Рет қаралды 385,022
Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ் நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில் ஒன்று ஏலகிரி மலை. இது கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வீடியோவில் ஏலகிரி சுற்றுலாவை பற்றிய முழு தகவல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஏலகிரியில் பார்க்க வேண்டிய இடங்கள், தங்குமிடம், சாப்பிட வேண்டிய உணவு, ஆகும் மொத்த செலவு என அனைத்தும் இந்த வீடியோவில் பார்க்கலாம். வீடியோவை முழுமையாக பாருங்கள்.
ஏலகிரியில் சுற்றிப் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் // Best Places to Visit in Yelagiri
1. ஏலகிரி ஏரி மற்றும் படகு இல்லம் // Yelagiri Lake and Boat House
2. இயற்கை பூங்கா // Nature Park
3. சுவாமிமலை // Swamimalai Trekking
4. நிலாவூர் ஏரி // Nilavoor Lake
5. நிலாவூர் காட்சி முனையம் // Nilavoor View Point
6. முருகன் கோயில் // Murugan Temple
7.பெருமாள் கோயில் // Perumal Temple
8. சாகச விளையாட்டுப் பூங்கா // Mountain View Adventure Park
9. பறவைகள் பூங்கா // Fundera Park
10. மீன் காட்சியகம் // Fundera Fish Park
11. ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி // Jalagamparai Waterfalls.
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #yelagirihills #yelagiritouristplaces #yelagiri #touristguide
___________________________________________________________________________________
Thanks To All