நன்றி.நல்ல விளக்கம் .அடுத்த சுற்று.தாங்கள் கூறிய இடங்களில் பயணம்,.பழனிதுரை.
@lakshmananp1271 Жыл бұрын
வருத்தம் என்ன வென்றால் அழகான இடங்கள் பாழாகி விடும் city/town மனிதர்கள் சென்றால் :) Nice video
@thankaraja7 ай бұрын
மனிதனுக்கு பயன் படாத இடம் இருந்து என்ன பயன் என்று சொல்லுங்கள்
@davebruno2187 ай бұрын
Inda puthiya taan avar solrar
@RajeshKumar-vb5fv2 ай бұрын
@@thankarajaஆயிரக்கணக்கான விலங்குகள் பூமியில் உள்ளது அனைத்துமே மனிதன் மட்டும் மட்டுமே ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறு .....
@sakthimithu Жыл бұрын
4:21 எங்க ஊரு தாமரைகரை பர்கூர் #வனதேவதை மாலை மற்றும் இரவில் யானை நடமாட்டம் உண்டு எல்லோரும் வாருங்கள் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வனத்தில் வீசியெறிய வேண்டாம்.
@m.krishnandeva9901 Жыл бұрын
அருமையான நல்ல தகவல் நன்றிகள் கோடி🙏🙏🙏
@Mibeeda122-tk3vb7 ай бұрын
நம்ம தமிழ்நாடு 👍👍💖💖💖
@vijila96677 ай бұрын
எங்கள் ஊர் திருநெல்வேலி.களக்காடு மலையில் செங்கல் தேரி என்னும் இடம் உள்ளது வெளியில் தெரியாத இடத்தில் இதுவும் ஒன்று சூப்பர் இடம்.
@jaheerhussain44387 ай бұрын
இங்கு குடும்பமாக தங்கி சுற்றி பார்க்க வசதி இருக்கிறத நண்பா
@balasinghponraj2 ай бұрын
தங்குவதற்கு ஒரே ஒரு வனத்துறை கெஸ்ட் அவுஸ் மட்டுமே இருக்கு.
@akshyak2055 Жыл бұрын
நன்றி அண்ணா ஈரோடு மாவட்டத்தை சொன்னதுக்கு 😊❤
@magaklingawilson6458 Жыл бұрын
நன்றி அண்ணா திருவண்ணமலை மாவட்டம் ஜவ்வாதுமலை சொன்னதுக்கு திருவண்ணமலை மாவட்ட சார்பில் நன்றி வாழ்த்துக்கள்
@pownkumar6000 Жыл бұрын
நானும் திருவண்ணாமலை 😍😍😍
@pownkumar6000 Жыл бұрын
நீங்க எந்த ஊரு மா
@magaklingawilson6458 Жыл бұрын
@@pownkumar6000 நல்லது
@magaklingawilson6458 Жыл бұрын
@@pownkumar6000 செங்கம். நீங்கள்
@pownkumar6000 Жыл бұрын
@@magaklingawilson6458 நானும் செங்கம் அருகே ஒரு கிராமம் இறையூர்
@kriskris956 Жыл бұрын
பன்றிமலை எங்கள் ஊர் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமை படுகிறேன் நண்பரே நன்றி சகோதரரே எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழி தருமத்துப்பட்டி அடிவாரத்தில் இருந்து எங்கள் பன்றிமலைக்கு வரலாம் நண்பர்களே☝️❤❤❤❤🌹🌹🥰🥰🥰💐💐💐🤝
@indraindra19457 ай бұрын
எங்க திருநெல்வேலி மாஞ்சோலை பற்றிய தகவல்களுக்கு நன்றி ❤
@yesudasan62103 ай бұрын
❤❤
@tamiz7843 Жыл бұрын
Kalvarayan hills... kallakurichi district.... awesome place with full of water falls and good moderate climate
@gangaacircuits8240 Жыл бұрын
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து கீழ்குந்தா முள்ளி வழியாக ஊட்டிக்கு ஒரு வழி இருக்கிறது இயற்கை அழகு மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. வனத்துறை சார்பில் பரளிகாடு சுற்றுலா இருக்கிறது.
@velanpalanisamy4641 Жыл бұрын
அடடே நம்ம வத்தல்மலை ...சிறந்த பதிவு நண்ப ❤💥💥💫💫....
@TamilKrish-dx3qn Жыл бұрын
இந்த வரிசையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை உண்டு சகோ
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
அருமை .. இது போன்று இன்னும் பல காணொளிகள் வெளியிட வாழ்த்துக்கள் 👌👌🙏
@svennila351 Жыл бұрын
Vennila
@janakiramanjayaraman4162 Жыл бұрын
T T G தம்பி, அற்புதம் அருமையான குரலில் tour விளக்கங்கள். இப்படி பல இயற்கை நம் தமிழ்நாட்டிலா !!! முயற்சிக்கும் சேவைக்கும்❤ 🎉 ❤
@janakiramanjayaraman4162 Жыл бұрын
மிக்க நன்றி
@chocoboyEditz945 Жыл бұрын
திண்டுக்கல் மாவட்டம் உள்ள சிறுமலை
@Mugesh-ze3cn Жыл бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தி உள்ள இராமேஸ்வரம் இடமும் அழகான இருக்கும் அதில் தனுஷ்கோடி பாம்பன் பாலம் மிகவும் அழகாக இருக்கும்
@vinayakmahadev6 Жыл бұрын
But , there is not cooling place .Actual the place is awesome ❤️💖❤️❤️
@smsprabhu8219 Жыл бұрын
நம்ம மாவட்டத்தைப் பற்றி சொன்னதுக்கு நன்றி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா
@anandanmurugesan41785 ай бұрын
பயனுள்ள தகவல்
@rajendrana9269 Жыл бұрын
கொல்லிமலை 70 ஹேர்பின் bend கள், அருவி கள் நிறைந்த அழகான இடம்
@kirubakaran393210 ай бұрын
72
@SundaramK-kc2xw3 ай бұрын
@@kirubakaran3932 ஏன்டாப்பா 72 ட 70 என்று கூறி உள்ளார் பாவம் விட்டுப்பா. நானும் சேலம் பக்கம் தான்.1967 ல் ஏற்காடு மருத்துவமனையில் ஒறாண்டு பனியாற்றினேன். கொல்லிமலை செல்ல சேலம்-ராசிபுரம்-காலப்ப நாய்க்கன்பட்டி கொல்லிமலை செல்ல லாம்.2005 ல் பஸ்ஸிலும் பைக்கிலும் சென்றுள்ளேன்.ஆகாய கங்கை காண இரங்கி ஏறுவது செங்குத்து படி கடினம். இதே போல் மேட்டூர் மாதேஸ்வரன் மலை செல்வது பழநி- கொடைக்கானல் திண்டுக்கல் செம்பட்டி- கொடைக்கானல் . நன்றாக இருக்கும்.
Yanks theriyatha edangangal sonnathaku Romba Nandri 🎉😊❤ Very Nice Place❤😊
@humanity8017 Жыл бұрын
இயற்கையை யாராலும் அழிக்க முடியாது.இயற்கை எப்பொழுதம் வாழும் மற்றவர்களை வாழ வைக்கும்...
@praveenkumar.spraveenkumar3931 Жыл бұрын
தமிழ்நாட்ல இவளோ மலை இதுக்குனே எனக்கு இப்போ தான் தெரியும்...நன்றி அண்ணா
@jaistar2364 Жыл бұрын
மலைகள் இருப்பதால்தான் நில அதிர்வை குறைத்து நிலநடுக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.... தமிழ்நாட்டில் நிலநடுக்க பாதிப்பு குறைவாக இருப்பதை பார்க்கலாம்
@logeswarankrishnan96258 ай бұрын
What about safety, food and stay in those hill stations you mentioned? Are these good to travel along with family? Or fit for travelling with friends?
@காமராஜ்முத்து Жыл бұрын
அருமையான வீடியோ.வாழ்த்துக்கள் நண்பா.
@lionarshan68205 ай бұрын
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைத்தொடர் ?
@kj.prakash20367 ай бұрын
Super Information. Thanks❤🎉 JP. Chennai.
@avinashkanagaraj5357 Жыл бұрын
பச்சை மலை. 12 வருடங்கள் அதன் அடிவாரத்தில் விவசாயம் செய்த நினைவுகள். மலையாளப்பட்டி ஆறு கூட்டு மருதையாறு கோரையாறு மறக்க முடியாத அனுபவம். வடகிழக்கு பருவமழை காலம் கனவுலோகம் போன்ற உணர்வை உண்டாக்கும்.
@tamilwins5 ай бұрын
Hi...
@kuttikarthi7267 Жыл бұрын
நல்ல தகவல் ℹ
@KarthiMindvoice-x3b13 күн бұрын
Semma இடம் பச்சைமலை துறையூர் எங்க ஊர் பெரம்பலூர் மாவட்டம்
Kodaikanal tourist places pathi oru video podunga bro...
@tamiltouristguide Жыл бұрын
Ok👍👍
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் அகமது அம்மர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@elavarasitransport Жыл бұрын
எங்கள் ஊர் பெரம்பலூர் மாவட்டம் நன்றி
@munna9595 Жыл бұрын
Bro sirumalai.. One day trip ku semmaya irukum. We have a resort ... Ippo Viduthalai movie shoot anga tha pannunaanga. Vijay Antony movie shoot going on.. Pissasu 2 movie also shooted in that place
@gurunarayanprasad8561 Жыл бұрын
Resort details please
@munna9595 Жыл бұрын
Vasam resort
@gurunarayanprasad8561 Жыл бұрын
@@munna9595 Google is not sharing any link for this resort
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் செந்தில், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இதுவரை தெரியாத இடங்களை பற்றிய தகவல்கள் இதில் வந்திருக்கின்றன
@Redmy....1994 Жыл бұрын
மாஞ்சோலை...எம் நெல்லையின் மற்றொரு சிறப்பு...❤❤
@Mumtaj_Mydeen6 ай бұрын
திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற மாஞ்சோலை சின்ன கொடைக்கானல் னு சொல்லலாம் அவ்ளோ அழகா இருக்குற மலை பிரதேசம் இது நிறைய பேருக்கு தெரியாத இடம்
@langaramananthukuppusamy58058 ай бұрын
Very useful information
@psujathathiru79847 ай бұрын
Nice instructions 🎉🎉
@sachinsrinivasan9822 Жыл бұрын
Good work
@littletalkslittlethoughts Жыл бұрын
Forest department kita permission vanga enna procedure bro??
@rakeshk22557 ай бұрын
Na ethir parthatha 1ste sollitinga pachaimalai back side nanga irukkom kulirchiyana eriya Perambalur (dt)
@shreeshree8966 Жыл бұрын
Thans en manjolai sonnathuku enga ooru yarukum avlova theriyathu
@saravanaraj5739 Жыл бұрын
You know palamalai very super place.
@uday2010110 ай бұрын
Thank you soo much
@badhri4527 Жыл бұрын
Govt பஸ்ல போய்விட்டு வருவது போல் சொல்லுங்கப்பா....
@gopinathsantharam472 Жыл бұрын
Nanri nanbare...
@kkvpgaming527711 күн бұрын
Hidden paradise theni district ❤
@anbalagananbu64826 ай бұрын
முத்துமலை முருகன் கோவில் 30 கிலோமீட்டர் சபெரிய பல்லவராயன் மலை குன்னூர் என்ற ஒரு பிளேஸ் உள்ளது வரியில் பாப்பநாயக்கன்பட்டி டேம் உள்ளது வெள்ளிமலை வெள்ளிமலை இல் நீர்வீழ்ச்சி உள்ளது சுற்றி வந்தால் வந்தால் வந்தால் முட்டாள் அருவி படகு போட்டிங் உள்ளது
@indiansportscricket535 Жыл бұрын
Valparai bro
@NaveenKumarP-yd5xw Жыл бұрын
Kalvarayan Hills Patthi Video Poduga Bro
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் நவீன் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam Жыл бұрын
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.