அருமை... அருமை... சிறப்பு... 👌💥👏சிந்திக்க... சிரிக்க...😊 புரிதலான நுணுக்கமான யதார்த்த நிதர்சன காணொளி... தங்கள் பேச்சு அமர்க்களம்... 👌 மனமார்ந்த நன்றி ஐயா... 🙏💐🙏💐🙏
@priya....668423 сағат бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@ARUNPRABAKERV.G22 сағат бұрын
ராகு கேது - மலை முழுங்கி மகாதேவர்கள்.. சூப்பர் சார்..
@prabhus.k758917 сағат бұрын
சிறப்பு : ஆக லக்னாதிபதி சிறப்பாக இருக்க வேண்டும்....
@SaravananRavichandran-d3q22 сағат бұрын
சரிங்க அய்யா இந்த மாதிரி லக்னாதிபதி 6,8,12 இல் இருந்தால் அதற்கு பரிகாரம் அல்லது ஏதேனும் தெய்வ வழிபாடு மூலம் சரி செய்ய வழி இருக்கா சொல்லுங்க சார்
@nirmalk20Күн бұрын
My first comment today 💪
@DKC908023 сағат бұрын
குடியரசு தின வாழ்த்துக்கள் குருஜி 🙏
@meera484112 сағат бұрын
உண்மையில் மிகச்சிறந்த வீடியோ ஐயா
@latharaja772323 сағат бұрын
10 மற்றும் 11ம் இடங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உள்ள ஜாதக பலன் சொல்லுங்கள் குருஜி
@nandhakumar-fj9kf19 сағат бұрын
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்கள் சேவை ❤
@chanbasha285319 сағат бұрын
திருகனிதம், வாக்கியம் பஞ்சாங்கம் பற்றி காணொளி போடுங்கள் குருவே..
@VijayalakshmiKk-t3f21 сағат бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@radhikaradhika854414 сағат бұрын
Sir.. i am regularly watching your videos... Very clear and easy understandable...Keep doing your service... one request..🙏குரு சந்திரன் ராகு இணைவு பற்றி சொல்லுங்கள் ...
@Lakshmi-g7t8c21 сағат бұрын
Very good explanation thank you sir 🙏🙏🤝
@Lakshmi-g7t8c20 сағат бұрын
🙏🙏
@matrixone443 сағат бұрын
Fantastic 🎉
@ramadevi28.udayanRamadevi17 сағат бұрын
Kaalai vanakkam ji 🙏Lagnadhibadhiyin paridhabangal patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@palanisamys322215 сағат бұрын
அருமையான விளக்கம் குருஜி
@luxmyp585022 сағат бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🏼🙏🏼🔥🔥
@SENGIYURAR.....23 сағат бұрын
நன்றி குருஜி... என்னுடைய ஜாதகம் லக்ன சந்தியில் பிறப்பெடுத்தது.... நானும் வகுப்பில் இந்த சந்தேகத்துடன் தான் படித்தேன்.... மகர லக்கினம் லக்னாதிபதி 12-ல் எட்டாம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம்..... ஆனால் நான் எல்லாவற்றையும் முன்னின்று செய்யும் செயல்திறன் கொண்டவனாக இருந்தேன்.... எனக்கு சந்தேகம் வந்து அதன் பிறகு என்னுடைய பிறந்த தேதியை நன்கு ஆராய்ந்து பார்த்தபிறகு நடந்த தசா புத்திகளை வைத்து பார்த்த பிறகு தான் தெரிந்தது... நான் தனுசு லக்கினம் என்று..... இதெல்லாம் தங்களால் தான் குருஜி.... மிக்க நன்றி குருஜி.... இப்போதுதான் நான் சரியான பாதையை தேர்ந்தெடுத்துள்ளேன்..... தனுசு லக்னத்தில் சனி சூரியன் புதன் இரண்டாம் இடத்தில் சுக்கிரன் ராகு.... ஆறாம் இடத்தில் சந்திரன் உச்சம்.... ஏழாம் இடத்தில் குரு வக்ரம்....எட்டாம் இடத்தில் கேது... பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய்... இதுதான் குருஜி என்னுடைய ஜாதகம்....
@Kaviyamugesh140220 сағат бұрын
Thank you sir ❤❤❤😊
@Pandiyan-j7y13 сағат бұрын
Sir,,🙏 மேஷலக்கினம் மீனராசி,,, எப்படி இருக்கும்,, என்று ஒரு காணொளி தொடங்குகள் sir,, 🙏 எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கு sir🙏🙏
@niranjanaasivashanmugam3189Күн бұрын
Guruji,nishpala guru parvaiyin palangal kuraivaaga tharuvaara?
@kannanalaganandam99828 сағат бұрын
Vanakam guruji midhunam lagnam sukran ragu in lagnam grahanam budhan in rishabam vakram but parivarthanai. How will this be. Please reply
@nmalliga823718 сағат бұрын
அருமையான பதிவு ஐயா
@Mugilan-vh6bv18 сағат бұрын
Good information sir, thank you sir.
@Kalpanasekarkalpana13 сағат бұрын
🎉🎉🎉 நன்றி ஐயா
@dr.pgtpremalatha212622 сағат бұрын
Very clear explain sir 🎉
@beemadivya458023 сағат бұрын
வணக்கம் குருஜி சிறப்பு..
@indiarohithСағат бұрын
ராகு கேதுவுடன் சேர்ந்து இருக்கும் வக்ர கிரகம் பற்றி சொல்லுங்கள்
@AnnapandiAnnapandi-p9r23 сағат бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@bhagyarajchandran9685Күн бұрын
நன்றி குருவே ❤🎉🙏🏻
@murugananandham331519 сағат бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@keerthysangee1509Күн бұрын
u r my inspiration sir ❤
@karthigab14022 сағат бұрын
Ayya, bhudhan ku maraivu ilai, asthangam ilai, grahanam paathikathu. So mithunam and kanni lagnam neraya paathikathula ?
@Jeevarathinam946423 сағат бұрын
மிக்க நன்றி குருவே, லக்ன அதிபதியை குரு பார்த்தால் இவை மாறுமா? ராசி அதிபதியை பற்றியும் ஒரு காணொளி தாருங்கள்🙏🏻
@freeworld652623 сағат бұрын
காலை வணக்கம் சார் 🙏
@HemaLatha-md7wy18 сағат бұрын
Laknadhipadhy vakra sani, ragu 8il , 7il guru, chandran, laknathai guru parpadhal yedhenum nanmai unda, ayul badhikuma magara lagnam, 8 m adhipadhi surian 4il , sollunga aya
@RukmaniS-hr9ch19 сағат бұрын
அருமை🙏🙏🙏🙏
@SaranCharm21 сағат бұрын
Lagnathipathi 12 am athipathi parivarthanai eppothu lagnathipathi aatchi endru eduthu kudukalama sir please reply
@naanyaar1223 сағат бұрын
Namakku neenga soldra ella paridhaabangalaum irukkae... 12 aam veedu, kaedhu oda inaivu, matrrumoru paava graham inaivu... innum epdi usuroda irukomnum therila.. edhuku usuroda irukomnun therila...
@senthilkumar-go7kpКүн бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@ranimadhu73722 сағат бұрын
Good morning sir❤❤❤❤
@nirmalk20Күн бұрын
Good Sunday morning to everyone... Shri Mahalakshmi Jothidam viewers 💐🙏🏻
@kadhirbaala387723 сағат бұрын
Good morning sir 🌄🎉
@vvignesh125823 сағат бұрын
வணக்கம் குருஜி 🎉🎉
@ShReEnIvAs6120010 сағат бұрын
Ayya vakrum petru pagai veetil erunthaal valu athikama
@karthigab14023 сағат бұрын
Rishaba lagnam, sukran in 4 th house with sevvai. How is it sir?
ஐயா லக்னாதிபதி மற்றும் லக்ன புள்ளி அமர்ந்திருக்கும் சாரத்தை பற்றி சொல்லவில்லையே.
@megalakamal9599Күн бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@Nalla-Ullam18 сағат бұрын
ஐயா 🙏. மீன லக்கனம், 12ம் இடத்தில், லக்கினாதிபதி தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி சாரத்தில் இருந்தால் என்ன ஆகும்??? ஐயா... 🙏🙏🙏
@vijayalakshmiutthira61649 сағат бұрын
@@Nalla-Ullam சாரம் குறித்தும் சொல்லுங்கள் குருவே
@Nalla-UllamСағат бұрын
@vijayalakshmiutthira6164 நான் ஒரு ஜோதிட மாணவன். 🙏
@mahalakshmi-n4d6i23 сағат бұрын
If lagnapathi is vagram??
@nachi476110 сағат бұрын
ஐயா வணக்கம் நான் உங்கள் காணொளி அதிகமாக பார்த்து ஜாதக் தை கற்றுக் கொண்டேன் நன்றி ஐயா கன்னி லக்னம் புதன் செவ்வாய் நட்சத்திரம் இருந்தால் இது பொருந்துமா புதன் சுக்கரன் பரிவர்த்தனை 1,2 & புதன் வர்க்கோத்தமன் ? 🙏
@lingaraj880223 сағат бұрын
Thanks 🙏🙏🙏
@sami4456612 сағат бұрын
SUPERSUPER
@Virat-f8g11 сағат бұрын
ஐயா நேற்று ஜாதகம் பார்த்தேன் உங்களிடம் அப்போது என் காதல் epdi இருக்கும் , பொது வரும் என மறந்துவிட்டேன் 22.09.2005 8.48 pm நல்ல மனிதராக இருப்பதால் reply பண்ணுங்க நேற்று 2 pm கு பார்தேன் 😢😢
@v.kavinkumar45399 сағат бұрын
Evlo charges bro
@madanpandiyan911917 сағат бұрын
ஐயா வணக்கம் 1984ல் பிறந்த மனிதர் இது வரை எந்த நல்ல காரியங்கள் எதுவும் நடக்கவில்லை அதனால் மகா கும்பமேளா போய் வரலாமா அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@VinothKumar-202322 сағат бұрын
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
@spthangammahesh286123 сағат бұрын
வணக்கம் குருஜி
@tryambagamyajamahae124023 сағат бұрын
Thank you sir
@JayamoorthiRangasami23 сағат бұрын
ரிக்ஷப லக்னம், லக்னத்தில் சுக்கிரன் சூரியன் 3 டிகிரி இணைவு, நன்றாக இருக்குமா?
@balasubramanik416323 сағат бұрын
லக்கினாதிபதி வலுவிழந்து போன ஜாதகர் எந்த கிரகம் அவருடைய ஜாதகத்தில் வலுப்பெற்று இருக்கிறதோ அந்த கிரகத்தின் உயிர் காரகத்துவத்தினரை பின்பற்றி செல்ல வேண்டுமா என்பதை விளக்கவும் அன்பு ஜோதிட குருவே🎉
Sir,லக்னத்தில் இருந்து6,8,12 ம் இடம் அதே ஜாதகத்தில் ராசியில் இருந்து 7,9,1 இடங்களாக அமைந்து அதில் அமரும் கிரகங்களின் பலன் என்ன?
@selvanayakithenraj389423 сағат бұрын
கும்பலக்னம் லக்னாதிபதி சனி பன்னிரண்டாம் வீ்ட்டில் ஆட்சி வக்ரம் அடைந்து வர்கோத்தம் அடைந்து ராகுவுடன் சேர்ந்து இருந்தால் பலன் என்ன ஐயா
@lillyr284321 минут бұрын
என் மகன் மிதுன லக்னம் லக்கினத்தில் வகர செவ்வாய். விருச்சிகத்தில் ராகு ராகு திசையில் செவ்வாய் புத்தி திருமணம் நடைபெறுமா
@akshayakannan623218 сағат бұрын
வணக்கம் குரு நாtha
@AffectionateBassetHound-fs6rx23 сағат бұрын
Nandri guruji
@gskumar855616 сағат бұрын
அய்யா 4 இல் பகை வீட்டில் இருக்கும் சுபர் லக்னாதிபதி சுயசாரம் நன்மையா சார்
@gomathysrinivasan5854Күн бұрын
Good morning sir
@mhirthick383915 сағат бұрын
ரிஷப லக்னம் 8 ல் பூராடம் நட்சத்திரத்தில் குரு + சுக்ரன் இணைவு எப்படி ஐயா ?
@SriDevi-gb2ef15 сағат бұрын
இதேபோல் தன் வீட்டுக்கு பண்ணிரண்டில் மறையும் கிரகம் எந்த மாதிரியான பலனை செய்யும் என்பதை தெளிவாக விளக்கமளிக்கவும் ஐயா நன்றி
@ishwaryavignesh41247 сағат бұрын
வணக்கம் குருஜி. மேஷ லக்னம்.. லக்னத்தில் குரு (வக்ரம் + வக்ரோத்தமம்) (அஸ்வினி-1).. 3-ல் (மிதுனத்தில்) சந்திரன் (மிருகசீருஷம்-3). 6- ல் (கன்னியில்) லக்னாதிபதி செவ்வாய் (உத்திரம்-4), கேது (உத்திரம்-4), சூரியன் (சித்ரா-1). செவ்வாய் கேது இருவரும் 1° வித்தியசத்தில் அமர்ந்துள்ளனர். 7-ல் (துலாமில்) சுக்ரன் (சுவாதி-1) + புதன் (சுவாதி-4). 8-ல் (விருச்சகத்தில்) சனி (கேட்டை-2).இங்கு லக்னாதிபதி கன்னியில் கேதுவுடன் ஒரே டிகிரியில் உள்ளார். சந்திர கேந்திரத்தில் சூரியனும் செவ்வாயும் சாரப்பரிவற்தனையில் உள்ளனர். இங்கு லக்னாதிபதியின் வலு எப்படி குருஜி. Here lagnaadhibadhi is safe or not, Please reply me Guruji...
@sekarm3963Күн бұрын
கால சர்ப்ப தோஷம் ஜாதகத்தில் ராகு திசை எப்படி இருக்கும் ஐயா
@AjithKumar-il5ge19 сағат бұрын
எனக்கு 8 ல் இருந்து ராகு திசை நடக்கிறது கொடுமை மேல கொடுமை 9 வருடம் முடிந்து விட்டது மிதி 9 வருடம் இருக்கிறது
@kalimuthu52419 сағат бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@SelvanPanneer-xc3gh14 сағат бұрын
அண்ணா விருச்சிகம் லக்னம் புதன் சுக்கிரன் சனி சேர்க்கை லக்னதிபதி தூலமில் செவ்வாய் கேது இனைவு அண்ணா ஆனால் சுக்கிரன் செவ்வாய் பரிவத்தனை உள்ளது பலன் எப்படி இருக்கும் அண்ணா மீனம் உத்திரட்டாதி நன்றி அண்ணா
@mkr227721 сағат бұрын
வணக்கம் குருவே... கன்னியா லக்கினத்திற்கு 12 இல் புதன்??? மேஷத்தில் இருந்து குரு பார்வை இருக்கிறது... நன்மை தானே ஐயா??
@SriMahalakshmiJothidam19 сағат бұрын
Good
@ambikabai716323 сағат бұрын
GUD MRNG GURUJI... I'M DHANUSU LAKNAM RISHABA RASI KIRUTHIKA 4TH PADAM I HAVE RAHU IN 5TH HOUSE MOON IN 6TH HOUSE SANI & SUKIRAN IN 7TH HOUSE GURU, SEVVAI & BUDHAN IN 9TH HOUSE IN SIMMAM KEDHU IN 11TH HOUSE I HAVE COMPLETED MY DEGREE LAST YR BUT STILL STRUGGLING TO GET A JOB CURRENTLY RAHU DASA GURU BUKTHI IS RUNNING WILL I GET A JOB CAN ANYONE TELL ME HOW MY FUTURE WILL BE?
ஐயா காலை வணக்கம்❤ நான் துலாம் லக்னம் லக்னாதிபதி (10) ல் ஆனால் உடன் சந்திரன், செவ்வாய் நன்றாக இருக்குமா ஐயா கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்❤
@solaiswari652422 сағат бұрын
பரிதாபமான நிலை சுக்கிரன் நீச்சம் அடுத்தவர்களை நம்பியே வாழ்க்கை
@rajavelu386018 сағат бұрын
Lagnathipathi puthan 12il sir,suriyan lagnathil guru parvai petru ullathu sir,intha parivarthanai how sir?
@SriMahalakshmiJothidam14 сағат бұрын
Good
@rajavelu386012 сағат бұрын
@@SriMahalakshmiJothidam 🙏
@manickarajraja88189 сағат бұрын
Vanakkam anna good night manickaraja
@appuraj198722 сағат бұрын
True 👏 👍
@s.wigneskumar599520 сағат бұрын
வணக்கம் குருஜி, லக்னாதிபதி 8 இல் மறைந்து ஆனால் பரிவர்த்தனை ஆகி இருந்தால் எப்படி பலன் இருக்கும். கன்னி லக்னம் புதன் மேஷத்தில் செவ்வாய் மிதுனம். லக்னாதிபதி வேலை செய்வாரா? நன்றி குருஜி. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam19 сағат бұрын
Little
@s.wigneskumar599518 сағат бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி.🙏🙏🙏🙏🙏
@aishu627821 сағат бұрын
Lagnadhipathi 12 il natpu veetil maraindhu vargotamam aanal enna palan sir