லலிதோபாக்யானம்/ ஸ்ரீ காமேஸ்வர காமேஸ்வரி திருக்கல்யாணம்/லலிதா ஸ்தவராஜ ஸ்துதி @chinnuscafe111 காமாட்சி சூர்ணிகா
Пікірлер: 7
@ganapathirangaswamy5495 ай бұрын
அருமை திருமுல்லைவாயில் இல் தமிழ்நாடு பிராமண சங்கம் நடத்திய திவ்ய கல்யாணமஹோத்ஸவத்தை லலிதோபாக்யான வரிகள் படி பொருத்தி காட்டி இந்த பதிவாளர் இதனை பக்தியுடன்வழிநடத்திய ப்ரம்மஸ்ரீ ஸ்ரீவித்யா உபாசகர் உயர்திரு சுதாகர் ஷர்மா மற்றும் இதனை சிரமேற்கொண்டு அயராது பாடுபடீடு நடத்தி காட்டிய பக்த கோடிகளளுக்கும் காமேஸ்வர காமேஸ்வரி பேரருள் கிடைப்பது சர்வ நிச்சயம். இப்பணி மூலம் பக்தி மார்க்கம் பெருகட்டும். நன்றியுடன் ஜமுனா கணபதி 🎉🎉🎉
@chinnuscafe1115 ай бұрын
@@ganapathirangaswamy549 🙏மிக்க நன்றி.
@surekhabl5 ай бұрын
Sri matre namaha
@ushap71095 ай бұрын
அம்பாளின் கருணை இத்திருகல்யாண வைபவம் .அவள் தானே இதை நடத்தி கொண்டாள் என்பது தான் நாங்கள் உணர்ந்தது.குருஜியின் ஒத்துழைப்பும் பக்தர்கள் பக்தி ஸ்ரத்தையும் சங்கத்தின் ஒத்துழைப்பு அவள் பொற்பாதத்தில் சமர்ப்பணம்.🎉❤
@chinnuscafe1115 ай бұрын
@@ushap7109 sri mathre namaha namah 🙏🙏🙏
@subburamanianlakshmanaiyer30595 ай бұрын
காமேஸ்வர காமேஸ்வரி திருக்கல்யாண வைபவம் திருமதி.ரமாதேவி அற்புதமாக பக்தி ரசத்துடன் லலிதோபாக்யானத்தில் உள்ளபடி வர்ணனை செய்துள்ளார்.