LAL SALAAM Exclusive 🎵 என்னால பாடவே முடியாத நிலைமை🥺 Deva Open Talk | Rajinikanth | Lyca

  Рет қаралды 365,558

Lyca Music

Lyca Music

Күн бұрын

Lyca Productions Subaskaran Presents
Superstar Rajinikanth in
Aishwarya Rajinikanth Directorial ‘LAL SALAAM’
Cast: Superstar Rajinikanth, Vishnu Vishal, Vikranth, Senthil, Jeevitha, Thambi Ramaiah, Ananthika Sanilkumar, Vivek Prasanna, Thangadurai.
Director: Aishwarya Rajinikanth
Music: A.R. Rahman
Cinematography: Vishnu Rangasamy
Producer: Subaskaran
Head of Lyca Productions: G.K.M. Tamilkumaran
Editor: B. Pravin baaskar
Art: Ramu Thangaraj
Choreography: Dinesh
Stunt: Anl Arasu, Kickass Kaali, Stunt Vicky
Lyrics: Kabilan, Vivek, AR Rahman, Mashook Rahman
Story & Dialogues: Vishnu Rangasamy
Costume Designer: Sathya NJ
Company Costumer: V. Sai Babu
Makeup: P. Kuppusamy
Stills- R.S. Raja
Soun Designer: Prathap
Sound Mixing: S. Sivakumar (AM studios)
Colorist: Ranga
VFX: Lorven studios
Publicity Designer: Kabilan
Production Consultant: Achyuta
Production Controller: M. Sethu Pandian
Executive Producer: Subramanian Narayanan
PRO - Riaz K Ahmed
#LalSalaam #JalaliSong #Rajinikanth #ARRahman #MashookRahman #LycaMusic

Пікірлер: 312
@vijimathi355
@vijimathi355 8 ай бұрын
நான் ஒரு இந்து இந்த பாடலை முதல் முறை கேட்டவுடன் நான் ஒரு ஆத்ம திருப்தி அடைந்தேன் அதுதான் ஆன்மிகம்.கடவுள் பேரை சொல்லி இங்கே பிரிவினை வேண்டாம். நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு அந்த சக்தியை அவரவர் மதத்திற்கு ஏற்ப வழிபாடு நடத்தி நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரு தாய் வயிற்று பிள்ளையாக இந்தியானாக உணரவேண்டும்.
@shajahanahmad1984
@shajahanahmad1984 8 ай бұрын
அனைவருக்கும் ஒரே இறைவன் தான். அரபியில் அல்லாஹ் ஆங்கிலத்தில் காட் தெலுங்கில் தேவுடா மலையாளத்தில் தெய்வமே தமிழில் இறைவா. நாம் மனித இனத்தின் சகோதரர்கள்.
@arunkirubakaranjayakaran4216
@arunkirubakaranjayakaran4216 7 ай бұрын
Sure🎉
@jaanejaan272
@jaanejaan272 7 ай бұрын
ஆத்ம திருப்தி... ❤ 💯
@irfanafrin6810
@irfanafrin6810 7 ай бұрын
சூப்பர் சகோ.!!
@krishnans7787
@krishnans7787 7 ай бұрын
Ne hindu illada mandu.
@diyanisha123
@diyanisha123 7 ай бұрын
தேவா அவர்கள் எதையும் ஓழிவுமறைவு இல்லா பேசகூடிய நல்லமனிதர்🎉🎉🎉🎉
@sivasankar21
@sivasankar21 7 ай бұрын
ஒளிவு மறைவு!
@mufeedkudhus3123
@mufeedkudhus3123 8 ай бұрын
தேவா நல்ல மனிதர். எனக்கு உங்களைம் பிடிக்கும் உங்களின் இசைஉம் பிடிக்கும்.
@mohamedunus1658
@mohamedunus1658 7 ай бұрын
நீங்களும் சிறந்த இசை அமைப்பாளர் தான், a. R. ரஹ்மான், இளையராஜா, வரிசையில் நீங்களும் தான்
@suriyasharma7206
@suriyasharma7206 7 ай бұрын
திரு தேவா அவர்கள் 400படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார் பல நூறு பாடல்கள் ஹிட் ஆரம்ப காலத்தில் பல ஆண்டுகளின் போராட்டம் பல படங்கள் வெளியாகாமல், இவரின் கானா பாடல்களை கேலி கிண்டல் செய்த அதே பத்திரிக்கை இன்று இவரை கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம்!! எளிமையான மனிதர் வெள்ளந்தி பேச்சு தன்னடக்கம் என்று இவர் உடுத்தும் ஒயிட் and ஒயிட் சாட்சி. பல்லாண்டு உடல் நலம் பெற்று வாழ வேண்டும்
@muhmmadaslamabdulraheem2085
@muhmmadaslamabdulraheem2085 7 ай бұрын
அன்றாடம் உழைக்கும் எளிய சென்னை மக்களின் குரலாக உங்கள் குரல் இருப்பதால் இசைப்புயல் உங்களை தேர்வு செய்திருக்கலாம். மிகச் சிறப்பாக பாடி உங்களின் தேர்விற்கு வலு சேர்த்து உள்ளீர்கள். பாராட்டுகள் தேவா சார்.
@mohanramamoorthy530
@mohanramamoorthy530 8 ай бұрын
மிக அருமையான voice Deva sir ARR இசையில் உங்களை குரலில் இப்படி ஒரு பாட்டு வரும்னு எங்களுக்கு வியப்பா இருக்கு அருமையா பாடி இருக்கீங்க sir
@jaanejaan272
@jaanejaan272 7 ай бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே........ Absolutely divine song......
@tamilversion8406
@tamilversion8406 8 ай бұрын
ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா ♥️🎵தேனிசைபுயல்.
@MM-yj8vh
@MM-yj8vh 8 ай бұрын
❤திரு.ரஜினி + திரு. தேவா சேர்ந்தாலேபடம் + பாட்டு அருமையான வெற்றியாகும்...... ⚘👌⚘❤🌹⚘❤🌷🌹⚘❤⚘
@mythilirethi8896
@mythilirethi8896 8 ай бұрын
❤❤❤❤
@Kathiravan-1
@Kathiravan-1 7 ай бұрын
I ❤ Deva Sir 🎉
@MohamedMohamed-ui6wx
@MohamedMohamed-ui6wx 8 ай бұрын
Waaw AR RAHMAN ..super
@mohamedmasood3938
@mohamedmasood3938 7 ай бұрын
நல்ல பாடல்... உயிர் வாழ வேண்டும்... இறை பக்தி... பாடல்...
@karthkarthik9637
@karthkarthik9637 8 ай бұрын
உங்க குரல் தனி feel 🎉 கொடுக்கும் sir எங்களுக்கு,,,
@noblealex853
@noblealex853 8 ай бұрын
இறைவன் சித்தம் உண்மை அய்யா... 🙏#மக்கள்நேயம்🙏
@murugesanp6651
@murugesanp6651 7 ай бұрын
இசை பயணத்தில் தேவா இசை மிகவும் சிறப்பு. வேதா என்று ஒரு இசைமைப்பாளர் அவரும் சிறப்பாக இசை அமைத்தவர். பராடுக்கள் 👌👍
@alappara_kelappurom778
@alappara_kelappurom778 8 ай бұрын
Rahman sir knows who to select for this song. Deva sir is the perfect voice for this song. Superstar Rajinikanth ❤
@downsouth4474
@downsouth4474 7 ай бұрын
இந்தபாடல்பாடி, எல்லோரையும், அசரவைத்த, தேவாஅண்ணன்அவர்களுக்கு,, நன்றி ,,,,,,,,, மஜீத்
@A.RAWSHAN
@A.RAWSHAN 8 ай бұрын
ARR oda Music oda Arumai Ippatha Generation ku Theriyathu.
@srikrishnarr6553
@srikrishnarr6553 8 ай бұрын
deva sir voice + Gods own child ARR music + yugabarathy lyric , this combo will be heavenly ....All the best
@meru7591
@meru7591 8 ай бұрын
don't say child.. God does not beget... say Dilip was chosen by ArRahman. -that is God. ArRahman means the Only merciful
@MohammadNizamudeen
@MohammadNizamudeen 7 ай бұрын
​@@meru7591சரியாகச் சொன்னீர்கள் 😊
@rajendranv6446
@rajendranv6446 7 ай бұрын
❤திரு.ரஜினி + திரு. தேவா சேர்ந்தாலேபடம் + பாட்டு அருமையான வெற்றியாகும்
@raghuk5123
@raghuk5123 4 ай бұрын
எளிமையின் தேவனே... தன்னடக்கம் தான் உங்கள் சொத்தோ....தலை வணங்குகிறோம் ஐயா...🎉
@vijayconstructions
@vijayconstructions 8 ай бұрын
After hearing this song I'm the fan of Deva sir voice. Nice song
@TheProtagonist555
@TheProtagonist555 8 ай бұрын
Music unites every Religion.. Very proud that Deva sir has sung for my love AR Rahman..
@magianandh846
@magianandh846 7 ай бұрын
Ur a right choice for this song deva sir.
@sathiyanarayanan9024
@sathiyanarayanan9024 8 ай бұрын
Super Star ,Deva sir, very good combination.
@Ibrahim111Ibrahim11
@Ibrahim111Ibrahim11 7 ай бұрын
தேவா அவர்கள் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன்🤝👍🔥🔥🔥🔥🔥🔥🔥
@mohammednasar9814
@mohammednasar9814 Ай бұрын
தேவா மதிப்புமிக்கவர் ! தேவா கண்ணியமிக்கவர் !! தேவா அடுத்தவறை மதிக்ககூடியவர் !!!
@KannanKesava-dr9ih
@KannanKesava-dr9ih 8 ай бұрын
Thalaivar Nirantharam ❤ Deva sir super ❤
@meru7591
@meru7591 8 ай бұрын
ஏகன்
@Isaiye
@Isaiye 8 ай бұрын
What a great composition by thalaivARR and a soulful voice by Deva sir ❤
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 7 ай бұрын
அல்லாஹ் மாலிக் ஓம் சாய் ராம்
@sravi955
@sravi955 8 ай бұрын
லால் சலாம் படம் மாபெரும் வெற்றி படம் ஆகும் சூப்பர் ஸ்டார் மாஸ்
@abuthageerraghamathulla1285
@abuthageerraghamathulla1285 7 ай бұрын
Deva Sir .. ungalukku Oru Kolantha Manasu Sir … Romba Yetharntha maana manidhar… Love you Sir ❤
@Rayden0880
@Rayden0880 7 ай бұрын
U Can't see these level of humbleness and down to earth way of speech from Illayaraja... These is why Deva Sir is always Special... Sadly he was not Recognized as how Illayaraja was...Hope Tamilnadu do a special Appreciation Celebration for Deva Sir with full of Respect towards him ..Plsss
@pam.d2508
@pam.d2508 7 ай бұрын
Legend always have the pride..u can't say that.. Nd have no right say abt humbleness.....due ur religion have any humbleness...
@A.Sriraghul294-vh5eq
@A.Sriraghul294-vh5eq 7 ай бұрын
After nagoor hanifa your voice is perfect 🎉🎉
@ashinfinitemiles
@ashinfinitemiles 8 ай бұрын
AR RAHMAN + Deva ❤️
@khalidshahid4532
@khalidshahid4532 8 ай бұрын
Deva sir & AR Rahman combo awesome ❤
@GopiVenkataswamy-x2n
@GopiVenkataswamy-x2n 8 ай бұрын
Very Emotional Respected Devaa Sir love from Mysuru 🌹🙏♥️
@heyitssurya3627
@heyitssurya3627 8 ай бұрын
What a voice what a composition.. the legends 😢 love u sir both 😘😘❤️
@tamilmandram4093
@tamilmandram4093 7 ай бұрын
தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசையமைப்பாளர் தேவா ஐயா அவர்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉
@sayedsajidt.psajid2338
@sayedsajidt.psajid2338 8 ай бұрын
Very sincere singer & musician ❤❤❤❤❤❤❤❤❤
@Meerah21
@Meerah21 8 ай бұрын
Music director's MSV sir, Yuvan sir ,gv prakash sir and Deva sir they all singing in ARR Sir musician he's greatest legend
@kabilv6906
@kabilv6906 7 ай бұрын
And anirudh also
@ganesanr736
@ganesanr736 7 ай бұрын
இளையராஜா ?
@Meerah21
@Meerah21 7 ай бұрын
@@ganesanr736 ARR guruji
@rameshbabu9026
@rameshbabu9026 6 ай бұрын
​@@kabilv6906he is not legend. Noise composer 😂
@annaduraichandrasekaran7053
@annaduraichandrasekaran7053 7 ай бұрын
Great song , sung by Mr. Deva Sir, Music by A.R.Rahman Sir , beautiful lyrics by YugaBharathi Sir... Mind blowing Song. Heart Touching...
@gopalkrishna4627
@gopalkrishna4627 24 күн бұрын
Deva devaadi deva my தெய்வம்.
@ARZick-li9ph
@ARZick-li9ph 8 ай бұрын
Trade Mark icon ARR 💥🇱🇰🇱🇰❤️ super power music, super power album, super hit , different songs , different music, super power voice ❤🇱🇰🇱🇰💥💥💥
@manigandanm3362
@manigandanm3362 7 ай бұрын
இந்தபாடல்கேட்கும்போது கண்களில் நீர் வழிந்தது
@sarjunrasik8584
@sarjunrasik8584 8 ай бұрын
Deva sir gentleman
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 8 ай бұрын
தேவா அண்ணா திரும்ப மியூசிக் பண்ணனும் சிம்பு அண்ணாவிடம் சேர்ந்து ஒரு படத்துக்கு மியூசிக் பண்ணனும்
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 7 ай бұрын
Athum manmadhana. Irukkanum. N g. Natasha???????????????
@ArunKumar-jz9ds
@ArunKumar-jz9ds 8 ай бұрын
கண்ணீர் நிறைந்தது இந்த பாடல்
@DisneyWorld12
@DisneyWorld12 8 ай бұрын
Very touching song amazing Deva sir+ARR combo
@marikarmubarak9172
@marikarmubarak9172 2 ай бұрын
Deva, sir, you are great musician and singer
@balumani2131
@balumani2131 8 ай бұрын
Great.... Thalaivar & Deva....
@tktharakan
@tktharakan 8 ай бұрын
Deva sir ❤️🙏🏽🙏🏽
@B.H.A.FirthasSriLanka
@B.H.A.FirthasSriLanka 8 ай бұрын
உலகத்திலே ஒரே இறைவன் தான் புரியுதா காலம் தெரிந்தது
@RJ-ld6it
@RJ-ld6it 7 ай бұрын
Antha oruvar yar?
@mohamedhashim6059
@mohamedhashim6059 7 ай бұрын
ஒரே கடவுள் அது பார்ப்பவரின் மன நிலை பொறுத்து தெரு தெருவில் வணக்க ஸ்தலம் இருக்கலாம் பார்ப்பவன் மன நிலை தான் முக்கியம் பார்ப்பான் தான் பிரிவினை உருவாக்குபவன் ​@@RJ-ld6it
@aarizreagan1714
@aarizreagan1714 7 ай бұрын
அவர் தான் இறைவன்​@@RJ-ld6it
@nisarbasha219
@nisarbasha219 7 ай бұрын
Super song,, welcome back DEVA sir👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐
@CosmosChill7649
@CosmosChill7649 Ай бұрын
Most underrated and humble music director. Tamil owes Deva sir lot of gratitude
@rojiramgallery2354
@rojiramgallery2354 8 ай бұрын
Such a genuine person who would say the truth behind his signing on stage wow down to earth
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 3 ай бұрын
நீங்க தான் சார் கடவுள் வாழ்க தேனிசை நாயகன்
@ferozkhan-nw5lu
@ferozkhan-nw5lu 8 ай бұрын
Masha Allah 🎉sema super deva sir🎉welcome back ❤
@Pelztheo
@Pelztheo 8 ай бұрын
I dont know if there is a god. But somehow i think deva sir & ar rahman sir have god blessing😊. My wish that deva sir work again with rajini sir. If they collobrate again deva sir wil show what is music😊
@muhammadsatria69
@muhammadsatria69 7 ай бұрын
Deva Sir.. Awesome voice.. After a long time hearing the best Gana Singer.. U have made the song Awesome.. Very heart touching.. Soul touching.. No one could have sung better.. Superb. Marvelous. Thank you.
@sanocycles6642
@sanocycles6642 2 ай бұрын
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 8 ай бұрын
எங்கள் குடும்பம் கடவுளின் தேசத்தின் மனிதர்கள்
@farookkabdullah7847
@farookkabdullah7847 8 ай бұрын
Very kind and innocent person Deva
@Tamil-Eagle2022
@Tamil-Eagle2022 7 ай бұрын
Actually you're the real VIP❤❤❤
@khalidshahid4532
@khalidshahid4532 8 ай бұрын
Deva sir is a down to earth person ❤
@maryrani.a8992
@maryrani.a8992 7 ай бұрын
Intha padal arumaiyana kural tharvu. Thank you A. R. Rahman sir. Fantastic song.
@riyasahamed1423
@riyasahamed1423 7 ай бұрын
தேவா சார் நல்ல மனிதர். அன்பான உள்ளம் கொண்டவர் என்ற விபரங்களை ஏ.ஆர்.ரஹ்மான் அறிந்திருப்பார். அதனால் தான் அன்பாளனே என்று தொடங்கும் பாடலுக்கு...அன்பான மனிதராகிய தேவா சாரை பாட அழைத்திருப்பார் போல் தெரிகிறது. தேவா சார் வாழ்க பல்லாண்டு. தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் வாழும் முக்கியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர்.
@Hareesh55
@Hareesh55 7 ай бұрын
Anbalane is divine ...
@PELHAM123
@PELHAM123 8 ай бұрын
GOD is great, iraivan thonai
@NaseerabdulNaseer-c9s
@NaseerabdulNaseer-c9s 7 ай бұрын
Deva sir is a good musician.
@krishnasantosh8185
@krishnasantosh8185 7 ай бұрын
Deva is very humble despite his huge achievements ! Massive Respect !
@krithikavishwanathan2950
@krithikavishwanathan2950 7 ай бұрын
I remember an interview if arr with filmfare after release of muthu movie audio. They praised him. But arr said that deva has done a better job than him in baasha. This shows deva music prowess and the the respect he has.
@jamalmohamed5980
@jamalmohamed5980 7 ай бұрын
New information for us
@madrasapattinam
@madrasapattinam 7 ай бұрын
Awesome singing Sir 👏👏👏👏
@vinos966
@vinos966 8 ай бұрын
Super Monsieur. vous êtes courageux
@DevendranKandasamy
@DevendranKandasamy 8 ай бұрын
தேவா சார் நீங்க மீண்டும் இசை அமைக்க வேண்டும்
@jayakumarrajagopalanram5716
@jayakumarrajagopalanram5716 8 ай бұрын
Wat a simplicity sir!! ❤🙏
@Prasanna-Clicks
@Prasanna-Clicks 8 ай бұрын
Great Humanity Deva Sir, we can not forget Batcha songs and music.
@rajrajan-de5wl
@rajrajan-de5wl 8 ай бұрын
ARR Deva sir combo bliss 😍❤
@sachinrajini8466
@sachinrajini8466 8 ай бұрын
❤❤❤ super
@showgathimran3377
@showgathimran3377 7 ай бұрын
அருமையான மனிதர் சில ஆண்டுகளுக்கு பிறகு அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் இறைவன் அருள் புரிவானாக
@nijamm5709
@nijamm5709 8 ай бұрын
Super song and deva sir voice❤
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx 8 ай бұрын
ARR G.O.A.T ❤❤
@athinarayanan9894
@athinarayanan9894 8 ай бұрын
Thalaivaaaaaaa
@nishadma4822
@nishadma4822 2 ай бұрын
My favourite nenjame nenjame
@LaraLara-zz3rn
@LaraLara-zz3rn 8 ай бұрын
Super deva sir
@rascalrajan5933
@rascalrajan5933 8 ай бұрын
Thalaivaaa🎉
@mhmmifras11
@mhmmifras11 5 ай бұрын
Arumai Arumai 👌👌👌🌷
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 7 ай бұрын
அருமை தேவ சார் சூப்பர் பேட்டி சூப்பர் பதிவு.சார் எல்லாம் புகழும் இறைவனுக்கே..!!
@thajtest706
@thajtest706 7 ай бұрын
ARR is ARR always
@usmqnusman2567
@usmqnusman2567 8 ай бұрын
Deva........ Sir.. Love. You..... 🙏🙏🙏💥💥💥💝💝💝💝💝
@kanda1176
@kanda1176 7 ай бұрын
எல்லா தெய்வத்தையும் மனதார வேண்டினால் நல்லதே நடக்கும்
@LaughingBuddhArul
@LaughingBuddhArul 3 ай бұрын
🙏🏻❤ Enna oru song yaa ❤🙏🏻🥺
@dossre-v8e
@dossre-v8e 8 ай бұрын
Deva sir super❤❤❤
@jeyap391
@jeyap391 7 ай бұрын
Deva sir🌹 evalavu simple ah yatharthama pesuraru 🌹Great👍 sir🌹
@raamnirmal7305
@raamnirmal7305 8 ай бұрын
Deva sir.... #Anbalane❤
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 3 ай бұрын
Mikka Nandri Deva Sir❤God bless you and to the channel and to hostesses
@yourslovingly2012
@yourslovingly2012 8 ай бұрын
Finally he sing for rajini
@MSMS-on8rs
@MSMS-on8rs 7 ай бұрын
Legend sir neenga ❤
@shaunmixi7798
@shaunmixi7798 8 ай бұрын
May allah guide him
@ttruth1822
@ttruth1822 8 ай бұрын
Its ok. May lord shivan guide him.
@jasanahamed8898
@jasanahamed8898 8 ай бұрын
Allah simply means God only​@@ttruth1822
@shaunmixi7798
@shaunmixi7798 8 ай бұрын
@@ttruth1822shivan u mentioning is a human being not GOD
@imranhayahaya7021
@imranhayahaya7021 8 ай бұрын
I appreciate deva sir for this song we waiting for your next song
@johnfrancis9280
@johnfrancis9280 7 ай бұрын
Deva Sir always gives transparent talks, no head weight, simply superb
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
41:00
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 403 М.
Rajini's Snake Sentiment & Baasha's Theme - Deva Reveals Tactics
28:47
Cinema Vikatan
Рет қаралды 912 М.
Kazybek Kuraiysh - Баяғы
3:16
Kazybek
Рет қаралды 600 М.
Дикие танцы
2:25
BAGA - Topic
Рет қаралды 501 М.
Amre - Сағынышым менің
3:43
Amre Official
Рет қаралды 310 М.
Alisher Konysbaev & Duman - Мен болуым керек (Official MV)
2:35
Diana Ismail - Сені кездестіргелі (Mood Video)
2:51
Eminem - Temporary (feat. Skylar Grey) [Official Music Video]
5:03