லக்னபாவசிறப்புகள், வீடியோ நன்றாக புரிந்தது சார், தங்களின் வீடியோ தொடர்ந்து பார்த்து வந்தால் தெளிவாக புரிதல் இருக்கிறது.நன்றிசார்
@astrodevarajАй бұрын
Thank you sir
@rengasamyv293Ай бұрын
லக்கினபாவ சிறப்புகளைப்பற்றி விளக்கியமை மிகவும் சிறப்பாக இருந்தது. குருநாதர் அவர்களுக்கு, தங்கள் திருவடி போற்றி வணங்குகிறேன். உங்கள் வடிவில் இறைவன் எங்களுக்குத் தெரிவிக்கிறார். நன்றி.
@astrodevarajАй бұрын
Thank you sir
@srigurujothidam341Ай бұрын
குருநாதருக்கு வணக்கம், லக்ன பாவத்தின் சிறப்புகளை மிகவும் அருமையாக விளக்கியதற்கு, மிக்க நன்றி, ஐயா, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrodevarajАй бұрын
Thank you sir
@SuryaRajendran-o1mАй бұрын
குரு வணக்கம்,லக்ன பாவத்தின் வழியாக ஜாதகர் எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம் என்பது பற்றிய விளக்கம் தெளிவாக இருந்தது. நன்றி
@astrodevarajАй бұрын
Thanks Madam
@TamilanTechAstroReviewАй бұрын
சிறப்பு. நன்றி ஐய்யா.
@astrodevarajАй бұрын
Thank you sir
@jackieravirajan8827Ай бұрын
கிரிக்கெட் ல கடைசி பால் ல சீக்ஸ்ர் அடிச்ச மாதிரி....... லக்ன பாவ உபநட்சத்திரம் குரு ..... சிறப்பான விளக்கம் ஐயா... நன்றி... நன்றி..... நன்றி....
@astrodevaraj29 күн бұрын
Thank you sir
@nagarajr7809Ай бұрын
லக்கின பாவம் பகுதி--2. விளக்கம் சிறப்பு சார்.
@astrodevarajАй бұрын
Thank tou sir
@kpastrologyintamil8098Ай бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@astrodevarajАй бұрын
Thank tou sir
@BabuBabu-gd5wkАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@astrodevarajАй бұрын
Thank you sir
@krishnavenid5701Ай бұрын
Super sir. Detailed information about Lagna Bhava.
@astrodevarajАй бұрын
Thanks Madam. Keep watching!
@g.sureshbabu96Ай бұрын
your videos are more helpful to me for learning KP astrology, Thankyou very much 🙏🙏🙏
@astrodevarajАй бұрын
Thank you sir
@navalarastro2455Ай бұрын
Super congratulations
@astrodevarajАй бұрын
Thanks sir.
@emcarnotАй бұрын
Very clear explanation about Bhava internal link. Thank you Sir.
@astrodevarajАй бұрын
Thanks sir.
@thangamkpastrologyintamil894626 күн бұрын
குருநாதருக்கு வணக்கம் அருமையான விளக்கம் நன்றி வணக்கம்
@rvaithysАй бұрын
Excellent Ayya❤
@astrodevarajАй бұрын
Thank tou sir
@saraswathig1021Ай бұрын
Lana bava explains great sir.
@astrodevarajАй бұрын
Thank tou sir
@palanisamysamy8803Ай бұрын
Super sir
@astrodevaraj29 күн бұрын
Thank you sir.
@karateelumaliem2260Ай бұрын
Super
@astrodevaraj29 күн бұрын
Thank you sir.
@n.kganesan9841Ай бұрын
குரு நாதருக்கு வணக்கம். 12 பாவங்களில் ஒரு செயலுக்கு எந்த பாவம், (அது பெற்ற தொடர்பு காரணமாக) சிறப்பாக செயல்படும் என்பதை லக்னோ பாவ தொடர்பு மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி,,,, லக்ன பாவத்தின் சிறப்பை அருமையாக விளக்கி உள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி வணக்கம்.🎉🎉🎉❤❤❤