"லக்ஷ்மி கடாக்ஷம்" விளக்கம் Part - 4 | Lakshmi Kadaksham Explanation by Sri Velukudi Krishnan

  Рет қаралды 18,206

Guru | குரு

Guru | குரு

Күн бұрын

Пікірлер: 27
@monishraja3399
@monishraja3399 6 ай бұрын
ஸ்ரீ மதே ராமானுஜய நமஹ 🙏 ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஸ்ரீ ரங்கநாதர் திருவடியே சரணம் 🙏🌹🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடிக்கு தண்டம் சேவிக்கரேன் சாமி 🙏🙏🙏
@parvathid4001
@parvathid4001 2 жыл бұрын
தாயார் ஸமேத எம்பெருமான் திருவடிகளுக்கும், ஆழ்வார்கள் திருவடிகளுக்கும், ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 2 жыл бұрын
🌺🌺🙏🙏adiyaen rAmAnuja dhAsan 🙏🙏🌺🌺
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
என் குருதேவரின் திருவடிகளே சரணம்.🙏 என்னை மோக்ஷ வழிக்கு கொண்டு வந்த பெருமை உங்களை சேரும். அடியேன் சுவாமி.🙏🚩
@rawstudios281
@rawstudios281 2 жыл бұрын
அடியேன்
@vasanthipvas8546
@vasanthipvas8546 5 ай бұрын
லஷ்மி நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி!!!
@myvalliraj4831
@myvalliraj4831 2 жыл бұрын
அடியேன் இராமானுஜ தாஸான்.🙏 🚩
@rajap6869
@rajap6869 2 жыл бұрын
பாரபட்சமின்றி. பேசும் தெய்வம்
@ramalingame6576
@ramalingame6576 2 жыл бұрын
Om namo bagavadhe vasudevaya
@hemavasudevan4246
@hemavasudevan4246 5 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@arunamadhavan8576
@arunamadhavan8576 2 жыл бұрын
ப்ரணாம் அடியேன்
@bhavani80
@bhavani80 2 жыл бұрын
Om sri gurubhyo namaha
@mallika4485
@mallika4485 2 жыл бұрын
தாயாரே 🙏🌹🙏🌿🌿🌿🙏🙏🙏
@SelvaKumar-wy9hp
@SelvaKumar-wy9hp 2 жыл бұрын
ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ Ca69)
@indunathan7612
@indunathan7612 2 жыл бұрын
Very grateful🙏🌺🌼
@shanthamani9772
@shanthamani9772 2 жыл бұрын
Swamikku namaskarangals
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 2 жыл бұрын
Om Shri Mahalakshmi Namaha 🌹🌻💐🎊🍇🍇🍌🍌🍎🍎🥥🥥🙏🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
முதல் பகுதி - லக்ஷ்மி தன் திருக்கண்களால் பெருமானையும் இந்திரனையும், நம்மையும் கடாக்ஷிப்பதை விசேஷித்து ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யஸித்ததிலிருந்து- பராசர பட்டர் அருளிய 'ஆதாரத்ரய ஸம்பன்னாம் '... எனதுவங்கும் ஸ்லோகத்தை உதாஹரித்து எப்போதும் லஷ்மியுடன் கூடிய பெருமான் நம்மை ரக்ஷிக்கிறார் என்றும், ஸ்ரீ: என்ற ஒற்றை எழுத்தாலேயே அவள் ப்ரபாவத்தை கூறி முடிக்க இயலாத போது பல எழுத்துக்கள் கொண்ட அவள்திருநாம வைபவத்தை எங்கனம் விவரிக்க முடியும் என்றும் அவளைப் பற்றி பாஞ்சராத்ர ஆகமத்தில் சாஸ்வத ஸம்ஹிதையில் லக்ஷ்மி தந்திரம் என்ற ப்ரகடனத்தில் பரக்க பேசப்பட்டுள்ளதையும் இந்திரனுக்கு ப்ரத்யோகமாய் உபதேசித்ததையும் எடுத்துரைத்தார். பெருமான் அமுதம் வேண்டி திருப்பாற்கடல் கடையும் போது ஏதேதோ முதலில் தோன்ற, பின் பெண் அமுதமான திருமாமகள் அதில் எழுந்தருளி பெருமான் திருமார்பில் ஏறி அமர்ந்து கொண்டாள் என்றார். பராசர மகரிஷி தன் சிஷ்யரான மைத்ரேயிடம் ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் விதத்தில், லக்ஷ்மி பெருமானுடன் கூடிய மிதுனத்தில் பகவானை கொடுப்பவனாக ஆக்கி, அவர் கோபத்தை களைத்து அனுக்ரஹிப்பவாய் ஆக்கி நம்மையும் பெருமான் பால் ஆதரவுடன் செல்ல வழிவகுக்கிறாள் என சாதித்தார். மாதா - என்ற லக்ஷ்மியின் திருநாமத்திற்கு விளக்கமாய் - அனைவராலும் மதிக்கப்படுபவளாய் மானத்துடன் நடத்தப்படுபவளாய் மரியாதை செலுத்தப்படுவளாய் திகழ்கிறாள் என்றும்' கடாக்ஷம் ' - அக்ஷி எனறால் ஒரு கண். அக்ஷிணி என்றால் 2 க்கும் மேற்பட்டதன் விசேஷமான திருக்கண்களால் கோபப்பார்வையை தவிர்த்து, அனுக்ரஹ பார்வையை பொழிகிறாள் . 'யத்ப்ரூ பங்காரு ' என்ற ப்ரமாணம் இவள் அங்கீகாரத்திற்கு தான் ஏங்கி பகவான் ஜகத்தை சிருஷ்டி செய்து, அவளின் பூரண அனுக்ரஹத்தை. பெற்று, லஷ்மிஸ விபரம எனதுவங்கும் ஸ்லோகத்தில் வருவது போல் வேங்கடவன் திருவடிக்கு மங்களமாய் பத்மாவதி தாயார் வீற்றிருந்த நிலையில தன் குளிர்ந்த பார்வையால் பெருமானை பார்த்து, ஒருவருக்கொருவர் ஊமத்தங்காய் தின்றது போல் ப்ரேமத்துடன் பார்த்து ஒரு வித மயக்கத்தில் இருப்பதால், அப்பெருமானின் கடாக்ஷத்தால் இவள் மயங்கி அமர்ந்த நிலையில் ப்ரதான திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கிறாள். ஜகத்திற்கு ஈஸ்வரியாய் வரதனுக்கு வல்லபியாய் பெருமானுக்கு காந்தமாய் திகழும் இப்பேர்பட்ட பெருந்தேவி தாயாரை வணங்குகிறேன். ஸ்ரீரங்கநாச்சியார் நவ ராத்திரி உத்சவத்தில் அவளுக்கென்று ப்ரத்யோகமாய் இருக்கும் தோளுக்கு இனியானில் ப்ரதக்ஷணமாய் வலம் வந்து அந்த 9 நாளும் ஒவ்வொரு வர்ணத்தில் பட்டுப்பாவாடை சாற்றிக் கொண்டு விதவிதமான கொண்டையால் அலங்கரித்துக் கொண்டும் ஸ்வர்ணத்தால் வேய்ந்த நாலு கால் மண்டபத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறாள். இவளுக்கு கஜகதி - பெண்யானைப் போன்ற நடையும், ஹம்ஸகதி-அன்னப் பறவை போல் நடையும் இவளுக்கே உரித்தான சிறப்பு கதிகள் என்றார். இவளுக்கு மரியாதை நிமித்தமாய் யானை தன் பங்கிற்கு நொண்டி அடித்துக்கொண்டு, தன் தும்பிக்கையை உயர்த்தி பிளரி மரியாதை செலுத்துவதும் அருமை. நம்பெருமாளும் நடை அழகுக்கு என்றே பெயர் கொண்டவர். ஸிம்ஹகதி - சிங்கம் போல் தேஜஸீடனும், கஜகதி - அனைத்து விலங்கினத்தை விட உயர்ந்தது என்ற பெருமிதத்துடனும், வ்யாக்ர கதி புலி போல் கோபம் கொப்பளிக்க நடப்பதும். காளையை போல் கர்வம் மேலோங்க நடப்பது மற்றும் ஸர்ப்ப கதி என இவர் நடை அழகு சொல்லி மாளாது. இருவரும் சேர்த்தியில் ஏக சிம்ஹாசனத்தில் பிராட்டி அமர்ந்தும், நம்பெருமாள் நின்றும் சேவை சாதிப்பது இவ்வுலகத்திற்கே தலைவி, தலைவனாய் நிலை நிற்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அது போல் ஒற்றைக்குடையில் பெருந்தேவி தாயாரும், பெருமானும் அடியர்களுக்கு அனுக்ரஹிப்பதை குறிப்பிட்டார் . ஸ்ரீரங்கநாச்சியாரின் திருவடி சேவையும் பெருந்தேவி சமேத வரதனின் திருமஞ்சனமும் கண்ணுக்கு விருந்தாயும். திருமதி. உஷா பத்மநாபன் அவர்களின் தேனிசை செவிக்கு கூடுதல் விருத்தாய் அமைந்தது . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@Arsh140
@Arsh140 2 жыл бұрын
எத்தனை அழகாக பொறுமையாக விவரங்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி
@malathynarayanan6078
@malathynarayanan6078 2 жыл бұрын
@@Arsh140 நன்றி. ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய
@rajap6869
@rajap6869 2 жыл бұрын
தெய்வம் பேசுகிறது
@parimaladeepak4339
@parimaladeepak4339 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@subimala8403
@subimala8403 2 жыл бұрын
ஜயா வணக்கம் உங்களுக்கு பதிவுகள் முறைப்படி கிடக்கும் படி பண்ணுங்க
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 2 жыл бұрын
🌹🌹🙇🙏🙏
@manoj.10
@manoj.10 5 ай бұрын
Request to not abruptly cut upanyasams and add videos in between. We are neither doing justice to the flow of the speaker nor making it interesting for the listener with constant cuts. Atleast reduce the duration of the cuts, it's only 20 mins of upanyasam here.
@subimala8403
@subimala8403 2 жыл бұрын
இதன் முதல் பதிவு எதுவென்று தெரியவில்லை அதனால் பதி வு 1 2 3என வரும் படி பாருங்க ஜயா🙏🙏🙏
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
108 Divyadesam DD 1 Srirangam | Dushyanth Sridhar
18:17
Dushyanth Sridhar
Рет қаралды 87 М.
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН