No video

லக்கினத்தில் ராகு கேது இருப்பவர்களுக்கு |சர்ப்ப தோஷம் படுத்தும் பாடு | திருமண வாழ்வில் பிரச்சனை

  Рет қаралды 821

Astro Abhimanyu K

Astro Abhimanyu K

4 жыл бұрын

இந்த ஜாதகம் தேவ சார ஜோதிடமுறையில் கணிக்கப்பட்ட ஜாதகம்
ஜோதிடத்தில் துல்லியம் நோக்கிய ஒரு பயணம் முக்காலத்தையும் அறியும் ஒரு அறிவியல் ஆன்மிகத்துடன் கலந்து உங்களுக்காக
You can join our telegram group: t.me/astroabim...
KP சார ஜோதிடத்தில் மிக துல்லியமாக பலன்கள் கூறுவதற்கான
நான்கு மாத பயிற்சி வகுப்புக்கள் துவங்க உள்ளது வரும் மார்கழி மாதம் முதல் .
ஜோதிடம் படித்தும் பலன் துல்லியமாக சொல்ல முடியாதவர்கள் இது தான் பலன் என கூறுவதற்கான பயிற்சி.
தமிழ் பேச தெரிந்த அனைவரும் கற்றுக்கொள்ளலாம்
29 DEC 2019 முதல்
முதல் மாதம்
ஜோதிடத்தின் அடிப்படை மற்றும் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள ரகசியம் அத்தனையும் பயிற்சியாக அளிக்கப்படும்.
இரண்டாவது மாதம்
கேபி ஜோதிட முறையில் அடிப்படை, திருமணம் நடக்கும் காலம் , ஜாதக பொருத்தம் மற்றும் விதிமுறைகள் அத்தனையும் பயிற்சி அளிக்கப்படும்.
மூன்றாவது மாதம்
பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறும் சூட்சமம், விவாகரத்து, இரண்டாம் திருமணம் நடக்கும் காலம் போன்றவற்றை கண்டுபிடிப்பது போன்றவற்றை
ஆய்வு ஜாதகங்கள் கொண்டு பலன் சொல்லும் பயிற்சிகள் நடைபெறும்.
நான்காவது மாதம்.
முழு ஜோதிடராக அமர தேவையான அதிர்ஷ்ட பெயர் வைப்பது
அதிர்ஷ்ட கல் தேர்ந்தெடுப்பது
துருவ கணிதம்
ஹோராரி கேபி பிரசன்னம்
கடிகார பிரசன்னம்
கெட்ட நேரத்தை மாற்ற தேவையான பரிகாரங்கள் போன்றவை முழுமையாக பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி பெற விரும்பினால்
மார்கழி மாதம் ஆரம்பிக்க உள்ள ஜோதிட பயிற்சியில் இணைந்து கொள்ளவும்.
மாதம் 2500 ரூபாய் கட்டணம் (28 நாட்கள் வகுப்பு 2 நாள் கேள்வி பதில்)
பயிற்சி பெற விரும்புவோர்கள்.
மேலும் தகவலுக்கு அழையுங்கள்
பிரசன்ன வித்தகர் ஜோதிட அபிமன்யு
+91 9942101990
எண்ணிற்கு அழைக்கவும்.
#சர்ப்பதோஷம் #astroabimanyu #KPAstrology #presanam #Kpastrologyclass2, #Kpastrologyclass1, #Kpastrologyclassesintamil, #Kpastrologyclass

Пікірлер: 8
@aruneesh4542
@aruneesh4542 4 жыл бұрын
அருமையான ஆய்வு சார்👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐❤️❤️❤️❤️சூப்பர்
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Thanks share with your friends
@tamilelakkiaachu7127
@tamilelakkiaachu7127 4 жыл бұрын
அருமையான விளக்கம்.... சந்தேகத்தை போக்கியதற்கு நன்றி ..
@srivariindustries8600
@srivariindustries8600 4 жыл бұрын
சூப்பர் அபினாஷ்!
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
Kalappu thiru manam jathagam podunga sir... inter caste marriage jathagam in deva sara jothidam type...😯😯😯😯😯
@astroabhimanyuk9973
@astroabhimanyuk9973 4 жыл бұрын
Okay
@sathyadev8734
@sathyadev8734 4 жыл бұрын
@@astroabhimanyuk9973 thanks sir...waiting soon... 😔😔😔
@somangalamntk2275
@somangalamntk2275 4 жыл бұрын
ஐயா சிம்ம லக்கினம் சிம்மராசி லக்கினத்தில். சூரியன் சந்திரன் கேது . இனைந்து இருக்கிறது 7இல் ரகு இருக்கிறது என் ஜாதகம் தோஷம் உள்ளதா பரிகாரம் கூறுங்கள் ஐயா
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,8 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 127 МЛН
Why Olympics is a waste of money for India? | Economic Case study
19:44
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 27 МЛН