 жыл бұрын
Super
@kpsudar12 жыл бұрын
FCuK is big Brand in and around the world. pls try there also to update your cooking techniques. You need to cook Pig, Cow and Yak also some time. In India we eat pork and Beef as by individual capacity to afford what I can afford. If you come into this then let you mother say what I can afford
@btsarmyforever38162 жыл бұрын
Nonsense. Pork and beef are offensive to most Hindus and Muslims. How can that be cooked and served. If you want to eat it go and eat it in a diner. Majority of the Hindus and Muslims don't eat it. Majority need to tolerate habits of minorities. Eating beef is a huge sin in Hinduism.
@sk.andaverandaver59752 жыл бұрын
வாழ்க வளமுடன்
@diamondgirl26262 жыл бұрын
Doesn't look hygienic... cooks not in proper attire.. his sweat dropped in curry.
@deveshpvlogs2 жыл бұрын
❤️❤️❤️
@sumathinandakumar52442 жыл бұрын
Neenga nallairrupeenga
@dubagurgirls59922 жыл бұрын
Super 🖤
@divakardft2 жыл бұрын
Personal order tharuvagala
@RollingSirrr2 жыл бұрын
Contact detail in video description please contact and ask bro 😊
@rajeshderma2 жыл бұрын
Covid appropriate behavior
@saravanabharathi89962 жыл бұрын
ஒரு முறை படபிடிப்பு தளத்திற்கு வந்து பாருங்கள் மிகவும் கேவளமாக இருக்கும்
@suganthivsona22242 жыл бұрын
👍
@anjanadevi33992 жыл бұрын
👏👌🙏
@ragurunathan2 жыл бұрын
Not at all Hygienic. All sweeting
@amravi18042 жыл бұрын
Chefs should wear head cover.
@chitrarajesh94412 жыл бұрын
Any cook is willing to work in Bangalore .. i run a small hotel... Plz help me ... I need a cook
@venkatsuja93232 жыл бұрын
🙏👍👌👌💐
@subachanel89042 жыл бұрын
Cooking a lot its difficult job.... They will get less salary.... Hard working people will get less salary
@manisekar51262 жыл бұрын
ஐயா அரிசியும், பயிரும் கூட ஹெர்பல் தான்.
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
நல்ல தொழில் நல்லது,ஆனால் சமைப்பவர் வேர்வை சொட்டச் சொட்ட சமைப்பாரோ?
@ramkumar-jb3pp2 жыл бұрын
avalo anal la velai seirapo bill gates ah irunthalume verka than seiyum, sunday mathiyam unga veetla samaikarapo epdi a.c la samaipingala..
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
@@ramkumar-jb3pp ஆமாம் நீங்கள் சொல்வது சரி,நான் தவறாக சொல்லவில்லை,ஆனால் சமைக்கும் போது வியர்க்கும் போது துடைத்து கொள்ளலாம் அல்லவா,நாங்கள் சன்டே மட்டும் அல்ல ,எல்லா நாட்களிலும் சமைக்கும் பொழுது வியர்க்கும் தான்,ஒரு துண்டால் துடைத்து கொல்லலாம்,சாப்பாட்டில் வியர்வை சொட்டுவதை தவிர்க்கலாம்,
@sridraupaditransporttraval5362 жыл бұрын
Atha enna miru title .. light man vari super star vari.. ellarum manshan thana ... Pannada .nai.
@charan982 жыл бұрын
எல்லாருக்கும் ஒரே உணவு என்பதில் உண்மையில்லை
@investmentguru70172 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👑👑👑👑👑
@mrenasafrin10thayappadi362 жыл бұрын
சார்எனக்குஒருவேளைகிடைக்குமாஉங்கள்மெஷ்சில்
@RollingSirrr2 жыл бұрын
Contact detail in video description please contact and ask bro 😊
@ramramj25342 жыл бұрын
சுத்தம் கேள்விக்குறிதான்
@selviramaswamynaiduselvi61502 жыл бұрын
ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன்!
@ALAN-ALAN19972 жыл бұрын
Sweting drops are mixing with rasam 🤣🤣🤣🤣
@rohinisivamurthy52792 жыл бұрын
Black oil, extra salt from sweat and many more…
@kotteesanthony68352 жыл бұрын
Ola ola ola..
@devinanda63162 жыл бұрын
omg, so unhygienic. Workers handling food with bare hands without gloves, so much perspiration and yet filling food containers with the food. I've seen similar videos handling food without gloves and this is nothing to be proud of. At least be hygiene during this Covid season. 🤦🏼♀️🤷♀️
@whitejack45822 жыл бұрын
Yengggada innum varalaye nenencen
@naravind172911 ай бұрын
Yella u tuber thaioligalum rk mess poi pichai edukkaran kaasu ku