லப்பர் பந்து - இயல்பாய், எதார்த்தமாய் ஒருபடம்! | Subavee about Lubber Pandhu movie

  Рет қаралды 10,491

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

‪@Dravidam100‬ #subavee #subaveerapandian #lubberpandhu
Dravidam 100 - An official KZbin channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
Subscribe here bit.ly/Dravidam100
X
x.com/100Dravidam
Instagram
/ dravidam100
WhatsApp Channel
whatsapp.com/c....

Пікірлер: 35
@SureshSundarapandiyan
@SureshSundarapandiyan 5 күн бұрын
நானும் நேற்று பார்த்தேன் அய்யா..சிறப்பான எதார்த்தமான வசனங்கள்...திரைப்பட குழுவிற்கு பாராட்டுக்கள்...
@arteamofficial7889
@arteamofficial7889 5 күн бұрын
அருமை ஐயா பார்க்கிங் படத்திற்குப் பிறகு இந்த படத்திற்கு நீங்க பாராட்டுகிறீர்கள் 👌👌👌👌👌 திராவிட நட்புக் கழகம் சார்பாக 💞
@siddeeqahmed3055
@siddeeqahmed3055 2 күн бұрын
Aruami
@manivannaniraiyilan5153
@manivannaniraiyilan5153 5 күн бұрын
20 வயது முதல் 32 வயது வரை திரைப்படம் பார்ப்பதைத்தவிர்த்தேன். அதன் பிறகும் படம் பார்ப்பது அரிதாக இருந்தது. அய்யா அம்மாவுடன் படம் பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வரை என் துணைவியாருடன் திரையரங்கத்திற்கே போனதில்லை. அய்யா உழைக்குப் பிறகு ஒரு ஆசை பிறந்து விட்டது. துணைவியாருடன திரைப்படம் பார்க்க விரும்புகிறேன்.
@pandirajan7679
@pandirajan7679 4 күн бұрын
ஐயா நீங்கள் கண்டிப்பாக வாழை திரைப்படம் பார்க்க என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@elamvaluthis7268
@elamvaluthis7268 3 күн бұрын
Mike ஒலிவாங்கி speaker ஒலிபெருக்கி TV தொலைக்காட்சி.LED TV.இருமுனை ஒளிஉமிழி தொலைக்காட்சி.smart phone திறன்பேசி.Touch phone தொடுதிரை தொலைபேசி Video Audio காணொலி .இப்படி தமிழ் கவனத்துடன் பேசும் பேரா.சுப.வீ அவர்களுக்கு வணக்கம் நன்றி வாழ்த்துக்கள்.
@chidambarams237
@chidambarams237 4 күн бұрын
அண்மையில் அஞ்சாமை என்ற படம் பார்த்தேன்... நீட் கொடுமை என்று ஒப்புக் கொண்டேன்
@TambaramMohan
@TambaramMohan 4 күн бұрын
நான் பார்த்து வியந்து போனேன் மிக அருமையான திரைப்படம்......
@neelakrishnababugandhiraj2431
@neelakrishnababugandhiraj2431 5 күн бұрын
கெத்து
@bheemabheema-oe9bn
@bheemabheema-oe9bn 5 күн бұрын
அனைத்தையும் பேசுங்கள், உங்கள் பேச்சில் கேட்க சினிமாவும் பிடித்து போகிறது
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 4 күн бұрын
கல்யாணம் கடந்த காதல் லூ லூ புரோக்கர் வேலை அதையும்.சொல்லுங்க சு ப வீ
@Nakeeran123-ms2yy
@Nakeeran123-ms2yy 4 күн бұрын
அய்யா முற்போக்காளர்கள் ஒரே மாதிரி தான் சிந்திக்கிறார்கள் அய்யா எங்கள் மனநிலையை படம் பிடித்து காட்டி நீர்கள் அய்யா
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 4 күн бұрын
ஏன் கல்யாணம் கடந்த காதல் லூ லூ.புரோக்கர் மா மா.வேலையையும் கொஞ்சம் சொன்னால் நல்லாத்தான் இருக்கு.
@elanthenraldiraviam7313
@elanthenraldiraviam7313 Күн бұрын
ஓர் எழுத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை உங்கள் மூலம் தெரிந்திருக்கிறோம்.ஒரு திரைப்படத்தை எப்படி சுபவீ கண்ணாடி போட்டு பார்க்க வேண்டும் என்பதை இன்று தான் தெரிந்து கொண்டோம்.. எப்போதும் வாசிக்கிறீர்கள் எங்களுக்காக அவ்வப்போது சினிமாவும் பாருங்கள்..எங்களுக்காக ..
@omsaravanan9520
@omsaravanan9520 Күн бұрын
நன்றி ஐயா!வாழை திரைப்படம் உடனே பாருங்கள்.உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறோம். திரை அரங்கில் பார்த்தால்தான் முழுமையாக உள்வாங்க முடியும் ஐயா.
@sm9214
@sm9214 2 күн бұрын
தாங்கள் குடும்ப நல நீதிமன்றங்களில் பார்க்க நேர்ந்ததும் அதுவே தான் ஐயா. "ஒரே கணவன், ஒரே மனைவி" என 'தேங்கி விடக்கூடாது' என்ற முற்போக்கான தலைமுறைகள் தான் தாங்கள் பார்த்தது. பெருமைப்பட வேண்டிய தலைமுறைகளை பற்றி வருத்தப்படுகிறீர்களே ஐயா.
@dakshinamurthyr8730
@dakshinamurthyr8730 3 күн бұрын
ஐய்யா எப்போதும் எதிலும் ஒரு positive approach ஐ கடைபிடித்து விமர்சிப்பது மிக அழகு. உங்களின் பதிவை கேட்டபின் உடனே படத்தை பார்க்க தோன்றுகிறது. பார்த்து விடுவேன்.
@logabalan4414
@logabalan4414 5 күн бұрын
சிறப்பு அய்யா.
@ravikumarsubramaniam6606
@ravikumarsubramaniam6606 4 күн бұрын
Nandri ayya megavum sareeyaga than soneerigal. Vanakam
@manisekaran2345
@manisekaran2345 2 күн бұрын
🎉லப்பர் பந்து ஒரு அருமையான சமத்துவம்,ஜாதி என்ற ஒரு மாயை ஒண்ணுமே இல்லை. மனது தான் விளையாட்டு, குடும்பம் எல்லாவற்றும் காரணம் என்று உண்மையை உரக்க சொல்லி இருக்கு. வாழ்த்துக்கள் 🎉 ஆனால் ஐயா சுபவி DMK யில் சமத்துவம், சமூக நீதி, ஜனநாயகம் இருக்கா என்று சொல்லுவாரா? ஒரே குடும்பமே தலைவர், CMs & DY. CMs என்பது தான் DMK & DK யின் சமத்துவமா & சமூக நீதியா😜? 😭பாவம் இவரே அவர்கள் தயவில் வாழபவர்😭🤣.
@LarelBuskin
@LarelBuskin 3 күн бұрын
👌👌👌👌👌
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 4 күн бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களுக்கு சினிமா விமர்சனமும் அழகாக செய்ய முடிகிறது. சிறப்பு!
@saistudioavinashi
@saistudioavinashi 5 күн бұрын
சிறப்பு அய்யா.
@SURESH.M.Tech.
@SURESH.M.Tech. 4 күн бұрын
அருமை ஐயா 🥰🥰🥰
@AsanThiran
@AsanThiran 4 күн бұрын
ஐயா வணக்கம்❤❤❤
@anbazhagankuppusamy6341
@anbazhagankuppusamy6341 4 күн бұрын
Arumai sir
@victormadhan1238
@victormadhan1238 4 күн бұрын
🙏
@anandabalan9529
@anandabalan9529 4 күн бұрын
Too much of even devotion or bakhthi turns out to be dangerous !😅
@uthravel335
@uthravel335 4 күн бұрын
அப்படியே கலைஞர் டிவியில் நாடகம் பார்த்துவிட்டு அடுத்த காணொலியில் பேசவும்.பகுத்தறிவு பல்லிக்குது.
@sidj2252
@sidj2252 4 күн бұрын
நீர் தமிழ் தெரியாத தத்தி போல . அவர் படத்தை விமர்சனம் செய்யவில்லை. படம் சொல்லும் பாடத்தை விளக்குகிறார். நல்லது கேட்டது தெரிந்தால் சங்கிகளும், அடிமைகளும் நாலு நல்லதை செய்வீர்கள். நாடு உருப்படும். முயற்சி செய்யவும்.
@bheemabheema-oe9bn
@bheemabheema-oe9bn 5 күн бұрын
அருமை ஐயா 💐
@sundararajanchandrasekaran9571
@sundararajanchandrasekaran9571 4 күн бұрын
🎉🎉🎉🎉
@dinakaran4863
@dinakaran4863 4 күн бұрын
❤❤❤❤
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 25 МЛН
Lubber Pandhu | MOVIE REVIEW | TAMIL  | JACKIECINEMAS | JACKIESEKAR
17:02