லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 183

  Рет қаралды 45,181

Times Of Galaxy

Times Of Galaxy

Күн бұрын

Пікірлер: 21
@m.gokulakrishnan9730
@m.gokulakrishnan9730 Жыл бұрын
சூப்பர்
@jovithamartin185
@jovithamartin185 Жыл бұрын
Wow wow wow
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz Жыл бұрын
பாட்டுக்குபாட்டு சூப்பரா இருந்தது நன்றி
@murugantravelscbemohan32
@murugantravelscbemohan32 Жыл бұрын
Super super super
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ayah govidaraj annaithu padalgalum arumaiyo arumai 🙏
@vijayavijaya210
@vijayavijaya210 Жыл бұрын
கோவிந்தராஜ் பாடியபாட்டு அனைத்தும் அருமை
@meerasahibaroos4805
@meerasahibaroos4805 Жыл бұрын
கோவிந்தராஜனும் முன்னர் 39 பதிவில் பாடிய அழகேரும் நீங்காத பழைய பாடலின் குத்து விளக்குகள்.
@gunasekaranlakshmanan5015
@gunasekaranlakshmanan5015 Жыл бұрын
Very fine both the the singers have exhibited their ablity excellently.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 Жыл бұрын
No Words only Arumai Arumai Arumai
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 Жыл бұрын
உலகம் இதிலே அடங்குது .. இரும்புத்திரை என்பதே சரி
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Old is gold govidaraj ayah 🙏
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 Жыл бұрын
அருணோதயம் படத்தில் வரும் பாடல்.... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... ஆனால் இங்கு இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படம் குலமகள் ராதை... என்பது தான் சரி.
@seshadrin8090
@seshadrin8090 4 ай бұрын
பாட்டுக்குப்பாட்டுநல்லபொழுதுபோக்க்
@palanichamypalanichamy7572
@palanichamypalanichamy7572 Жыл бұрын
அருணோதயம் அல்ல பச்சை விளக்கு
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
குலமகள் ராதை என்பது தான் சரி... அந்த படத்தில் தான் உலகம் இதிலே அடங்குது பாடல் வருகிறது...
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
உலகம் இதிலே அடங்குது பாடல் இடம்பெற்ற படம்...குலமகள் ராதை... மேடையில் பாடியவரிடம் என்ன திரைபடம் என்று கேட்டதற்கு அவர் இரும்புத்திரை என்றார்...அதற்கு அப்துல் ஹமீது அவர்கள் இல்லை அருணோதயம் என்று குறிப்பிட்டார்... ஆனால் அந்த பாடல் இடம்பெற்ற திரைபடம் குலமகள் ராதை... இதில் வருத்தம் என்னவென்றால் அப்துல் ஹமீது அவர்கள் மாற்றி சொல்லி விட்டாரே என்பது தான்... என்ன செய்வது.. இதுதான் யானைக்கும் அடி சருக்கும் என்பதோ?...
@logeshperumal810
@logeshperumal810 Жыл бұрын
இல்லைதிலகம்என்றுகூறினார்என்பதுதான்உண்மை
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
@@logeshperumal810 அது சந்தேகம் என்னும் சரக்கு பாடலுக்கான பதில்... நான் சொல்றது உலகம் இதிலே அடங்குது என்கிற பாடல்... உங்களுக்கு சந்தேகம்னா திருப்பி இன்னும் ஒருமுறை கேட்டு தெளிவு பெறலாம்...
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
@@logeshperumal810 நான் சொல்லும் பாடல் 13:36க்கு வருகிறது...
@palanichamypalanichamy7572
@palanichamypalanichamy7572 Жыл бұрын
சிவகுமார் சொன்னதும் தவறு பச்சை விளக்கு என்பதுதான் சரி
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 Жыл бұрын
குலமகள் ராதை படத்தில் வரும் பாடல் உலகம் இதிலே அடங்குது... யூ டியூபிலேயே உள்ளது ..சரி பார்க்கலாம்...
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 25 МЛН