சாணக்கியன் - சுமந்திரனை சந்தித்த CM MK Stalin தொடர்பில் வெளியான உண்மைகள் |World Tamilar Diaspora Day

  Рет қаралды 13,339

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 93
@kumaradsaya6158
@kumaradsaya6158 13 күн бұрын
நிகழ்வில் நடந்த உண்மைகளை அம்பலப்படுத்தியமைக்கு நன்றி தம்பி
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 13 күн бұрын
உருட்டு
@MathialaganSubramaniam-x3d
@MathialaganSubramaniam-x3d 13 күн бұрын
அருமையான விளக்கம்.இது வழக்கமான சுத்துமாத்தப்பா.எங்களுக்கு ஐம்பதுவருடமாகப்பழகிப் போச்சுப்பா
@nilakavi6479
@nilakavi6479 12 күн бұрын
ஐயோ செம செம நன்றி மகாசேனன் சார்... இதனையே கடந்த ஆறு வருடமாக கூறி வருகின்றேன். நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை. கடந்த 76 ஆண்டுகளாக இப்படித்தான் கூறுகின்றனர்.
@konguperumalgounder5954
@konguperumalgounder5954 11 күн бұрын
kzbin.info/www/bejne/oqXSfp2khdFrkNksi=FYV59zyf3🎉fEM0CuJ *இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்* *முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான* *எம்.ஏ. சுமந்திரனுடன் சிறப்பு நேர்காணல்* News 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தமிழ்நாடு, இந்தியா ஜனவரி 17, 2025 இலங்கையில் தமிழ்க் கட்சிகளை விட அநுர குமாரவை இலங்கைத் தமிழர்கள் அதிகம் நம்பினார்களா? இலங்கைத் தேர்தலில் நடந்தவற்றை விளக்கும் இலங்கை தமிழ் பாராளுமன்ற முன்னாள் எம்.பி. சுமந்திரன்.
@Joseph-qw4vm
@Joseph-qw4vm 13 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
@Enthiran88
@Enthiran88 13 күн бұрын
அருமை ❤
@anpinselvesh8915
@anpinselvesh8915 13 күн бұрын
அருமை
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 13 күн бұрын
Thank you for your true statement.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 13 күн бұрын
சிறப்பு விருந்தினர்கள் அழைப்பாளர்கள் எல்லோரும் இலங்கையி்ல் postmasters மாதிரித்தான். கிழித்தது போ மானம். அவர் selfie புகழ் தான்.
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan 12 күн бұрын
மாகாசேனுக்கு மிக்க நன்றி.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 13 күн бұрын
Thank you 🔥💐🙏🏾
@தமிழ்ஈழம்swissthamilfox
@தமிழ்ஈழம்swissthamilfox 13 күн бұрын
தமிழின அழிப்பு கூட்டு களவாணிகளுடன் செல்பி ...😂😂😂
@Strangerviews4473
@Strangerviews4473 13 күн бұрын
ஈழத்தமிழர் என்கிற நண்டுகளின் பிரச்சனைகளுக்கு தன்னாலும் தீர்வு கண்டுபிடிக்க முடியாது அடு‌த்தவர்களும் தீர்வு கண்டுபிடிக்க முடியாது. அவ்வளவு ஒற்றுமை😂😅
@manimaran4918
@manimaran4918 13 күн бұрын
இருமை இல்லண்ணு... ... இப்படி....... ...இப்படி பதிவு போட்டு... வரும்.... தெலுங்கு இன் சனி.. வே சியரை.... 🌐🌐🌐... உலகம் வாழ்... தமிழ் இனமே.... "இளைய அகதி.. தமிழ். இனமே....." தயவு செய்து. நின்னு கவனி...ங்கள்🙏🏼🙏🏼🙏🏼
@josephselvarajah1117
@josephselvarajah1117 13 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅
@JPSga34
@JPSga34 12 күн бұрын
Very well said
@nilakavi6479
@nilakavi6479 12 күн бұрын
ஈழத்தமிழர்கள் வெல்வார்கள்.
@Soorie-lt6px
@Soorie-lt6px 13 күн бұрын
உங்கட கடலிலே மீனைப் பிடித்து விற்ற காசிலே இலவச விமானச்சீட்டு பெற்றீர்களா?
@ElanthirayanRasiah
@ElanthirayanRasiah 13 күн бұрын
Good news
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 13 күн бұрын
தங்கள் கருத்து மிகச்சரியானது. எங்களுக்கு வேறுதெரிவில்லை அதனால்தான் எங்கள் வாக்கு இவர்களுக்கு
@arunarunmoley2286
@arunarunmoley2286 13 күн бұрын
இல்லை. என்றுதானே முடித்திருக்க வேண்டும். இது என்ன வகையான பின்னோட்டம்?
@nilakavi6479
@nilakavi6479 12 күн бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
@nilakavi6479
@nilakavi6479 12 күн бұрын
2023,2024 ல் நானும் நின்றேன். 😊
@Shentha12Shentha
@Shentha12Shentha 13 күн бұрын
Super sako
@bhawaniravi1012
@bhawaniravi1012 10 күн бұрын
ஆசிய மிகப் பெரிய பணக்காரர் ஆகும் வரிசையில் நின்று பாருங்கள். 76வருடங்கள் நீங்கள் பேசி காலத்தை வீணடித்து விட்டிர்கள்
@ammaappa5573
@ammaappa5573 13 күн бұрын
When did they tell truth.
@konisiva5812
@konisiva5812 13 күн бұрын
Ennadappa, sari let’s go fight
@thiyagarajahthinesh6534
@thiyagarajahthinesh6534 13 күн бұрын
உண்மை
@shanmugamm4384
@shanmugamm4384 13 күн бұрын
தமிழின விரோதி திராவிட முக அரசு .திராவிட சூழ்ச்சி .
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 13 күн бұрын
முட்டாள்தனமான கருத்து
@KathamuthuJeganathan-xn9jm
@KathamuthuJeganathan-xn9jm 13 күн бұрын
மட்டக்களப்பு தொகுதி தேர்தலில் பாதிப்பை ஒரு காலத்தில் ஏற்படுத்திய படம் (அது தமிழர் சார்பு போக்காளர் எம் ஜி ஆர்)
@Sahayanathan-w4i
@Sahayanathan-w4i 12 күн бұрын
அடுத்த தமிழ்நாட்டுமுதல்வராக விஜய் வந்தால் இவர்கள் என்ன செய்வார்கள் வரத்தான்போகிறாரே
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 13 күн бұрын
Rejected and just elected went. Next time whole lot would be rejected by people.
@SanjeevanSivagurunathan
@SanjeevanSivagurunathan 12 күн бұрын
பலநாள் திருடர் ஒருநாள் பிடிபடுவர்.
@polytricks9655
@polytricks9655 12 күн бұрын
ஈழத்தமிழனை இனியும் ஏமாற்றமுடியாது.
@rajaponniah5023
@rajaponniah5023 12 күн бұрын
Only Dr.MGR is the True Kind Friend of our Srilankan Tamils.MGR Helped our People Lot.❤
@E.jeganathanJegan
@E.jeganathanJegan 13 күн бұрын
நீங்கள் கேள்வி கேட்பதும் அர்த்தம் இல்லை....பதில் சொல்வதிலும் அர்த்தம் இல்லை.... முடிந்தால் தமிழக அரசை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரும் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசை சந்தித்து தமிழ் மக்கள் தொடர்பான பிரசினை குறித்து கதைக்க முடியுமா....
@konguperumalgounder5954
@konguperumalgounder5954 11 күн бұрын
kzbin.info/www/bejne/oqXSfp2khdFrkNksi=FYV59zyf3fEM0CuJ *இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்* *முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான* *எம்.ஏ. சுமந்திரனுடன் சிறப்பு நேர்காணல்* News 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தமிழ்நாடு, இந்தியா ஜனவரி 17, 2025 இலங்கையில் தமிழ்க் கட்சிகளை விட அநுர குமாரவை இலங்கைத் தமிழர்கள் அதிகம் நம்பினார்களா? இலங்கைத் தேர்தலில் நடந்தவற்றை விளக்கும் இலங்கை தமிழ் பாராளுமன்ற முன்னாள் எம்.பி. சுமந்திரன்.
@jey2472
@jey2472 13 күн бұрын
Mr கட்டுமரம் unofficial daughter Going to bring tamil's freedom 😂😂
@ammaappa5573
@ammaappa5573 13 күн бұрын
Kaddu marathin daughter can bring enaiviand thunaivi. Not tamil's freedom. Didn't v know about kaddumaraththin leelaikal. Just 30 min hunger fasting
@chenosee2422
@chenosee2422 13 күн бұрын
Why didn't they dig grave of MK grave and say hello to him?
@PuvitharanKopalapillai
@PuvitharanKopalapillai 13 күн бұрын
இவனுங்களுக்கு இதேவேலையாகப்போயிற்று முடித்தால் சாணக்யனை தவிர்த்து ஏதாவது செய்திகள் இருக்குதோ
@sivakanthansivagnanam7486
@sivakanthansivagnanam7486 13 күн бұрын
லங்கா Sri நீங்கள் ஏன் அர்ஜுனா ஓட ஒன்னும் கதைக்கிற இல்ல ஏன் உங்களுக்கு சாணக்கியன் என்றானது தான் உங்களுக்கு இதா போயிட்டோம் அர்ஜுனா உங்களுக்கு எவ்வளவு கிளி கிழிக்கிறான் எத்தனை கிளி கிழிக்கிறான்
@PuvitharanKopalapillai
@PuvitharanKopalapillai 13 күн бұрын
கருத்தென்றால் நடுநிலை வேண்டும் இந்த ஊடகத்தில் அதுகிடையாது மட்டக்களப்புமாவட்டத்துக்கு சாணக்க்கியன் வேண்டும் சாணக்கியன் வளர்வதை இந்த ஊடகம் விரும்பவில்லை ஏன் என்றால் மட்டக்களப்பில் திறமையானவர்கள் உருவாக கூடாது என்பதில் குறியாக இந்த ஊடகம் இருக்கிறது அப்படியானால் எப்படி தமிழர்களிடையே ஒற்றுமை வரும் அதைவிட அனுரா அரசுக்கு கீள் வாழலாம் போல் தோன்றுகின்றது இப்படி துவசத்தை விதைக்கிறார்கள்
@punniyamoorthytharumalinga4465
@punniyamoorthytharumalinga4465 13 күн бұрын
உண்மையான பதிவு 🙏🙏🙏
@JPSga34
@JPSga34 12 күн бұрын
உண்மை தான்
@nilakavi6479
@nilakavi6479 12 күн бұрын
இதிலுமா? சாணக்கியனை தவிர இதர தமிழ் அரசுக் கட்சியினர் இல்லையா
@dbjde
@dbjde 13 күн бұрын
Pamara tamil makkalukku pothiya arasiyal?
@KrishnarubanSaththiyaseelan
@KrishnarubanSaththiyaseelan 13 күн бұрын
Ur all bloody busterd against eelthamiln
@mathivananp3117
@mathivananp3117 13 күн бұрын
இந்தியாவில் I.N.D.I.A.கூட்டணியே பனால் 😮 இதில் திமுக தலைவர்களை இலங்கையில் இருந்து வந்து பார்த்தால் 😂 யுத்தம் முடிந்ததும் இந்தியாவில் இருந்து இலங்கையில் அப்போதைய ஜனாதிபதியை பார்த்து பேசியதை போல உள்ளது 😂😂
@johndevathasan5008
@johndevathasan5008 13 күн бұрын
Saanakkiyan evanum katunavin.kooddaali thana
@ajitpathman9600
@ajitpathman9600 13 күн бұрын
தமிழக முதவருடன் photo எடுப்பது தவறு இல்லை, சரியான நடவடிக்கை. தமிழக மக்களுடன் எமது உறவை அதிகரிக்கவேண்டும். இந்த கலந்துரையாடல் தான் அருவருப்பானது.
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 13 күн бұрын
ஐபிசித உருட்டு
@NK-bi2jn
@NK-bi2jn 13 күн бұрын
You are great Mahasenan! ❤ Thanks for exposing the worst henchmen trio beyond anyone's doubt.
@konguperumalgounder5954
@konguperumalgounder5954 11 күн бұрын
kzbin.info/www/bejne/oqXSfp2khdFrkNksi=FYV59zyf3fEM0CuJ *இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும்* *முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான* *எம்.ஏ. சுமந்திரனுடன் சிறப்பு நேர்காணல்* News 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தமிழ்நாடு, இந்தியா ஜனவரி 17, 2025 இலங்கையில் தமிழ்க் கட்சிகளை விட அநுர குமாரவை இலங்கைத் தமிழர்கள் அதிகம் நம்பினார்களா? இலங்கைத் தேர்தலில் நடந்தவற்றை விளக்கும் இலங்கை தமிழ் பாராளுமன்ற முன்னாள் எம்.பி. சுமந்திரன்.
@sivakanthansivagnanam7486
@sivakanthansivagnanam7486 13 күн бұрын
யாருடைய காசுல நீங்கள் எல்லாம் செய்யுறீங்க இயக்கத்தண்ட காசு தானே
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН