நான் இலங்கை வானொயின் அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீது தீவிர ரசிகன் அவர் வானொயில் அறிவிப்பாளராக 1965 1972 வரையும் நான் இலங்கையில் வாழ்ந்த காலம் அவர் இலங்கை வானொயிக்கு வந்து விட்டால் வானொயியை விட்டு நகர மாட்டோம் அவர் தப்பொழுது லலிதாவின் பாட்டு போட்டியில் பங்கேக்கும் நிகச்சியை இனையத்தில் பார்த்தேன் மகிச்சி அவருக்கு வாழ்த்துகள் முத்துக்குமார் புதுக்கோட்டை தமிழ்நாடு
@subukuttypillai67517 ай бұрын
பள்ளி க ல்லூரி மாணவப்பருவத்தில் 1964 _ 1980 இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்காக ஏங்கி கடந்த காலங்கள் நினைவு கு வருகிறது அப் துல் ரஹீம் ராஜேஸ்வரி சண்முகம் ' ராஜகுருசேனாதிபதிகனகரத்தினம்' மயிலவாகனன் கே எஸ் ராஜா இவர்களின் குரலை கேட்டு மிகவும் மிக மிக சந்தோஷப்பட்டு அவர்களது நிகழ்ச்சி களுடன சொக்கி கிடந்த காலங்களை நினைத்தாலே மனதுக்கு எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கிறது! வாழ்த்துக்கள் அவர்கள் அனைவருக்கும்
@mrajendiran39742 жыл бұрын
ரவிசங்கரின் இசை நயம் அனைவரையும்அசைத்துவிட்டது வாழ்த்துக்கள்.
@VPGanesh213 жыл бұрын
எந்தப்பாட்டு என்றாலும் யார் பாடியது? இயற்றியவர் யார்? இசை அமைத்தது என அனைத்தையும் உடனேயே அறிவுக்கும் பல்கலைக் கழகம் ஐயா அப்துல் ஹமீட் அவர்கள். அவர்களால் மட்டுமே முடியும் இப்படியான நேர்த்தியான தொகுப்பு செய்வதற்கு.
@srimathikarthika1932 жыл бұрын
Hu
@kanagasabapathic96802 жыл бұрын
மனசுக்கு மகிழ்ச்சி உணர்வுக்கு புத்துணர்ச்சி Enna ஒரு staged program ஹமீத் sir கு nantri
@Ravichandran-t1f5 ай бұрын
என் சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி ஆகும் இது
@thavittupitchaip81273 жыл бұрын
திரு்ரவி சங்கர் சூப்பர் பாடல்கள் நல்ல வளமான குரல் அருமையாகப் பாடினீர்கள் வாழ்த்துக்கள்
@reginabanu30112 жыл бұрын
மாண்பு மிகு அப்துல் ஹமிது அவர்களின் அறிவுத்திறனும் அழகிய புன்முறுவலும் என்றென்றும் இளம்,மற்றும் முதும் கலைஞர்களை உற்சாகமூட்டும்!!!!திரு ரவிசங்கரின் கண்ணியமான கணிர் குரல் வரவேற்கதக்கது.
@mohantthekkadathmohantthek67799 ай бұрын
அப்துல் ஹமீத் அவர்களுடைய உயர்ந்த தமிழ் வார்த்தைகளால் தான் நாமெல்லாம் வளர்ந்தது தமிழை உச்சரணத்தோடு பேசத் தொடங்கியது ❤️
@mohammedrafi6942 жыл бұрын
இந்த வெட்டியாக நான் மேடையில் பாடுவேன் கர்நாடக சங்கீதம் கற்றேன் என்று பந்தா பண்ணி வரும் ஆட்கள் வேஸ்ட் ரவிசங்கர் அருமையாக பாடுகிறார்
@sivakumarradhakrishnan35403 жыл бұрын
அப்துல் ஹமீதீன் நினைவுத்திறன் மிகுந்த ஆச்சரியத்திற்குறியது... புதிய பாடல் பழைய பாடல் பாடியவர் இயற்றியவர் இசையமைத்தவர் படம் நடித்தவர்கள் அத்தனையும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இத்தனை நினைவுத்திறனுடன்... உண்மையில் ஆச்சரியமான விஷயம் தானே...
@kalavathithiyagarajan83023 жыл бұрын
Really true arumai
@umaraghunathan41133 жыл бұрын
@sasi Kumar 7
@dawsonthiago87763 жыл бұрын
i realize I am quite off topic but do anybody know of a good place to watch new tv shows online?
@memphisalvaro85873 жыл бұрын
@Dawson Thiago I watch on flixzone. You can find it on google =)
@izaiahyahir33783 жыл бұрын
@Memphis Alvaro yup, have been watching on flixzone for months myself =)
@tajenterprises2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது சிறப்பான ஒரு நிகழ்ச்சி
@marichamyp54342 жыл бұрын
வாழ்த்துகள் இரவிசங்கர். அருமை.
@thamizhmadhu3 жыл бұрын
சற்று பின்னோக்கிய மலரும் நினைவுகள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள், ஒருங்கிணைப்பாளர்கள், இனிய மாலைப் பொழுதுகளை இன்று நெடு தொடர் அறுவை நாடகங்கள் நாசமாக்கிவிட்டன்
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@DhanaLakshmi-rn9sj3 жыл бұрын
@@TimesOfGalaxy ç cc
@ssvn64402 жыл бұрын
@@TimesOfGalaxy program should be continued till the vaiyagam exists.
@LogeshwaranLogan8 ай бұрын
👍
@johnpeter9836 Жыл бұрын
சாகுல் ஹமீதுக்கு கடவுள் சாகாவரம் தரவேண்டும்
@Mrkeys-c4g Жыл бұрын
Abdul hameed
@DeepaDeepa-fd7ri3 жыл бұрын
முதலில் ரேடியோவில் கேட்டோம் அதன் பிறகு டிவியல் இப்பொழது போன் காலம் எப்படி மாறி விட்டது
@kanishkakani69583 жыл бұрын
tt51
@rainbowrainbow45883 жыл бұрын
Naanum same 👍🌷🙏
@rainbowrainbow45883 жыл бұрын
Hi deeba 👍🌷🙏
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@rukmanivasu.t67465 ай бұрын
Miga arumyana pathivu super ❤🎉
@manimegalainarayanasamy22762 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை அருமையாக பாடினார் ரவிசங்கர் வாழ்த்துக்கள் 👍👌🏼
@mohandassubramaniam10103 жыл бұрын
அப்துல் ஹமீது அவர்களின் நினைவுத்திறன் மிகவும் பராட்டுதலுக்குறியது அருமை 👍
@elangomath29012 жыл бұрын
Thanks brother ...my Anna. . Always my guide...
@t.rajasekarant.rajasekaran73509 ай бұрын
நிகழ்ச்சி மிகவும் அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 👏🏽👏🏽👏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumarkesavan87002 жыл бұрын
Ravisankar songs are very nice and good
@AnandN-vd2bl3 ай бұрын
Excellent Ravi
@mkarthikeyankm81383 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@kumaravelupillaijegatheepa6703 жыл бұрын
Ella.pukalum.oruverukku
@Shenbagavalli-v7h Жыл бұрын
Ravi Sankar voice super.
@rajendrakannada97978 ай бұрын
Super Programme.. Hameed Sir
@sappanipillaikannan5771Ай бұрын
இறைவனின் அற்புத படைப்பு
@sudhakani96803 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது ஐயா
@rainbowrainbow45883 жыл бұрын
Ayya enakku arul.kudunga ayy🙏🙏🙏🙏👍🌷❤😭😭😆😠
@rameshswaminathan889810 ай бұрын
Seeeeerkali voice suuuuuuuuuuuuper
@chitras50083 жыл бұрын
Arumayana program my fav B.H Hameed Sir 🙏
@JamalMohamedJamalMohamed-vo1kg7 ай бұрын
B.H.Abdul Hameed best voices at 1970's Ceylon radio hero
@anwararasai32103 жыл бұрын
ஐயா அப்துல் ஹமீத் அவர்களின் நினைவாற்றல் இறைவன் கொடுத்த வரம் அருமை.💐💐
@arennowsath34733 жыл бұрын
திரு.ரவிசங்கர் அவர்களின் குரல்வளமும்,தேர்ந்தெடுத்த பாடல்களும் அருமை!👌💐
@rathidevi95583 жыл бұрын
Ooooo
@kanishkakani69583 жыл бұрын
9
@kanishkakani69583 жыл бұрын
f c ttc f5--tf ff ff
@kanishkakani69583 жыл бұрын
let's
@kanishkakani69583 жыл бұрын
0
@pachaileelamarichamy26692 жыл бұрын
அருமை அருமை
@elangomath29012 жыл бұрын
Thanks daughter... this brings back my schooldays.... My classmate Sivalami sang this beautiful song and was praised by my Tamil teacher Mr Rajasekar ayya...
@rajarathinamlalithavenugop73013 жыл бұрын
கண்கள் இரண்டும் என் று உன்னை கண்டு பேசுமோ என்ற பாடல்
@ayyarp45273 жыл бұрын
@
@selwynjoseph37173 жыл бұрын
குரல் இனிமை
@govindanmurugesan70493 жыл бұрын
பகவானின் அருள் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள் ஜி
@lakshmipalaniappan55763 жыл бұрын
LL2
@elangomath29012 жыл бұрын
Thanks sister... sweet song ...I always like it...
@pasupasu64843 жыл бұрын
அருமை அருமை. அடுத்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்சி எப்போது வரும் என்று ஆவலோடு காத்திருக்கும் அளவிற்கு இன்றைய போட்டியாளர்கள் பாடினார்கள்.
Very nice, I appreciate you. I interested to participate.
@rajasekaran70992 жыл бұрын
@@amurugesan887 f
@abhisheksreedhar17972 жыл бұрын
Go
@cs-ol7jv3 жыл бұрын
Tiruvannamalai good வாய்ஸ்
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@nagarajan4397 Жыл бұрын
படத்தில் இந்த பாடல் ஒலித்ததைவிட இவர் பாடிய பாடல் மிக நன்றாக இருந்தது
@RaviChandran-z5e5 ай бұрын
, சூப்பர்
@rajamanik11582 жыл бұрын
தமிழக பாடல்கள் இனிமையானவை
@munusamy14162 жыл бұрын
அப்துள்அமித்துள்கு.என்மணம்ஆர்ந்தநண்றிகள்
@sivagamisivagami6605 ай бұрын
My favourite program❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RAVIVHP8 ай бұрын
ஓம்சக்தி
@venkateshgv8176Ай бұрын
😊❤super
@jupitertamilan74863 жыл бұрын
Very nice voice mom
@ravichandar643 жыл бұрын
Abdul hameeth sir ,super
@pasathalaivan40435 ай бұрын
பி.எச். அப்துல் ஹமீது அவர்களின் குரலை மீண்டும் கேட்க ஆவலாக உள்ளோம். ப்ளீஸ் வாருங்கள் அதே லலிதா ஜூவல்லரி யின் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்ற அதே பழைய பெயரில். ❤❤❤
@perfectjegan73523 жыл бұрын
அருமை
@alagardurai3 жыл бұрын
பி எஸ் அப்துல் ஹமீது அவர்களுடைய குரலை ஏறத்தாழ ஆயிரத்து1 980 81 இருந்து கேட்டுகிட்டு தான் அருமையான ஒரு இனிமையான குரல்
@தமிழ்தேவதை3 жыл бұрын
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ? காலம் இனிமேல் நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ? அபிமான பாடல் சரியான வரிகள்.
@rainbowrainbow45883 жыл бұрын
Aha ungal varigal arumai very nice super 👍🌷🙏❤❤❤❤
@rajamanik11582 жыл бұрын
தமிழுக்கு அமுதெனறு பேர்
@vavuniyalaxmy59943 жыл бұрын
இந்த வாரமும் மனோகரை எதிர்பார்த்தோம்
@rainbowrainbow45883 жыл бұрын
Naanum 😭😭😭😠😠😠
@rahmathullahabdulhameed26772 жыл бұрын
@@rainbowrainbow4588 iii
@GANESHKUMAR-kd4dn3 жыл бұрын
Abdul Hameed sir very nice
@sundarraj-px2sg3 жыл бұрын
90's kids favourite program.....
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@lalithasundaramurthy17123 жыл бұрын
ரவிசங்கரின் அடிமை நான்!
@sadiqbasha7183 жыл бұрын
அப்துல் ஹமீதின் நினைவாற்றல் வியக்க வைக்கிறது
@kumarp67693 жыл бұрын
,, in Pl P please pl
@anandm94003 жыл бұрын
@@kumarp6769 e
@Murugesan-tg8ep3 жыл бұрын
என்ன ஒரு நினைவாற்றல் வாழ்த்துக்கள் ஐயா
@elangomath29012 жыл бұрын
Anna, today is Sunday, I am enjoying your programme... let the singers be blessed by God...
@samysamy26832 жыл бұрын
7×
@M.A.kalandhar3 жыл бұрын
எல்லாரும் அல்ல எல்லோரும்
@jayaramand26953 жыл бұрын
அருமையான பாடல்.
@rajuravichandran12293 жыл бұрын
Super songs
@IyyaSubramani5 ай бұрын
Good
@sowrlrajan58243 жыл бұрын
சூப்பர்
@ponmozhiarulappan91133 жыл бұрын
Abdul Hameed. Iyya. Yours sincerely
@sivasankar64383 жыл бұрын
BH அப்துல் ஹமீது இலங்கை தமிழ் கதைப்பது நன்றாக உள்ளது
@chinraj96783 жыл бұрын
Btgffuuu
@sivakumarradhakrishnan35403 жыл бұрын
ரவிசங்கர் சீர்காழி கோவிந்தராஜன் பாடலை நல்ல கனீரென்ற குரலில் சிறப்பாக பாடினார்...
@ayupkhan16753 жыл бұрын
அருமை👌
@murugaiahpitchu60597 ай бұрын
பி எச் அப்துல் ஹமீது இப்போது எப்படி இருக்கிறார் என்று ஒரு பதிவு தர முடியுமா
@allah19242 жыл бұрын
காலில் விழும் கலாச்சாரத்தை அப்துல் கமீது கொஞ்சம் விளக்கிக் கொள்ள வேண்டும்திறமைகள் எல்லாம் அல்லாஹ் கொடுத்தது யாருக்கும் எந்த திறமையும் இல்லை இறைவன் நாடினால் நான் உண்டு கொஞ்ச நாள் வாழ்க்கை அல்லாஹ்வை மறந்து வாழ்க்கைஅல்லாவை நினைத்து வாழ வேண்டும் என்றால் யாரிடம் யார் காலிலும் விழ வைக்க கூடாது
@SamsungGalaxy-wq5um9 ай бұрын
❤😂🎉😢😮😅 Muslim Oldwoman& Yungboysexvideos 18:29
@murugaiahp44913 жыл бұрын
B. H Abdul. Hameed avargalin kuralum. Pinnani isayum arumai.
@TimesOfGalaxy3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@churchilrobin86673 жыл бұрын
L? . But you don't have to go r we HTTP I was 9 of
@sahazzsahazz37963 жыл бұрын
Lalitha vin patuku patuu.... My childhood... memories... TV channel