புதிய ஆண்டின் புதிய எண்ணங்களை சுமந்த பரிணாம வளர்ச்சி பெற வாழ்த்துகிறோம்
@r.vishnuganth112725 күн бұрын
நிறைய நாளைக்கப்புறம் லக்ஸன் தம்பி என்ன ஒரு ஓட்டம் பார்க்க சந்தோஷமாக இருக்கு அனுஷன் அவருக்கு சொல்லி வையுங்கள் ஒவ்வொரு நாளும் சுடு காட்டுக்கு போக வேண்டாம் என்று அடிக்கடி தொடர்பில் இருங்கள் நல்ல வயல்வெளி காட்சிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chanthirigajanahan298924 күн бұрын
தம்பி luxan நல்ல அருமையான தம்பி.அன்பும் நன்றி உணர்வும் நிறைந்தவர். Anushan இன் அன்பு தம்பியை இறைவன் காத்து அருள்வார்.
@alot2lovenature_Mrs_ShantiRaju24 күн бұрын
அறம் தழைத்து... அன்பு பெருகி... அனுஷன்... லக்ஷன் போல நேசங்கள் நிலைத்திட ரதி சிஸ்... அனுஷன்... மிது மற்றும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!🎆🙏🎆
@naliguru24 күн бұрын
BROTHER DON'T STOP HIM LET HIM GO PRAY. IF ITS DANGER HE CAN'T GO.MAJE THE PUCTURE FRAME HE CAN PRAY AT HOME.🙏🙏🙏🙏
@nilameganathan801424 күн бұрын
லக்ஸன் தம்பிய கண்டதில் மகிழ்ச்சி. றதிக்கும் அனுஸனுக்கும் மிதுவுக்கும் புது வருட வாழ்த்துக்கள்.
@mithunankethes350725 күн бұрын
அனுசன், GS தம்பி, ரதி அம்மா அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள் உங்கள் விடியோவில் வரும் இயற்கைக் காட்சியுடன் சேர்ந்த இசை அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@JeyarajSuresh24 күн бұрын
இனிய புதுவருட வாழ்த்துக்கள் தம்பி அனுஸன்
@mangaisivanadian602123 күн бұрын
அருமையான பதிவு அனுஷன் .இனிய புது வருட வாழ்த்துகள் அனைவருக்கும்🎉
@wimalaraju509324 күн бұрын
தாய் தந்தை சில்லை முதலில் கேட்க சொல்லிக் கொடுங்கள். இவருக்காக எப்பொழுதும் நிற்பது நல்ல அம்மா அப்பா மட்டுமே. May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
OMG, the way he ran towards you. 2:55 brought me to tears🥹pure loving soul🥰Special children are blessed by God and their love is pure!! Lakshan's love for you is more to give than to receive! May his grandfather always watch over him from heaven and bless him💚 I love this kinda bonding! Anushan you are doing amazing things for society!!God bless you all!
@eishaeisha245324 күн бұрын
லக்சன் தம்பிட அம்மா அப்பா தயவு செய்து தம்பிய சவக்கலைக்கு போக விடாமல் பார்த்துக் கொள்ளவும் லக்சன் தம்பி இளகிய மனம் படைத்தவர் ஆறுதல் வார்த்தைகளை சொல்லி சமாதான படுத்தவும்❤❤
@ArunthathiDevi-kz5tq24 күн бұрын
அனுஷான் ரதி மிது உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
இயற்கையும் உண்மையுமான காணொளி லஸ்னுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
@selvaranjinisasibalan957924 күн бұрын
அனுசன் மிதுன் றதியம்மா புத்தாண்டு வாழ்த்துகள். லக்சன் தம்பி சுடுகாட்டுக்கு அடிக்கடி போக கூடாது. அனுசன் அண்ணன் சென்னது போல அம்மாப்பா லக்சனை பார்த்துக் கொண்டு தான் இருப்பார்.😭கூடாது.
@vasanthy201524 күн бұрын
வணக்கம் அனுஷான் & மிது🥰 இனிய ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள்🙏 இக்காணொளியின் ஆரம்பமே நல்லதொரு இசையுடன் ஆரம்பிக்கிறது. வயல்வெளியும் கால்நடைகளும் இயற்கைக்காட்சியை மேலும் மெருகூட்டுகிறது❤️. லக்ஷன் தம்பியின் அன்பு அனுஷான் மீது அளப்பெரியது. சந்தோசம்💕. நல்ல காணொளிகளை எதிர்பார்த்திருக்கிறோம்❤️.
@kiruselva835724 күн бұрын
உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் 🎉❤️
@suthasivanantham167125 күн бұрын
Well done laxshan for your hard work. God bless you
@ranganmalathy620823 күн бұрын
Dont worry Laxshen 😢Appappa rest pece 🙏🙏Happy New year all family 🎉
@MylanSellathurai24 күн бұрын
Anushan. Lakshan. Happy New year. God bless you Germany 🎉🎉🎉🌹
@MaroginiMarogini20 күн бұрын
Paarkkave enna oru azhaga irukki iyarkkai azhaga kin kaadsi ❤❤❤❤❤❤❤👌👌👌
Luxan ஐ நினைக்க மிகவும் கவலையாக இருக்கிறது. எவ்வளவு அன்பை அம்மா வின் அப்பா மீது வைத்து உள்ளார். செல்லம் கடுமையாக யோசிக்க வேண்டாம். குஞ்சு உடல்நிலை ஐ கவனமாக பாத்து கொள்ள வேண்டும். Anushan க்கு கிடைத்த அருமையான உறவு தம்பி luxan.
@mathinikirupakaran340818 күн бұрын
புத்தாண்டு வாழ்த்துகள
@yathuyathu669524 күн бұрын
அனுசன் தம்பி லக்சன் தம்பி நிறைய கவலைலெ இருக்காரு லக்சன் செல்லத்த எங்க செரி கூட்டி போங்க
@KumarSathya-w6o24 күн бұрын
Happy New Year 🎉🎉
@RaniKuwait-y7y25 күн бұрын
நல்லதொரு வீடியோ பதிவு அருமை
@Kscreative924 күн бұрын
Super brothers. Happy new year wishes to all of you ❤❤.laxan your grandpa always with you. Don’t go alone sudukadu..
@ThayaharanRamalingam24 күн бұрын
Happy new year. Lakshan voice of anushan and pupils. ❤🎉😮.
@shanthineenathan296224 күн бұрын
Wish you happy New Year thampi 🥰🥰🥰🥰🥰🥰🩷🩷🩷🩷🩷🩷🕉️🕉️🕉️
@margaretjeyamala-qc2ji24 күн бұрын
Wish you a happy new year ❤❤❤❤
@rathikavinayakamurthi451624 күн бұрын
Hi lakshan Anu Happy New Year 💖💖💖 Ellaam super 👍
@Sacuntary24 күн бұрын
Happy new year 🎉Anushan 👌👍
@kalaivanysivarajah789824 күн бұрын
Happy new year 🎊🎉❤️
@PeriyasamyRavichandaran24 күн бұрын
Super 🎉thambi Happy New year 2025 God bless you
@rajirajah126124 күн бұрын
Happy new year.❤❤❤❤❤
@anbazhagan491725 күн бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனுசன் தம்பி
@skkumari24 күн бұрын
Hi happy new year My brother 🎉🎉🎉❤ god bless you
@SiththySaheela-i1g24 күн бұрын
Thampi anushan,mithun,rathiamma anaivarukkum happy new year.
@jeyayogan762524 күн бұрын
Happy new year Anushan🙏
@suthasivanantham167125 күн бұрын
Love the soothing music
@sasibalendran303724 күн бұрын
Happy NewYear Lakshan, god bless you son
@KumaranKumaran-vw9hm24 күн бұрын
அனு வாழ்த்துக்கள்
@thilakarasasasika714325 күн бұрын
Happy New year Anu,Mithu,Sano,Amma,Dilani❤❤❤❤❤❤❤
@varunadeepa779624 күн бұрын
Happy new year Anushan and mithun 🎉🎉
@santhimayilvahanam617324 күн бұрын
Ellorukkum happy new year 💕💕
@kaladevisiva557424 күн бұрын
Happe new year🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞🍅🍅🍅🍅🌹🌹🌹
@hygftgggyuu654924 күн бұрын
இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
@SyedIbrahim-l5j8v24 күн бұрын
Amen 🙏🙏❤❤❤❤❤❤❤❤
@naliguru24 күн бұрын
Your editor not wrong Anushan. You need to tell him CLEARLY the hip parts.
@rajithaya1424 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏
@subathiraloganathan339824 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
@rangini1425 күн бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉
@Sivamalinimali24 күн бұрын
Happy New year anushan mithu❤
@MohamedNiroos-x1i24 күн бұрын
Paa manasu ரொம்ப kastama இருக்கு anna😢😢😢
@MathuMathusan-k6h25 күн бұрын
Happy new year anu anna mithu anna 🎉❤
@ammaleelaskitchen24 күн бұрын
Happy new year my dear thambis anushan mithu rathi amma ❤️❤️❤️❤️😍😍😍
@nithannilo480225 күн бұрын
Happy new year Anushan and mithu and Rathi Amma
@kandiahatheesruban778524 күн бұрын
Happy New year❤❤❤
@MathyVettivel24 күн бұрын
Happy 😊 new year Anushan
@kalaipriya987724 күн бұрын
Happy New Year ❤🎉
@moganjeeva24 күн бұрын
புது வருட வாழ்த்துக்கள்
@kajakajenthiran879925 күн бұрын
Wish you happy new year 🎉 ✨️ 💖 🙂 nanpa 🎉🎉🎉🎉
@moganjeeva24 күн бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@naliguru24 күн бұрын
BROTHER PLEASE PUT CONCRETE WALL .AROUND THE WELL🙏🙏🙏🙏 THAHARAM OR PO ANAM MADAI WON'T LAST LONG AND CAN BE DANGEROUS.