இளமைக்கால உள்ளம் துள்ளும் நிகழ்ச்சி! தொகுப்பாளர்கள் அனைவரும் தூய தமிழில் பேசுவது ஒரு தனி கலை!! அதிலும் திரு.B H அப்துல் ஹமீது அவர்களின் கணீர் உச்சரிப்பு வசீகரம் வாய்ந்தது. மீண்டும் அந்த மகிழ்ச்சியான தருணங்கள் வராதா என்று மனம் ஏங்குகிறது!
@janetmary91463 жыл бұрын
நான் 12வயதில் பாட்டுக்கு பாட்டு கேட்டேன் உங்கள் குரல் இன்னும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் அதே குரல் வாழ்த்துக்கள் அண்ணா
@rainbowrainbow45883 жыл бұрын
Naanum 👍👌🌷
@vasanthiv94563 жыл бұрын
Pp no.
@rainbowrainbow45883 жыл бұрын
@@vasanthiv9456 p p eeeeee yes 🎺🎺good morning 👌😐
@philipscharlie26823 жыл бұрын
@@rainbowrainbow4588 86
@baskarjosephanthonisamy64873 жыл бұрын
B H அப்துல் ஹமீது அவர்களால் தொகுத்து வழங்கப்படும் *பாட்டுக்குப்பாட்டு* நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் நன்றாக பாடுகிறார்கள் வாழ்த்துகள்...
@roselinerose31713 жыл бұрын
Both are singing very nicely Superb...👍🙌👌
@SasiKala-qd1jh3 жыл бұрын
Enakku rombA pitiththa kural
@palanisaamipalani30933 жыл бұрын
Agfytew
@ganesannanjan76693 жыл бұрын
@@roselinerose3171 maremuthu niyZa mana
@SasiKumar-gy6ol3 жыл бұрын
Xxxx
@parameswaris29533 жыл бұрын
பெண் ணின் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நல்ல எதிர்காலம் 🎉🙏👍இரைவன் அருள் இருக்கும் 🙏
@vetriveldhanapal95333 жыл бұрын
pp
@kannanvadivel48342 жыл бұрын
பாட்டுக்கு பாட்டு கேட்க கேட்க தெவிட்டாத நிகழ்ச்சி 🌹
@nagalakshmiv6593 жыл бұрын
இலங்கை வானொலியில் பி ஹச் அப்துல் ஹமீது சார் குரலை கேட்டது நினைவுக்கு வருகிறது அருமையான குரல் நல்ல தமிழ் உச்சரிப்பு அருமை
@thasjegathasan313 жыл бұрын
மிகவும் அருமை இதில்பங்காற்றிய கலைஞர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள்இசை கலைமேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றி...
@karthikumar82293 жыл бұрын
உங்கள் குரல் கேட்டுதான் நாங்கள் வளர்ந்தோம்
@kavithasivarathinarajah40553 жыл бұрын
Me to
@vanitha.m55943 жыл бұрын
Yes me too
@dohaqatar6363 жыл бұрын
இலங்கையில் எங்கள் சகோதரர் நிகழ்ச்சி நடத்திய காலம் தொட்டு இன்றுவரை பீ எச் அப்துல் ஹமீத் எம் மனதில் வாழ்க என்றும்
@aushman20433 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் வாழ்க 🙏
@mythilimohan95313 жыл бұрын
@@aushman2043 v
@mythilimohan95313 жыл бұрын
@@aushman2043 new
@nandhanandhu96583 жыл бұрын
@@aushman2043 in this message and all that was me me happy 😊😁😁😁😁😁
@balakumar86283 жыл бұрын
@@mythilimohan9531 தய
@parameswaris29533 жыл бұрын
உமாதேவி க்கு மீண்டும் ஒரு வாழ்த்துக்கள்.👌
@manomano4033 жыл бұрын
இனியது நன்னாள், இதுவொரு பொன்னாள், ஹஜ்ஜிப் பெருநாள் திருநாள்; கனியும் மனங்களில், காயம் ஆறிட, இதுதான் தருணம் தருணம்; இன்னா செயலிலும், இனியது கண்டால், உலகில் துன்பம் இல்லை.. .. 10.05
@sanamobitec60873 жыл бұрын
இலங்கையில் இருந்து போன தேடினாலும் கிடைக்காத வைரம் ❤❤
@நெருப்புக்கவிஞர்வீரா2 жыл бұрын
நிகழ்ச்சி மிக அருமை ஐயா
@aththanithamaraiselvan.vks17523 жыл бұрын
மறக்க முடியுமா இந்த நிகழ்ச்சியை.. அருமையான நிகழ்ச்சி..... 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🤝🤝....
@mhhajideenjauferdeen4303 жыл бұрын
òoiii
@shanthiuma95943 жыл бұрын
இருவரின் குரல் மிகவும் அருமையாக இருக்கு .
@vasanthathivas72073 жыл бұрын
Nice
@amutharahul94253 жыл бұрын
செம போட்டி செம பியூட்டி👌🤩👍 எல்லாமே இசைஞானி அபூர்வம்🙏
@dhakshinamoorthy76063 жыл бұрын
மிகவும் அருமை! இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர்த்திருநாள் (14-01-2021) நல்வாழ்த்துக்கள்!🍯🍯🍯🍯
@SelvaRaj-tl1uk3 жыл бұрын
You we.
@naganmurugesan94023 жыл бұрын
இதைக் கேட்கும் பொழுது மீண்டும் என்னை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றது போல் இருக்கிறது
@rajakumari99633 жыл бұрын
.
@kandavadivelmurugesan23803 жыл бұрын
நெஞ்சை விட்டு அகலாத அருமையான நிகழ்ச்சி...
@nagarajidk80063 жыл бұрын
BH.அப்துல் ஹமீத்SIR. மலரும் நினைவு sun.tv thank u
@samsalinimidhun2463 жыл бұрын
Nigallljjinna ippadi irukkanum ... B.H.Abdul hameed avargalukku vaalthukkal.... Lalitha jewelry and Galaxy niruvanathukku Nandrigal...... Kalainger TV kku perumai.
@arennowsath34733 жыл бұрын
நேரலையில் பார்த்தது போன்று இருந்தது இந்த வாரம்.அருமை!
@kuppusamysam39403 жыл бұрын
99999
@rameshpadmanabhan36053 жыл бұрын
Great 👍
@renganayagik92663 жыл бұрын
ஸ்
@ajithtk54803 жыл бұрын
@@rameshpadmanabhan3605 . . .. ... . l..
@bhoopathiadv68723 жыл бұрын
என்றென்றும் இன்பமாய் கேட்க வைத்த மறக்கமுடியாத நிகழ்ச்சியன்றோ?
@panayappantms8023 жыл бұрын
Nise
@gobigayle38413 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை வானொலி ஒலிபரப்பும் போது கேட்ட ஞாபகம் .நாண்கு பெற்றியை போட்டு இயக்க வேண்டும்
@mariselvabalaji44093 жыл бұрын
My favorite show antha nal niyapakam 👌👌👌
@sivakumarradhakrishnan35403 жыл бұрын
பாட்டுக்கு பாட்டு...தொகுப்பாளர் சகோதரர் B H அப்துல் ஹமீது மற்றும் நிகழ்ச்சிகளை பார்க்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
@sivakumarradhakrishnan35403 жыл бұрын
இந்த பகுதியில் பாடிய பாடல்கள் பாடிய இருவருமே நன்றாகவே பாடினார்கள்... அருமை... அருமை... குரல் வளமும் அருமை...
@megstamil28623 жыл бұрын
நல்ல போட்டியாளர்கள்
@priyaloganathan98203 жыл бұрын
Mmom
@priyaloganathan98203 жыл бұрын
Momo
@priyaloganathan98203 жыл бұрын
@@sivakumarradhakrishnan3540 mommmo
@manirock38113 жыл бұрын
In the ,80,90 " your voice came and I listened to s lost of gold jewelry show
@pspp5923 жыл бұрын
அருமை அருமை அருமை சார்...🙏🙏🙏🙏🙏
@velayudhama35473 жыл бұрын
அருமை
@yogageethasakthivel5469 Жыл бұрын
All songs super 🙏
@kkraja80703 жыл бұрын
Lalithavin paatukku paatu program interesting show reasons for this program thokuppalar B.H.Abdul voice wonderful and pronounce super awesome ayya
எங்களை ஏங்க வைக்கும் இந்த நிகழ்ச்சி பாட தெரிந்தும் நீங்கள் இந்த வாய்ப்பை தவர விடாதீர்கள்
@EasyMathsRK3 жыл бұрын
இனிமை
@saravanaprabu94323 жыл бұрын
உங்கள் சேனலுக்கு மனமார்ந்த நன்றியை தெறிவித்து கொள்கிறேன்.🙏🙏
@anbuselvan2809743 жыл бұрын
தமிழை பெருமைப்படுத்தும் இலங்கைத்தமிழர் அப்துல் ஹமீதின் சிறப்பான பணி எப்போதும் யாராலும் மறைக்க முடியாது
@chinnadurai69463 жыл бұрын
பாடல்கள் அருமையாக இருந்தது
@naveent99523 жыл бұрын
Super voice abdhul hameedhu
@pavunamanoharan2893 жыл бұрын
Super இருவரும் நன்றாகவே பாடுகிறார் கள்
@rainbowrainbow45883 жыл бұрын
Sir your tamil very nice 👌👌❤❤💚💚🌹🌹🌷
@pprabuprabu21253 жыл бұрын
Nanum 90's kids than I also very happy 😁😁😊😭🥰😍😍 songs
@kpnabeesha8523 жыл бұрын
P H ABDUL HAMEED SIR BIG SALUTE. YOUR VOICE SUPER.TAKE CARE. PARTICIPANTS ALSO VERY NICE .
@rainbowrainbow45883 жыл бұрын
Hi epdiirungenga assalamu alaikkum 👌🌷😐nabeesha very nice from tamilnadu chennai la work panderen 😐
@rainbowrainbow45883 жыл бұрын
Bh abdhul hameedh my angel thaan 😕😉😐😐😐😐👌🌷
@செல்வம்செல்வம்-ண7ஞ2 жыл бұрын
@@rainbowrainbow4588 uy
@RPR0073 жыл бұрын
Super .. We miss this program..
@antodason55213 жыл бұрын
Hats off ..sir and two participant..Congratulations
@jayakumarkumar95533 жыл бұрын
Hi
@jayakumarkumar95533 жыл бұрын
Super
@vdtoname16443 жыл бұрын
Arumai Ayya
@fahmyanver45733 жыл бұрын
Sooper ma
@vijayarenganramalingam69743 жыл бұрын
சகோதரிஉமாதே விக்கு அன்பான வாழ்த்துக்கள்
@muhammadrifasrifas73733 жыл бұрын
Old is gold... Never Die...
@sudhasudha14513 жыл бұрын
திரும்பவும் அந்த நிகழ்ச்சி தொடர்ந்தால் தினமும் ஒரு அர்ப்புதமான தரமான நாளாக மாறும் வீட்டிலும் மனதிலும் சந்தோஷத்திற்கு பஞ்சமே இருக்காது
@akkurperiyarakkurperiyar99673 жыл бұрын
இப்போது நடக்கும் எந்த எந்த எந்த நிகழ்ச்சியும் இதற்க்கு இணை கிடையாது ஆனால் தற்போது வரும் எந்த பாடலும் பழைய பாடல்களுக்கு இணையாகாது
@ansarkollam43873 жыл бұрын
🎵🎶🎼👌
@pramilar11203 жыл бұрын
L
@amuthaDasan9 ай бұрын
Alright everything OK Mama ❤
@suhirthanravanan9983 жыл бұрын
Supper show
@fahmyanver45733 жыл бұрын
Both nice voice
@victoriyalakshmi31763 жыл бұрын
Iruvarum arumai
@rainbowrainbow45883 жыл бұрын
Ama arummai arumai very nice 😆😆😆😂😂😂😭😭😭😭👌👍🌷
@vshankarrrkhydpublic57533 жыл бұрын
Keep it up
@nevisureshnevisuresh84433 жыл бұрын
long time see this my sweet memories thanks for this video
@jansirani93453 жыл бұрын
B. H. Abdul hamed voice is very very super sir. Pl continue this program. Pl coming to channels.
@fahmyanver45733 жыл бұрын
මම කැමතියි
@lavenz77386 ай бұрын
Abduil perhaps participates he will surely win
@rajanrajenthiran91313 жыл бұрын
திரும்பவும் பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.ஊருக்கு பத்து ரேடியோ கூட்டமாக. இருந்து முகம்தெரியா பாடகர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது.அது ஒரு நிலா காலம்.
@tamilselvams48993 жыл бұрын
Ti
@vasathagokul68553 жыл бұрын
@@tamilselvams4899 p
@divyat35543 жыл бұрын
Antha anna voice sema 😍 .megamaai vanthu pogiraai sema
@mohamadazran12763 жыл бұрын
Both have nice voice
@lavenz77386 ай бұрын
If Hameed pARTicipate S he will surely win
@rameshsiva82113 жыл бұрын
Female best singer
@mohamedilyas42693 жыл бұрын
சகோதரா உங்களுக்கு நள்ள குரல் வலம் வாழ்த்துகள் நல்லமுறையில் பயிற்சி எடுங்கள்
@ramachandranak24723 жыл бұрын
Training full time
@ramachandranak24723 жыл бұрын
Energy kuralukku kodunga udampukku illai
@munirathinam51133 жыл бұрын
Super program.. really missed one in sun tv.. marupadiyum yar host pannalum ivlo thulliyamana Tamil irukkadhu.. really enjoyed by everyone..👍